Aiadmk itwing MELUR TOWN

Aiadmk itwing MELUR TOWN

POLITICAL NEWS

21/07/2024
20/06/2024

தமிழ்நாட்டு ஊடகங்களே...

இன்னைக்கு உங்க விவாத தலைப்பு என்ன?

அஇஅதிமுகவா? விக்கிரவாண்டியா? ரஷிய-உக்ரைன் போரா? புதின்-கிம் ஜாங் உன் சந்திப்பா?

இல்ல.. இட்லிக்கு தொட்டுக்க எது சிறந்தது- சாம்பாரா? சட்னியா? ன்னு பேசப்போறீங்களா..??

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விவாதம் நடத்தி அரசைக் கேள்வி கேட்கும் துணிச்சல் உங்களுக்கு இருக்கா? பார்ப்போம்!

08/06/2024

ஜெகன்மோகன் ரெட்டி வீழ்ந்தது எப்படி.....

தமிழக ஊடகங்கள் சொல்ல மறந்த கதை......

கடந்த ஐந்து வருடத்தில் ஆந்திராவில் மகளீர் உரிமைத் தொகை என்று 50 லட்சம் பெண்களுக்கு வருடம் தோறும் 15000 வீதம் கொடுத்துள்ளார்..
ஆனாலும் எப்படி வீழ்த்தப்பட்டார்.....

இப்படித்தான்...
மின் கட்டண உயர்வு
பத்திரப்பதிவு உயர்வு..
தண்ணீர் விலை உயர்வு....
பஸ் கட்டண உயர்வு...
பால்விலை உயர்வு என்று சாமனிய மக்களுக்கு வயிற்றில் அடித்தது....
வீதிக்கு வீதி கஞ்சா,உயர்ரக போதை விற்பனை...

அரசைப் பற்றியோ,அமைச்சர்களைப் பற்றியோ,முதல்வரைப் பற்றியோ விமர்சனம் செய்தால் உடனடியாக அவதூறு வழக்கில் மூன்று மாதங்களுக்கு மேலாக சிறை.
உட்சபட்சமாக 50 நாட்களுக்கும் மேலாக சந்திரபாபு நாயுடு அவர்களை பொய்வழக்கில் கைது செய்து சிறையில் வைத்தது...

சிறையில் இருந்து வெளியே வந்து சட்டமன்றத்தில் கண்கலங்கி பேசியபோது,வயது ஆகிருச்சு புத்தி இருக்கா என ஜெகன்மோகன் ரெட்டியின் ஏளனப் பேச்சு.
நாயுடுவின் மனைவியைப் பற்றிய அருவருக்கத்தக்க ஆபாச பேச்சு என ஜெகன் மோகன் ரெட்டி செய்யாத அளும்புகளே இல்லை...

அதில் அவரது கட்சிக்காரர்கள் இணைய தளத்தில் எதிர்கட்சி உறுப்பினர்களை,அவரது குடும்ப பெண்களை ஆபாசமாக எழுதியதற்கு அளவே இல்லை....

உட்சபட்சமாக ஆந்திர மக்களின் வரிப்பணத்தில் அவரது அப்பா ராஜசேகர் ரெட்டிக்கு YSR பேருந்து நிலையம்,YSR புத்தக நிலையம்,YSR கல்லூரி,YSR பூங்கா,YSR கடற்கரை,YSR சாலை,YSR தெரு,YSR கழிவறை என எங்குப்பார்த்தாலும் அப்பன் பெயரில் ஒரு விளம்பரம்.ஆந்திரா எங்கும் YSR க்கு 600 சிலைகள் என்று ஆணவத்தின் உச்சத்தில் ஆடினார் ஜெகன் மோகன் ரெட்டி...

இன்று YSR சிலைகள் உடைத்து எறியப்படுகின்றன. YSR பெயர் பலகைகள் பெயர்த்து எறியப்படுகின்றன.சந்திரபாபு நாயுடு 164 இடங்களில் வென்று மத்திய அரசையே வழி நடத்தக் கூடிய இடத்தில் இருக்கின்றார்.ஜெகன்மோகன் ரெட்டி எனக்கு வீட்டைவிட்டு வெளியே வர அச்சமாக இருக்கிறது என அறிக்கை விட்டுள்ளார்...

கடந்த முறை ஜெகன்மோகன் ரெட்டிக்கு 151 இடங்களைத் தந்த ஆந்திர மக்கள் இந்த முறை 17 இடங்களைத் தந்து எதிர்க்கட்சி அந்தஸ்து கூட உனக்கு இல்லை என்று அடித்து விரட்டி உள்ளனர்.ஆட்சி அதிகாரம் கிடைத்துள்ளது என்று ஆடினால் ஒருநாள் அத்தனையும் வீழ்த்தப்படும் என்பதை ஜெகன் இன்று உணர்ந்துள்ளார்.அன்று சிலைகளை பாதுகாத்த காவல்துறை இன்று சிலைகளை உடைப்பது யாரென்று தெரியவில்லை என்று கைவிரிக்கும் நிலையில் உள்ளனர்...

சந்திரபாபு நாயிடுவுக்கு தேர்தல் வேலை செய்வதற்கு என்றே சொந்தப்பணத்தில் 50 ஆயிரத்திற்கும் மேலாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த ஆந்திர மாநில ஐடி ஊழியர்கள் தேர்தல் பணி செய்தனர்..

ஜனநாயக நாட்டில் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று உணர்ந்து செயல்பட்டு அவர்களுக்கு உரிய மரியாதை தந்தால் மட்டுமே அரசியலில் நீடித்து நிற்க இயலும் என்பதை ஆந்திராவில் வீழ்த்தப்பட்ட ஜெகன் மோகன் ரெட்டி அரசியல் வாழ்க்கை நமக்குச் சொல்கிறது.....

06/06/2024

அஇஅதிமுக குறித்தோ, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் குறித்தோ, அண்ணன் அவர்கள் குறித்தோ பேசுவதற்கு க்கு எந்த அருகதையும் இல்லை.

தன் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்திகளைப் பார்க்காமல் பற்றி மூக்கு வியர்க்க பேசும் அண்ணாமலை, முதலில் தனது பதவியையும் இருப்பையும் காப்பற்றிக்கொள்ளட்டும்!

ஆடு, ஓநாய், நரி என எதுவந்தாலும், எப்படி கொக்கரித்தாலும் அஇஅதிமுகவை அசைத்துக்கூட பார்க்க முடியாது

11/04/2024

மதுரை தொகுதி வெற்றி வேட்பாளர் டாக்டர் P.சரவணன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்பீர் !

#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்
#வாக்களிப்பீர்_இரட்டைஇலைக்கே

Photos from Aiadmk itwing MELUR TOWN's post 10/04/2024

*சற்றுமுன்*

*மேலூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு 25 கருத்தபுளியம்பட்டி உள்ள நேருஜி 1வது, 2வது தெருவில் கடந்த ஐந்து நாட்களாக நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்காததை கண்டித்து திருவாதவூர் தெற்குப்பட்டி மெயின் ரோட்டில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர்.*

10/04/2024

*சற்றுமுன்*

*மேலூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு 25 கருத்தபுளியம்பட்டி உள்ள நேருஜி 1வது, 2வது தெருவில் கடந்த ஐந்து நாட்களாக நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்காததை கண்டித்து திருவாதவூர் தெற்குப்பட்டி மெயின் ரோட்டில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர்.*

07/04/2024

அதிமுக தேர்தல் அறிக்கை

Photos from Aiadmk itwing MELUR TOWN's post 28/03/2024

மதுரையில் கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் தேர்தல் பிரச்சாரம்

25/03/2024

என் அத்தை கனிமொழி மற்றும் டி .ஆர்.பாலு சொந்த கம்பெனி தயாரிப்பு.. 🍻🍻

போலிகளை கண்டு ஏமாற வேண்டாம்... 🖤❤️

தமிழனுக்கு புதிய படைப்பு... தமிழ்நாட்டு தாய்மார்களின் தாலி அறுக்கும் கட்சி திமுக... 🤭🤭

23/03/2024

மதுரை,சிவகங்கை,விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளாராக கழக அமைப்புச் செயலாளர்,மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் பெரியவர் VV.Rajanchellappa MLA அவர்கள் நியமனம்.

கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் அறிவிப்பு.

#வெல்லட்டும்_இரட்டைஇலை

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) | VVR.Rajsatyen | AIADMK's IT Wing

23/03/2024

மதுரை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளாராக கழக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநிலச் செயலாளர் அண்ணன் VVR.Rajsatyen அவர்கள் நியமனம். பதவிகளையோ தேர்தல் வாய்ப்புகளையோ எண்ணி உழைப்பதில்லை! பேச்சும் மூச்சும் கழகம் மட்டுமே என உழைக்கும் அண்ணன் ராஜ்சத்யனின் உழைப்பை வணங்கி, #எடப்பாடியார் அவர்கள் தலைமையில் தொடர்ந்து இயங்குவோம்! தகவல் தொழில்நுட்பபிரிவு நிர்வாகிகள் அனைவரும் இணையத்தில் கழகத்தின் குரலாய் ஒலித்து வெற்றிக்கு உழைப்போம்!
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை
#வெல்லட்டும்_இரட்டைஇலை

22/03/2024

என்றும் வெல்வது இரட்டை இலை தான்

#வெல்லட்டும்_இரட்டைஇலை

21/03/2024

அஇஅதிமுக நல்லாட்சியில் அறிவிக்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நிறுத்திய விடியா திமுகவை வரும் நாடாளுமன்ற தேர்தலில் வீட்டுக்கு அனுப்புவோம் !

வாக்களிப்பீர் இரட்டை இலைக்கே 🌱

#வெல்லட்டும்_இரட்டைஇலை

21/03/2024

மதுரை மக்களவை தொகுதி கழக வெற்றி வேட்பாளர்
டாக்டர்.P.சரவணன் அவர்கள்

#வெல்லட்டும்_இரட்டைஇலை

20/03/2024

நம்பாதவன் ரத்தம் கக்கி சாவான் !

கடைசியில் மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை... ஆக ஆக எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை ...

தகுதி உள்ள நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ...

போன்ற தகவல்கள் தேர்தல் முடிந்த பிறகு எதிர்பார்க்கப்படும் ...

Photos from Aiadmk itwing MELUR TOWN's post 18/03/2024

மேலூர் திருவாதவூர் ரோடு 25வது வார்டு பகுதியில் புதிதாக டாஸ்மார்க் கடை அமைப்பதற்கு அந்த வார்டு கவுன்சிலர் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லை என்று அனுமதி கடிதம் வழங்குகிறார். ஆனால் வார்டு கவுன்சிலரின் தந்தை அண்ணன் மற்றும் அவர் சார்ந்த கட்சி நிர்வாகிகள் அதே டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர்.

வார்டு கவுன்சிலர் அனுமதி கடிதம் அளித்த பிறகும் ஆளுங்கட்சி நிர்வாகிகளே அந்த இடத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபான கடையை மூடச் சொல்லி முற்றுகை போராட்டம் நடத்துவது ஏன்?

அரசுக்கு எதிராக ஆளுங்கட்சி நிர்வாகிகளே போராட்டம் நடத்துவது எதற்காக?

இதில் உள்ள குளறுபடிகள் என்ன?
இதுதான் திராவிட மாடல் அரசியலா

25/07/2023

*2011ல் மைனாரிட்டி திமுக ஆட்சி முடியும் போது மற்றும் 2021ல் அதிமுக ஆட்சி முடியும் போது, தமிழ்நாட்டின் கடன் சுமை*,

*2011- 1,02,439 கோடி*
*2021 - 4,56,000 கோடி*

*அதாவது, அண்ணாதிமுக ஆட்சியில் 10 வருடங்களாகப் பெற்ற மொத்த கடன் தொகை என்பது, தோராயமாக*,

353,000 கோடி

*அதாவது அண்ணாதிமுக ஆண்ட 10 வருடத்தில், average ஆக ஒரு வருடத்திற்கு வாங்கிய கடன் தொகை - 35,000 கோடி / year*

*மீண்டும் திமுக வந்த பின், இன்றைக்கு தமிழ்நாட்டின் மொத்தக் கடன் - 7,53,860 கோடி*

*அதாவது, திமுக 2021ல் மீண்டும் ஆட்சிக்கு வந்து, இந்த இரண்டு வருடத்தில் வாங்கிய மொத்தக் கடன் மட்டும்*,

*கிட்டதட்ட, 3,00,000 கோடி*

(753,860 - 4,56,000 = 297,000 கோடி)

*அதாவது, திமுக ஆட்சி நடத்த வருடத்திற்கு 1,50,000 கோடி கடன் வாங்கியிருக்கு*.

*வருடத்திற்கு வெறும் 35,000 கோடி கடன் வாங்கியே ஆட்சியை சிறப்பாக நடத்திய, மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான அம்மாவின் அரசைத் தான் அனைவரும் விமர்சித்தனர்*

*இப்போது விடியல் ஆட்சி, வருடத்திற்கு 1,50,000 கோடி கடன் வாங்கி ஆட்சி நடத்துகிறது. இந்த லட்சணத்தை என்னவென்று விமர்சிக்கலாம்?*

*இத்தனைக்கும் அண்ணாதிமுக ஆட்சியில், கொரோனா, பத்துக்கும் மேற்பட்ட பல்வேறு இலவச திட்டங்கள், அத்திக்கடவு அவினாசி, சரபங்கா நீரேற்றும் திட்டம், வைகை காவிரி குண்டாறு, 7 மாவட்டங்கள் பிரிப்பு அதற்குண்டான உட்கட்டமைப்பு*,

*11 மருத்துவக் கல்லூரி, ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை மருத்துவக்கல்லூரி, சென்னை, கோவை, சேலம், மதுரை என எங்கு பார்த்தாலும் மேம்பாலம், சிறப்பான சாலைகள் என எண்ணற்ற திட்டங்களைச் செய்தது.*

*இந்த விடியா திமுக அரசில் கடந்த இரண்டு வருடத்தில், மொத்த மக்களும் பயனுறும் வகையில் செய்த திட்டங்கள் என உருப்படியான எந்த ஒரு திட்டங்கள் கூட இல்லை*.

*தமிழ்நாட்டின் நிர்வாகத்தை ஒன்றுமே தெரியாத ஒரு "பொம்மையிடம்" கொடுத்ததன் விளைவு தான்*,

*ஒரு பெரிய திட்டங்கள் கூட செய்யாமலேயே 3,00,000 லட்சம் கோடியை பேனா, நூலகம், சிலை என கண்டபடி செலவழித்து ஒட்டுமொத்த நிர்வாகத்தையே சீரழித்து விட்டிருக்கிறது விடியா திமுக அரசு*.

24/04/2022

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்திலுள்ள மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தை ஆய்வு செய்த போது. தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத் தலைவர் & மேலாண் இயக்குநர் திரு.ராஜேஷ் லக்கானி I.A.S, மேலாண்மை இயக்குநர் திரு.எஸ்.சண்முகம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

06/03/2021

திமுகவின் அடுத்த பத்தாண்டு தொலைநோக்கு பார்வைகள் என்னென்ன?

1) மகன் உதயநிதியை அடுத்த இரண்டு ஆண்டுக்குள் மந்திரி ஆக்க வேண்டும் .

2) மருமகன் சபரீசனை அடுத்த மூன்று ஆண்டுக்குள் மத்திய மந்திரி ஆக்க வேண்டும் .

3) மகன் உதயநிதியை அடுத்த நான்கு ஆண்டுக்குள் துணை முதலமைச்சர் ஆக்கவேண்டும்.

06/03/2021

அஇஅதிமுக தலைமையிலான கூட்டணியில், பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Videos (show all)

மதுரை தொகுதி வெற்றி வேட்பாளர் டாக்டர் P.சரவணன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்பீர் !#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப...
*சற்றுமுன்**மேலூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு 25 கருத்தபுளியம்பட்டி உள்ள நேருஜி 1வது, 2வது தெருவில் கடந்த ஐந்து நாட்களாக ...
அதிமுக தேர்தல் அறிக்கை
#sudalai

Website