Karisal Idhazkal

Karisal Idhazkal

COMPUTER ULAGAM, MOBILE ULAGAM, INTERNET ULAGAM

13/06/2023

குமுதம் இந்த வார இதழில் நமது புத்தக வெளியீடு பற்றிய தகவல்

15/05/2023
08/05/2023

நம்மில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் *IAS*, *IPS* பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.
ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:-
இளையதளபதி படமும் விஜய் படமும் எப்ப வரும் என்று எண்ணிக் கொள்ளாமல் இதையும் பற்றி சிந்தியுங்கள்
மாணவச் செல்வங்களே..
1. IAS - Indian Administrative Service
2. IPS - Indian Police Service
3. IFS - Indian Foreign Service
4. IFS - Indian Forest Service
5. IRS - Indian Revenue Service (Income Tax )
6. IRS - Indian Revenue Service ( Customs & Central Excise )
7. IAAS - Indian Audit and Accounts Service
8. ICAS - Indian Civil Accounts Service
9. ICLS - Indian Corporate Law Service
10. IDAS - Indian Defence Accounts Service
11. IDES - Indian Defence Estate Service
12. IIS - Indian Information Service
13. IPTAS - Indian Post & Telecom Accounts Service
14. IPS - Indian Postal Service
15] IRAS - Indian Railway Accounts Service
16. IRPS - Indian Railway Personal Service
17. IRTS - Indian Railway Traffics Service
18. ITS - Indian Trade Service
19. IRPFS - Indian Railway Protection Force Service
20. IES - Indian Engineering Services
21. IIOFS - Indian Ordinance Factory Service
22. IDSE - Indian defence engineering services
23. IES - Indian Economics Services
24. ISS - Indian Statistics Service
25. IRES - Indian railway engg service
26. IREES - indian railway elec engg service
இத்தனை பதவிகளும் தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும்.
இவை அனைத்துக்கும் தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே...
பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. ஒரு பட்டப்படிப்பும் முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளி்ல் அமரலாம்.
இத்தனை வாய்ப்புகள் இருப்பது பெரும்பாலான இளம் பட்டதாரிகளுக்கு தெரிவதில்லை.
நம் தமிழக இளைஞர்களுக்கு தெரிந்தது எல்லாம்,
*விஏஒ பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே.*
இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.
எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி ஒரே ஒரு பட்டப்படிப்பு தான். எல்லாவற்றுக்கும் முறையான பயிற்சி தான் முக்கியம்.
இதை உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே அறிந்து கொள்ள உதவுங்கள். உங்கள் நண்பர்களுக்கும்
நம் தமிழ் சொந்தங்களுக்கு தெரிவியுங்கள்...

18/01/2023

கரிசல் மீடியா அரங்கில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு விளையாட்டு துறையில் சாதித்த இந்தியர்கள் தொடர்பான புத்தகங்கள் பற்றி ஆசிரியர் திரு. பிரேம் குமார் அவர்கள் பேட்டி அளித்த போது

17/01/2023

கரிசல் மீடியாவின் புதிய வெளியீடுகள் பற்றி கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் பிரேம்குமார் பேட்டி

15/01/2023

1962 காமராஜர் முதல்வராக இருந்த காலத்திலேயே தமிழ்நாடு என அழைக்கப்பட்டு வந்ததை மறைத்து திமுக காலத்தில் தான் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது என ஏமாற்றி வரலாற்றை திரித்து கூறிவருகின்றனர் திராவிடர்கள்.

17/12/2022

கால்பந்தில் இன்னைக்கு ஒரு ஆப்ரிக்கன் டீம் விளையாடுதுன்னா அதுல ஆடுர வீரர்கள் பெரும்பாலும் பயிற்சி மைதானம் பந்து வாங்க ஷூ வாங்க வழி இல்லாமல் பயிற்சியாளர் இல்லாமல் தாங்களுக்குள்ளே இரண்டு அணிகளாக பிரித்து தெருவில் விளையாடி வந்தவர்களாக தான் இருப்பாங்க

பிரேசிலின் நெய்மரும் அப்படி வந்தவர்தான்.

நெய்மர் பிறந்த இடம் ஒரு மலை வாழ் மக்கள் வாழ கூடிய பகுதி தான் சுருக்கமா சொன்னா பிரேசிலில் ஒதுக்கி வைக்கப்பட்ட இடம்

குப்பைகளை மொத்தமாக கொட்டி எரிக்கும் ஒரு பகுதி அங்கு மைதானங்கள் பள்ளிகள் புட் பால் மைதானங்கள் என்று எதுவும் இல்லாத பகுதி

அந்த இடத்தில் பிறந்து வளர்ந்து தானாக கால்பந்து கற்று கொண்டவர் நெய்மர்

இரண்டு மெழுகுவர்திகளை நட்டு வைத்து நடுவில் பந்தை அடித்து சிறு வயதில் வீட்டருகே பயிற்சி செய்வாராம்.

இவரது ஆட்டத்தை பார்த்த பிரேசிலிய முன்னாள் வீரர் டுங்கா இவரை சண்டோஸ் எனப்படும் பிரேசிலிய கிளப்பில் சேர்த்து விடுகிறார்

நிறைய நட்சத்திரங்களை பிரேசிலில் உருவாக்குவது இந்த கிளப் தான் சாண்டோஸ் அதில் சில வருடங்கள் விளையாடிய பின் அதே டுங்கா இவரது திறமையை பார்த்து 17 வது வயதில் சில மில்லியன் டாலர்கள் கடன் வாங்கி புகழ்பெற்ற ரியல் மாட்ரிட் கிளப்புக்கு அனுப்பி வைக்கிறார்

அங்கு ரொனால்டோ பெக்காம் போன்ற ஜாம்பவான்கள் அப்போது விளையாடி கொண்டிருந்தார்கள்.
ரியல் மாட்ரிட் கிளப்பில் சில வருடங்கள் அந்த கிளப்பில் இருந்து விட்டு வேறு கிளப்புக்கு 200 மில்லியன் யூரோ டாலர்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்

அந்த வருவாயில் தனக்கு உதவி செய்த டுங்காவுக்கு ஒரு அமவுண்ட் கொடுத்து விட்டு மீதம் உள்ள ரூபாயில் தான் வளர்ந்த அந்த மலை வாழ் பகுதியில் பள்ளி விளையாட்டு மைதானம் என கட்டி கொடுத்து விட்டு அந்த பகுதியை சேர்ந்த 1500 குழந்தைகளின் கல்வி செலவையும் ஏற்று கொண்டிருக்கிறார்.

தான் பயிற்சி பெற்ற சாண்டோஸ் கிளப்பின் பெயரையே தன் குழந்தைக்கும் சூட்டி இருக்கிறார்

இப்போது வருடம் 800 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் ஒரு கால்பந்து வீரராக இருக்கிறார்

கஷ்ட காலத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த தன் தங்கையின் படத்தை வலது கையில் வரைந்து இருக்கிறார்

இப்போது நெய்மரின் கிராமமே ஹைடெக்காகி விட்டது நெய்மரின் வேண்டுகோலை ஏற்று பிரேசிலிய அரசு அந்த பகுதியில் இப்போது குப்பைகளை கொட்டி எரிப்பதை தடை செய்து விட்டார்கள்

ஒரு சிறிய ரன்வேயுடன் கூடிய விமான தளம் கூட அங்கு நிறுவி இருக்கிறார்கள் ஆம் ஒர் திறமையான விளையாட்டு வீரனால் ஒரு குப்பை கிடங்கு இருந்த கிராமத்தை கூட ஹை டெக் சிட்டியாக மாற்ற முடியும் என்பதற்க்கு நெய்மரே சாட்சி !!!

18/11/2022

விருதுநகர் புத்தக திருவிழாவில் கரிசல் மீடியா

Home 11/07/2022

கரிசல் மீடியா புத்தகங்கள் ஆன்லைனில் கிடைக்கும்

www.karisalmedia.in

Home KARISALMEDIA

Videos (show all)

கரிசல் மீடியா அரங்கில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு விளையாட்டு துறையில் சாதித்த இந்தியர்கள் தொடர்பான புத்தகங்கள் பற்ற...
கரிசல் மீடியா அரங்கில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு விளையாட்டு துறையில் சாதித்த இந்தியர்கள் தொடர்பான புத்தகங்கள் பற்ற...
கரிசல் மீடியாவின் புதிய வெளியீடுகள் பற்றி கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் பிரேம்குமார் பேட்டி