Uturn

Uturn

U-turn channel is the home of the gospel music videos and contents. The channel has interesting gospel music videos for both children and adult.

We spread the Gospel of Jesus Christ through Digital Media

01/05/2022

HAPPY MAY DAY TO EVERYONE WORKING

14/04/2022

Blessed is the man that endureth temptation: for when he is tried, he shall receive the crown of life, which the Lord hath promised to them that love him.
James 1:12

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
யாக்கோபு 1:12

14/04/2022

U Turn youtube Channel wishes you all blessed Tamil New Year

13/04/2022

Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man cometh unto the Father, but by me.
John 14:6

9. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
யோவான் 14:6

12/04/2022

But he said, Yea rather, blessed are they that hear the word of God, and keep it.
Luke11:28

அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.
லூக்கா 11:28

11/04/2022

Commit thy way unto the Lord; trust also in him; and he shall bring it to pass. And he shall bring forth thy righteousness as the light, and thy judgment as the noonday.
Psalm 37:5-6

உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
சங்கீதம் 37:5

10/04/2022

Surely goodness and mercy shall follow me all the days of my life: and I will dwell in the house of the Lord for ever.
Psalm 23:6

என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.
சங்கீதம் 23:6

09/04/2022

And Jesus said unto them, I am the bread of life: he that cometh to me shall never hunger; and he that believeth on me shall never thirst.
John 6:35

இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.
யோவான் 6:35

08/04/2022

For thou art my rock and my fortress; therefore for thy name's sake lead me, and guide me.
Psalm 31:3

4. என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும்.
சங்கீதம் 31:3

07/04/2022

My flesh and my heart faileth: but God is the strength of my heart, and my portion for ever.
Psalm 73:26

என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.
சங்கீதம் 73:26

06/04/2022

For we walk by faith, not by sight.
2 Corinthians 5:7

இந்தத் தேகத்தில் குடியிருக்கையில் கர்த்தரிடத்தில் குடியிராதவர்களாயிருக்கிறோமென்று அறிந்தும், எப்பொழுதும் தைரியமாயிருக்கிறோம்.
2 கொரிந்தியர் 5:7

05/04/2022

The Lord shall preserve thee from all evil: he shall preserve thy soul. The Lord shall preserve thy going out and thy coming in from this time forth, and even for evermore.
Psalm 121:7-8

கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.
சங்கீதம் 121:7-8

04/04/2022

And everyone who calls on the name of the Lord will be saved. Acts 2:21

அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார். அப்போஸ்தலர் 2:21

04/04/2022

Jesus replied, “What is impossible with man is possible with God.” Luke 18:27

அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார். லூக்கா18:27

25/03/2022

Truly he is my rock and my salvation; he is my fortress, I will never be shaken. Psalm 62:2

அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை. சங்கீதம் 62:2

24/03/2022

For, “Everyone who calls on the name of the Lord will be saved.” Romans 10:13

ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். ரோமர் 10:13

21/03/2022

They replied, “Believe in the Lord Jesus, and you will be saved—you and your household.” Acts 16:31

அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி. அப்போஸ்தலர் 16:31

18/03/2022

Website