EMPTY TALK

EMPTY TALK

let's Talk ...

02/10/2023

தூது பேசும்
கொலுசின் ஒளியை
அறைகள் கேட்கும்
எப்படி சொல்வேன்
உடைந்து போன
வளையல் பேசுமா ஆ

உள்ளங்கையில்
வெப்பம் சேர்க்கும் விரல்கள்

இன்று எங்கே தோளில்
சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே

முதல் கனவு
முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே...

#நா_முத்துகுமார்

14/04/2023

Commitment

21/07/2022

Watch More .......!!

20/07/2022

சிலிண்டர் விலை ஏறிடுச்சுன்னு இப்பதண்டா மின்சார அடுப்பு வாங்கிட்டு வந்தேன்...
அதுக்குள்ள மின்சார கட்டணத்தை உயர்த்திட்டிங்க????

17/07/2022

இப்போதெல்லாம் எனக்கு மனிதர்கள் சொல்லும் போலியான எந்த வார்த்தைகளும் அலங்கரிக்கத் தேவைப்படுவதே இல்லை.

நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்லித் தொலையுங்கள்..

உங்கள் போலி வாழ்வுகளின் ஜோடனைகள் மோசமாய் கனக்கிறது..

நான் கொஞ்சம் நிஜங்களோடு இளைப்பாற வேண்டும்.....

17/07/2022

எச்சொல்லிலும் கிடைத்திடாத
இன்பம் அவள் சொல்லும்
#போடாவில் கிடைத்து
விடும் ஆம் அது ஒரு போதை
சொல்.. 😌😌

15/07/2022

To Watch Full video

👇🏽

https://youtu.be/E25938M9Uw4

Ponniyin Selvan decode from Manirathinam #maridhas #marirathinam #Ar #opendoor 14/07/2022

https://youtu.be/hE5uSJcnL3s

Plz share Subscribe

Ponniyin Selvan decode from Manirathinam #maridhas #marirathinam #Ar #opendoor DescriptionPonniyin Selvan Part 1 Telugu Teaser | Mani Ratnam | AR Rahman | Subaskaran | Lyca & Madras Talkies174KLikes5,008,196ViewsJul 82022Subaskaran Pres...

14/07/2022

Welcome To Our Page

Videos (show all)

Commitment
Watch More .......!!
To Watch Full video👇🏽https://youtu.be/E25938M9Uw4

Website