Spoken Sinhala

Spoken Sinhala

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Spoken Sinhala, Education Website, .

25/12/2023

Spoken Sinhala புதிய ஒன்லைன் வகுப்புகள் நாளை ஆரம்பம்

ஸ்போக்கன் சிங்கள- அடிப்படையில் இருந்து பேசுவதற்கான பயிற்சி வகுப்பு-புதிய ஒன்லைன் வகுப்புகள் நாளை ஆரம்பம்

மேலதிக விபரங்களுக்கு

வட்சப் 0766600896

தொலைபேசி 0774940026

13/12/2023

ஆயிரம் ரூபாவில் சிங்களம் கற்கலாம்

மாதாந்தம் ஆயிரம் ரூபா செலுத்தி மூன்று மாதங்களில் இலகுவான முறையில் சிங்களம் கற்றுக் கொள்ளலாம்

புதிய ஒன்லைன் வகுப்புகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது

வார நாட்களில் காலை, மாலை, இரவு மற்றும் வார இறுதி நாட்களில் காலை, மத்தியானம், மாலை, இரவு என்றவாறு வகுப்புகள் நடைபெறும்

ஒவ்வொரு வகுப்பும் வாரத்தில் இரண்டு நாட்கள் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் வீதம் இரண்டு மணிநேரம் நடைபெறும்

மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் 0774940026 இலக்கத்துக்கு அல்லது வட்சப்பில் 0766600896 இலக்கத்துக்கு உங்கள் பெயர், வயது, கற்க விரும்பும் பாடநெறி என்பவற்றைக் குறிப்பிட்டு மெசேஜ் செய்யவும்

19/06/2023

இன்று மாலை 5.00 மணி வகுப்புக்கான லிங்க்

NMC College is inviting you to a scheduled Zoom meeting.

Topic: NMC College's Zoom Meeting
Time: Jun 19, 2023 05:00 PM Colombo

Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/87432566022?pwd=V3JpK0x6KzlXazVYcWVDS3Y5UGxsZz09

Meeting ID: 874 3256 6022
Passcode: 3jgx5v

Join our Cloud HD Video Meeting Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution used around the world in board, confer...

18/06/2023

ஸ்போக்கன் சிங்களம்- புதிய வகுப்புகள் ஆரம்பம்

தமிழ்பேசும் சமூகத்தின் சிங்கள மொழி அறிவை விருத்தி செய்யும் நோக்கில் குறைந்த கட்டணத்தில் சிங்கள மொழி பேச்சு பயிற்சி வகுப்புகளை நடத்திவரும் என்.எம்.சி. கல்லூரியின் புதிய சிங்கள மொழி வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளன.

வாரத்தில் இரண்டு நாட்கள் வீதம் மாதமொன்றுக்கு எட்டு வகுப்புகள் நடைபெறும். மாதக்கட்டணம் வெறும் 1200 ரூபாய் மட்டுமே

உங்கள் நேர வசதியைப் பொறுத்து கீழ்வரும் எந்தவொரு வகுப்பிலும் இணைந்து கொள்ள முடியும்

வார இறுதி நாட்கள்

சனி-ஞாயிறு

1. காலை 09.00 மணி தொடக்கம் 10.30 வரை
https://chat.whatsapp.com/BpUSgO74TSED6UruIsSDvm

2. காலை 10.30 தொடக்கம் 12.00 மணிவரை
https://chat.whatsapp.com/D0cwL8PVz6YKdCwl2FvTZU

3. பிற்பகல் 2.00 தொடக்கம் 3.30 மணிவரை
https://chat.whatsapp.com/B6o6V8AFXJJ5hjDDLgVh8D

4. பிற்பகல் 4.00 தொடக்கம் 5.30 வரை
https://chat.whatsapp.com/DxwclxdouRy7Q6AtpdC1sm

5. பிற்பகல் 6.00 தொடக்கம் 7.30 மணிவரை
https://chat.whatsapp.com/FoPdqBpSwwLLBPaSnLG2cP

வார நாட்கள்

1. மாலை 5.00 மணி தொடக்கம் 6.30 வரை
https://chat.whatsapp.com/IvyCeUJ3fmiAf3KHrV94fe

2.மாலை 6.30 தொடக்கம் 8.00 வரை
https://chat.whatsapp.com/E2s3UdbTXlc0AjXf6eHfBx

இரவு விசேட வகுப்பு

பி.ப.8.15 தொடக்கம் இரவு 9.30 வரை
https://chat.whatsapp.com/Hi5EroeVAarKb7d4tmamIn

உங்களுக்கு வசதியான நேரத்தைக் கொண்ட வட்சப் குரூப்பில் இணைந்து கொள்ளவும்

வகுப்பு தொடர்பான கற்றல் வழிகாட்டல்கள் மற்றும் பாடவிளக்கங்கள் அந்தந்த வட்சப் குரூப்புகளில் பகிரப்படும்.

மேலதிக விபரங்களுக்கு 077 4940026

10/06/2023

புதிய சிங்கள வகுப்புகள் ஆரம்பம்

சனி-ஞாயிறு தினங்களில் காலை 9.00-10.30 மணிவரையும்
மாலை 2.00-3.30 வரையும்
4.00-5.30 வரையும்

இரவு நேர வகுப்பு -6.30-8.00 மணிவரையும்

வார நாட்களில் இரவு நேர வகுப்பு 6.30-8.00 மணிவரையும்

ஒரு வகுப்பு வாரத்தில் இரண்டு நாட்கள் வீதம் மாதத்தில் எட்டு நாட்கள் நடைபெறும்

அடிப்படையில் இருந்து எழுத, வாசிக்க, சரளமாக பேசுவதற்கு கற்பிக்கப்படும்

மாதக் கட்டணம் -1200 ரூபாய்

மூன்று மாதங்களுக்கும் மொத்தமாக கட்டும்போது 3250 ரூபாய்

11/06/2023 ஞாயிறு காலை தொடக்கம் வகுப்புகள் ஆரம்பமாகும்.

மாதக் கட்டணம் ஆரம்பத்திலேயே (முதலாவது வகுப்பு முடிந்தவுடன்) செலுத்தப்பட வேண்டும். கட்டணம் செலுத்தாத மாணவர்கள் இரண்டாம் நாள் வகுப்பில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள்

மேலதிக விபரங்களுக்கு-0774940026

24/03/2023

இன்றைய மாலை -4.00-5.30 சிங்கள வகுப்பிற்கான Zoom Link

Topic: NMC College-Sinhala Class -Evening
Time: Mar 24, 2023 04:00 PM Colombo

Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/89588730270?pwd=Um5xZ2srbkwyYlI5M1pQOW9kMUJmdz09

Meeting ID: 895 8873 0270
Passcode: 797953
(New York)
Meeting ID: 895 8873 0270
Passcode: 797953
Find your local number: https://us06web.zoom.us/u/kqr8x0c43

Join our Cloud HD Video Meeting Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution used around the world in board, confer...

24/03/2023

இலகு முறையில் சிங்களம் எழுதப் பழகுவோம்

சிங்களத்தில் අ, උ, ද, ව, ට எழுத்துக்களை எவ்வாறு எழுதுவது?

இலகுவான வழிகாட்டல் கொண்ட காணொளி

எமது NMC-Sinhala Class யூடியூப் பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்ய மறக்காதீர்கள்

https://youtube.com/watch?v=dIoqDfTO8TM&si=EnSIkaIECMiOmarE

23/03/2023

விடுமுறை கால Spoken Sinhala Class

இன்றைய காலை வகுப்பு 6.30-8.00 நடந்து முடிந்தது

மாலை வகுப்பு 4.00-5.30 நடைபெறும்

அதற்கான Zoom Link

Topic: NMC College's Evening Sinhala Class -April
Time: Mar 23, 2023 04:00 PM Colombo

Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/85874744171?pwd=T2dETS9KQ2FtM1p0ZXBzVnpVdGRkdz09

Meeting ID: 858 7474 4171
Passcode: 165723
One tap mobile
+15074734847,,85874744171 #,,,,*165723 # US
+15642172000,,85874744171 #,,,,*165723 # US

Meeting ID: 858 7474 4171
Passcode: 165723
Find your local number: https://us06web.zoom.us/u/kbQlmVMHh

மீண்டும் இரவு 9.00-10.30 வரை அடுத்த வகுப்பு நடக்கும். அதற்கான Zoom Link மாலை பகிரப்படும்

ஒரு மாதம் முழுவதும் தொடர்ச்சியாக நடக்கும் வகுப்பிற்கு கட்டணம் வெறும் 2500/ மட்டுமே

செலுத்த வேண்டிய வங்கி கணக்கு இலக்கம்

Ali RFA
Commercial Bank
A/C 8006170901
Dehiwela branch

கட்டணம் செலுத்திய ரசீதை எனக்கு WhatsApp இல் அனுப்பவும்

Join our Cloud HD Video Meeting Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution used around the world in board, confer...

20/03/2023

ஒருமாத சிங்கள பாடநெறி- (ஒன்லைன்)

புனித ரமழான் மற்றும் சித்திரைப் புத்தாண்டு விடுமுறை காலத்தை முன்னிட்டு, நாளை புதன் கிழமை தொடக்கம் ஒருமாத கால சிங்கள பேச்சுப் பயிற்சி வகுப்பு ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது

நளொன்றுக்கு ஒன்றரை மணிநேரம் வீதம் வகுப்புகள் காலை 7.00 தொடக்கம் 8.30 மணிவரையும் மாலையில் 3.30 தொடக்கம் 5.00 மணி வரையும் மற்றும் இரவில் 9.30 தொடக்கம் 11.00 மணி வரையும் என்று மூன்று குழுக்களாக நடைபெறும். வௌிநாடுகளில் உள்ளவர்களுக்கு பின்னிரவு வகுப்புகள் ஏற்பாடு செய்து தரப்படும்

பெரியவர்களும் கலந்து கொள்ளலாம்

வயது, மொழி அறிவு என்பவற்றை கொண்டு குழுக்களாக பிரிக்கப்படும். வசதியான நேரத்தில் வகுப்புகள் நடைபெறும்

குறைந்த கட்டணத்தில், அடிப்படையில் இருந்தே சிங்களம் எழுதவும் , வாசிக்கவும், சரளமாகப் பேசவும் பயிற்சிகள் வழங்கப்படும். பேசும் ஆற்றலை அதிகரித்துக் கொள்ள தனி வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்படும்

ஒவ்வொரு வகுப்பிலும் கற்பிக்கப்படும் விடயம் முன்கூட்டியே வட்சப்பில் டியூட்டாக வழங்கப்பட்டு விடும். நீங்கள் எழுதுவதில் உங்கள் நேரத்தை வீணடிக்காது வகுப்பில் முழுமையாக கவனம் செலுத்த முடியும்

வகுப்பில் பாடத்தை விளங்கிக் கொள்ளாதவர்களுக்கும், தவிர்க்க முடியாத காரணங்களினால் வகுப்பைத் தவறவிட்டவர்களுக்கும் மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்

புதன்கிழமை எமது இலவச அறிமுக வகுப்பு நடைபெறவுள்ளது. அறிமுக வகுப்பின் பின்னர் வகுப்பில் இணைந்து கொள்ள விரும்புவோர் வகுப்புக் கட்டணத்தை ஆரம்பத்தில் செலுத்த வேண்டும்.மாதம் முழுவதும் 30 வகுப்புகளுக்கும் 2500 ரூபா மட்டுமே கட்டணமாக அறவிடப்படும் (கட்டணம் செலுத்துவதில் சிக்கல்கள் உள்ளவர்கள் தனியாக என்னைத் தொடர்பு கொள்ளவும்)

உங்களுக்கு வசதியான நேரம் (காலை, மாலை, இரவு) குறிப்பிட்டு உங்கள் பெயர், வயது என்பவற்றையும் குறிப்பிட்டு எனக்கு தனியாக வட்சப் செய்யவும். குழுக்களாக பிரித்துக் கொள்ள வசதியாக இருக்கும்.

எமது வட்சப் குழுமம்-https://chat.whatsapp.com/LhPx5q9piqo157enzB4Ykn

பேஸ்புக் தளம்-https://web.facebook.com/profile.php?id=100071780025848

வகுப்பிற்கு மேலதிகமாக கற்றுக் கொள்ள யூடியூப் தளம்- https://www.youtube.com/channel/UCyYDXRIYnla67pUVUzYV4Nw

மேலதிக விபரங்களுக்கு -070 7202208 (வட்சப் நம்பர்)

20/03/2023

சிங்கள எழுத்துக்களை எழுதும் முறை

சிங்கள உயிர் எழுத்துக்கள்

எமது யூடியூப் சேனல் ஐ சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

https://youtube.com/watch?v=Ie7dJsVzz40&si=EnSIkaIECMiOmarE

NMC-Sinhala Class - YouTube 20/03/2023

சிங்கள மொழி அறிவை விருத்தி செய்ய யூடியூப் சேனல்

சிங்கள மொழி வகுப்புகளை நீண்டகாலமாக நடத்தி வரும் என்னிடம் பலரும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சிங்கள மொழி தொடர்பான விளக்கங்கள், தமிழ் உபதலைப்புகளுடன் அழகான சிங்களப் பாடல்கள், தமிழ் உபதலைப்புகளுடன் சிங்கள மொழியில் வரும் முக்கிய தகவல்கள் அடங்கிய வீடியோக்கள் போன்ற விடயங்களை பதிவேற்ற யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளேன்

இன்னும் இரண்டொரு நாட்களில் இருந்து நாளொன்றுக்கு குறைந்த பட்சம் ஒரு வீடியோ வீதம் பதிவேற்றப்படும்

சிங்கள மொழி அறிவை விருத்தி செய்வதில் விருப்பமுள்ளவர்கள் இணைந்து கொள்ளுங்கள்.

NMC-Sinhala Class - YouTube Share your videos with friends, family and the world

18/03/2023

ரமழானில் ஒருமாத சிங்கள மொழி வகுப்பு

ரமழான் காலத்தில் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி ஒருமாத கால சிங்கள பேச்சுப் பயிற்சி வகுப்பு ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது

நளொன்றுக்கு ஒன்றரை மணிநேரம் வீதம் காலையில் அல்லது மாலையில், (முடிந்தால் இரவு நேரமும்) முப்பது நாட்களும் வகுப்புகள் நடைபெறும்

பெரியவர்களும் கலந்து கொள்ளலாம்

வயது, மொழி அறிவு என்பவற்றை கொண்டு குழுக்களாக பிரிக்கப்படும். வசதியான நேரத்தில் வகுப்புகள் நடைபெறும்

குறைந்த கட்டணத்தில் சிங்களம் எழுத, வாசிக்க, சரளமாக குறுகிய காலத்தில் கற்றுக் கொள்ளுங்கள்

தொடர்புகளுக்கு -070 7202208 (வட்சப் நம்பர்)

குரூப் இல் இணைந்து கொள்ள

12/03/2023

சிங்களம் பேச்சு பயிற்சி வகுப்பு

இன்று மாலை ஐந்து மணிக்கு எமது புதிய ஸ்போக்கன் சிங்கள வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளன. இதில் கலந்து கொண்டு உங்களுக்கு வசதியான நாட்களில் உங்கள் வகுப்புகளை ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

சிறுவர்கள், மாணவர்கள் மற்றும் வயது வந்தோருக்கான தனித்தனி வகுப்புகள் ஏற்பாடு செய்து தரப்படும்

NMC College is inviting you to a scheduled Zoom meeting.

Topic: NMC Sinhala Class
Time: Mar 12, 2023 05:00 PM Colombo

Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/89547627784?pwd=bXkwRFF4WUdmSlc4L2dDY0tCOGhPQT09

Meeting ID: 895 4762 7784
Passcode: urZ6r0

07/03/2023

සාදරයෙන් පිලිගන්නවා (sadarayen piligannawa)
ආයුබෝවන් (āyubūvan)
හලෝ (halō)
කොහොමද?
(kohomadha?)
කොහොමද සැප සනිප?
(kohomadha saepa sanīpa?)
සැප සනීප කොහොමද?
(saepa sanīpa kohomadha?)
හොඳින් ඉන්නවා
(hondhin innavā)
ස්තුතියි, මම හොදින් ඉන්නවා
(ෙstuti mama hodin innava)
හුග කාලෙකින් දක්කේ (huga kālekin dakke)
ඔයාගේ නම මොකක්ද? (oyāgē nama mokakda?)
මගේ නම ...(magē nama ...)
ඔයා කොහෙන්ද? (oya kohendha?)
මම ... (mama ... ven/yen)
ඔබ දැනගන්න ලැබිම සතුටක්
(oba dhanagana lakēma sathutak)
සුභ උදෑසනක් (subha udhāsanak)
සුභ දවාලක් (subha dhavalak)
සුභ සන්ධ්‍යාවක් (subha sandhavak)
සුභ රාත්‍රියක් (subha rāhthriyak)
ගිහිල්ලා එන්නම් (gihillā ennam) - when leaving
හරි, ගිහින් එන්න (hari, gihin enna) - reply to above
මම යනවා (mama yanawā) = 'I'm going'

සභ ගමන්! (sabha gaman)
වාසනා වේවා! (vāsanā vēvvā!)
mama obata suba pathami
වාසනාවන්! (vāsatāvan) ඡය වේවා! (jaya vevā!)
සුභ දවසක් (subha davasak)

සුභ ගමනක් වෙවා (subha gamanak vēvā)
තේරෙනවා ද (tērenavā da?)
මත තේරෙනවා(mata tērenavā)
මට ඔයාව තේරුමි ගන්න බැහැ
(mata oyava therum ganna baha)
කරුණාකරල හෙමින් කියන්න
(karunākarala hemin kiyanna)
මට ඔයාව තේරැමි ගන්න බැහැ
(mata oyava therum ganna baha)
කරැණාකරල මට ඒක ලියලා දෙන්න පුළුවන්ද
(karunākarala mata eka liyala dhenna puluvandha?)
ඔයා ඉංග්රිසි කථා කරනවාද
(oya ingreesi kathaa karanavadha?)
ඔයා සිංහළ කථා කරනවාද
oya sinhala kathā karanavadha?)
මට එය කියන්න පුළුවන්
(maṭa eya kiyanna pūl̠ūvan)
... කියන්නේ කොහොමද? (... kiyanne kohomadha?)
සමාවන්න (samāvena)

කීයද? (kiyeda?)
කීයද මේක? (kiyeda meka?)
මට සමාවෙන්න (mata samāvenna)
කණගාටුයි (kan'agāṭuuyi)
කරුණාකරල (karunakarala)
ස්තුති (istuti)
බොහොම ස්තුතියි (bohoma stutiyi)
ඒකට කමක් නෑ
(ehkata kamak na)
වැසිකිළිය කොහෙද තියෙන්නේ
(wasikiliya koheda thiyenne?)
ඔයා මාත් එක්ක ‍පොඩ්ඩක් නටන්න කැමතිද?
(oya math ekka poddak natanna kamathida?)
මම ඔයාට ආදරෙයි (mama oyāṭa ādareyi)
ඉක්මනින් සනීප වෙන්න (ikmaning sanēpa wenna)
මට පාර වැරදිලා (mata pāra waradilla)
මම අතරමං වෙලා (mama ataramang wella)
මෙතනින් යන්න (metanin yana!)
කරුණාකරල මත සැනසිල්ලේ ඉන්න දෙන්න
(karunakarala mata sanasillay inna denna)
මට උදව් ඕන! (mata udaw ōna!)
නවතින්න! (navatinna!)
පොලිසිය කතා කරන්න (polisiya katā karanna!)
සුභ නත්තලක් (subha natthalak)
සුබ නව වසරක් වේවා (suba nava vasarak)
සුභ උපන් දිනයක් (subha upan dinayak)
සුභපැතුම් (sūbhapætūm)
සුබපැතුම්! (subapætum!)
එක භාෂාවක් දැනගෙන මදි
(eka bhāṣawak danagena madi)

03/03/2023

*Spoken Sinhala-සිංහල* வகுப்பு

பல்லாயிரம் மாணவர்களை சிங்களம் பேசப் பழக்கிய, NMC College இன் Spoken Sinhala- புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றது.

கொரோனா பேரிடர் காலத்தில் முதன்முதலாக NMC கல்வி நிறுவனத்தின் இலவச *Spoken සිංහල Zoom live வகுப்பு* ஊடாக நாடெங்கும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன் பெற்றனர்.

கற்பித்தலில் 25 வருட அனுபவம் கொண்ட, சர்வதேச அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளரும், சிங்கள- தமிழ் ஊடகவியலாளருமான அனுபவம் கொண்ட ஆசிரியரால் அனைத்து வகுப்புகளும் நேரடியாக கற்பிக்கப்படும்.

*සිංහල* எழுத, வாசிக்க, பேச அடிப்படையில் இருந்தே பயிற்சி வழங்கப்படும்...

👍 *காலம் : 3 மாதங்கள்*.

👍 *காலை,, மாலை, இரவு நேர வகுப்புகள்*

👍 *தேவையுடை யோருக்கு விஷேட வகுப்புகள், இரவு 8.00- 9.00 வரை*

16 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தனியான வகுப்புகள் ஒழுங்கு செய்யப்படும்.

👍 *ஆரம்பம் : 4/3/2023*

👍 *மாதம் : 1200/-*

👍 *பாடநெறி முடிவில்* *Diploma in Sinhala*
*சான்றிதழ் வழங்கப்படும்*

🌻 குறிப்பிட்ட மாணவர்கள் மட்டும் இணைத்து கொள்ள படுவதால் *உடன் இணையுங்கள்*

👍 *வசதி குறைந்த, பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு விஷேட கழிவு கட்டணம்/-*

கொழும்பில்a கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, கிருலப்பனை, வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிஸ்ஸை, ரத்மலானை வரையுள்ள பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் வீடுகளுக்கும் வந்து கற்பிக்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு- 076 6600896 (வட்சப்பிலும் தொடர்பு கொள்ள முடியும்)

👍 *Spoken සිංහල வகுப்பில் இணைய விரும்பும் மாணவர்கள் மட்டும்*s இக் குழுவில் இணையுங்கள்

https://chat.whatsapp.com/IVuCD6jv4dx6ogxM11Gvp9

நாளை (சனி) இலவச வகுப்பில் இணைந்து கொள்ள

NMC College- is inviting you to a scheduled Zoom Class.

Topic: NMC College-'s Zoom Classw
Time: Mar 4, 2023 05:00 PM Colombo

Join Zoom Class
https://us05web.zoom.us/j/88623999461?pwd=anpxRmlOOEFBaUhULzZiOHJwWGlqUT09

Meeting ID: 886 2399 9461
Passcode: GmK14g

02/03/2023

தடைகள் தாண்டி நகர்வதே வாழ்க்கை, தோல்விகள் கண்டு துவண்டால் சிகரங்கள் நம் வசப்படுவதில்லை

21/02/2023

ஸ்போக்கன் சிங்களம்- புதிய வகுப்புகள் ஆரம்பம்

குறைந்த கட்டணத்தில் சிங்களப் பேச்சு பயிற்சி வகுப்புகள்

வாரத்தில் இரண்டு வகுப்புகள் வீதம் மாதமொன்றுக்கு எட்டு வகுப்புகள்

மாதாந்தம் ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டணமாக அறவிடப்படும்

சிறுவர்கள், மாணவர்கள் மற்றும் வயது வந்தோருக்கும் தொழில் செய்வோருக்கும் தனித்தனி வகுப்புகள் நடைபெறும்

மாணவர்களின் வசதிக்கேற்ப நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும்

தொடர்புகளுக்கு-077 494 0026

28/09/2022

Spoken Sinhala-புதிய வகுப்புகள் ஆரம்பம்

Spoken Sinhala-புதிய ஒன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் 02/10/2022 தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது.

வார நாட்களில் மாலைநேரம், வாரஇறுதி நாட்களில் காலை , மாலைநேரம் மற்றும் இரவு நேர வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

16 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 10 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தனியான வகுப்புகள் ஒழுங்கு செய்யப்படும்.

அத்துடன் கொழும்பு-06, வௌ்ளவத்தையில் தனி/ குழு வகுப்புகளும் நேரடியாக வருகைதந்து கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.

கொழும்பில் கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, கிருலப்பனை, வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிஸ்ஸை, ரத்மலானை வரையுள்ள பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் வீடுகளுக்கும் வந்து கற்பிக்கப்படும்.

கற்பித்தலில் 25 வருட அனுபவம் கொண்ட, சர்வதேச அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளரும், சிங்கள- தமிழ் ஊடகவியலாளருமான அனுபவம் கொண்ட ஆசிரியரால் அனைத்து வகுப்புகளும் நேரடியாக கற்பிக்கப்படும்.

மேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்- 076 6600896 (வட்சப்பிலும் தொடர்பு கொள்ள முடியும்)

25/06/2022

Spoken Sinhala-புதிய வகுப்புகள் ஆரம்பம்

Spoken Sinhala-புதிய ஒன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் 26/06/2022 தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது.

வார நாட்களில் மாலைநேரம், வாரஇறுதி நாட்களில் காலை , மாலைநேரம் மற்றும் இரவு நேர வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

16 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 10 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தனியான வகுப்புகள் ஒழுங்கு செய்யப்படும்.

அத்துடன் கொழும்பு-06, வௌ்ளவத்தையில் தனி/ குழு வகுப்புகளும் நேரடியாக வருகைதந்து கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.

கொழும்பில் கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, கிருலப்பனை, வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிஸ்ஸை, ரத்மலானை வரையுள்ள பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் வீடுகளுக்கும் வந்து கற்பிக்கப்படும்.

கற்பித்தலில் 25 வருட அனுபவம் கொண்ட, சர்வதேச அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளரும், சிங்கள- தமிழ் ஊடகவியலாளருமான அனுபவம் கொண்ட ஆசிரியரால் அனைத்து வகுப்புகளும் நேரடியாக கற்பிக்கப்படும்.

மேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்- 076 6600896 (வட்சப்பிலும் தொடர்பு கொள்ள முடியும்)

12/03/2022

Spoken Sinhala-புதிய வகுப்புகள் ஆரம்பம்

Spoken Sinhala-புதிய ஒன்லைன் வகுப்புகள் 15/03/2022 தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது.

வார நாட்களில் மாலைநேரம், வாரஇறுதி நாட்களில் காலை மற்றும் மாலைநேரம் என மற்றும் இரவு நேர வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

16 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 10 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தனியான வகுப்புகள் ஒழுங்கு செய்யப்படும்.

அத்துடன் கொழும்பு-06, வௌ்ளவத்தையில் தனி/ குழு வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்படும்.

கொழும்பில் கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, கிருலப்பனை, வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிஸ்ஸை, ரத்மலானை வரையுள்ள பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் வீடுகளுக்கும் வந்து கற்பிக்கப்படும்.

கற்பித்தலில் 25 வருட அனுபவம் கொண்ட, சர்வதேச அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளரும், சிங்கள- தமிழ் ஊடகவியலாளருமான அனுபவம் கொண்ட ஆசிரியரால் அனைத்து வகுப்புகளும் நேரடியாக கற்பிக்கப்படும்.

மேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்- 077 4940026

20/10/2021
24/09/2021

அன்றாடம் பயன்படுத்தும் ஒருமை பன்மைச் சொற்கள்

12/09/2021

குறுகிய காலத்திற்குள் Zoom வழியாக சரளமாக சிங்களம் கற்றுக்கொள்ள அரிய வாய்ப்பு!!

சிங்களமொழி கற்பித்தலில் வீறு நடைபோடும் NMC College இன் தலைசிறந்த போதனாசிரியரினால் நடத்தப்படும் சலுகை கட்டண Spoken Sinhala-Zoom ஊடான புதிய வகுப்புகள் இம்மாத கடைசியில் ஆரம்பமாகின்றது.

சிறு பிள்ளைகள், மாணவர்கள், இளவயதினர் மற்றும் அரச ஊழியர்கள் என்று தனித்தனியாக zoom வழியாக வகுப்புகள் நடைபெறும்.

வார நாட்கள் , வார இறுதி நாட்களில் காலை, மாலை மற்றும் இரவு நேர வகுப்புகள்- வசதிக்கேற்ப வகுப்புகளில் இணைந்து கொள்ளலாம்.

வகுப்புகளுக்கு மேலதிகமாக வாராந்த பேச்சுப் பயிற்சி, மாதமொரு தடவை விசேட வகுப்பு என்பன இலவசமாக நடத்தப்படும்.

மிகக் குறைந்த கட்டணத்தில் மூன்று மாத காலப்பகுதிக்குள் முழுமையாக சிங்களத்தில் தேர்ச்சி பெறும் வகையில் சிறப்பாக கற்பிக்கப்படும்.

பெற்றோரை இழந்த / வசதி குறைந்த மாணவர்களுக்கு பாடநெறி முற்றிலும் இலவசம்.

மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் தொடர்புக்கு -077 4940026

12/09/2021

1. ஒளுவ- தலை
2. ஹிஸ கெஸ்/ கொண்டய - தலைமுடி
3. கன- காது
4. எஸ- கண்
5. நாஸய- மூக்கு
6. கட - வாய்
7. பெல்ல- கழுத்து
8. பபுவ- நெஞ்சு
9. அத- கை
10. பட - வயிறு
11. மெணிக் கடுவ- மணிக்கட்டு
12. எங்கிலி- விரல்
13. தணஹிஸ- முழங்கால்
14. ககுல- கால்
15. யடிபதுல- உள்ளங்கால்
16. பாதஎங்கிலி- கால்விரல்

முஹுண- முகம்
இன- இடை
கொந்த- முதுகு

14/08/2021

குறுகிய காலத்திற்குள் சலுகை கட்டணத்தில்/ இலவசமாக சிங்களம் கற்றுக்கொள்ள அரிய வாய்ப்பு

NMC College உடன் இணைந்து JMR Academy ஏற்பாடு செய்துள்ள சலுகை கட்டண Spoken Sinhala வகுப்பு இன்று மாலை 5.00மணிக்கு ஆரம்பமாகின்றது.

இன்றைய வகுப்பு முற்றிலும் இலவசம். பெற்றோரை இழந்த / வசதி குறைந்த மாணவர்களுக்கு பாடநெறி முற்றிலும் இலவசம்.

சிங்களம் கற்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப வார நாட்களில் மாலை நேர / வார இறுதி நாட்களில் காலை /மாலை வகுப்புகளில் இணைந்து கொள்ளலாம்.

மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் தொடர்புக்கு -077 4940026

இன்றைய வகுப்புக்கான லிங்க்

NMC College is inviting you to a Spoken Sinhala online Class

Topic: Spoken Sinhala Introduction Class
Time: Aug 14, 2021 05:00 PM Colombo

Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/9480697186?pwd=ZEF0N1dMaThmdElWV3JmeS9ncEhsZz09

Meeting ID: 948 069 7186
Passcode: uN1UTY

Join our Cloud HD Video Meeting Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution used around the world in board, confer...

31/12/2019

Tamilnews

07/11/2019

சிங்கள மொழிக் கற்கை வகுப்புகள் !!
------------------------------------------------------------

சிங்கள மொழி எழுத்துக்கள் அறிமுகம், வாசிப்பதற்கான இலகு பயிற்சிகளைக் கொண்ட சிங்கள மொழிக் கற்கை வகுப்புகள் நவம்பர் இரண்டாம் வாரம் தொடக்கம் ஆரம்பமாகவுள்ளன.

தெஹிவளை, வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டிய பகுதிகளில் குழுவாகவும் தனியாகவும் வகுப்புகள் நடைபெறும். வீடுகளுக்கும் வந்து கற்பிக்கப்படும். வார நாட்களில் மாலை நேர மற்றும் இரவு வகுப்புகளும், வார இறுதி நாட்களில் காலை, பகல், மாலை இரவு நேர வகுப்புகளும் மாணவர்களின் வசதிக்கேற்ப ஒழுங்கு செய்து தரப்படும்.

மாணவர்களுக்கான பாடவிதானத்துக்கு ஏற்ப தனியாகவும், அரச ஊழியர்களுக்குத் தனியாகவும், ஏனையவர்களுக்கு தனியாகவும் அவரவர் தேவைக்கேற்ப விளக்கங்கள் அளிக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படும்.

கற்பித்தலில் இருபது வருட அனுபவம் கொண்டவரும், சர்வதேச அங்கீகாரம் பெற்ற, அரசாங்கத்தின் சிரேஷ்ட மொழிபெயர்ப்பாளர்/ சிங்கள மொழி ஊடகவியலாளர் ஒருவரால் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

மேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்

ஆர்.எப். அஷ்ரப் அலீ - 077 4940026

[email protected]

Videos (show all)

தடைகள் தாண்டி நகர்வதே வாழ்க்கை, தோல்விகள் கண்டு துவண்டால் சிகரங்கள் நம் வசப்படுவதில்லை

Website