Reform School Education Tamil nadu

Reform School Education Tamil nadu

The objective of this page is to create awareness among people about the seriousness of education...

13/02/2024
13/02/2024

JIT Business Incubation Center (JITBIC) and the Entrepreneurship Development Cell are organizing the 'Ideafest Competition,' an intra-college technical event scheduled for 15.02.2024.

18/05/2020

பெற்றோர்களே..
தனியார் பள்ளி மோகம் வேண்டாம்...
அவர்களின் போட்டிக்காக பிள்ளைகளின் திறமையை
முடமாக்கி விடுவார்கள்....

02/11/2018

*ஏன்?*
*எதற்கு?*
என,
*சிந்தித்துண்டா?*

*தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே அது எதற்கு?*

*நல்ல வேலைக்கு போவா?*

*ஆங்கிலம் சரளமாக பேசவா?*

*குடும்பக் கௌரவத்தைக் காக்கவா??*

*ஏன்?*
*எதற்கு?*
*என்று சிந்தித்ததுண்டா??*

*Pre kg 25000 ல் துவங்குகிறது*
*Lkg 40000*
*Ukg 50000*
*1st.60000*
*2ND 70000*
*3D. 80000*
*4TH 90000*
*5TH 100000*
*6TO8 1.20000*
*9TO10. 150000*
*11TO12 200000 லட்சம் ஆக மொத்தம்*
*9,85,000 ரூபாய் இது கிராமங்களில் உள்ள CBSE பள்ளிகளோட தோராய மதிப்புதான். சிட்டியில் இருக்கின்ற பெரிய பள்ளியில 20 லட்சத்தில இருந்து 40லட்சம் வரை வாங்குறாங்க.*

*சரி!*
*இதெல்லாம் இருக்கட்டும், இவ்ளோ செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா?*

*உங்கள் பிள்ளை படிக்கும் பள்ளியில் ஆயிரம்* *மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும்*

*அந்த மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்யமுடியும் உங்களால்.?*

*ஒன்றை நினைவில் வையுங்கள். உங்கள் பிள்ளை 1000 மதிப்பெண்களுக்கு கீழ் எடுக்கும் மாணவன் என்றால் ஏன் சேர்த்தீர்கள் இவ்வளவு பணம் செலவளித்து??*

*தமிழகத்தில் 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அத்தனை பேரும் மருத்துவராகவோ, பொறியாளராகவோ வரமுடியுமா?*
*சரி!*
*இப்போது அவர்களால் மருத்துவராகவோ, பொறியாளராகவோ படிக்க இயவில்லை எனில் அடுத்த மேற்படிப்பிற்கு அவர்களை எங்கு சேர்ப்பீர்கள்?*

*CBSE கல்லூரியிலா??*
*அப்படி ஒரு கல்லூரி தமிழகத்தில் இல்லையே??*

*அடுத்த உங்களின் தேர்வு ஏதேனும் ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் தான் இல்லையா?*

*இப்போது நீங்கள் சேர்க்கும் கல்லூரியில் CBSE,*
*மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் தான் படிப்பார்களா?*

*இல்லை!*
*இல்லவே இல்லை!*

*இப்போது உங்கள் பிள்ளைகளோடு,அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களும் சேர்ந்தே படிப்பார்கள் என்பதை உணருங்கள்.?*

*பத்துலட்சத்திற்கு மேல் செலவளித்து படிக்க வைத்த உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியை பணமே செலவளிக்காமல் அரசுப்பள்ளி மாணவர்கள் பிடிக்கவில்லையா?*

*இப்போது சொல்லுங்கள் காசு பணத்தைக் கொட்டி கடைசியில் ஏமளிகளாக மாறும் நீங்கள் சிறந்த தகப்பனா?*

*உங்கள் பிள்ளை சாதனையாளனா?*

*இல்லை பணமே இல்லாமல் உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவனும் அவனது தகப்பனும் சாதனையாளர்களா?*

*உங்களுக்கு தெரியுமா?*

*TNPSC தேர்வில் தேர்வாகும் 99 சதவீதப்பேர் அரசுப்பள்ளியில் தமிழில் படித்தவர்கள் என்று?*

*TET தேர்வில் வெற்றி பெற்று அரசுப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் 50 ஆயிரம் ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் படித்தவர்கள் என்று?*

*இன்றைக்கு இருக்கும் அரசு ஊழியர்கள் பெரும்பான்மையோர் அரசுப்பள்ளியில் தான் படித்தவர்கள் என்று?*

*ஏன் நீங்கள் கூட அரசுப்பள்ளியில் படித்த அரசு ஊழியர்களாக இருக்கலாம்?*

*உங்களால் ஆனித்தரமாக எடுத்துக்கூற முடியுமா? CBSE ,மெட்ரிக் பள்ளியில் படித்தவர்கள் எந்த அரசு வேலையில் உள்ளார்கள் என்று?*

*அந்த பள்ளிகளை பட்டியல் இடச் சொல்லுங்கள் பார்க்களாம் ??*

*இனியேனும் விழித்துக்கொள்ளுங்கள் அன்புப் பெற்றோர்களே?*

*அரசுப்பள்ளியை வெறுக்கும் நீங்கள், அரசு வேலையைத் தேடுவது எவ்வாறு சரியாகும்??*

*வாருங்கள் குரல் கொடுப்போம். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழந்தைகள்(உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முதல் கடைநிலை அலுவலக ஊழியர்களின் பிள்ளைகள் வரை) அரசுப்பள்ளியில் தான் படிக்கவேண்டும் என்ற சட்டம் இயற்ற குரல் கொடுப்போம்.*

*அப்படி சட்டம் இயற்றுவார்களா?*

*இயற்றினால் என்ன நடக்கும்?*

*அரசுப்பள்ளியில் அமைச்சர் மகனுடனும், கலெக்டர் மகனுடனும் நம்பிள்ளைகளும் படிப்பார்கள்.*

*கட்டட வசதிகள் அதிகமாகும்.*

*சத்துணவு சத்தான உணவாகும்.*

*நவீன முறையில் பாடங்கள் கற்பிக்கப்படும்.*

*நம் செலவுகள் குறைக்கப்பட்டு நம் எதிர்காலத்திற்காக பணம் சேமிக்கப்படும்.*

*சிந்திப்போம்!*
*மற்றவரின் சிந்தனையைத்தூண்டுவோம்!*

*என்றும் அன்புடன்,*

*அரசு பள்ளி நலன் விரும்பி*

01/11/2018

அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பணியை செய்யாவிட்டால் மாணவர்கள் மூலம் வீடியோ ஆதாரம் பெறப்பட்டு பணிநீக்கம் செய்யப்படும், உஷார்...

11/06/2018

Government institutions have huge demand for higher education (medical, Engineering), why its not the same for school education??

Photos from Reform School Education Tamil nadu's post 08/06/2018
Photos from Reform School Education Tamil nadu's post 08/06/2018

Fee chellan of Lalaji Memorial Omega International School for 1st semester of XII STD.(3 chellans to be paid in three accounts, individual/part payment not accepted).
Apart from the tuition fee and term fee, the parents are forced to pay 300% extra in the name of services like books, notebooks, snacks and other services which are all mandatory.
The fee collected for the services are three to five times higher than the commercial price.
For the student strength of 5000, for each extra 1000 rupees, they are getting Rs.50 lakhs.
Imagine what will be the total amount collected per semester.
None of parent is ready ask the management, why they are collecting so much in the name of services. Also if anyone asks for clarifications, the staff in stores behave like rowdy, and to keepup the image, parents start to listen to them.
Central Board of Secondary Education
Education Department, Govt of Tamilnadu

04/06/2018

தனியார் பள்ளிகள் கேட்கும் பணத்தை கொடுத்துக்கொண்டு அவர்கள் சொல்லும் கூத்தை எல்லாம் ஆடுகிறீர்களே.... பெற்றோர்களே......
அசிங்கமாக இல்லையா???
பத்து பேர் சேர்ந்து கேள்வி கேட்டுத்தான் பாருங்களேன்.....

22/05/2018

Let the education Department give explanation for their inability to have admission in 800 schools identified to close.
What are the initiatives taken by the department to improve admission?

21/05/2018

1500 அரசு பள்ளிகள் மூடல்...
நல்ல முயற்சி... தனியார் பள்ளிகளை வாழவைக்க....

04/05/2018

Don't play politics with the education.
Allow the young generation to survive...

28/04/2018

Dear Parents!!!
Admit your kids in the nearby government schools and donate Rs.10,000 per year to the PTA to modernize the government schools, instead of paying several lakhs to private schools

07/04/2018

Let us avoid private schools and force the government to provide quality education.

05/04/2018

Parents willing to claim their rights on free quality education for their children and government school teachers interested in the upliftment of their schools, please join this community.
Government High School
School Teachers
High School Teacher

05/04/2018

Request to the Head Masters & Teachers of Government schools interested in their school development to join this community.

Website