Village Special

Village Special

Village Special is a cooking channel for traditional village food, country foods, and tasty recipes for foodies, children, villagers, and poor people.

Village cooking channel entertains you with cooking and sharing foods. Keep supporting our channel

27/01/2024
17/12/2023

சோளம் முற்றியிருந்த காலத்தில் நிறைய குருவிகள் வந்து சேரும்.
சோளம் முற்றாத போது பால் கொண்ட தானியமாக இருக்கும். அதை சாப்பிடுவது ஒரு தனி ருசி.
சோளம் வெடித்திருப்பது அற்புதமான காட்சி. இருங்கு சோளமணிகள் முத்து முத்தாக இருக்கும்
.சோளச்சோறு, சோளதோசை, சோளக்கஞ்சி என்று சோளம் தான் நமது முன்னோர்களின் எளிமையான உணவு
சோளத்தோசையின் ருசி அற்புதமானது
இதில் கரையத்தக்க நார்ச்சத்தான சிலியம் (Psyllium) என்ற நார்ப்பொருள் இருக்கிறது. இந்த நார்ப்பொருள் உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும் தன்மை கொண்டது.
இருங்கு சோளம் உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத் தரக்கூடியது .இதை உணவாக சமைத்து மோரில் கரைத்து குடித்தால் மிகவும் சுவையாக இருக்கும். உடல் சுறுசுறுப்புடன் இருக்கும் .தண்ணீர் தாகம் ஏற்படாது.உடலுக்கு முழு வலிமையும் கொடுக்கும். காலை உணவுக்கு ஏற்றது.

Instagram: https://www.instagram.com/village.special/

Facebook: https://www.facebook.com/Village-Special-174519434109018

17/12/2023

மரவள்ளிக் கிழங்கு வெப்ப மண்டல பருவ காலத்தில் கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான கிழங்கு உணவு வகை ஆகும்.

மரவள்ளிக் கிழங்கானது மலை பாங்கான இடங்களிலும் மற்றும் வறண்ட நிலப் பகுதிகளிலும் விளையக்கூடியவை.

மரவள்ளிக் கிழங்கானது (Maravalli Kilangu) செடியின் வேர்களில் உருவாகக்கூடிய கிழங்கு வகையாகும். இதில் கார்போஹைட்ரேட், கால்சியம்,பாஸ்பரஸ்,வைட்டமின் சி,வைட்டமின் ஏ போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

மரவள்ளிக் கிழங்கு ஆனது மேற்கத்திய நாடுகளில் கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.

அமேசானை பிறப்பிடமாக கொண்ட மரவள்ளிக்கிழங்கு ஆனது இந்தியாவில் 17ஆம் நூற்றாண்டில் கேரளாவில் போர்ச்சுகீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மக்களின் தினசரி உணவில் தவறாமல் இடம்பெறும் ஒரு உணவுப் பொருளாக இன்றுவரை மரவள்ளிக்கிழங்கு ஆனது உள்ளது.

உலகில் மரவள்ளி கிழங்கின் உற்பத்தியில் இந்தியாவில் மட்டும் ஆறு சதவீதம் (6%) உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவில் மட்டும் 3.1 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்படுகிறது.60 லட்சம் டன்கள் மரவள்ளி கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த மரவள்ளிக் கிழங்கு ஆனது இந்தியாவில் 13 மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசம் மாநிலங்களில் அதிகமாக பயிரிடப்படுகிறது.
தமிழர்கள் மரவள்ளி கிழங்கை சமையலில் அவித்து,கடைந்து,கறியாக்கி உண்கிறார்கள். இக்கிழங்கை நிழலில் உலர்த்தி அரைத்து மாவாகவும் பயன்படுத்துகிறார்கள்.
மனிதர்களுக்கு தேவையான கார்போஹைட்ரேட்டுகளை மரவள்ளிக் கிழங்கு வழங்குகிறது.

மரவள்ளி கிழங்கில் ஸ்டார்ச், குளுக்கோஸ், பிரக்டோஸ் உள்ளது.

மரவள்ளிக் கிழங்கில் கால்சியம், பாஸ்பரஸ், உயிர்ச்சத்து சி அதாவது வைட்டமின் சி உள்ளது.

மரவள்ளி கிழங்கிலிருந்து சுமார் 300 கிலோ கலோரி ஆற்றலை நாம் பெறலாம்.

மரவள்ளி கிழங்கில் புரதச்சத்தோ அல்லது பிற சத்துகளோ குறிப்பிடத்தக்க அளவில் இல்லை.

மரவள்ளி கிழங்கு என்பது ஒரு கிழங்கு வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்.

இது மாவு பொருளைத் தரும் முக்கிய உணவு பண்டமாக திகழ்கிறது.

மாவுச்சத்து அதிகம் உள்ள உணவு பொருள் இந்த மரவள்ளிக்கிழங்கு.

மரவள்ளிக் கிழங்கில் இருந்துதான் ஜவ்வரிசி தயாரிக்கப்படுகின்றன.

இந்த ஜவ்வரிசியானது உப்புமா,பாயாசம், கஞ்சி முதலியவை தயாரிக்க பயன்படுகிறது.

உதாரணமாக, பாயசம் போன்ற இனிப்பு சார்ந்த உணவுகளுக்கு பயன்படுத்தக்கூடிய ஜவ்வரிசி உடைய மூலப்பொருளாக இந்த மரவள்ளிக்கிழங்கு திகழ்கிறது.

இந்த மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மாவு பொருள் ஜவ்வரிசி ஆகும்.

மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசிக்கு ஜவ்வரிசி என பெயர் வர காரணம் ➨ இது ஜாவாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் இது ஜாவா அரிசி (ஜவ்வரிசி) எனப்பட்டது.

தோலுரித்த மரவள்ளிக்கிழங்கை வெறுமனே அவித்து உண்பது உலகின் பல பகுதிகளில் காணப்படும் ஒரு பொதுவான நிகழ்வாகும்.

சிலர் அவித்த மரவள்ளிக்கிழங்கை மிளகாய், உப்பு போன்ற பொருட்களுடன் சேர்த்து உரலில் இட்டு இடித்து உண்பதும் உண்டு.

Instagram: https://www.instagram.com/village.special/

Facebook: https://www.facebook.com/Village-Special-174519434109018

13/08/2023

Dubai Gold Souk or Gold Souk (Arabic: سوق الذهب‎), is a traditional market (or souk) in Dubai, UAE. The souk is located in Dubai's commercial business district in Deira, in the locality of Al Dhagaya. The souk consists of over 380 retailers, most of whom are jewelry traders. Some of the shops are as old as four decades, while some are as new as a year. The major items of mall includes Gold, Platinum, Diamonds and sometimes also deals in silver.

Dubai Gold Souk is bordered to the north by the Dubai Fish and Vegetable Market and the Deira Corniche near Baniyas Square at Sikkat al-Khali Street which is in close proximity to the Deira Bus Stand. On the other side of the Dubai Creek lies Dubai Textile Souk.

Dubai Gold Souk will be soon renovated. The Dubai Municipality plans to make Dubai Gold Souk an upbeat tourist destination.

Videos (show all)

Subscribe our YouTube channel for more videos. Link in bio
Subscribe our YouTube channel for more videos 👍 Link in Bio 🌹
Subscribe our YouTube channel for more videos 👍 Link in Bio 🌹
Subscribe our YouTube channel for more videos 👍 Link in Bio 🌹
Subscribe our YouTube channel for more videos 👍 Link in Bio 🌹
Subscribe our YouTube channel for more videos 👍 Link in Bio 🌹
Subscribe our YouTube channel for more videos 👍 Link in Bio 🌹
Car Driving Tips in Tamil | how to drive a car in Tamil | கார் ஓட்டுவது எப்படி | Car Driving Basics
Organic Paddy Cultivation | Paddy Farm Tour | நெல் வயல் சுற்றுலா | நஞ்சில்லா இயற்கை உணவு உற்பத்தி
Organic Rice Making | நெல் வேக வைத்து இயற்கை முறையில் அரிசி தயாரிப்பது எப்படி | How to Boil Paddy
Aadu Valarpu | ஒருங்கிணைந்த ஆடு வளர்ப்பு லாபமா? ஆட்டுப் பண்ணை லாபமா? | ஆடு வளர்ப்பு
சுத்தமான கலப்படம் இல்லாத நாட்டு சர்க்கரை தயார் செய்யும்முறை | Traditional Jaggery Powder Making