VJ Rajkumar
Media Personality
ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் 2024
சக்தி TV Golden விருதினை தன்வசப்படுத்திக்கொண்டது 🏆🎗️🥇
2024
Cool Breeze....❄❄❄
வருடத்தின் சிறந்த தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைக்கான SLIM Kantar மக்கள் விருது சக்தி TV வசமானது
Read More >>> https://news1st.lk/4aDA2KD
🦇VIRAL GUNA KUKAI👹
🦇
காற்றுள்ளவரை நிலைத்திருக்கும் வானொலி....
சமூக வலைதள வளர்ச்சியால் அழிய போகுது என சொன்னர்கள் ஆனால் தலைமுறைகளை கடந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து பொக்கிஷமாக திகழ்கிறது..
அனைத்து வானொலி நண்பர்களுக்கும், சத்தி FM குடும்பத்திற்கும் வானொலி தின வாழ்த்துக்கள்..
#வானொலி
பாடும் திறமைகளுக்கான ஒரே களம்! இசை உலகின் மகுடத்தை சூட ஒரு வாய்ப்பு..
Shakthi Crown | Launch | Press Conference
.lk
The purpose of yoga is to stop the misery before it comes🧎
கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் சிறப்பாக நடைப்பெற்ற சக்தி டிவியின் மாபெரும் தைப்பொங்கல் திருவிழா....!
#கிளிநொச்சி #சக்திடிவி
#இரணைமடு
"நகரா நொடிகள்" Premier Show
"Know your passion. Follow it. Dream it. Live it.”
சக்தி டிவி க்கு வெற்றிகரமான 25 வருட நிறைவு, சக்தியோடு எனக்கு 5 வருட நிறைவு
#தேசத்தின் சக்தி
Shakthi TV celebrates its 25th anniversary with you, THE PEOPLE.
மட்டக்களப்பு புனித #மிக்கேல் கல்லூரி மற்றும் #வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவர்களின் பங்களிப்புடன் "ஒன்றாய் எழுந்திடுவோம்' என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான செயற்றிட்டம்...
#மட்டக்களப்பு
#வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் மற்றும் #இரம்பைக்குளம் பெண்கள் மகா வித்தியாலயம் மாணவர்களின் பங்களிப்புடன் "ஒன்றாய் எழுந்திடுவோம்' என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான செயற்றிட்டம்...
சக்தி TV இன் விசேட வளாகம், நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு...
Nallur Festival live from the Shakthi TV Jaffna studio | නල්ලූර් කන්දස්වාමි කෝවිල
#யாழ்ப்பாணம் #நல்லூர் #நல்லைக்கந்தன் #தேர் #சக்தி
நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ "சப்பரத் திருவிழா" 🙏
Nallur Festival live from the Shakthi TV Jaffna studio.
#தேர்
Listen to the rhythm of the falling rain 🌧️
There's never one sunrise the same or one sunset the same...
நுவரேலியா , கொட்டகலையை சேர்ந்த 3 வயதான #பவிஷ்னா 40 உலக நாடுகளின் தலைவர்களின் புகைப்படங்களை பார்த்து அவர்களின் பெயர்களை 1 நிமிடம் மற்றும் 6 செக்கன்களில் கூறி "உலக சாதனை புத்தகத்தில்" அவருடைய பெயரினை பதித்திருக்கின்றார்...❣️
A three-year-old from Kotagala, Hatton, has set an international record by naming 40 world leaders, by looking at their photos, in one minute and six seconds. The girl set this record via Internet last April to set a record in the International Book of Records, which is managed by India.