Poongaa Tamil School Videos

Videos by Poongaa Tamil School. பூங்கா தமிழ்ப் பள்ளி

Poongaa Virtual Tamil School - Registration now open !!

பூங்கா மெய்நிகர் தமிழ்ப் பள்ளி - மாணவர் சேர்க்கை தற்பொழுது நடைபெற்று வருகிறது

Other Poongaa Tamil School videos

Poongaa Virtual Tamil School - Registration now open !! பூங்கா மெய்நிகர் தமிழ்ப் பள்ளி - மாணவர் சேர்க்கை தற்பொழுது நடைபெற்று வருகிறது

பூங்கா தமிழ்ப் பள்ளி - ஆண்டு விழா 2023
பூங்கா தமிழ்ப் பள்ளியின் முதலாம் ஆண்டு மெய்நிகர் ஆண்டு விழா ( 2023 ) - பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் பல்வேறு பல்சுவை நிகழ்ச்சிகள் - மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கும் ஒரு சிறப்பு பட்டிமன்றம்

பூங்கா மெய்நிகர் ஆண்டு விழா
மெய்நிகர் ஆண்டு விழா - 2023 பூங்கா தமிழ்ப் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா மெய்நிகர் ஆண்டு விழாவாக நடைபெற உள்ளது. பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் பல்வேறு பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கூடவே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கும் ஒரு சிறப்பு பட்டிமன்றமும் நடைபெற உள்ளது. நாள் : மே 13 ஆம் தேதி, சனிக்கிழமை நேரம் : மாலை 7 மணி பூங்கா தமிழ்ப் பள்ளியின் முகநூல் பக்கம் மற்றும் யூடியூப் தளத்தில் நேரலை காணத்தவறாதீர்கள்...