Zaarangi

Zaarangi function towards the sole objective of cultivating classical Indian fine art and culture in Zaarangi focuses on the education of music and quality art.

It aims at providing highly structured programs which present an ideal path for development in this field. Zaarangi wishes to change the way classical Indian music is taught across the world. It would start by organising regular classes and workshops for like-minded people. Zaarangi desires to bring the entertaining elements in Classical Music and make it more attractive for the music lovers – to

14/01/2022

Warm wishes on the auspicious occasion of from the Zaarangi family.

14/04/2021

Wishing everyone a happy and prosperous new year. Tamil Puthandu Vazthukal 2021!

Photos from Zaarangi's post 14/01/2021

Warm wishes on the auspicious occasion of from the Zaarangi family. Sharing with you memories from the previous year, pre-COVID.

11/12/2020

Introductory offer for new students joining Zaarangi in January 2021. Open to students from anywhere in the UK.

Tamil classes are free and Fine art courses are offered at 50%. This offer is valid only for classes between January to March 2021.

Sign up on the following link by 25 December. Only limited seats are offered: https://bit.ly/3mQ0qbw

சாரங்கி தமிழ் நுண்கலைக்கலையகத்தின் 2020/2021ம் ஆண்டுக்கான அடுத்த தவணைக்கான வகுப்புகள் தைமாத்த்தில் இருந்து இணையத்தில் தமிழ் மற்றும் கலைப்பாடங்கள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன. அந்த தவணைக்கான புதிய மாணவர்களை இணைக்கும் நோக்கில் அவர்களுக்கான புதிய சலுகைகளுடன் ஆரம்பிக்கபடிருக்கின்றன அந்தவகையில் நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்கான சேவையை ஆற்ற இருக்கின்றோம் .

தமிழ்பாடம் இலவசமாகவும் கலைப்பாடங்கள் அரைக்கட்டணத்திலும் இந்த தவணைக்கான நீங்கள் வகுப்புகளில் கலந்துகொள்ளலாம் ..!!
தொடர்புகளுக்கு கீழே உள்ள link ஊடாக தொடர்பு கொள்ளுங்கள் ..

https://bit.ly/3mQ0qbw

07/11/2020

Carnatic Keyboard students of Mr Harey Vigneswaran performing Swara Varisai, Jatheeswaram and Vathapi Ganapathim for our Navaratri festival. Big kudos to all participating students who have recorded these videos in their own homes.

30/10/2020

சாரங்கியின் 2020ம் ஆண்டுக்கான நவராத்திரி விழாவின் மாணவர்களின் நிகழ்ச்சியின் வரிசையில் திருமதி திலகசக்தி ஆராமுதனின் மாணவர்கள் வழங்கிய பாடல்கள் அடங்கிய பகுதியினை இணைத்திருக்கிறோம்.

Our Vocal students performed for our Navaratri festival under the guidance of our teacher Mrs Thilagasakthy Aaramuthan.

Saraswathy Pooja 2020 (Live recording) 26/10/2020

சாரங்கி தழிழ் நுண்கலைக்கலையகத்தின் 2020ம் ஆண்டுக்கான நவராத்திரிவிழா இம்முறை வித்தியசாமான முறையில் இணையத்தின் ஊடாக மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நவராத்திரிக்கான பூசைகள் நேரடியாக அனைத்து மாணவர்களும் தங்கள் வீடுகளில் இருந்து நேரடியாக Zoom இன் ஊடாக காணக்கூடியவாறு ஒழுங்கமைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றத.

அதனைத்தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் ஒளிப்பதிவாக தயாரிக்கப்பட்டு அன்று இடம்பெற்றது. இதனை சிறப்பாக ஒழுங்கமைக்க உதவிய ஆசிரியர்கள், பெற்றோர்கள்,மாணவர்களுக்கு எமது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

2020ம் ஆண்டுக்கான நவராத்திரி விழா அடங்கிய காணொளியினை இணைத்திருக்கின்றோம் 😊

As everything, we had to adopt how we conduct our annual Saraswathy . This year, we celebrated over a Zoom virtual call. With live Pooja, students joined from their own home’s, and got the blessing of Saraswathy, goddess of knowledge, wisdom and intellect. Followed by the Pooja, students delivering various classical devotional performances.

We’d like to take this opportunity to thank all teachers, parents and students for their cooperation and participation which led to another successful and auspicious Pooja.

Saraswathy Pooja 2020 (Live recording)

23/10/2020

We’re celebrating the 🕉 of joined by students from Zaarangi from their home’s. Join our live pooja followed by performances.

Saturday, 24 Oct 10:00 am UK time on Zoom (Meeting ID 84067732738)

Joining link:
https://us02web.zoom.us/j/84067732738

19/10/2020

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் குழந்தைகள் நாம் ஏன் தமிழ் மொழியைக்காக்க வேண்டும் என்ற தலைப்பை மையப்படுத்தி தம்மால் முடிந்தவரை வளர்தமிழ் 3 ல் கல்வி கற்கும் மாணவர்கள் பேச்சினை தந்துள்ளார்கள் அவற்றினை அடங்கிய காணொளியினை இணைத்திருக்கிறோம்.

19/09/2020

Despite the , our Vocal students continued their Vocal lessons using their webcams over the past few months. One of our Vocal classes is led by our Vocal and Violin teacher, Miss Ismuruthy Pushparajah who taught and guided these young students despite the challenges of learning an art from online. Congratulations to all students for their effort!

We ask for your forgiveness for any mistakes in this home video.

எமது பாடசாலையின் வாய்ப்பாட்டு ஆசிரியர்களில் ஒருவரான செல்வி ஸ்முர்தி புஸ்பராஜ் அவர்களுடைய மாணவர்களின் கொரோனா கால இடைவெளியில் சிறு மாணவர்களால் பாடப்பட்ட இசை அடங்கிய சிறிய காணொளி செய்யப்பட்டுள்ளது அதில் ஏதாவது தவறுகள் இருப்பின் அவற்றை ஏற்று மாணவர்களின் முயற்சியை பாரட்டி மாணவர்களை எமது கலைகளுடன் உள்வாங்குவோம்!

பரதநாட்டியத்தின் முத்திரைகளும் அடவுகளும் (Zaarangi Aug 2020) 09/09/2020

எமது பாடசாலையின் பரதநாட்டிய ஆசிரியர் பிரசாந்தி உதயபாபுவின் மாணவர்களின் கொரோனா கால இடைவெளியில் தங்களுடைய சிறிய பரதநாட்டிய முத்திரைகள் மற்றும் அடவுகள் உள்ளடக்கமாக சிறிய காணொளியினை செய்து இருக்கின்றார்கள் முற்றுமுழுதாக மாணவர்கள் தாங்கள் வீட்டில் இருந்து செய்த காணொளி என்ற படியால் அதில் தவறுகள் இருப்பின் அவற்றை ஏற்று மாணவர்களின் முயற்சியை பாராட்டுவோம்.

Presenting disciples of our teacher Mrs Prashanthini Uthayababu in this video that was taken during the lockdown period.

If you’d like to join our classes, please visit our website on www.zaarangi.org

பரதநாட்டியத்தின் முத்திரைகளும் அடவுகளும் (Zaarangi Aug 2020)

07/09/2020

Dear Parents,

Fine arts and Tamil classes for the academic year 2020-21 are going to start from Saturday, 12.09.2020 via Zoom.

Please use our website to enrol to the courses. Alternatively, please call us on 07963 553048 or email us on [email protected] if you are interested in joining the classes.

Already enrolled students can expect joining details to be emailed to them tomorrow.

Many thanks.

---

அன்பான பெற்றோர்களே,

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக கடந்த ஆண்டின் தமிழ்க் கல்வியினையும் கலைப்பாடங்களையும் zoom என்ற இணையத்தளத்தின் ஊடாக ஆரம்பித்திருந்தோம். அந்த வகையில் 2020/2021 கல்வியாண்டுக்கான வகுப்புகளும் zoom இன் ஊடாக புரட்டாதி 12/09/2020ஆரம்பிக்கப்பட இருக்கின்றது என்பதனை அறியத்தருகின்றோம்.

புதிதாக எமது பாடசாலையில் தமிழ் மொழியினை அல்லது கலைப்பாடங்கள் கற்றுக்கொள்ள புதிதாக இணைய விரும்பும் மாணவர்கள் எம்முடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 07963553048 அல்லது
[email protected] இன் ஊடாகவும் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

நன்றிகள்
அனைவருக்கும் இவ்வாண்டு சிறப்பாக அமையட்டும்!

02/08/2020

தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துகளின் முதல் எழுத்துகள் 30 ம் ஆய்த எழுத்து 01 யும் கடந்த வாரத்தில் மழலையர் நிலை மாணவர்கள் அழகாக தந்தார்கள் ஏனைய உயிர் மெய் எழுத்துகள் 216 ன் உருவாக்கத்தையும் அதன் பலுக்குதலையும் வளர்தமிழ் 03 மாணவர்கள் அழகாக தம்மால் முடிந்தளவு ஒவ்வொரு மாணவர்களும் பலுக்குதல் செய்துள்ளார்கள் அதில் ஏதாவது சிறு தவறுகள் ஏற்படின் அதனை ஏற்று மாணவர்களின் முயற்சியை பாராட்டுவோம்.

அவர்களின் பலுக்குதல் அடங்கிய காணொளியை இணைத்திருக்கின்றோம்

08/07/2020

சமயம் என்பது ஒவ்வொருவருடைய நம்பிக்கை, அந்த வகையில் சைவசமயத்தை பின்பற்றும் எமது பாடசாலை வளர்தமிழ் 01 மாணவர்கள் தங்களுடைய அழகிய குரல்களால் மிகவும் அழகாக சைவ நாற் குரவர்களின் தேவாரப்பதிகங்களை கை கூப்பி பாடியுள்ளார்கள்.

தேவாரப்பதிகங்கள் அடங்கிய காணொளியை இணைத்திருக்கின்றோம்.

29/06/2020

மழலை மொழி கேட்டு மகிழாதவர்கள் யாரும் இல்லை. அவ்வாறு மழலைகள் தமது செல்லக்குரலினால் தமிழ்மொழியின் முதலெழுத்துக்களையும், எண்களையும் கூறும் போது மிகவும் அழகாக இருக்கின்றது.

எமது பாடசாலையின் மழலையர் நிலை மாணவர்கள் தங்களால் இயன்ற எழுத்துக்களின் பலுக்குதலை ஆக்கமாக செய்துள்ளார்கள். அவர்களின் மழலை மொழி அடங்கிய காணொளியினை இணைத்திருக்கின்றோம்.

10/06/2020

இந்த வாரம் மாணவர்கள் மனம் நிறைந்த நன்றிகளை தமது எண்ணங்கள் நிறைந்த வானவில் கொண்டு கொரோனாத் தாக்கத்தின் துயரமான நாட்களில் மக்களின் பாதுகாவலனாக இரவு பகல் பாரது நோயாளிகளுடன் போராடிய சுகாதார சேவை பணியாளர்கள் அனைவரையும் பாராட்டி தமது நன்றிகளை கூறியுள்ளார்கள் மனம் நிறைந்த நன்றிகள் சுமந்த காணொளியினை இணைத்துள்ளோம்

Our continued thanks to our amazing !

31/05/2020

இந்த வாரம் எமது மாணவர்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் ஒன்றிணைந்த சிறுகதைகளை தங்களுடைய சொல்லிய அமைப்பில் எழுதி அதனை கதையாக சொல்லியிருக்கின்றனர்.

அவர்களுடைய சிறுகதைத்தொகுப்பினை காணொளியாக இணைத்திருக்கின்றோம்..

This week our students have created short stories based on their daily routines and become storytellers.

24/05/2020

இந்த வாரம் எமது மாணவர்கள் தங்களுடைய கவித்திறனை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இன்றைய நாட்களில் பூமியையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா என்னும் வைரஸ்சினால் வீட்டில் இருக்கும் மாணவர்கள் தங்களுடைய எதிர்கால நிலைப்பாடுகளையும் அவர்கள் இந்த காலகட்டத்தில் இழந்தவைகளையும், புதியதாக பெற்ற அனுபவத்தையும் எழுத்தின் ஊடாக வரைந்து தங்களால் இயன்றளவு கவி ஆக்கத்தை கொடுத்திருக்கின்றார்கள்.

அவர்களுடைய கவிதைத்தொகுப்பு அடங்கிய காணொளியை இணைத்திருக்கின்றோம் ..

கவிக்கான தலைப்பு கொரோனாவின் தாக்கத்தால் பிள்ளைகள் நாம் எம் எதிர்காலத்தில்...

Our students present a series of poems about their experiences during this pandemic and how it has shaped their lives and the lives of people around them.

Crafts by Tamil Level 1 students - May 2020 17/05/2020

கடந்த வாரத்தின் தொடராக இவ்வாரம் எமது பாடசாலையின் வளர்தமிழ் 01 மாணவர்கள் வீட்டில் இருந்தவாறு வீட்டில் கிடைக்கும் பொருட்களை மட்டும் பயன்படுத்தி தங்களுடைய சிந்தனைக்கு எட்டிய கைவினை ஆக்கங்கள் செய்துள்ளனர்.
அவற்றினை உள்ளடக்கிய காணொளியினை இணைத்திருக்கின்றோம்.

Crafts by Tamil Level 1 students - May 2020

Tamil crafts by students - May 2020 (Level 2) 09/05/2020

தற்போதைய நாட்டின் நிலைமையினால் மாணவர்கள் அனைவரும் வீட்டினுள் இருக்க வேண்டிய கட்டாயத்திற்குள் உள்படுத்தப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் தமிழ் மொழிக்கல்வியினையும் தொடரமுடியாமல் இருந்ததைக் கருத்தில் கொண்டு எமது பாடசாலை மாணவர்களுக்கு இணையத்தின் ஊடாக தமிழ் மொழியினை கற்பிக்க ஆரம்பித்து தற்போது சிறப்பாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது .
இதனால் மாணவர்கள் தமிழ் மொழியினை தொடர்ந்து பெறக்கூடியவாறு இருக்கின்றது .

அத்துடன் வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு ஒரு பொழுது போக்காகவும் அவர்களின் மன அழுத்தங்களை குறைப்பதற்காகவும் எங்களால் இயன்ற பல வேலைத்திட்டங்களை வழங்கிக்கொண்டிருக்கின்றோம் .அதன் அடிப்படையில் எமது பாடசாலை வளர்தமிழ் 2 மாணவர்கள் வீட்டில் இருந்து கொண்டு செய்த கைவினை ஆக்கங்கள்
அடங்கிய காணொளி இணைத்திருக்கின்றோம்.

Tamil crafts by students - May 2020 (Level 2)

18/04/2020

It is with great sadness we inform that Mridanga Vidvan Kandiah Ananthanadesan has attained the lotus feet of God. He lost his fight against COVID-19 in London earlier this week. We have lost a great human being, a passionate artist and a renowned Mridanga Master who has created a lot of young talents in and around London.

We have had many conversations with Master and we couldn't have developed our Mridanga classes without his support and blessing. Our deepest condolences to his family during this difficult time. Om shanthy.

02/03/2020

Our vocal students, trained by Mrs Thilagasakthy Aaramuthan, performed at the Wings of Hope charity event held at Watersmeet Theatre on the 23 Feb.

This was an excellent opportunity for some of our students to have their first solo performance on stage. We thank our teacher, the accompanying artists, fellow students from other schools and the young group of coordinators of the event for the opportunity.

10/02/2020

2019/2020 ம் கல்வி ஆண்டுக்கான தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையினால் நடாத்தப்பட்ட தமிழ்த்திறன் போட்டியில் “ஏ” பிரிவு பேச்சுப்போட்டியில் முதலிடம் பெற்ற எமது பாடசாலை மாணவி ஆர்த்தி ரவீந்திரந்திரநாதன் அவர்கள் 09/02/2020 இடம்பெற்ற பரிசளிப்புவிழாவில் தனது பேச்சினை சிறப்பாக வழங்கினார் .
அவருக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Photos from Zaarangi's post 10/02/2020

Tamil Education Development Council (TEDCUK) awarded on 9 February awards for students who have achieved excellency in 2020s nationwide examination in Tamil.

09/02/2020 அன்று 2020ம் ஆண்டுக்கான தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையினால் நடாத்தப்பட்ட மாபெரும் பரிசளிப்புவிழாவில்
அனைத்துலக தமிழ்மொழி பரீட்சையில் அதிதிறன் பெற்ற மாணவர்கள்

திபிசன் பத்மநாதன்,
கேசினி சயந்தன் ,
அக்சயா பார்த்திபன்
அஸ்வி சிவபாலன்
அபிநயா விஜயராசா
சரணியா தணிகாசலநாதன்
தாமரா சத்தியேந்திரா
பிருந்தாபன் சிறிபாஸ்கரன்
குபேரன் சுரேஸ்குமார்

ஆகிய மாணவர்களும் தமிழ்த்திறன் போட்டியில் வெற்றியீட்டிய

சியானா சுரேஸ்குமார்
சோபனா பிறேம்நாத்
ஆர்த்தி ரவீந்திரநாதன்
பிருந்தாபன் சிறிபாஸ்கரன்
குபேரன் சுரேஸ்குமார்
வர்சா பிறேம்நாத்

ஆகிய மாணவர்களும்

வளர்தமிழ்11 கல்வி கற்று முடித்த

வர்சா பிறேம்நாத்
கயலினி மோகனச்சந்திரன்
மிதுரன் ரவீந்திரநாதன்

ஆகிய மாணவர்களும், பட்டயக்கல்வியினை சிறப்பாக முடித்து வளர்தமிழ் 12 கல்வி கற்று முடித்த எமது பாடசாலை ஆசிரியர்

மாலினி சுதாகரன்

ஆகியோரும் பரிசளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

அனைவருக்கும் எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

09/02/2020

Congratulating the following four students for passing the Imperial Society of Teachers of Dancing (ISTD) examination: Keshini Sayanthan, Vinusha Varathan, Aksaya Agilan, Akshayaa Parthiban.

ISTD is one of the worlds leading examination boards established since 1904. With over 7500 members in over 50 countries, it’s globally recognised for all dance forms.

Their guru, Mrs Prashanthi Uthayababu, shares her pride and joy in seeing the results of months of hard work. Wishing the students our congratulations on this achievement!

Photos from Zaarangi's post 26/01/2020

எமது பாடசாலையில் இடம்பெற்ற அரையாண்டு தேர்வு.

Photos from Zaarangi's post 17/01/2020

Congratulation to our student Shobana on receiving the First Prize in a competition during the Thiruvasaka Vizha organised by Archway Murugan temple 🏆

15/01/2020

Meet Sadhana and Thaamara. They are performing a song that delivers an important message to all of our young students in a fun and melodious way [Video 3 of 3]

15/01/2020

Our student Ranushan delivered this speech to our students, teachers and parents explaining why Thai Pongal is celebrated [Video 2 of 3]

15/01/2020

Our student Aarththy explains why and how we celebrate Thai Pongal in this short speech given during celebrations.

Want your school to be the top-listed School/college in London?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Carnatic Keyboard students performing for Navaratri
மழலையரின் மழலை மொழி (மழலையர் நிலை - Mazhalaiyar Nilai)
மனம் நிறைந்த நன்றிகள் (வளர்தமிழ் 4 - சாரங்கி தமிழ் நுண்கலைக்கலையகம்)
2019/2020 ம் கல்வி ஆண்டுக்கான தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையினால் நடாத்தப்பட்ட தமிழ்த்திறன் போட்டியில் “ஏ” பிரிவு பேச்ச...
Thai Pongal song by Sadhana & Thaamara
Thai Pongal explained by Aarthty
Our school children have been preparing eagerly for our upcoming Sports Day - tomorrow at Barnhill Community High School...
Tamil exams in progress for all of our Tamil 2018/2019 cohort. Looking forward to outstanding results from our students ...
Sports Day preparations in full swing with kids buzzing with excitement for the upcoming event. Feel free to come join u...
We peaked into the #Bharathanatyam lesson of our junior students today...
Today Tamils all around the world are celebrating #ThaiPongal, a thanksgiving harvest festival dedicated to the Sun and ...
Our teacher Priya’s attempt to teach fruit names to a student faced with minor challenges 😊

Address


Barnhill Community High, Yeading Lane
London
UB49LE

Opening Hours

9am - 3:30pm