pranikadhakshu

pranikadhakshu

pranikadhakshu

Photos from pranikadhakshu's post 10/12/2023

Pora pokula ❤️

Outfit

Photos from pranikadhakshu's post 10/12/2023

Pora pokula ❤️

Photos from pranikadhakshu's post 23/03/2023

Believe in Your Heart !!!! 🦋🍃

Believe in your heart that you're meant to live a life full of passion, purpose, magic and miracles…..!!!✨

The unreal is more powerful than the real. Because nothing is as perfect as you can imagine it. Because its only intangible ideas, concepts, beliefs, fantasies that last. Stone crumbles. Wood rots. People, well, they die. But things as fragile as a thought, a dam, a legend, they can go on and on. If you can change the way people think. The way they see themselves. The way they see the world. You can change the way people live their lives. That's the only lasting thing you can create..!!!🦋🍃

I believe that everything happens for a reason. People change so that you can learn to let go, things go wrong so that you appreciate them when they’re right, you believe lies so you eventually learn to trust no one but yourself, and sometimes good things fall apart so better things can fall together…!!!🦋🍃

Be believing, be happy….!!!!!! 🌸

Place

Outfit .in

14/03/2023

யாா் அவள்…..!!!

நான் கேட்கும்
வரம் என் வாழ்நாள்
தவம் உன் அன்பன்றி
வேறேதடி ஓ பாரா முகம்
நீ காட்டும் கணம் நான்
கூறாமல் சாவேனடி ….!!!!!🦋🍃

Outfit

13/03/2023

Yaaro Aval ….🦋🍃

யாரோ அவள்…..!!!!!
வானின் புலம்
தாண்டி நிலம் தீண்டும்
மழை தானோ நாளும்
அவள் இல்லை எனில்
இங்கே பிழைதானோ…!!!🦋🍃

Outfit

12/03/2023

எளிமை அழகுக்கு
இலக்கணம் அவளின்
எதார்த்த பேச்சுக்கள்..!!!🦋🍃

Outfit
Watch
Jewel
Photography
Event organiser
Place

#2023
#2022

12/03/2023

ஒளியில்லா இருளில்
மொழியில்லா மௌனத்தில்
பிழையில்லா பிம்பம்
அவள்…..!!!! 🦋🍃

Outfit
Watch
Jewel
Photography
Event organiser
Place


#2023
#2022

12/03/2023

வினாவுமில்லாத விடையுமில்லாத
தினம் என் விடியலின்
திணறும் பொழுதுகளாய்
அவள்….!!!! 🦋🍃

Outfit
Watch
Jewel
Photography
Event organiser
Place

#2023
#2022

08/03/2023

எழுதி முடிக்காத
கவிதையின் நீட்சி
அவள்..!!!🦋🍃

Outfit

08/03/2023

மோன காவியம் பிறக்க…!!!!🦋🍃

Outfit

08/03/2023

தேவதை வம்சம் அவள்…!!!!!

வானவில்லும் வந்துனக்கு
குடை பிடிக்கும்
எங்களுக்கும் அதற்குள்ளே
இடம் இருக்கும்…!!!!🦋🍃

உள்ளார வருந்தும் கணங்களில்
மடி சாய்ந்து அழ முடிகிறது அவளிடம்
தேவதைகள் எப்போதும்
என்னைச் சுற்றியே இருக்கிறார்கள்…
என் வாழ்வில் நிறைந்திருக்கும் அனைத்து பெண் உறவுகளுக்கும்
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!!!!🦋🍃

Outfit

07/03/2023

உடைந்து போகும் தருணங்களில் எல்லாம்
அவள் உடனிருக்க வேண்டும் என்ற
ஆசை மட்டும் இன்று வரையிலும்…
கண்ணம்மா…!!!!!🦋🍃

Outfit
Watch .in
Photography

07/03/2023

ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே..!!!🦋🍃

Outfit
Watch .in
Photography

07/03/2023

அவள் மீது காதல்
கடல் மண்ணுக்குக் கூட…
ஒட்டிக் கொண்டே
அவள் வீடு வரை சேர்கிறது…!!!🦋🍃

Outfit
Watch .in
Photography

05/03/2023

இவள்….!!!!!!
மறந்து விட்டதாய் நினைத்த நினைவுகள்,
மழை விட்ட சாரலாய்
இன்னும் ஏன் தூறிக்கொண்டே
இருக்கின்றதோ, தெரியவில்லை…!!!🦋🍃

Saree & Blouse .sarees
Photography .in
Makeup .makeover.studio
Hair

05/03/2023

மௌன
கவிதை அவள்…!!!🦋🍃

Saree & Blouse .sarees
Photography .in
Makeup .makeover.studio
Hair

03/03/2023

வினாவுமில்லாத விடையுமில்லாத
தினம் என் விடியலின்
திணறும் பொழுதுகளாய்
அவள்….!!!! 🦋🍃

Saree & Blouse .sarees
Photography .in
Makeup .makeover.studio
Hair

01/03/2023

பேசாத மொழியொன்றில் காவியமா
தானாக உருவான ஓவியமா….🍃🍂

Saree & Blouse .sarees
Photography .in
Makeup .makeover.studio
Hair

01/03/2023

எழுதிப் பதிவிட்ட
கவிதைகளை விட
எழுதிப் பதுக்கிய
கவிதைகள் ஏராளம்….
அவளிடத்தில்…!!!🦋🍃

அகங்கவர்ந்த வரிகள் 📚

Saree & Blouse .sarees
Photography .in
Makeup .makeover.studio
Hair

01/03/2023

உடைந்த சொற்களில்
என்னை முழுமை செய்யும்
கவிதைகளால் பின்னப்பட்ட வரம்
அவள்…..!!!!!!🦋🍃

Saree & Blouse .sarees
Photography .in
Makeup .makeover.studio
Hair

28/02/2023

எழுதி முடிக்காத
கவிதையின் நீட்சி
அவள்..!!!🦋🍃

28/02/2023

சிறகவிழ்ந்து
தரை தொட மிதக்கும்
பறவையின்
உதிர்ந்த ஒற்றை இறகு

அவள்…!!!🦋🍃

அகங்கவர்ந்த வரிகள் 📚

Saree & Blouse .sarees
Photography .in
Makeup .makeover.studio
Hair

28/02/2023

யாருமற்ற கடற்கரையில் வந்ததும்
கால் நனைத்துக் கதை சொல்ல…
யாருக்காகவோ அலையடித்துக் காத்திருக்கும்
அவரை கடலின் எதிர்பார்ப்பு

அவள் முகம்….!!!!!🦋🍃

அகங்கவர்ந்த வரிகள் 📚

Saree & Blouse .sarees
Photography .in
Makeup .makeover.studio
Hair

27/02/2023

அத்தனை இரைச்சலையும்
நிசப்தமாக்கி
உன் நினைவு என்னை
தனிமையாக்கிவிடுகிறது…!!!!🍃🦋

அகங்கவர்ந்த வரிகள் 📚

Saree & Blouse .sarees
Photography .in
Makeup .makeover.studio
Hair

27/02/2023

படித்து முடித்த பழைய புத்தகத்தில்,
மனம் ரசித்து வாசித்த பக்கங்களுள்
ரகசியமாய் வாசம் செய்கிறாள்
அவள்….!!!!🦋🍃

அகங்கவர்ந்த வரிகள் 📚

Saree & Blouse .sarees
Photography .in
Makeup .makeover.studio
Hair

27/02/2023

அவளுக்கென ஒப்பனைகளேதும்
தனித்து தேவைப்படுவதேயில்லை….
அவள் கோபம் கொள்ளும் போது
இன்னும் மெருகேறி போகிறது
அவள் அழகு…!!!!!🦋🍃

அகங்கவர்ந்த வரிகள் 📚

Saree & Blouse .sarees
Photography .in
Makeup .makeover.studio
Hair

26/02/2023

எழுதிப் பதிவிட்ட
கவிதைகளை வட
எழுதிப் பதுக்கிய
கவிதைகள் ஏராளம்….
அவளிடத்தில்…!!!🦋🍃

அகங்கவர்ந்த வரிகள் 📚

Saree & Blouse .sarees
Photography .in
Makeup .makeover.studio
Hair

26/02/2023

விண்ணைத் தாண்டி வருவாயா..!!!❤️

உன்னை தாண்டி எதையும்
என்னால் யோசனை செய்ய
முடியாதே முடியாதே…!!!!🦋🍃

“A Decade of Love & Magic!!! “
Celebrating 13 yrs of VTV..!!❤️

Saree & Blouse .sarees
Photography .in
Makeup .makeover.studio
Hair

26/02/2023

தாழ்வாரக் கூடுகளில்
மழைக்கு ஒதுங்கிய
குருவிகள் முதல்…

தெளித்த வாசல் நீரில்
தேங்கக் காத்திருந்த
நிலா வரை….

அத்தனையிலும் உந்தன் முகச் சாயல்….!!!!🦋🍃

அகங்கவர்ந்த வரிகள் 📚

Saree & Blouse .sarees
Photography .in
Makeup .makeover.studio
Hair

25/02/2023

மேகம் உடைத்து மழை பொழிவது
உன்னைப் பார்க்கத் தான்
மழை பொழிந்த பின்பும் தெரியும்
அந்த வானவில்
உன் அழகின் மிச்சம் தான்……
கண்ணம்மா….!!!!!🦋🍃

Outfit
Watch .in
Photography

25/02/2023

உள்ளே ஒரு சின்னஞ்சிறு
மரகத மாற்றம் வந்து
குறு குறு மின்னல்யென
குறுக்கே ஓடுதே…
கண்ணம்மா…!!!!🦋🍃

Outfit
Watch .in
Photography

25/02/2023

உடைந்து போகும் தருணங்களில் எல்லாம்
அவள் உடனிருக்க வேண்டும் என்ற
ஆசை மட்டும் இன்று வரையிலும்…!!!!🦋🍃

📸

23/02/2023

மறந்து விட்டதாய் நினைத்த நினைவுகள்,
மழை விட்ட சாரலாய்
இன்னும் ஏன் தூறிக்கொண்டே
இருக்கின்றதோ, தெரியவில்லை…!!!🦋🍃

Saree & Blouse .sarees
Photography .in
Makeup .makeover.studio
Hair

22/02/2023

தேவதை இவள்..!!!

என் மன ஆசைகளை
நான் சொல்லும் முன்னே
அறிந்து கொள்ளும்
தேவதை இவள்..!!!🦋🍃

Saree & Blouse .sarees
Photography .in
Makeup .makeover.studio
Hair

22/02/2023

என்னளவில் புதிது தான்..!!!

மழை எனக்கு பிடிக்கும்
அது புதிதல்ல,
ஆனால்,
மழை வாசம் உன் கூந்தலை
நினைவுபடுத்துவதும்,
மழையின் ஈரம்,
உன் நீலக் கண்களை
நினைவுபடுத்துவதும்,

என்னளவில் புதிது தான்..!!! 🦋🍃

Saree & Blouse .sarees
Photography .in
Makeup .makeover.studio
Hair

21/02/2023

I’m standing outside. In other words, I’m outstanding…..🙈❤️

The Magic Behind Candid Pictures… Thank u .photography.tn42

13/02/2023

I’m truly blessed to have a wonderful sister lyk u 🫂thnx for loving me nd supporting me 🫶🏻I luv u forever and ever gayu Ka 🥺♥️

Note : nenga ennaku mattum tha akka na mattum tha ungaluku thangachi puriyutha ka 😉🙈

Photos from pranikadhakshu's post 09/02/2023

Chocolate is the key to happiness. Happy Chocolate Day!!! 💝🍫

Beautiful top :

Photos from pranikadhakshu's post 08/02/2023

Back to work

Beautiful top nd duppata :

06/02/2023

FAMILY nd FRIENDS are so IMPORTANT in LYF ♥️
We all need that connection forever 🫂

♥️

Videos (show all)

I began this New Year with team @virtuesalonspa . They did an excellent work on highlighting my hair and make it sparkle...
DURGA 🦋🍃What matters more than a character is the pure satisfaction of living in it…!!!🦋🍃Durga is such an opportunity fo...
Extroverts nd introverts be lyk 😂 #jayajayahey #jayajayahey #trendingreels #brother #sister
Paru ♥️🥺         Thank you guys for all ur love nd support towards paru 🥹 paru is my fav too 🫶🏻 paru character ah ennala...
Thaai kelavi 🤭🤭  @cj_jaffar_ali #trendingreels #dhanush #thaaikelavi #thiruchitrambalam #pranika #insta #friendship
If u need to contact him for best time prediction for ur special days    Whatsapp - 8610277037 youtube - https://youtube...
Do visit @bookmagicz for wonderful book collection they deliver book with genuine price and quick delivery option availa...

Website