Abdul Rahim Theory 22

Abdul Rahim Theory 22

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abdul Rahim Theory 22, Medical and health, .

20/06/2024

சர்க்கரை வியாதியில் இருந்து முழுமையாக விடுபட,
*பாரம்பரிய அரிசியான காட்டு யானைத்தை* தினமும் காலை, மாலை கஞ்சி வைத்து குடித்தால், ஒரு மாதத்தில் சர்க்கரை நோயிலிருந்து முழுமையாக விடுபடலாம். மதியம் சீரக சம்பா உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
உங்கள் ஆரோக்கியத்தில் ஆர்வம் காட்டும். *டெல்டா இயற்கை விவசாயம், மயிலாடுதுறை* .
9894148208.

17/06/2024
30/05/2024

👍👍👍 *மாப்பிள்ளை சம்பா அவல் ஒரு கிலோ 140* 👏👏👏 9894148208

25/05/2024

சீரக சம்பா 1 கிலோ 90. தொடர்புக்கு 9894148208.

22/05/2024

**உடம்பை சீராக வைத்துக்கொள்ள*
*சீரக சம்பா அரிசியின் மருத்துவ பயன்கள்*

சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் என்று பலர்.

சொல்வதை நீங்களும் கேட்டிருக்கலாம். அது உண்மைதான் அப்படி ஒரு அற்புதமான சுவை இந்த அரிசியில் உண்டு. தமிழகத்தில் சில இடங்களில் பாஸ்மதி என்னும் நீளமான அரிசி அல்லது சாதாரண பச்சரிசியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

சீரக சம்பா அரிசியில் அப்படி என்ன இருக்கிறது என்ற கேள்வி நம்மில் பலருக்கும் எழும். இந்த அரிசியில் அப்படி என்ன இருக்கிறது என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம். சீரக சம்பாவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. முக்கியமாக இந்த அரிசியை நாம் சாப்பிடுவதன் மூலம் புற்றுநோயைத் தடுக்க முடியும். அதேபோல் சீரக சம்பா அரிசியில் கொலஸ்ட்ரால் இல்லாததால் உடல் பருமன் உடையவர்கள் கூட இந்த அரிசியைத் தாராளமாக எடுத்துக் கொண்டு வரலாம்.

*சீரக சம்பா:*

இந்த அரிசிக்குப் பூர்வீகமே நம் தமிழகம்தான். பழமையான அரிசி ரகங்களில் இதுவும் ஒன்று. கொஞ்சம் காஸ்ட்லியான அரிசிதான் இருப்பினும் சுவை நன்றாக இருக்கும். இது சிறிய வடிவில் பார்க்கச் சீரக விதைகளைப் போன்று இருப்பதால் சீரக சம்பா என்று பெயர் பெற்றதாகக் கூறுகின்றனர்.

*​ஊட்டச்சத்துகள்:*

புரோட்டீன், செலினியம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து போன்றவை இருக்கிறது. இந்த அரிசியில் கொழுப்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நாம் சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்காது. உடல் பருமனாக இருப்பவர்கள் இந்த அரிசியைத் தாராளமாகப் பயன்படுத்தலாம்.

செலினியம் நல்ல சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன் ஆகும். இது நமது செல்கள் ஆக்ஸினேற்ற அழுத்தத்தால் அழிவதிலிருந்து காக்கிறது.
இது குடல், சிறுகுடல் மற்றும் மார்பக புற்றுநோயிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது.

இதயம் தொடர்பான நோய்களிலிருந்தும் நம்மைக் காக்கிறது.
மன நல ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
தைராய்டு சுரப்பி செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் ஹார்மோன் சமநிலையின்மையைத் தடுக்க உதவுகிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவுகிறது.
ஆஸ்துமா அறிகுறிகளிலிருந்து நம்மைத் தடுக்க உதவுகிறது.
அரிசியில் உள்ள செலினியம் அழற்சியைக் குறைக்க உதவுகிறது மற்றும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

இதில் சோடியம் இருப்பதால் நம்முடைய இரத்த அழுத்தத்தைப் பராமரிப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
சீரக சம்சா அரிசி ஒரு மலமிளக்கியாகச் செயல்படக் கூடியது. எனவே மலச்சிக்கலைத் தடுக்கும்.
பல வகைகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இந்த சீரக சம்பா அரிசியை நீங்களும் வாங்கி உண்டு உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்கள் தேவைக்கு +91 9894148208
டெல்டா இயற்கை விவசாயம். மயிலாடுதுறை.*

03/05/2024

*எங்கள் வீட்டில் செய்த கருப்பு கவுனி குருணை அரிசியில் செய்த லட்டு. அருமையான சுவை. உடல் ஆரோக்கியம்.*

31/03/2024

அசல் அச்சு வெல்லம் கிடைக்கும் விலை ரூபாய் 90 பிளஸ் கொரியர். டெல்டா இயற்கை விவசாயம். மயிலாடுதுறை. 9894148208..

20/03/2024

டெல்டா இயற்கை விவசாயம் மயிலாடுதுறை. 098941 48208

Photos from Abdul Rahim Theory 22's post 07/02/2024

*மயிலாடுதுறை மாவட்டத்தின் சார்பில், நடைபெறும் புத்தக கண்காட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சித்த மருத்துவர் டாக்டர் சிவராமன் அவர்களுடன் இயற்கை மருத்துவம் மற்றும் பாரம்பரிய அரிசிகள் குறித்து என்னுடன் கலந்துரையாடல்.*

டெல்டா இயற்கை விவசாயம் மயிலாடுதுறை 9894148208.

Photos from Abdul Rahim Theory 22's post 25/01/2024

*கஞ்சி மிக்ஸ் (₹280)ஹெல்த் மிக்ஸ் (₹290). சர்க்கரை நோய், இதய நோய் போன்ற 64 வகையான நோய்களை கட்டுப்படுத்தி குணப்படுத்தும் தன்மை உள்ளது இயற்கை பாரம்பரிய அரிசி வகைகள். டெல்டா இயற்கை விவசாயம். மயிலாடுதுறை. 9894148208.*

Photos from Abdul Rahim Theory 22's post 21/01/2024

*12 வகையான பாரம்பரிய அரிசியில் செய்த உணவுகள்!!! ஹெல்த் மிக்ஸ் (பவுடர்) ரூபாய் 290. கஞ்சி மிக்ஸ் ரூபாய் 280. இவைகள் சர்க்கரை நோய், இதய நோய், புற்றுநோய் போன்ற மிக முக்கியமான 64 வியாதிகளை குணப்படுத்தும் தன்மை உடையது. இதை தொடர்ந்து உண்பதால் மேற்கண்ட எந்த நோய்களும் நம்மை அண்டாது. டெல்டா இயற்கை விவசாயம், மயிலாடுதுறை 9894148208.*

Photos from Abdul Rahim Theory 22's post 13/01/2024

பொங்கல் நல்வாழ்த்துக்களுடன்.

21/12/2023

*மாப்பிள்ளை சம்பா அவல் கிலோ 130. டெல்டா இயற்கை விவசாயம் மயிலாடுதுறை 9894148208.

19/12/2023

ஒரிஜினல் நாட்டு சர்க்கரை கிலோ 80. டெல்டா இயற்கை விவசாயம் மயிலாடுதுறை 9894148208.

Videos (show all)

Website