TNPSC Materials

TNPSC Materials

Notes Materials and important questions and answers.

02/11/2020
Photos from TNPSC Materials's post 30/10/2020

Gupta dynasty and its Rulers

26/10/2020

* வரலாறு அறிவோம்....

" இங்கிலாந்து & பிரான்ஸ் வரலாற்றை மாற்றிய மருதநாயகம்." .......‌

இந்தியாவுக்கு முதலில் படையெடுத்து வந்தது ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த போர்ச்சுக்கீசியர்கள் தான். அவர்கள் கேரளாவின் கோழிக்கோட்டுக்கு வந்தார்கள். பின்னர் கோவாவை மட்டும் முழுமையாக ஆண்டார்கள்.

டேனிஷ்காரர்கள் இன்றைய நாகை மாவட்டம் தரங்கம்பாடியை மட்டும் ஆண்டார்கள். டச்சுக்காரர்கள் இன்றைய நாகப்பட்டினத்தையும், து£த்துக்குடியையும் கைப்பற்றினார்கள். நன்றாக ஆய்வு செய்தால் துறைமுக நகரங்களை மட்டுமே இவர்கள் விரும்பியிருக்கிறார்கள். வணிகம் தான் இவர்களது பிரதான ஆசையாக இருந்திருக்கிறது. ஆட்சி அல்ல எனலாம். ஆனால் இங்கிலாந்து நாட்டவரான ஆங்கிலேயர்களும், பிரான்ஸ் நாட்டவரான பிரெஞ்சுக்காரர்களும்தான் தொழில் மற்றும் வணிகத்தைத் தாண்டி ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் தீவிரம் காட்டினார்கள்.

அதனாலேயே தமிழ் மண்ணில் அவர்களுக்குள் பல போர்கள் நடந்தன. அல்லது சண்டையிடும் இரு இந்திய அரசர்களுக்கு ஒருவருக்கொருவர் எதிர் அணியில் நின்று ஆதரவளித்தனர். இறுதியில் ஆங்கிலேயரே வென்றாலும், அதற்குக் காரணம் மருதநாயகம்தான்.

மருதநாயகம் பிரெஞ்சுப் படையிலேயே நீடித்திருந்தால் ஆங்கிலேயர்கள் பல போர்களில் தோல்வியடைந்திருப்பார்கள்.

மருதநாயகம் பிரெஞ்சுக்காரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஆங்கிலேயர்களுடன் இணைந்ததால்தான், பல இடங்களில் மருதநாயகமே பிரெஞ்சுப் படைகளை தோல்வியடையச் செய்தார். அதனாலேயே பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலோடு பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சி சுருண்டது.

மருதநாயகம் அணி மாறாமல் இருந்திருந்தால் தமிழ் மண்ணில் பெரும் பகுதி பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும். இந்தியாவின் ஒரு பெரும் பகுதியை ஆண்ட பெருமை அவர்களுக்கும் கிடைத்திருக்கும். தமிழகத்தில் விடுதலைப் போராட்டம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இல்லாமல், பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராக மாறிப் போயிருக்கும்.

வரலாறு மாறியதற்குக் காரணம், மருதநாயகம் அணிமாறியதுதான் என்பது ஒரு வியப்பான செய்தியாகும்...

28/09/2020

உருளும் கோள்

27/09/2020

Important Health related Days

🧬04 Jan - Siddha Day

🧬04 Feb - World Cancer Day

🧬11 Feb - Unani Day

🧬21 March - World Down Syndrome Day

🧬24 March - World Tuberculosis Day

🧬02 Apr - World Autism Awareness Day

🧬07 Apr - World Health Day

🧬10 Apr - World Homeopathy Day

🧬17 Apr - World Hemophilia Day

🧬25 Apr - World Malaria Day

🧬05 May - International Midwives Day

🧬05 May(1st Tuesday of May) - World Asthma Day

🧬08 May - World Thalassaemia Day

🧬06 May - National Nurses Day

🧬12 May - International Nurses Day

🧬06 -12 May - National Nurses Week

🧬17 May - World Hypertension Day

🧬18 May - World AIDS Vaccine Day

🧬21 June - International Yoga Day

🧬25 June - World Vitiligo Day

🧬01 July - Doctors Day

🧬28 July - World Hepatitis Day

🧬Second Saturday of Sep - World First Aid Day

🧬17 Sep - World Patient Safety Day

🧬21 Sep - World Alzheimers Day

🧬28 Sep - World Rabies Day

🧬29 Sep - World Heart Day

🧬12 Oct - World Arthritis Day

🧬20 Oct - World Osteoporosis Day

🧬21 Oct - World Iodine Deficiency Day

🧬24 Oct - World Polio Day

🧬06 Nov - Ayurveda Day

🧬12 Nov - World Pneumonia Day

🧬14 Nov - World Diabetes Day

🧬18 Nov - Natoropathy Day

🧬01 Dec - ‌‌‌‌‌‌World AIDS Day

Website