heptA SenZ - Subbulakshmi

heptA SenZ - Subbulakshmi

Influencing people by become fit by becoming a model of healthy lifestyle

03/01/2023
24/12/2022

நீண்டகால கட்டுப்பாடற்ற நீரிழிவு மற்றும் ஏற்ற இறக்கமான ரத்த குளுக்கோஸ் அளவுகள் நரம்பு மற்றும் மூளை கோளாறுகளை ஏற்படுத்தும். நீரிழிவு நோயின் செரிப்ரோ வாஸ்குலர் அல்லது நரம்பியல் சிக்கல்களை உருவாக்கும். குளுக்கோஸ்(சர்க்கரை) உங்கள் உடலில் உள்ள செல்களுக்கு ஆற்றலின் முக்கிய ஆதாரமாகும்.

நாம் விஷயங்களை செயல் ஆக்குவதற்கும் உலகை புரிந்து கொள்வதற்கும் மூளை பொறுப்பு. இது நாம் பல்வேறு செயல்களை செய்ய உதவுகிறது. நம் மூளை உடலில் உற்பத்தி செய்யப்படும்
குளுக்கோஸின் மொத்த ஆற்றலில் 20 முதல் 25 சதவீதம் பயன்படுத்துகிறது. மூளையில் உள்ள நியூரான்கள் செயல்பட அதிக அளவு ஆற்றல் தேவைப்படுகிறது. ரத்த குளுக்கோஸ் அளவுகளில் ஏற்படும் மாற்றம் மூளையின் செயல்பாடு மற்றும் அறிவாற்றலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

குழப்பம் எரிச்சல், மயக்கம், பேசுதல் மொழி ஆகியவற்றில் சிக்கல், கவனம் செலுத்துவதில் சிக்கல், உங்கள் மூட்டுகளில் வலி, கூச்ச உணர்வு, உணர்வின்மை போன்ற அறிகுறிகள் தென்பட்டால் நீங்கள் உடனே உங்கள் மருத்துவரை அணுகவும்.

நாம் சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதன் மூலம் மூளைக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கலாம் நம் மனதில் ஏற்படும் குழப்பங்களை தீர்க்க ஆலோசனையும் நம் நீரிழிவை கட்டுக்குள் வைக்க ஆரோக்கியமான இயற்கையான உணவு முறையையும் நமக்கு பரிந்துரைக்கிறார் கிருத்திகா தரன் மேம். கவுன்சிலிங் உடன் கூடிய தனிப்பட்ட டயட் ஹெப்டாவின் சிறப்பு.
D-Diet -ல் இணைவோம் நம் நீரிழிவை கட்டுக்குள் வைப்போம் ஹெப்ட்டாவில் இணைந்து நீரிழிவற்ற ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்குவோம்.
Google form comment box-ல்

S.Rama
Hepta senz consultant
Pondicherry

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Friday 10:00 - 17:00
Saturday 09:00 - 17:00