N.R.Raghunanthan
Music Director of Thenmerku Paruva Kaatru, my song has won National Award for the best lyrics Kalli
My next movie Teaser releasing today @ 5 PM.
Directed by
So happy to share my next release yavarum vallavare movie Dec 29th onsilver screen stay to tuned
It was an unforgettable moment to meet Anil Kumble for Lord Perumal darshan together at Sreerangam Temple.
"Check out 'Pulikuthipandi' movie on Amazon Prime! Directed by Muthaiah sir, and I had a wonderful time doing the music for this film. 🎶
Watch Pulikkuthi Pandi online – Prime Video A young man named Pulikkuthi Pandi fights injustice while trying to woo a beautiful woman. However, problems arise when he locks horns with a powerful individual.
Supersinger title winner Aruna singing for my upcoming movie, directed by Jai. Stay tuned !!
My recent interview for ‘Chai with Chithra’
எம்.ஜி.ஆர் ரசிகன் என்பதால் என்னை முதலில் கவர்ந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.வி தான்- Ragunanthan | Part 1 N. R. Raghunanthan is an Indian film scor...
Grateful and honored to receive the PMIA award for Best Background Score for 'Ayothi' 🎶🏆 🙏
So happy that Ayothi movie is nominated for Rajasthan film festival 2023
I’m truly excited to work again with Seenu Ramasamy sir for his next film. It's an excellent opportunity, and I hope it leads to a successful and memorable project! Actor Aegan and Yogi babu lead role in the movie produced by Dr.Arulananthu
Happy to share with my next movie BR Talkies production no:2 actor Suresh and Yogi babu the lead role directed by k.balaya produced by Baskar and Raj pandi,
Happy to share that Para para video song has reached 10 Million views in YouTube. Thank you everyone.
Title announcement for my upcoming movie 'Kozhipannai Selladurai' Directed by Seenu Ramasamy and Produced by Dr Arulanandhu.
My next Dir Seenu Ramasamy sir movie title announcement tomorrow 5pm
My upcoming movie 'Yavarum Vallavare' audio rights are bagged by Tips Tamil, starring Samuthirakani-Yogi Babu and directed by Rajendran Chakravarthy.
Happy Independence day
Today's recording session with SPB Charan for Dir Seenu Ramasamy sir new movie.
Happy birthday to Legendary Director Bharathi Raja sir..
Aneethi - Official Trailer | Arjun Das | Dushara | G.V.Prakash Kumar | Vasanthabalan ready for an adrenaline-pumping cinematic experience like never before! ...
Receiving Sun Tv award for Anantha Ragam title song 🙂
My Blockbuster movie Ayodhi will be telecast tomorrow at 4 pm in Zee Tamil.
Received best music director award from Sun TV for Anandaragam Title song.
So happy to share Anantha Ragam serial title song winning Sun kudumba viruthukal thanks to Sun Tv and team
My Next movie 'Azhagiya Kanne' is releasing on June 23rd in theatres near you.
My upcoming movie Yavarum vallavare is certified With U/A movie will be releasing soon
Releasing very soon in your near by theatres
“Wishing you a day filled with happiness and a year filled with joy. Happy birthday to our Musical Hero GVP 🎂❤️
Finally will see you in theatres on June23rd
So happy to meet Actor Vijay Sethupathi. Update very soon !!
World Television premier of Ayothi movie is on Zee Tamizh at May 1 1 o clock tomorrow. Don’t miss it. Thank you.
‘Adipenne’ song fame Stephen Zachariah singing for my upcoming movie, directed by Michael K Raja.
Ayothi movie 50 days celebration with the whole crew members
So happy to know that Ayodhi movie crossed 75 Million streams in . Thank you everyone!!!
50th day Grand Celebration of my Movie Ayothi is on 19th April at Kamala Theatre. Thank you everyone for the support and blessing to making it a huge success.
Here's the first video song 'Kanmaniye Kanneerai Niruthu' from next movie Azhagiya Kanne.
Kanmaniye Kanneerai Niruthu Video Song | Azhagiya Kanne | Leo Sivakumar| Sanchita Shetty| Vairamuthu Presenting the Official Video Song of "Kanmaniye Kanneerai Niruthu" from "Azhagiya Kanne", Sung by N.R. Raghunanthan, Roshan Sebastian, Aarthi MN Ashwin , L...
First Video song from my movie 'Azhagiya Kanne' will be released by Director Venkat Prabhu sir and Music director Santhosh Narayanan on 14th April at 11 am.
First Video song from my movie 'Azhagiya Kanne' will be released by Director Venkat Prabhu and Music director Santhosh Narayanan on 14th April at 11 am.
#அயோத்தி
இன்றுதான் ott தளத்தில் (Zee 5)வெளியாகி உள்ளது.
அப்பா.. என்ன படம்ங்க.. ரொம்ப ரொம்ப நாளைக்கப்புறம் பார்த்த அருமையான படம்.மனதைக் கசக்கிப் பிழிந்த படம். ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படத்தக்க படம்.படம் முடியும் போது "ஜெய்ஹிந்த்"என்று என்னையும் அறியாமல் மனதுக்குள் ஒரு கூவல் வந்தது.பெரும்பாலான இடங்களில் கண்ணீர் வழிந்தது.
இரண்டு மணிநேரம் என் வீடு தெரியவில்லை.பக்கத்தில் உட்கார்ந்து இருந்த எனது கணவர் தெரியவில்லை.கண் முன்னே ஒரு வாழ்க்கையல்லவா வாழ்ந்து விட்டார்கள். இயக்கம் , ஒளிப்பதிவு ,இசை என்று எந்த ஒன்றையும் கவனிக்க விடாமல் கட்டிப் போட்டு விட்டார்கள்.
அதுவும் அந்தப் பதின்பருவத்துப் பெண் (ப்ரீத்தி அஸ்ரானி) நடிப்பே அல்ல.அப்படியே மகளாகவே மாறி விட்டார். கொடுமைக்கார அப்பாவின் மகளாக,எதையும் செய்ய முடியாமல் அம்மாவைப் பார்த்துப் பரிதாபப்படும் பெண்ணாக ,அதே அம்மா இறந்தபோது பாஷை தெரியாத ஊரில் அன்னியர் ஒருவரிடம் "பாத்ரூம் போகணும்"என்று கேட்பதும் ,அம்மா இறந்தது தெரிந்து அந்த உதடு கூட ஓரத்தில் துடித்து ..அப்பா.. அப்பப்பா..நடிப்பு என்று சொல்லமுடியாது அத்தனை இயல்பு..
அந்தச் சின்னப் பையன் அந்த மிரண்ட அப்பாவியான பார்வை இன்னும் பல வருடங்கள் ஆனாலும் துரத்தும்.அந்த அப்பா (யஷ்பால் சர்மா) நிச்சயமாக நாலைந்து முறையாவது "நாசமாப் போறவன்"என்று என்னிடம் திட்டு வாங்கினார்.அதுதானே அவருக்கு விருது.
சசிக்குமார் முதன்முதலாக மிகவும் அடக்கி வாசித்த படம் இதுதான் என்று நினைக்கிறேன்.
அந்த அம்மாவாக வருபவர் இருந்தும் அழகு.இறந்தும் அழகு..
கடைசியாக படம் பேசும் மனிதாபிமானம் ..இதுவரை எவ்வளவோ படங்கள் வந்திருக்கலாம்.ஆனால் இந்த அளவு மனதில் நின்றிருக்குமா என்று தெரியவில்லை.கடைசிவரை அழுக வைத்தாலும் ,விறுவிறுப்பும் துளியும் குறையவில்லை
கடைசியாக அந்த சிகப்பு சவப்பெட்டி விமானநிலையத்தின் சோதனைப் பகுதிக்குள் நுழையும்போது உள்ளுக்குள்ளே ஒரு பெரிய கேவல் வந்தது.இந்த இறையாண்மையும் , உதவி செய்யும் மனித தர்மமும் இருக்கும் வரை என் இந்தியாவின் பெருமை உலக அரங்கில் கொடி கட்டிப் பறக்கும் என்ற பெருமிதம் மனதில் வந்தது.
படம் முடிந்து போடப்படும் அந்த ஆர்.மந்திரமூர்த்தி "யார் இவர்..?!" என்று தேட வைத்தது.அதுதான் இயக்குநராக அவர் வெற்றி.
தீபாவளி சமயம் என்று கலங்கி நிற்கும் ஒவ்வொருவரிடமும் கையை ஏந்தும் பணியாளர்கள்.யாரிடமும் பணம் இல்லாத நிலையில் ,சாமிக்காக வைத்திருந்த உண்டியலை உடைத்து பணம் கொடுக்கும் சிறுவன் , அதைவிட உடைந்து கிடக்கும் உண்டியலில் இருந்து மீதிச் சில்லறையை பொறுக்கும் அந்த ஊழியர்.உதவி செய்பவர்க்கு உதவி செய்யும் அந்த டீன் அம்மா, சவப்பெட்டி விற்பனை செய்யும் போஸ் , எல்லாவற்றையும் விட அலட்சியமாக ஃப்ளைட் டிக்கெட்டுக்காக தன் புது பைக்கை விற்று விட்டேன் என்று சொல்லும் அந்த கறுத்த டிராவல்ஸ் ஊழியர்.தங்களது டிக்கெட்டை தத்தம் செய்யும் அந்த முதிய தம்பதி .. சசிக்குமார் நண்பனாக வரும் அந்த சுருட்டை முடிப்பையன்..ஏன் R.M.என்று எழுதப்பட்ட அந்த ஆம்புலன்ஸ் .. எதை விடுவது..எதை மறப்பது..?!எப்படிப் பார்த்துப் பார்த்து இவ்வளவு அழகாக பாத்திரங்களை செதுக்க முடிந்தது..?!
எவ்வளவு தெளிவான குழப்பமில்லாத அற்புதமான நேர்கோடான திரைக்கதை..எனக்குத் தெரிந்தது எல்லாம் நிறைகளே.. அருமையான இசை மற்றும் பாடல்கள்(ஆர்.ரகுநந்தன்).ஒரு அற்புதமான இசை என்பது மௌனம் தான் என்பார்கள்.இதை மிக நன்றாக உணர்ந்து காதில் கேட்கும் இசையை விட கேட்காத இசையால் மனதைப் பிசைகிறார். இதெல்லாமே படம் முடிந்து தான் யோசிக்க முடிகிறது என்பதுதான் படத்தின் வெற்றி .(தி.ஜானகிராமன் நாவல்களைப் போல)
நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. படக்குழுவினர் அனைவருக்கும்..