Aazhi TV

Aazhi TV

Official Page of Aazhi TV's YouTube channel

03/08/2020

அனைவரும் பங்கேற்கலாம்...🌹

இணைந்திருங்கள்...
https://www.facebook.com/groups/635449587118252/

19/07/2020

https://zoom.us/j/96153821727

அரசியலின் எதிர்காலம்
இன்று மாலை 5 மணிக்கு
நாளை நடந்தது என்ன? - எதிர்காலவியல் தொடரின் இறுதி உரை இன்று மாலை 5 மணிக்கு. (வழக்கமாக நடத்தும் காலை 11 மணி அல்ல).

உலக அரசியல் முதல் உள்ளாட்சி அரசியல் வரை இப்போது என்ன நடக்கிறது, இனி என்ன நடக்கும் என்பது குறித்து அறிவியல் வழியில் ஓர் அலசல்.
முதலாளித்துவம், சோசலிசம், சர்வாதிகாரம், பாசிசம், காலநிலை மாற்றம், வருமான அசமத்துவம், தானியக்கமாதலின் புதிய அச்சுறுத்தல், இந்தியாவில் இந்துத்துவத்தின் வர்ணாசிரம மீட்சி, சீனா, கம்யூனிஸ்ட்களின் குழப்பம், தேசிய இனப் பிரச்சினைகள், சாதி. நிற. பாலின வேறுபாடுகளின் புதிய பரிமாணங்கள் என ஒரு பக்கம் வரலாற்றின் சுவடுகளை நீட்டிப் பார்ப்போம்.
தேர்தல், கட்சிகள், இயக்கங்கள், ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என செயல்களங்களின் சிக்கல்களை உரசிப் பார்ப்போம்.
மாறுவது போர்க்களம் அல்ல. போரிடும் முறைகள். விழித்தெழாவிட்டால் நமக்கு வீழ்ச்சி நிச்சயம். எனவே நாம் இவற்றை மிகவும் கவனமாக ஆராயவேண்டும்.
அறிவியலோ அரசியலோ இறுதியில் எல்லாமாே மக்களுக்குத்தானே! அந்த நோக்கில் ஓர் அறுபது நிமிடங்கள்.
அவசியம் வாருங்கள். பேசுவோம், கலந்துரையாடு் வோம்.