Sura Sekar 3.O
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sura Sekar 3.O, Public Figure, .
ரெண்டு நாள் முன்னாடி வந்த போட்டோ லா அஜித் க்கு முடி வெள்ளையா இருந்துச்சு இப்போ கருப்பா மாறி இருக்கு சிந்தியுங்கள் .அஜித் விக் use பண்ணுறார் இந்த அமை பான்ஸ் என்னடா ன்னா விஜய் அண்ணா விக் use பண்றரு ன்னு சொல்ரங்க😡🤫
எவர் உண்டு இவரை வெல்ல
இவர் உண்டு எவரையும் வெல்ல
விஜய் அண்ணா ரசிகன் என்பதில் கர்ப்பம் அடைகிறேன்
திருக்குறள் ,ஆத்திசூடி எல்லாம் வேணாம் ஒரு பள்ளி மாணவனா நான் பட்ட கஸ்ட்டத்தை சொல்லி இருக்கேன் முதலமைச்சர் எடப்பழனி பாடிசாமி அய்யா நல்ல முடிவு எடுங்கள் 👇😫
விஜய் அண்ணா இல்லனா தமிழ் சினிமா தயாரிப்பாளர் எல்லாம் பிச்சை தான் எடுக்கணும்
விஜய் அண்ணா தாடி ஓட பார்க்கும் போது இது பாஷா-2 மாதிரி தெரியுது
இந்த படம் வந்த கண்டிப்பா சம்பவம் பண்ணும்
ரஜினி ,கமல், அஜித் ,விக்ரம் க்கு எல்லாம் வயசு ஆகி வெள்ளை முடி வந்துருச்சி 😊 ஆனால் விஜய் அண்ணா க்கு வயசு கோரஞ்சுட்டு வருது
அடுத்த படத்துல விஜய் அண்ணா சிவகரத்திகேயன் க்கு தம்பி ஆஹ் நடிக்க போறாரு
இளையதளபதி (இளைமைபதி)
Plz Dont Compare Our Thalapathy With Useless Dhoni
Vijay Anna > Dhoni
Accept Or Die
Sibi Raj ☺️☺️
சிபிராஜ் அன்னோவ் 😍😍
அண்ணாத்த படத்துக்கு ஒரு டிக்கெட் புக் ஆகலா இதுல ரஜினி சூப்பர்ஸ்டார் ன்னு சொல்ரங்க😡😡 மாஸ்டர் படத்துக்கு எல்லாம் எனக்கு 2 மாசம் கழிச்சு தான் டிக்கெட் கிடைத்தது💙
ரஜினி , கமல் ,அஜித் மற்ற நடிகர்கள் < விஜய்💙💙
வலிமை சிமெண்ட் ன்னு வைக்க தெரியுது ஆனால் நாட்டுக்கு நல்லது செய்யுற விஜய் அண்ணா பெயரில் ஒண்ணுமே இல்ல? சிந்தியுங்கள் ஊழல் நடக்குது பச்சையா தெரியுது அஜித் அதிமுக ன்னு இந்த ஒரு விளம்பரம் போதும்
வாழ்த்துக்கள் மச்சி 👍💐
வாழ்த்துக்கள் ரிஷப் பந்து 👍👍
சுட்டாலும் (கோரோணா) சங்கு நிறம் எப்போதும் வெள்ளையடா (விஜய் அண்ணா மனசு)
மேன் மக்கள் எந்நாளும் மென்மக்களே (மாஸ்டர் படத்தை பார்க்கும் பொது மக்கள்)
ரசிகர்களை தவிக்க விடும் அஜித் சுயநலவாதி எனவே யாரும் வலிமை படம் போக கூடாது. 😡😡😡
மக்கள் முதல்வர் விஜய் அண்ணா சுயநலம் இல்லாமல்
ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் சந்தோசமா இருக்கணும் என்று இந்த முடிவு எடுத்துள்ளார் அனைவரும் மாஸ்டர் படம் செல்லுங்கள்
சாவு நினைச்சா வரும் சாதனை செய்தால் தான் வரும்
~~ விஜய் அண்ணா
எனவே மாஸ்டர் படம் பார்க்க குட்டி குட்டி சிறுவர்கள், வயதில் பெரியவர்கள் அனைவரும் கண்டிப்பாக வர வேண்டும். கோரோணா க்கு பயன்பட்டு வீட்டில் முடங்கி இருப்பது முட்டாள் தனமாக உள்ளது
அழகா போறந்துபுட்ட ஆறடி சந்தானு கட்ட விஜய் அண்ணா 👍👍 இள வயசு பெண்கள் உள்ளத்தில் இன்றும் இளையதளபதி ஆக உள்ளார்
கோரோணாவால் பாதிக்கப்பட்ட
நடிகர் தவசிக்கு சூப்பர்ஸ்டார் விஜய் , மாஸ் ஹீரோ சிவிராஜ் இரண்டு பேரும் உதவி செய்து உள்ளன.இரண்டு பேரையும் பாராட்ட நினைத்தால் ஒரு Like செய்யவும்
பணம் தான் வாழ்க்கை என்று அலையும் பல தமிழ் நடிகர்கள் மத்தியில்.. ஏழைகளின் வயித்து பசிக்கு உழைக்கும் விஜய் அண்ணா அவர்கள் விட பல மடங்கு சிறந்தவர் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்❤️❤️
#குருவி_குணா
அன்று தோனி வந்து விஜய் அண்ணாவிடம் காலில் விழுந்து ஆசி வாங்கிய பிறகு தான் இந்தியா அணிக்கு கோப்பை வாங்கி கொடுத்தார்.
இன்று வருண் வந்து விஜய் அண்ணன் இடம் ஆசி வாங்கி சென்றுள்ளார். அடுத்த சுப்பர்ஸ்டார் விஜய் அதே போல் அடுத்த தோனி வருண் தான்
விஜய் அண்ணாவை பெல்டால் அடித்த சந்திரசேகரனை வன்மையாக கண்டிக்கும் விதமாக இன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் உண்ணாவிரதம் இருக்கணும்
கோரோணா நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக மாஸ்டர் teaser பார்க்க வேண்டும். விஜய் முகத்தை பார்த்தால் நோய் எதிரிப்பு சக்தி அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது என்று பண்டர்புரம் அருகே பல்லுபடாமல் என்ற ஜோசியர் தெரிவித்து உள்ளார்
வருண் சர்கார்வதி போன்ற திறமையான தமிழக ஆல்ரௌண்டர் இவரை விட்டுட்டு நடராஜன் போன்ற வேற்றுக்கிரகவாசிக்கு இடம் கொடுத்து தோனி தமிழகத்தை அசிங்கப்படுத்தி விட்டார். காரணம் வருண் ipl போட்டியில் தோனி விக்கெட் எடுத்தால் தான் பலி வாங்கும் எண்ணத்தில் தான் செயல்பட்டு இருக்கார்.😡😡😡😡 காரணம் விஜய் ரசிகனின் வளர்ச்சி
தோனி இப்போ அதிர்ச்சி😡😡
இளையதளபதி விஜய் அண்ணாவின் விசித்திரமான வெறியன் வருண் சர்க்கார்வத்தி என்பது அனைவருக்கும் தெரியும். அவன் மாஸ்டர் படம் பார்க்க இருக்கும் ஒரே காரணத்தால் தான் ஆஸ்திரிலிய தொடரிலில் இருந்து காயம் காரணமாக விலகி உள்ளார் என்று பொய் கூதியுள்ளார் எல்லாம் விஜய் அண்ணாவிற்காக💪🏻💪🏻💪🏻
#மாஸ்டர்_மருது
சூழல் ஜாம்பவன் வருண் சர்க்கார்வத்தி காயம் காரணமாக விலகல்😔 வருண் சரகர்வத்தி இல்லாமல் இந்தியா ஆணி ஆஸ்திரேலியா சென்று மண்ணை தான் கவ்வும் 😡 வருண் சரகர்வத்தி மாதிரி ஒரு சிறந்த ஓல்ரவுண்டர் இல்லாமல் இந்தியா அணி தோற்கும்😔😔
அதிமுக அளரனும்
திமுக தினரனும்
நாம் தமிழர் நகரனும்
ம.நீ.ம மண்டி இடனும்
காங்கிரஸ் கலங்கனும்
விஜய் அண்ணா அந்த விண்ணில் கூட ஆச்சி நடத்தனும்
குண்டாக இருப்பவர்கள் ஒரே மாதத்தில் எடை குறைக்க விஜய் அண்ணா படம் பாருங்க ❤
இந்தியா அணியின் தூண் ஆக இருக்கும் வருண் சர்க்கார்வத்தி அனைத்து வித கிரிக்கெட்லிருந்து திடீர் ஓய்வு பெருக்கிறார். இறுதி வரை விஜய் ரசிகனாக இருந்தே காலத்தை ஓட்டுவேன் என்று முடிவு செய்துள்ளர்.