Sri Agni pharmacy
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Agni pharmacy, Medical and health, Bhavani.
கோவைமாவட்டம்
அன்னூர்வட்டம்
சொக்கம்பாளையத்தில் இயங்கி வரும் விடுதி முற்றிலும் கட்டணம் எதுவும் இல்லாமல் தமிழ் வழியில் 4ஆம் வகுப்பு முதல் 12 ஆம் முடிய SC, ST, BC & MBC மாணவியர்கள் கல்வி கற்க பள்ளியும் தங்கிப்பயில உறைவிடமும் விடுதியில் 3 வேலை உணவுடனும் கூடிய இலவச விடுதி வசதியும் உள்ளது. விடுதி உள்ள மாணவியர்களுக்கு மாலை வேளையில் டியூசன் எடுக்கப்படும்
அத்துடன் ஒரு வாரத்திற்கு 5 முட்டைகள், மாலை வேளையில் சுக்கு மல்லி காபி மற்றும் சுண்டல் வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு மாதமும் Rs. 100/-(பற்பசை, குளியல் சோப், துணி சோப், தேங்காய் எண்ணெய் வாங்குவதற்காக) மாணவியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
மாதத்திற்கு நான்கு முறை அசைவம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவியர்களுக்கு சிறப்பு வழிகாட்டி புத்தகம், வருடத்திற்கு 4 ஜோடி பள்ளிச்சீருடை, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாய், தலையணை, போர்வை மற்றும் பல பயன்களை முற்றிலும் கட்டணமின்றி அரசு வழங்குகிறது.
மேலும் விடுமுறை நாட்களில் பொழுதுபோக்குவதற்காக விளையாட்டு உபகரணங்களான ரிங், வாலிபால், பேட்மின்டன்,செஸ் ஃபோர்டு, கேரம் போர்டு, போன்றவைகளும். மாணவியர்களின் அறிவை மேம்படுத்தும் வகையில் உலக செய்திகளை தெரிந்து கொள்ளவும் தொலைக்காட்சி பெட்டி போன்றவைகளும் விடுதியில் உள்ளன என்பதை பெற்றோர்களின் கவனத்திற்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன்
தொடர்புக்கு
காப்பாளினி,
அரசு பிற்படுத்தப்பட்டவர் மாணவியர் விடுதி(MBC) சொக்கம்பாளையம்
அன்னூர் (தாலுகா)
கோவை (மாவட்டம்)
தொடர்பு எண்கள் : 9360599997
தேவையான ஆவணங்கள் :
1.மாணவியின் பள்ளி மாற்றுச்சான்றிதழ்
2.மாணவியின் மதிப்பெண் பட்டியல்
3.மாணவியின் சாதிச்சான்று
4.வருமானச்சான்று
5.மாணவியின் ஆதார் அட்டை
6.மாணவியின் பெயரில் வங்கிக்கணக்கு விபரம்
7.குடும்ப அட்டை
8.மாணவியின் போட்டோ-6
குறிப்பு: அனைத்தும் ஜெராக்ஸ் 2 செட்(போட்டோ தவிர)
தங்களுக்கு பயன் இல்லை என்றாலும் /( அப்பா, அம்மா உதவி இல்லாமல் ஆதரவற்று இருக்கின்ற குழந்தைகள்)
தயவு செய்து மற்ற குழுக்களுக்கு பகிரவும் ஏதோ ஒரு ஏழை மாணவி பயன்பெறட்டும்.🙏🏻🙏🏻
இயற்கையே விட அழகு இந்த உலகில் எதுவும் இல்லை🌿☘️🍀🪴🏞️
மருந்தாளுநர்களுக்கு வணக்கம் 🙏🏼
தமிழ்நாடு பார்மசி கவுன்சில், திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி மற்றும் நமது சங்கம் இணைந்து நடத்தும் ஒரு நாள் refresher program திருச்சியில் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
PPR 2015 பற்றிய அத்துணை தகவல்களும் பகிரப்படும்
கவுன்சிலில் license renewal செய்யும் போது, இந்த பயிற்சி சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயம்!!கட்டாயம்!!
மேலும் இந்த பயிற்சி அடிக்கடி கொடுக்கப்படுவது இல்லை 💥
ஆகையால் நமது மருந்தாளுனர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கவுன்சில் வழங்கும் சான்றிதழை பெற்று கொள்ளுங்கள் 👍🏼
கட்டணம் rs 300/-
விவரங்கள் கீழே for registration pls use this link
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSciO56HGnFRpCwvS39cn-f0TkKel8-A1QA11OFIZ4oCsRDC-w/viewform
உண்மையாய் உங்களுடன்
TNARPA 💐
அனைவருக்கும் உலக போலியோ தினம் மற்றும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Polio day # Oct 24 # Happy Diwali #
#செம்டம்பர் 25"உலக #மருந்தாளுநர்கள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர்கள் நலச்சங்கம் மற்றும் K.K.காலேஜ் ஆப் பார்மஸி இனைந்து நடத்திய சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் போதை ஊசி போதை மருந்து தடுப்பு குறித்தும் ,மருந்துகள் பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிராசரங்களை மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் பேராசிரியை
Dr.மைத்திரி M.Pharm.,Ph.D., மற்றும்
மாநில செயலாளர் வசந்தகுமார் M.Pharm., மாநில பொருளாளர் சந்தோஷ்கும் B.Pharm.,
மாநில துணைச் செயலாளர் கிருஷ்ணகுமார் B.Pharm.,
ஈரோடு மாவட்ட செயலாளர் ராஜகணபதி B.Pharm.,
கடலுர் மாவட்ட தலைவர் பிரபுராஜ D.Pharm., மற்றும் K.K.காலேஜ் ஆப் பார்மஸி மருந்தியல் மாணவர்கள்ளும் மற்றும் மாநில தலைவராகிய நானும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
|
pharmacits day # # Sep 25 # #
TNARPWA💊💊💊
*our meet in Tamil Nadu pharmacy council Registerd Madam*💊💊💊
Legal of drug Loard
Today Our association celebrated the World Pharmacist's Day 2022 associated with Faculty of Pharmacy, sri Balaji medical college and hospital, chrompet.
We would like thank all the faculties of college and also our association members for this Great Event.
TNARPWA 💥🔥
Iam a legal drug lord💊💊🩺💊💊🧫🦠🧬🩸🧫
தமிழ்நாடு அனைத்து அரசு பதிவு பெற்ற மருந்தாளுனர் நல சங்கத்தின் சார்பாக pharma awards விருது வழங்கும் விழா திருச்சி யில் இன்று நடைபெற்றது,
Pharmacy council register திருமதி தமிழ்மொழி மற்றும் Assistant director of drug control authority
சின்னதுரை mla ஆகியோர் கலந்து கொண்டனர்
விழாவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மருந்தாளுனர்கள் கலந்து கொண்டார்கள் சிறந்த மருந்தாளுநர் விருது வழங்கப்பட்டது
தெரிந்துகொள்வோம்
💊💊🩺🩺💉💉
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Bhavani
638504