PM Kitchen

PM Kitchen

Cook Passionately, Serve Cheerfully with a added dose of Care & Affection.

Orange Marmalade. Raksha Bandhan Specials 3. 19/08/2024

Orange Marmalade. Raksha Bandhan Specials 3. Happy Raksha Bandhan to all my brothers. English Breakfast Series...

Cabbage Mirch Buttons. Raksha Bandhan Specials 2... 19/08/2024

Cabbage Mirch Buttons. Raksha Bandhan Specials 2... 3/4th Chana dal,1/4th Urid Whole,1/4th Toor dal,red chillies - 10,cabbage thin sliced - 1 cup,onions - 1 cup,mirchi or baby bell peppers - 1 cup.soak dals 6 ...

Cool & Hot Salad, Raksha Bandhan Specials 1.. 19/08/2024

Cool & Hot Salad, Raksha Bandhan Specials 1.. 1 Bowl Grated Cucumber,2 Carrots Grated,1 cup curd,4 Baby Bell Peppers,Salt,fried mustard for Tadka...Mix Cucumber, Carrot, Bell Peppers in a Bowl, Add spilt...

பாச பந்தம். 18/08/2024

பாச பந்தம்.
**************

சகோதரன்,
நம்முடன் பிறந்து, நம் சூழலில் இணைந்து,
நம் கஷ்ட நஷ்டங்களை கூட சுமந்து,
வேண்டாதவர் நமக்குக் கொடுக்கும் இன்னல்களை புயல் போலக் களைந்து,
நம் கண்ணியம் காத்து,
இமை மூடாமல் நம்மை,
தாய் ஸ்தானத்தில் பாதுகாத்து,
கண்டிப்பான கரங்களால் அரவணைத்து,
நம் திருமணத்திர்க்குப் பின்,
கணவருக்கும் நமக்கும்,
சுமுகத்தின் பாலமாக அமைந்து,
இமைக்கா நொடிகளுடன்,
நம்மையும் நம் குடும்பத்தையும்,
கடமை உணர்ச்சியோடு,
சத்தமின்றி, விளம்பரமின்றி,
பாதுகாத்துக் கொண்டிருக்கும்,
என் உயிரினும் மேலான,
உடன் பிறந்த, உறவால் இணைந்த,
இன்றியமையாத சகோதர்களுக்கு,
கோடி நன்றிகளும், பிரார்தனைகளும்,
ஆரோக்கியம், ஐஸ்வர்யம்,
சந்தோஷம் வாழ்வில் நிறைந்திட,
நம் பாச பந்தங்கள்,
நிரந்தரமாக தொடர்ந்திட,
உங்கள் கைகளில் பந்தக் கயிற்றைக்
கட்டுவது தூரமாக இருந்தாலும்,
இந்நாள் மட்டுமல்ல,
தாயுள்ளத்தோடு,
வாழ்நாள் முழுவதும்,
என் பிரார்த்தனைகள்.

- என்றும் அன்புடன்,
பிரியா மகேஷ்.

பாச பந்தம். Happy Raksha Bandhan to All my Dear Brothers Born & Bonded in Love.- Gratitude Forever, Priya Mahesh.

18/08/2024

Happy Happy Raksha Bandhan to All my Dear Brothers who are Born & Bonded together with lots of care, respect & love.
Gratitude,
-Priya Mahesh.

ரெசிபி பிறந்த சுவாரஸ்யமான கதை. 18/08/2024

ரெசிபி பிறந்த சுவாரஸ்யமான கதைகள்.

ரெசிபி பிறந்த சுவாரஸ்யமான கதை. காஷ்மீரி புலாவ்:-https://youtu.be/cZDkd9RBcQQ?si=mxy4-JMTjar5ItJL

🍅 🍅 🍅 🍅 🍅 🍅 🍅 Thokku 17/08/2024

🍅 🍅 🍅 🍅 🍅 🍅 🍅 Thokku From Today PM Kitchen name changes to Priya Mahesh Kitchen.Humbly Requesting Everyone Support.

What's in Kalpavriksham, Refer Description Box.. 16/08/2024

பயணங்கள் முடிவதில்லை...😇😍

What's in Kalpavriksham, Refer Description Box.. https://youtu.be/NBI9PUT9vis?si=78Wq-4s1A9YXze5Z

Photos from PM Kitchen's post 16/08/2024

ஆடி வெள்ளி துளிர் மாவு...

பச்சைப் படைத்தல்...

காணொளி நாளைக் காலை...

கிடாரங்காய் & வெந்தய மாங்காய் ஊரறுகாய்கள். 15/08/2024

கிடாரங்காய் & வெந்தய மாங்காய் ஊரறுகாய்கள்.

கிடாரங்காய் & வெந்தய மாங்காய் ஊரறுகாய்கள்.

Education is the Road to Prosperous India. 15/08/2024

Final One for Today, Years Pass By Message Remain the Same.

Education is the Road to Prosperous India.

78 ஆவது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.🇮🇳 14/08/2024

78 ஆவது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.🇮🇳

78 ஆவது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.🇮🇳 கவிதைப் போட்டி:- தலைப்பு:-"சுதந்திரம்".send your entries to:[email protected] what's app to:- 00971529052581.

வரலக்ஷ்மி விரதம் அம்பாள் முகம்... 14/08/2024

ஆன்மீகப் பொருட்கள், மலர்கள்....தமிழ்நாட்டின் பாரம்பரிய பொருட்கள் அனைத்தும், அமீரகத்தில் கிடைக்க கூடிய ஒரே தரமான கடை நம்ம பெருமாள் பூக்கடை...

ஒரு நீண்ட நாள் வாடிக்கையாகயாளராகவும், விளம்பரதாரராகவும்,
அன்புடன்,
பிரியா மகேஷ்.

வரலக்ஷ்மி விரதம் அம்பாள் முகம்... Link to page of Perumal Flowers in UAE..https://www.facebook.com/Perumalflowers?mibextid=ZbWKwL1. Perumal Shop Propreitor Sri.Perumal Explaining Nav...

Dress Smart, Sensible, Simple to Sell Professional. 13/08/2024

Dress Smart, Sensible, Simple to Sell Professional.

Dress Smart, Sensible, Simple to Sell Professional. Priya's Sales Gems.https://youtube.com/?si=1GwYRp2uZH-_ELU1 பிரியாவுடன் சேல்ஸ் பேசலாம்.https://youtube.com/-wp2vu2mq2h?si=yihFuLBTwuyn5IBi

வாங்க ஆங்கிலத்திலும், தமிழிலும் சரளமாக சேல்ஸ் பேசலாம். 13/08/2024

வாங்க ஆங்கிலத்திலும், தமிழிலும் சரளமாக சேல்ஸ் பேசலாம்.

வாங்க ஆங்கிலத்திலும், தமிழிலும் சரளமாக சேல்ஸ் பேசலாம்.

Birds...Music...My all time Favourite.. 13/08/2024

Birds...Music...My most Favourite...

Birds...Music...My all time Favourite..

வாங்க ஆங்கிலத்திலும், தமிழிலும் சரளமாக சேல்ஸ் பேசலாம்... 13/08/2024

Gratitude to all my managers connected through years...

வாங்க ஆங்கிலத்திலும், தமிழிலும் சரளமாக சேல்ஸ் பேசலாம்... Priya's Sales Gems.https://youtube.com/?si=1GwYRp2uZH-_ELU1 பிரியாவுடன் சேல்ஸ் பேசலாம்.https://youtube.com/-wp2vu2mq2h?si=yihFuLBTwuyn5IBi

நெல்லிக்காய் ஊறுகாய் 2024 சீசன்... 12/08/2024

Seasons first Pickle...Kindly Watch Subscribe like...

Already posted recipes please find links in Description Box of the Premiering Video..

நெல்லிக்காய் ஊறுகாய் 2024 சீசன்... link to Gooseberry Pickle recipes from PM Kitchen..1. https://youtu.be/CAaByS7D5pM?si=EChVhuZwulEI5c42 2. Nila Nellikkaai..https://youtu.be/B_LGLIy5RD8?si=zF...

Photos from PM Kitchen's post 10/08/2024

Congratulations 🎊 Dear Priya Vishwanath Medavakkam⁩ & @⁨Lavanya⁩ for 1st & 2nd prize in Kolam Competition organised by Kalpavriksham.
This is the first meeting & Prize giving ceremony of Kalpavriksham.
Though the wait was long very happy to meet you all in singara chennai...my hometown.🥰
- Priya Mahesh,
Founder,
Kalpavriksham.

Videos (show all)

Gratitude.
அனைவருக்கும் இனிய தீபாவளி 2022 நல்வாழ்த்துக்கள்.- அன்புடன் உங்கள்,  பிரியா மகேஷ்.
February Month of Maintenance
Stay Connected on Shedules
Handling Critics
Art of Woo Part 1
73 ஆவது இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
Happy 73rd Indian Republic Day.
Silver Blaze in Sales
Corporate Harmony
Good morning for a GRACE filled Day.Kindly follow below channel for Videos Premiering Everyday by morning 5.00 a.m.https...
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்  அப் பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு.

Website