Ghuraba Stranger

Ghuraba Stranger

ISLAMIC GUIDANCE
RABBI ZIDNI ILMA (20:114)

01/05/2022

Eid Mubarak...

Taqqabal allahu mina wa minkum....

*اللّهُ أكبر اللّهُ أكبر اللّهُ أكبر لا إلَهَ الا اللّه اللّهُ أكبر اللّهُ اكبر و لِلّه الحمدَ*

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தாஹ்…*

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்கள்…

🌺 *ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்* 🌺

*تقبل الله منا ومنك*

*தகப்பலல்லாஹு மின்னா வ மின்கும் (அல்லாஹ் நம் அனைவரது நற்செயல்களையும் அங்கீகரிப்பானாக)*

*அல்லாஹ் தாங்களுக்கும், தாங்களின் குடும்பத்தினர்களுக்கும், அனைத்து முஃமீன்களுக்கும் செல்வத்திலும்,உடல் நலத்திலும்,ஈருலக வாழ்விலும் அபிவிருத்தியையும்,ஷிஃபா என்ற நிவாரணத்தையும் வழங்குவதற்கு* *மனமகிழ்வுடன்* *'துஆ" செய்கிறேன்!* - *ஆமீன்*

*இன்ஷா அல்லாஹ் எனக்கும் என் குடுபத்தாருக்கும் துவா செய்யவும்.*

*எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்.*
(அல் குர்ஆன் 59:10)

*அன்புடன்,*
*H.Mohamed Riyas B.C.A

17/02/2022

Support and follow this page for the sake of Allah


^
^
^
Repost
Original post from

Photos from Ghuraba Stranger's post 02/07/2021

Support and follow this page for the sake of Allah


^
^
^
Post from this page

Timeline photos 13/05/2021

اللّهُ أكبر اللّهُ أكبر اللّهُ أكبر لا إلَهَ الا اللّه اللّهُ أكبر اللّهُ اكبر و لِلّه الحمدَ

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தாஹ்...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த ஈதுல் ஃபித்ர் நல் வாழ்த்துக்கள்…

🌺ஈதுல்-ஃபித்ர் பெருநாள் நல்வாழ்த்துக்கள்🌺

تقبل الله منا ومنك

தகப்பலல்லாஹு மின்னா வ மின்கும் (அல்லாஹ் நம் அனைவரது நற்செயல்களையும் அங்கீகரிப்பானாக)

அல்லாஹ் தாங்களுக்கும், தாங்களின் குடும்பத்தினர்களுக்கும், அனைத்து முஃமீன்களுக்கும் செல்வத்திலும்,உடல் நலத்திலும்,ஈருலக வாழ்விலும் அபிவிருத்தியையும்,ஷிஃபா என்ற நிவாரணத்தையும் வழங்குவதற்கு மனமகிழ்வுடன் 'துஆ" செய்கிறேன்! - ஆமீன்

இன்ஷா அல்லாஹ் எனக்கும் என் குடுபத்தாருக்கும் துவா செய்யவும்.

எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல் குர்ஆன் 59:10)

அன்புடன்,
H.Mohamed Riyas B.C.A

26/04/2021

Support and follow this Page for the sake of Allah


^
^
Dubai supporting india by flashing supportive slogans in burj khalifa # stay strong india



^
^
Proud to be a resident of UAE🇦🇪🇦🇪

20/04/2021

Support and Follow this page for the sake of Allah


^
^
^
Post from Youtube Channel
Name : Muslim Motivation
Link : https://youtube.com/channel/UCFq3ul-s4BEz85SpXpAubkw
^
^
Tag|Share|Repost
^
^
💯✨
And do Share/tag friends, family and anyone that can benefit. This would be Sadqa e Jaria for you and me.
And remind for verily a reminder benefits the believer Qur'an [51:55]

18/04/2021

Support and follow this Page for the sake of Allah


^
^
Post from this page

^
^
Tag|share|Repost
^
^
Hadith 26, 40 Hadith an-Nawawi
On the authority of Abu Hurayrah (may Allah be pleased with him) who said:

The Messenger of Allah (peace and blessings of Allah be upon him) said, “Every joint of a person must perform a charity each day that the sun rises: to judge justly between two people is a charity. To help a man with his mount, lifting him onto it or hoisting up his belongings onto it, is a charity. And the good word is a charity. And every step that you take towards the prayer is a charity, and removing a harmful object from the road is a charity.” [Al-Bukhari] [Muslim]
_____________________________________
Follow

16/04/2021

YAVMUL JUMMAH
^
^
SUPPORT AND FOLLOW THIS PAGE FOR THE SAKE OF ALLAH


^
^
^
TAG|SHARE|REPOST

Timeline photos 18/02/2021

Indeed...

09/02/2021

Support and follow this page for the sake of Allah

15/12/2020

watch full video because the video teaching something us...

04/12/2020

கண் கலங்கிய பதிவு...
படிப்பினைகள் அதிகம்....

30/03/2020
25/03/2020

SURATHIL FATHIHA

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
(அல்குர்ஆன் : 1:1)

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏
அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
(அல்குர்ஆன் : 1:2)

الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ‏
(அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் : 1:3)

مٰلِكِ يَوْمِ الدِّيْنِ‏
(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
(அல்குர்ஆன் : 1:4)

اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ‏
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
(அல்குர்ஆன் : 1:5)

اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ‏
நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!
(அல்குர்ஆன் : 1:6)

صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ‏
(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.
(அல்குர்ஆன் : 1:7)

Videos (show all)

Eid Mubarak...Taqqabal allahu mina wa minkum....*اللّهُ أكبر اللّهُ أكبر اللّهُ أكبر لا إلَهَ الا اللّه اللّهُ أكبر اللّ...
Support and follow this Page for the sake of Allah@__guide_to_the_straight_path__@__ghuraba_stranger__^^Dubai supporting...
Support and Follow this page for the sake of Allah@__guide_to_the_straight_path__ @__ghuraba_stranger__ ^^^Post from You...
Support and follow this Page for the sake of Allah@__guide_to_the_straight_path__@__ghuraba_stranger__^^Post from this p...
YAVMUL JUMMAH^^SUPPORT AND FOLLOW THIS PAGE FOR THE SAKE OF ALLAH@__guide_to_the_straight_path__ @__ghuraba_stranger__ ^...
Support and follow this page for the sake of Allah@__guide_to_the_straight_path__ @__ghuraba_stranger__
கண் கலங்கிய பதிவு... படிப்பினைகள் அதிகம்....
Surathul Fathiha

Website

Opening Hours

Monday 00:00 - 23:55
Tuesday 00:00 - 23:55
Wednesday 00:00 - 23:55
Thursday 00:00 - 23:55
Friday 00:00 - 23:55
Saturday 00:00 - 23:55
Sunday 00:00 - 23:55