Nifras Arm
(B.A) UNIVERSITY OF PERADANIYA. Bsc. in Qs pearson uni. (UK).BCAS
*பள்ளிவாசல் நிர்வாகிகளை நோக்கி கற்றறிந்த ஆலிம்கள் எழுப்பும் இந்த கேள்விகளுக்கு நாம் என்னதான் பதில் வைத்திருக்கிறோம்?*
AT.
Veppankulam Muslim maha vidiyalayam
Inter house sports meet 2023
Pic: Sahreen Rajabdeen
எல்லோரும் ஒருமித்த விதமாக போதையை ஒழிப்போம் என்று வாய் நிறைய சொல்கின்றோம் போதை பாவணைக்கு அடித்தளமாக அமைவது புகைத்தலையும் அதை விற்பனை செய்வதையோ! பாவிப்பதையோ! நிறுத்துவதற்கு யாரும் தயார் இல்லை.
Coming soon.....
Sportmeet.🏆🏊🎾⚾
With Principal and Sameer P.H.I
At Veppankulam muslim maha vidiyalam.
We are veppankulathan 💪💪💪
தலைவன் வருவான்!
தலைவன் வருவான்! பாட்டாளே மதி மயக்குவான் உன்னை.
தலைவன் வருவான்! ரசித்து ருசித்து பொய் சொல்லுவான அதை நீயோ!! சாணக்கியம் பொய் என்பாய்..
தலைவன் வருவான்! உன் பகுதியை சிங்கப்பூர் ஆக மாற்றுவதாக பொய் விடுவான் ஆனால் ஒரு பேப்பர் துண்டு கூட அசையாது அவனுடைய சேவையில்..
தலைவன் வருவான்! மக்களை ஏமாற்றுகின்ற உறுதியற்ற முடிவை சொல்லிவிட்டு செல்வான். கேட்டால் நீயோ!சாணக்கிய பதில். சாணக்கியத் தலைவன் என்பாய்.
தலைவன் வருவான்! உன் தலைவனின் சேவை பட்டியலை விட பொய் பட்டியலே அதிகம். நீயோ என் தலைவன் சேவை அரசியல் செய்பவன் அல்ல உரிமை அரசியல் தான் செய்வான் என்பாய்.
நீயோ ஒவ்வொரு தேர்தலுக்கும் அவன் கட்சிக்கு வாக்களிப்பாய். அவனோ அடுத்த தேர்தலில் தான் உன்னை வந்து சந்திப்பான்...
பட்டினி பசிக்கி வழி சொல்லாதவன். உரிமை காப்போம் என்று சொல்லி இறுதியாக செல்வான்..
உன் தலைவன் சேவையும் செய்ய மாட்டான் மக்களை வந்து பார்க்கவும் மாட்டான் ஆனால் அவனுக்கே! வாக்களிப்பாய்!!
மீண்டும் சந்திப்போம்!!
🙇A.R.M.
wish you all the best for A/L exam 💐💐💐
ஒன்றை நெஞ்சிலெழுதுங்கள்
*உலகம் யாவருக்குமானது உனக்கான இடம் நிச்சயமுண்டு*
அதை மனதில் கொண்டால் நிச்சயம் ஜெயமுண்டு..
ARM.NIFRAS
🔴💢உள்ளூராட்சி மன்றம் முசலி 💢🔴
# # # # # # # # # # # # # # #
❌மார்க்கத்தின் பார்வை❌
ஆட்சி அதிகாரங்களையும் பதவிகளையும் பெற வேண்டுமென்று விரும்புகின்றவர்களுக்கு. இது ஒரு சிறு நியாபகமூட்டல் இஸ்லாத்தின் பார்வையில்.
அல்லாஹ்வின் அருளால் பல்வேறு விதமான பொறுப்புகளையும், பதவிகளையும், அந்தஸ்துகளையும் மனிதர்களில் பெரும்பாலோர் பெற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.
இந்தப் பொறுப்புகள் கிடைக்கப் பெற்றிருக்கின்ற அனைவரும், நாம் ஏற்றுக் கொண்டிருக்கின்ற பொறுப்பை இறைவனின் புறத்திலிருந்து நமக்குக் கிடைத்திருக்கின்ற அமானிதம், சோதனை, இறைக்கட்டளை என்றே நம்பக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
பொதுவாகவே, ஒருவருக்கு கிடைக்கின்ற பதவி, அந்தஸ்து, அதிகாரம் இவைகளெல்லாம் நம்முடைய அறிவினாலோ, ஆற்றலினாலோ, திறமையினாலோ நமக்குக் கிடைக்கப் பெற்றிருக்கின்றது என்று ஒருவன் நம்பினால் அவனை விட மிகப்பெரிய அறிவிலி யாரும் இருக்க முடியாது என்றே சொல்லலாம்.
மறுமையை நம்பிய மக்கள் நாம். இந்த பதவிகளை கையாளுகின்ற போது சிறந்த முறையில் கையாளவில்லை என்றால் அதுவே எமக்கு மறு உலக மறுமை வாழ்விற்கு இதுவே! ஆப்பாக அமைந்து விடும்..
🔴துன்பத்தில் மிகப்பெரும் துன்பம்:❗
ஒருவர் ஆட்சிப் பதவியை அடைய போட்டி போடுகின்றார், அல்லது தனக்கு மக்களை நிர்வகிக்கின்ற பதவி பல்லாண்டு காலம் கிடைக்க வேண்டும் என்று பேராசைப்படுகின்றார். இப்படிப்பட்ட குணம் கொண்டவர்களுக்கு அந்தப் பதவி வெறி மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, மறுமையில் பயங்கரமான துன்பமாக அமைந்து விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
⭕ஹதீஸ்!!!
நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தரும் சுகங்)களிலேயே பதவி(ப் பால்)தான் இன்பமானது. பாலை மறக்கவைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது.
ஆதாரம்: புகாரி-7148
( ஹதீஸ் விளக்கம்)......
பால்குடியை மறக்கடிப்பதில் பதவிப்பால் தான் நிறுத்தவே முடியாத மோசமான துன்பம். பதவிக்காக ஆசைப்படுவோர் மறுமை நாளில் கடுமையான முறையில் வருத்தப்படுவார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுரை பகர்கின்றார்கள்.
🔴பேணத் தவறினால் சொர்க்கம் ஹராம்:❗
பொதுமக்களின் பொறுப்பு வழங்கப்பெற்ற ஒருவர் மக்கள் நலன் காக்கத் தவறினால் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டான் என்று பதவி வெறி பிடித்து, பொறுப்பைச் சரிவர நிறைவேற்றாத நபர்களைப் பற்றி எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
⭕ஹதீஸ்!!!
மஅகில் பின் யஸார் (ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அன்னாரைச் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில் (ரலி) அவர்கள் “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி (ஸல்) அவர்கள், “ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களது நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக்கூட அவன் பெறமாட்டான்’ என்று சொல்ல நான் கேட்டேன்’’ எனக் கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி-7150
( ஹதீஸ் விளக்கம்).....
மக்களை நிர்வகிக்கும் அதிகாரப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஒருவர் மக்களுக்கு மோசடி செய்தாலோ, மக்களை ஏமாற்றினாலோ அந்தப் பொறுப்பாளிகளுக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விடுவான் என்ற கடுமையான வார்த்தைப் பிரயோகங்களில் எச்சரிக்கின்றார்கள்.
🔴பதவியை கேட்டுப் பெறாதே!❗
ஒரு ஜமாத்தை நிர்வாகம் செய்கின்ற பொறுப்போ, அல்லது மக்களை நிர்வகிக்கின்ற நிர்வாகப் பொறுப்போ நாமாகப் போய் எனக்குப் பதவி தாருங்கள்! என்று கேட்பது முகம் சுளிக்க வைக்கின்ற மோசமான காரியம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
🔴மக்களில் சிறந்தவர்கள்:
பதவி, அதிகார விஷயத்தில் மக்களின் பார்வையில் ஏராளமானோர் சிறந்தவர்களாகத் தெரியலாம். ஆனால் இஸ்லாத்தின் பார்வையில் மக்களில் சிறந்தவர்கள் யார் என்பதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வர்ணிக்கின்றார்கள.
⭕ஹதீஸ்!!!
இந்த தலைமைப் பதவி விஷயத்தில் தாமாக விழும்வரை அதில் கடுமையான வெறுப்பு காட்டக் கூடியவர்களையே நீங்கள் மக்களில் சிறந்தவர்களாகக் காண்பீர்கள்’’ என்று கூறப்படுகிறது.
ஆதாரம்: முஸ்லிம்-4945
(ஹதீஸ் விளக்கம்)...
தலைமைப் பொறுப்பு, தானாகத் தன்னுடைய தலைக்கு மேலே விழுந்தாலே தவிர, தலைமைப் பொறுப்பைக் கண்டு விரண்டு ஓடுபவர்களும், தலைமைப் பொறுப்புகள் விஷயத்தில் கடுமையான வெறுப்பு காட்டக் கூடியவர்களும் தான் மக்களில் சிறந்தவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சான்று பகர்கின்றார்கள்.
பதவிகளில் அமர வேண்டும் என்று ஆசைப்படுகின்றவரகளே!!. இந்த மக்களுக்கும் இந்த சமூகத்திற்கும். சிறப்பு பணியாற்ற வேண்டும். மக்களுக்கு சிறப்பான சேவைகளை ஆற்றாத பட்சத்தில் அதுவே உங்களுக்கு எதிர்காலத்திக்கும் மிகவும் பாதிப்பாகவும். மறுமை வாழ்க்கைக்கும் பாதிப்பாகவும் அமையும்.
"அல்லாஹ் எங்களுடைய அனைவர் இதயங்களில்லும் மார்க்க அறிவை அதிகரிப்பானாக".!!!!!
தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி என்ன செய்வான்!!
முசலி 8 வட்டார அரசியல் பரிதாபங்கள்.
Unforgettable day
5 years ago 😍😍
Miss you bokkies💚💚
Our .S.engineering class
போடாதசண்டையில்லை! பேசாத நியாயமில்லை ! சிரிப்புக்கோ பஞ்சமில்லை! கூற முடியாத மன வலியும், புரிந்து கொள்ளும் என் மனக் கண்ணாடி அவன்! மகிழ்ச்சியாக இருப்பினும், துயரக்கடலாக இருப்பினும், மனம் தேடுவதற்கு முன் என்னருகில் இருப்பான் எந்தன் தோழன்!
Nikah Mubarak! Najah Mhd bro 🎁🎁💐💐💐🌹
Make your nest with love and trust. May your hearts be always near both in good and bad times. May Allah bless you!
ஐஸ் போதைப்பொருள் வைத்திருப்போருக்கு மரண தண்டனை
ஐஸ் போதைப் பொருள் ஐந்து கிராமுக்கு அதிகமான அளவில் தம் வசம் வைத்திருப்போருக்கு இன்று தொடக்கம் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளது
இரண்டு தொடக்கம் ஐந்து கிராம் வரையான அளவில் வைத்திருப்போருக்கு பெரும்பாலும் ஆயுள் தண்டனை வழங்கப்படலாம். நீதிபதிகளின் தீர்ப்பைப் பொறுத்து அது தீர்மானிக்க