A M A Siddiq

A M A Siddiq

Personal

09/11/2023

Supreme travels and cargo நிறுவனத்தின் தலைவர் சித்திக் அவர்களின் புதிய தமிழன் உணவகத்தின் அழைப்பு வீடியோ...

15/01/2023

அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்😍 நீங்களும் உங்கள் குடும்பமும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதியாக மகிழ்சியாக வாழ வேண்டுகிறோம்💓🙏

Photos from A M A Siddiq's post 17/12/2022

Jamal Mohamed College மாணவர்கள் நடத்திய விழாவில் கலந்து கொண்டபோது...

04/12/2022

SupremeCargo and travels நிறுவனம் இணைந்து நடத்தும் தமிழர் திருவிழா 27.01.2023.

ஆர்வமுள்ள நண்பர்கள் அனைவரும் போட்டியில் கலந்துகொள்ளுங்கள்.

Photos from A M A Siddiq's post 04/12/2022

Grand Udhayam Restaurant Mangaf திறப்பு விழாவில் கலந்துகொண்டப்போது...

Photos from A M A Siddiq's post 03/12/2022

உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்த குவைத் வாழ் தமிழர் பேராசிரியர் முனைவர் பால் மனுவேல் அவர்களுக்கு சுப்ரீம் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் எங்களின் அழைப்பை ஏற்று கலந்து கொண்டு சிறப்பித்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்,
உங்கள் சித்திக்,
நிறுவனர் சுப்ரீம் நிறுவனம்,
குவைத்.

Photos from A M A Siddiq's post 21/11/2022

Telugu kala Samithi-Kuwait குழுமத்தின் FAMILY DAY நிகழ்ச்சியின் புகைப்படத்தொகுப்பு..

sponsored by SupremeCargo

21/11/2022

Non Resident Tamil Indians Association Kuwait இரண்டாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியில் கழக மருத்துவர் அணி இணைச் செயலாளர், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஆற்காடு Dr. Kalanidhi Veeraswamy MP கழக அயலக அணி DMK NRIWing மாநிலச் செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் M.M. Abdulla மற்றும் தந்தை பெரியார் தந்தை பெரியார் திராவிடர் கழகம் - Thanthai Periyar Dravidar Kazhagam பொதுச் செயலாளர் வடலூர் துரை சந்திரசேகரன் . அவர்கள் எங்கள் நிறுவன தலைவர் A M A Siddiq அவர்களை கவுரப்படுத்தும் பொழுது...

Photos from A M A Siddiq's post 21/11/2022

அயலக அணி DMK NRIWing மாநிலச் செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் M.M. Abdulla அவர்கள் எங்கள் நிறுவனத்திற்கு வருகைத்தந்தபோது

Photos from A M A Siddiq's post 08/11/2022

அயலக தி.மு.க. குவைத் நடத்திய முப்பெரும் விழா-2022 மற்றும்
Non Resident Tamil Indians Association Kuwait இரண்டாம் ஆண்டு துவக்க விழா நிகழ்வுக்காக சிறப்பு விருந்தினர்களாக கழக மருத்துவர் அணி இணைச்செயலாளர், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஆற்காடு Dr. Kalanidhi Veeraswamy MP கழக அயலக அணி DMKNRIWing மாநிலச் செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் M.m. Abdulla மற்றும் தந்தை பெரியார் தந்தை பெரியார் திராவிடர் கழகம் - Thanthai Periyar Dravidar Kazhagam பொதுச் செயலாளர் வடலூர் துரை சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் எங்கள் நிறுவன தலைவர் A M A Siddiq அவர்கள் கலந்து கொண்ட தருணத்தில் முப்பெரும் விழாவின் புகைப்படத்தொகுப்பு..

08/11/2022

அயலக தி.மு.க. குவைத் நடத்திய முப்பெரும் விழா-2022 மற்றும்
Non Resident Tamil Indians Association Kuwait இரண்டாம் ஆண்டு துவக்க விழா நிகழ்வுக்காக சிறப்பு விருந்தினர்களாக கழக மருத்துவர் அணி இணைச் செயலாளர், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஆற்காடு Dr. Kalanidhi Veeraswamy MP கழக அயலக அணி DMKNRIWing மாநிலச் செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் M.m. Abdulla மற்றும் தந்தை பெரியார் தந்தை பெரியார் திராவிடர் கழகம் - Thanthai Periyar Dravidar Kazhagam பொதுச் செயலாளர் வடலூர் துரை சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் எங்கள் நிறுவன தலைவர் A M A Siddiq அவர்கள் கலந்து கொண்ட தருணத்தில் முப்பெரும் விழாவின் புகைப்படத்தொகுப்பு

Videos (show all)

Supreme travels and cargo நிறுவனத்தின் தலைவர் சித்திக் அவர்களின் புதிய தமிழன் உணவகத்தின் அழைப்பு வீடியோ...
அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்😍 நீங்களும் உங்கள் குடும்பமும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நிம்ம...
அயலக தி.மு.க. குவைத் நடத்திய முப்பெரும் விழா-2022 மற்றும்Non Resident Tamil Indians Association Kuwait  இரண்டாம் ஆண்டு த...