Indian Sports News Feed
A page filled with regular updates of Sports news
Paraolympics lighting
to our
உலக இளையோருக்கான தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்தியாவின் ஷைலி சிங்
http://www.starsportstamil.com/2021/08/blog-post.html
உலக இளையோருக்கான தடகளப் போட்டியில், நீளம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந் வாழ்த்துக்கள் தங்கப் பெண் ஷைலி சிங் நைரோபியில் நடைபெறும் உலக இளையோர...
வாழ்த்துக்கள் தங்கப் பெண் ஷைலி சிங்
நைரோபியில் நடைபெறும் உலக இளையோருக்கான தடகளப் போட்டிகளில் (அதாவது 20 வயதுக்கு உட்பட்டோருக்கான) மகளிர் நீளம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை ஷைலி சிங். உலக அளவில் நடக்கும் போட்டிகளில் முதல் முறையாக பங்கேற்று தனது முதல் முயற்சியிலையே வெள்ளிப் பதக்கம் வென்றார், மேலும் 1செ.மீ வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை தவறிவிட்டார். ஆனாலும் உலக இளையோருக்கான தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் சார்பாக பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
வாழ்த்துக்கள் தங்கப் பெண் #ஷைலிசிங்
In world Athletics U20 Championship long jump event long jumper Miss. Shaili Sing clinched Silver medal. With a difference of 1cm she lost her Gold However She became the first Indian to win a medal in Long jump event at after Anju Bobby George.