Dr.A.Rafeek

Dr.A.Rafeek

DR.A.Rafeek. Chairman
National Legal Rights People Protection Council R.K CATERING SERVICE

31/08/2022
28/08/2022

வன்மையாக கண்டிக்கின்றோம்

நடவடிக்கை எடு நடவடிக்கை எடு
தமிழக அரசே காவல் துறையே
நடவடிக்கை எடு நடவடிக்கை எடு

YouTube. சானல் என்று பொதுமக்களை பொது இடங்களில் நிம்மதியாக நடக்கவிடாமல் பொழுது போக்கு என்று சொல்லி மக்களை prank video என்று கிண்டல் செய்து விடியோ பதிவு செய்து வரும் அனைத்து YouTube. சானல்களை தடை செய்து இதில் சம்மந்த பட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் தமிழக காவல் துறைக்கு தேசிய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு கவுன்சில் சார்பாக அன்பான கோரிக்கையை வைக்கின்றோம்

குறிப்பாக கட்டஎறும்பு என்ற YouTube சானல் மக்களை மிகவும் கேவலாமாக சித்தரித்து வருகிறது

Dr.A.Rafeek 25/08/2022

National legal rights people protection council

Dr.A.Rafeek DR.A.Rafeek. Chairman
National Legal Rights People Protection Council

Website