Akeetha Nasar

Akeetha Nasar

கட்டைபறிச்சான் வட்டார மூதூர் பிரதேசசபை கௌரவ உறுப்பினர்.

About me#
வணக்கம் உங்களை என்னுடைய முகப்புத்தக பக்கத்திற்கு வரவேற்கிறேன்.

எனது பெயர் நஸார் பாத்திமா அகீதா நான் இலங்கை திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்.

எனது பாலர் பாடசாலையை அக்கரைச்சேனை
ஆயிஷா பாடசாலையில் கல்வி கற்றேன், அதனை தொடர்ந்து ஆரம்பக்கல்வியை
தி/மூதூர்.புனித அந்தோனியார் மகாவித்தியாலயத்திலும், இடைநிலை கல்வியை
தி/மூதூர்.அந் நஹார் மகாவித்தியாலய

Photos from Akeetha Nasar's post 21/12/2022

A group of women politicians and activists met with the Election Commission of Sri Lanka 21.12.2022 to put forward key requests to support women’s political participation in Sri Lanka.

• Create a platform for women politicians to meet with party
leaders to have a real discussion on women’s role within
political parties
• Ensure that the 25% quota for women in local government is
retained and push for a 50% quota for women at local,
provincial and parliamentary levels.
• Push for the introduction of a campaign financing law to
ensure an equal playing field for women and men

The Election Commission received these requests well and acknowledged the challenges women face in the political sphere while highlighting the limitations of their influence. The Commission is working towards obtaining a quota for women at Parliamentary and Provincial levels and informed the women that their recommendation for a quota at Provincial level has been accepted by the Parliament Select Committee, but has not been passed yet. The Commission has also requested that women be appointed to the Parliament Select Committee and has recommended that the number of women appointed to party committees be increased from one to three members. This request has not been taken up.

Both the women representatives and the Election Commission agreed that women’s substantive political participation and representation cannot improve without legal provisions to hold parties accountable and a change in cultural attitudes of society.

Photos from Akeetha Nasar's post 26/11/2022

2022.11.24

Photos from Akeetha Nasar's post 10/11/2022

09.11.2022 திகதி மாண்புமிகு அமெரிக்கத் தூதர் ஜூலி ஜே. சுங்கைச் சந்தித்து, பொருளாதார, அரசியல், சமூக மற்றும் மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பான சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் டயமன் விசேட பாடசாலை தொடர்பாகவும் பயனுள்ள கலந்துரையாடபட்டது.

24/10/2022
Photos from Akeetha Nasar's post 29/09/2022

Meeting with prime minister

Photos from Akeetha Nasar's post 22/09/2022

to Change visit- SriLanka Parliament on 12.09.2022- Sinhala and Tamil Medium. Organised By PAFFREL #

14/04/2022

தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்கள்
සුභ දෙමළ සිංහල අලුත් අවුරුද්දක් වේවා

08/03/2022

மகளிர் தினத்தை முன்னிட்டு என்னை நேர்காணல் செய்து எனக்கு எப்பொழுதும் பெரும் அதரவு வழங்கும் நண்பன் றொஷினுக்கு எனது நன்றிகளும் பாராட்டுகளும்.
அன்பர்களின் ஆதரவை பெரிதும் எதிர்பார்க்கிறேன். உங்களின் கருத்துக்களை மரியாதையாடன் வரவேர்கின்றேன்.

25/12/2021

இன்று கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடும் அனைத்து அன்பர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அன்பும் சமாதானமும் உங்கள் வாழ்வில் என்றும் நிலைக்க இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.

16/11/2021

மக்களுக்கான அரசியல்
புத்தி இல்லா மனிதன் கொண்ட
பக்த்தி எல்லாம்
கானல் தேசத்து நீர் காட்டும் சாமாதான சாயங்களே - அன்றி
மனித மனம் சமயாது
சாமாதானத்திற்கு இங்கு இடம்மில்லை
- அதுவரையில் மதபோர்வை போர்திய இனவாதிகள் கையிலும்
நடுகாட்டு தந்திரிகள் -
இல்லை ஊழல் அரசியல் நரிகள் கையிலும்
அகிம்சையும் - அது வேண்டும் என்ற அடிமை மக்களின் உரிமையும் சிக்கி தவிக்கும்.

04/11/2021

இன்று தீபாவளி பண்டிகையை
கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள்💗💗💗

- Akeetha Nasar

20/10/2021

மூதூர் பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் நாளை 21-10-2021 காலை இடம்பெற உள்ளது.
மக்கள் தங்கள் தேவைகள் பிரச்சனைகளை உரிய காலத்தில் தெரியப்படுத்தவும்.
நன்றி

ந.பா.அகீதா
முதூர் பிரதேச சபை உறுப்பினர்.

Photos from Akeetha Nasar's post 05/10/2021

23.09.2021 நடந்த பிரதேசசபை கூட்டத்தில் என்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
" பருவமழை ஆரம்பமாக இருப்பதால் வடிகால்கள் நீர் தேங்கும் இடங்களை சுத்தம் செய்தல் "
அமைவாக கடந்த சனிக்கிழமை 02.10.2021 அன்று பிரதேசசபை சுத்திகரிப்பு ஊழியர்களுடன் இணைந்து முதற்கட்ட துப்பரவு செயற்பாட்டில் இணைந்துகொண்ட போது....

மற்றும் இச்செயற்பாடுகள் துரிதமாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மூதூர் பிரதேசசபை கௌரவ தவிசாளர்.
M.M.A.Aroos அவர்களுக்கும் நன்றிகள்.

அகீதா நசார்.

Photos from Akeetha Nasar's post 01/10/2021

எங்களுடைய விசேட தேவையுடையோருக்கான பாடசாலையில் சிறுவர் தின கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட சில படங்கள்

22/09/2021

மூதூர் பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் நாளை 23-09-2021 காலை இடம்பெற உள்ளது.
மக்கள் தங்கள் தேவைகள் பிரச்சனைகளை உரிய காலத்தில் தெரியப்படுத்தவும்.
நன்றி

ந.பா.அகீதா
முதூர் பிரதேச சபை உறுப்பினர்.

LLB(HONS) DEGREE IN SRI LANKA IN TAMIL இலங்கையில் சட்ட இளமானி பட்டப்படிப்பு , சட்டத்தரணி ஆவது பற்றிய சாமானியர்களின் 14/09/2021

சட்ட இளமானி (LLB.hons) கற்கை நெறி தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் அண்மையில் வாசிக்க கிடைத்த பதிவொன்று நண்பர்கள் பயன்பெற பயிர்கின்றேன்.

LLB(HONS) DEGREE IN SRI LANKA IN TAMIL இலங்கையில் சட்ட இளமானி பட்டப்படிப்பு , சட்டத்தரணி ஆவது பற்றிய சாமானியர்களின் LLB(Hons) தனியார் பல்கலைக்கழகங்களில் படிக்கலாமா ? v அதன் பயன்பாடுகள் என்ன ? v எந்த பல்கலைக்கழகம் சிறந்தது ? v LLB ...

18/08/2021

மூதூர் பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் நாளை 19-08-2021 காலை இடம்பெற உள்ளது.
மக்கள் தங்கள் தேவைகள் பிரச்சனைகளை உரிய காலத்தில் தெரியப்படுத்தவும்.
நன்றி

ந.பா.அகீதா
முதூர் பிரதேச சபை உறுப்பினர்.

14/07/2021

மூதூர் பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் நாளை 15-07-2021 காலை இடம்பெற உள்ளது.
மக்கள் தங்கள் தேவைகள் பிரச்சனைகளை உரிய காலத்தில் தெரியப்படுத்தவும்.
நன்றி

ந.பா.அகீதா
முதூர் பிரதேச சபை உறுப்பினர்.

26/06/2021

சிறந்த தலைமைத்துவத்தின் அடையாளம் ஒருவருக்கு ஒருவர் கொடுக்கும் மரியாதை.

Website