NalAmudhu

Organic Grocery Shopping
Organic Rice, Grains, Millets, Pulses, Flours, Noodles, Vermicelli, Dosa Mi

nalAmudhu 20/02/2022

https://www.amazon.co.uk/stores/page/CE525778-2547-4741-B268-7ED9620F0B09?channel=nalAmudhu

nalAmudhu nalAmudhu is an organic Indian grocery and natural products brand. We offer our customers a wide variety of organic groceries such as rice, grains, spices, nuts, and dry fruits.

Photos from NalAmudhu's post 15/12/2020

nalAmudhu Instant Sevai Verities like Instant Rice Sevai, Red Rice Sevai, Ragi Sevai, Multi Grain Sevai, Multi Millet Sevai. Pre Cooked Reay for 2 Minutes.100% Natural Ingredients. Best for Diabetes. An Alternate for Regular Maida Vermicelli.

09/12/2020

get more : https://etailindia.com/products

09/12/2020
nalAmudhu Orithal Thamarai Podi | Greenviolet | Spade Flower Powder 02/12/2020

nalAmudhu Orithal Thamarai Podi | Rathna Purush Powder (100 g)

nalAmudhu Orithal Thamarai Podi | Greenviolet | Spade Flower Powder Start Date: {( pc.productData.activeItem.esd | date:"mediumDate" )} {( pc.productData.activeItem.esd | date:"shortTime" )}

30/11/2020

இயற்கையின் வயாகரா முருங்கை!

முருங்கை விதை பொடியை பாலில் கலந்து குடிக்கலாம். முருங்கை விதையில் ஆன்டி-ஆக்ஸிடண்ட், துத்தநாகம், வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளக்ஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. முருங்கை விதையை அதிகமாக தாது விருத்திக்குரிய லேகியங்களில் சேர்ப்பதுண்டு.
பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் தண்ணீர் போன்ற விந்து கெட்டிப்படும். விந்தணுக்கள் அதிகரிக்கும். உடலுக்கு நல்ல பலத்தை தரும். இரத்த சோகையை நீக்கி உடலை புத்துணர்ச்சியாக்கும்.

இதயத்தைப் பலப்படுத்தும். நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் பலத்தை கொடுக்கும். மூட்டுகளின் இணைப்புகளில் வரும் வலியை போக்குகிறது. அதிக கால்சியம் இது கொண்டுள்ளதால் எலும்புகளும் பலம் பெறும்

முருங்கை விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை வியாதி குணமாகும். செல் சிதைவை தடுக்கிறது. புதிய செல்கள் உருவாவதை பெருக்குகிறது மற்றும் புற்று நோய் வர விடாமல் தடுக்கிறது.

இதயத்தில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் இந்த முருங்கை விதைகள் தருகின்றன. . இவை இதயத்தில் படியும் கொழுப்புகளை வெளியேற்றும் பண்பை பெற்றுள்ளன.

முருங்கை விதைகளை நன்றாக உலர்த்தி, பொடி செய்து பாலில் கலந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் உடல் சோர்வு குறையும். ரத்த சோகை நீங்கும்.

பெண்களுக்கு சத்துக் குறைவினால் ஏற்படும் தலைவலி, கால்களில் அடிக்கடி உண்டாகும் தசைப்பிடிப்பு ஆகியவை நாளடைவில் குணமாகும்.

அற்புத நன்மைகள்
1. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது
2. நீரிழிவு காலத்தில் உதவுகிறது
3. எடை குறைப்பில் உதவுகிறது
4. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது
5. தலை முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க
இன்றைய நாட்களில் பலரும் பாதிக்கப்படக்கூடிய ஒரு கோளாறுகளில் ஒன்று, உயர் இரத்த அழுத்தம். வாழ்வின் ஒரு கட்டத்தில் எல்லா நபரும் இந்த உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகளை அனுபவிக்க நேரலாம். உயர் இரத்த அழுத்தம் ஏற்பட பல்வேறு காரணிகள் உண்டு, அவற்றுள் சீரற்ற உணவுப் பழக்கம், மனஅழுத்தம், ஒழுங்கற்ற உடற்பயிற்சி, பாரம்பரிய பிரச்சனை போன்றவை சில. இருப்பினும், உயர் இரத்த அழுத்தத்தின் வெளிப்பாடுகள் மிகவும் அபாயகரமானவை, சில நேரம் இறப்பைக் குறி வைக்கும் நோய்களையும் ஏற்படுத்துகிறது.

இதய நோய்
இதய நோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உயர் இரத்த அழுத்த நிலை பரிந்துரைக்கப்படுகிறது என்று சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. ஆகவே சரியான தீர்வுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த பிரச்சனையில் இருந்து எளிதாக விடுபட முடியும். உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மைக் கொண்ட முருங்கை விதைகள் இந்த பிரச்சனைக்கு சிறந்த ஒரு தீர்வாக அறியப்படுகிறது. இதனால் ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஆரோக்கியமும் அதிகரிக்கிறது.

நீரிழிவு காலத்தில்
உயர் இரத்த அழுத்தம் போலவே பலபேரை பாதிக்கும் மற்றொரு உடல் நிலை கோளாறு, நீரிழிவு. உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகையே அச்சுறுத்தும் ஒரு மோசமான நோயாக இந்த நோய் வளர்ச்சி கண்டு வருகிறது. நீரிழிவு நோய்க்கு பல்வேறு செயற்கை மருந்துகள் கண்டுபிடிக்கபட்டாலும், உடலின் சர்க்கரை அளவைக் கட்டுபாட்டில் வைக்க உதவும் சில இயற்கை தீர்வுகள் அவசியம் தேவை. இரத்தத்தில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் ஒரு பொருளைத் தேர்ந்தெடுப்பதால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க முடியும். முருங்கை விதைகள் இந்த தேவையை பூர்த்தி செய்ய உதவுகின்றன. இவற்றில் மிக அதிக அளவு ஜின்க் இருப்பதால் இன்சுலின் ஹார்மோன் இரத்தத்தில் சுரக்க இந்த விதைகள் சிறந்த முறையில் உதவுகின்றன.

எடை குறைப்பு
உடல் எடை குறைப்பில் முருங்கை விதைகள் நல்ல பலன் அளிப்பதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. எனவே, தங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்புவோர், முருங்கை விதைகளை தவறாமல் எடுத்துக் கொள்ளலாம். இதற்குக் காரணம், இந்த விதைகளில் இருக்கும் நார்ச்சத்து சாப்பிடும் போது ஒரு வித திருப்தியைத் தருவதால் மீண்டும் பசி எடுக்கும் உணர்வு கட்டுப்படுகிறது, மேலும் செரிமானத்திற்கும் இது சிறந்த முறையில் உதவுகிறது. கூடுதலாக, முருங்கை விதைகளில் காணப்படும் ஓலிக் அமிலம், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை எரிக்க உதவுகின்றன. இதய நோய் தாக்கத்திற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
இறப்பைக் குறி வைக்கும் பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராடும் அளவிற்கு மனிதனின் நோயெதிர்ப்பு மண்டலம் சக்தி மிகுந்து, சிறந்த செயல்பாட்டுடன் இருப்பது அவசியம். ஒருவேளை ஒரு நபரின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருந்தால், எளிதில் அவன் உடல் கிருமிகளின் தாக்கத்திற்கு பலியாக நேரலாம். முருங்கை விதைகளில் அதிக அளவு வைட்டமின் சி சத்து உள்ளது. உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் கூறுகளுடன் போராடி அவற்றை வெளியில் தள்ளும் குணம், வைடமின் சி சத்துக்கு உண்டு.

தலைமுடி ஆரோக்கியம்
முருங்கை விதைகளில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் பண்புகள், தலை முடியை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன. மேலும் பல்வேறு நன்மைகளை இவை கூந்தல் வளர்ச்சிக்கு அளிக்கின்றன.

BUY ONLINE AT : https://etailindia.com/products/5f8d5ff51444292b35ea1a17/5fb8dd4d24042f6f7ec93755

30/11/2020

தூதுவளை இட்லி பொடி
இருமல், சளி, போன்ற நோய்களை நீக்க வல்லது.

தூதுவளை இட்லிபொடி : வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்

எந்த ஒரு நோய்க்கும் மருந்துகளையும் மாத்திரைகளையும் காட்டிலும் மிகவும் வலிமையானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் அமைகிறது மூலிகைகள். அப்படிப்பட்ட மூலிகைகளில் ஒன்றான தூதுவளையை சாதாரணமாக உண்பது என்பது சற்று கடினம் தான் ஆனால் அதனை பலவகையான உணவுப் பொருட்களுடன் சேர்த்து உண்ணும் பொழுது அதன் தன்மையானது முற்றிலுமாக மாறுபட்டு உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது. அப்படிப்பட்ட தன்மையுடன் கூடிய தூதுவளை இட்லி பொடியின் நன்மைகளை காண்போம்.

தூதுவளை இட்லி பொடி வியக்கவைக்கும் மருத்துவ குணங்கள்:
தூதுவளை இட்லிபொடியை தினம் உண்டு வந்தால் சளி, இருமல் போன்ற தொற்று நோய்கள் நீங்கும்.
எலும்பையும் பற்களையும் வலிமையாக வைக்க உதவுகிறது மேலும் குழந்தைகளுக்கு பற்கள் வலிமையாக வளர உதவுகிறது.
இந்த தூதுவளை இட்லி பொடியை இரவில் உனவோடு உண்டு வர அஜீரண கோளாறுகள் நீங்குவதோடு உறக்கத்தில் ஏற்படும் இரைப்பையும் தடுக்கிறது.
பாம்பு, பூரான் போன்றவை கடித்தால் அதன் விஷம் நம்மை தாக்காமல் இருக்க தூதுவளை பொடி சிறந்த மருந்தாகும்.
தூதுவளை இட்லி பொடி நோயெதிர்ப்பு சக்தியை அதிகம் கொண்டுள்ளது.
கண்ணில் உண்டாகும் நீர் ,மூக்கில் தானாக சிந்தும் நீர் போன்றவற்றை தடுக்க தூதுவளை இட்லி பொடி உதவுகிறது.
இதை யாரெல்லாம் உண்ணலாம் ?
இந்த தூதுவளை இட்லி பொடியை சிரியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் உட்கொள்ளலாம்.

இதை எப்படி உட்கொள்ளலாம்?
இந்த தூதுவளை இட்லி பொடியை சிறிது நல்லெண்ணெய் சேர்த்து இட்லி மற்றும் தோசை போன்ற சிற்றுண்டி உணவுகளுடன் உட்கொள்ளலாம்.

கிடைக்கும் இடம் : https://etailindia.com/products/5f8d5e4e1444292b35ea1a0a/5fbf55d1ac77d849d36a82fb

etailindia.com 26/11/2020

etailindia.com nalAmudhu, Organic Grocery, undefined, Please visit: https://etailindia.com/products

26/11/2020

தேக பலம் தரும் ஓரிதழ் தாமரை!

இழந்த ஆண்மை, விந்து முந்துதலை சரி செய்து குதிரை பலம் தரும் ஓரிதழ் தாமரை, பயன்பாட்டு முறை!

பெயருக்கேற்றாற் போன்று இவை ஓரிதழை கொண்டிருக்கும் தாமரை. அதோடு இவை தாமரையை போல் நீரில் வளர்வதில்லை. நிலத்தில் வளர்கிறது. சிறிய செடியாக வளரக்கூடிய இதனுடைய பூ சிவப்பாக இருக்கும் நடுவில் நாமம் போன்று இருக்கும். ஓரிதழ் தாமரை செடியின் காய் ஒற்றைக்கல் மூக்குத்தியை நினைவுப்படுத்தும். பொதுவாக வயல்வெளிகளிலும், தோட்டங்களிலும். இதை பரவலாக காணலாம். இந்த செடியின் பூ, இலை, தண்டு, வேர், காய் என முழுவதுமே மருத்துவகுணங்களை கொண்டிருக்கிறது. குறிப்பாக இழந்த ஆண்மையை மீட்டெடுக்கும் வல்லமை கொண்ட இது இந்தியாவின் வயாகரா என்ற பெயரை பெற்றுள்ளது. ஆண்களுக்கு எப்படி இது உதவுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.
​இழந்த ஆண்மை சக்தியை மீட்டெடுக்க

ஓரிதழ் தாமரையின் இலை, தண்டு, வேர், பூ, காய் அனைத்தையும் சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி எடுக்க வேண்டும். தொடர்ந்து 10 நாட்கள் நிழலில் உலர்த்தி எடுத்து பொடி செய்து கொள்ளவும். சலித்து பயன்படுத்தவேண்டும். இது ஓரிதழ் தாமரை சமூலம் அல்லது ஓரிதழ் தாமரை சூரணம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த பொடியை தயாரித்து கண்ணாடி பாட்டிலில் வைத்துகொள்ளவும். நாட்டு மருந்து கடைகளிலும் இவை கிடைக்கிறது. இவை அதிக வழவழப்புத்தன்மையை கொண்டிருக்கும்.

தாம்பத்தியத்தில் ஈடுபாடு இல்லையா, வாரத்துக்கு நாலு நாள் இதை மட்டும் சாப்பிடுங்க, பலன் கிடைக்கும்!

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் பொடியை நீரில் அல்லது தேனில் குழைத்து சாப்பிட்டு பிறகு ஆட்டுப்பால் ஒரு தேக்கரண்டி அளவு குடிக்க வேண்டும். தொடர்ந்து நிறுத்தாமல் ஒரு மண்டலம் அளவு 48 நாட்கள் எடுத்துகொண்டால் இழந்த ஆண்மையை மீண்டும் பெறலாம். இதை காயகல்பமாகவும் தயாரித்து பயன்படுத்தலாம். இது குறித்து தனியாக பார்க்கலாம்.

​விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க

விந்தணுக்கள் குறைபாட்டினால் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்துவருகிறது. விந்தணுக்களின் எண்ணிக்கையில் குறைபாடு, விந்தணுக்களின் வீரியம் குறைவது, ஆயுள் குறைவது என்று பல பிரச்சனைகள் இன்றைய ஆண்களிடம் அதிகரித்து காணப்படுகிறது.விந்தணுக்களின் தரத்தையும் எண்ணிக்கையையும் அதிகரிக்க ஓரிதழ் தாமரை உதவுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஓரிதழ் தாமரையின் இலை இரண்டை எடுத்து வெறும் வயிற்றில் மென்று பசும்பால் குடித்து வர வேண்டும். தொடர்ந்து 21 நாட்கள் குடிக்க வேண்டும். பிறகு 20 நாட்கள் இடைவெளிவிட்டு மீண்டும் 21 நாட்கள் எடுத்துவர வேண்டும். மவிந்தணுக்கள் குறைபாடு இருப்பவர்கள் தான் இதை எடுத்துகொள்ள வேண்டும் என்பதில்லை எப்போதும் இவை விந்தணுக்களை பலப்படுத்துவதால் வாரம் இருமுறையாவது இதை சாப்பிடலாம். ஓரிதழ் தாமரையின் சமூலத்தை அதாவது மேற்கண்டவாறு இலை, பூ, தண்டு, காய் அனைத்தையும் பொடி செய்தும் சாப்பிடலாம்.

​மேகவெட்டை நோய்

மேகவெட்டை என்பது கொனொரியா என்று அழைக்கப்படும் பாக்டீரியாவால் உண்டாகும் பால்வழி பரவல் நோயாகும். தாதுவை உண்டாக்கும் தனிமேகத்தை தொலைக்கும் என்ற பழமொழி இதற்கு உண்டு. குறிப்பாக பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்பவர்களுக்கு இந்த பிரச்சனை உண்டாகும். ஆண்கள் மற்றும் பெண்களை பாடாய்ப்படுத்தும் நோய்களில் கோனோரியா என்னும் மேகவெட்டை நோய் முக்கியமானது.

இது பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய்ப்பகுதிகளில் அதிகமாக அறிகுறிகளை வெளிப்படுத்தும் ஆண்குறியிலிருந்து வெள்ளை, மஞ்சள், பச்சை நிறத்தில் திரவம் வெளியேறும். விந்தகப்பகுதியில் வீக்கம் இருக்கும். பெண்களுக்கு அதிக ரத்த போக்கும் பிறப்புறுப்பிலிருந்து அதிக திரவமும் வெளியேறும். இந்த இடத்தில் புண்கள் உண்டாகும்.

ஓரிதழ் தாமரையின் சமூலப் பொடியுடன் சம அளவு பச்சை கற்பூரம் மற்றும் கோரோசனை சம அளவு எடுத்து பசு நெய்யில் கலந்து மேகவெட்டை தாக்கிய இடங்களில் பூசி வந்தால் பலன் கிடைக்கும்.

​தூக்கத்தில் முந்து வெளியேறும் நிலை

ஆண்களுக்கு இருக்கும் மற்றொரு பிரச்சனை இது. தூக்க நிலையில் விந்து வெளியேறும் பிரச்சனையை கொண்டிருக்கும் ஆண்கள் ஆரம்பத்திலேயே இந்த மருத்துவத்தை கடைபிடித்தால் விரைவில் தீர்வும் கிடைக்கும். இவர்கள் ஓரிதழ் தாமரை சமூலத்தை காலை மற்றும் மாலை வேளையில் ஒரு கிராம் அளவு எடுத்து பசும்பாலில் கலந்து குடிக்க வேண்டும். தொடர்ந்து குடித்துவந்தால் படிப்படியாக பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். பெண்களுக்கு கருமுட்டை பிரச்சனை இருந்தாலும் நிவர்த்தி செய்யும்.

​தாது விருத்திக்கு

தாது என்பது விந்து மட்டும் குறிப்பிடும் சொல் அல்ல, ஆண்களின் உடலில் நரம்புகளை பலப்படுத்துவது என்றும் பொருள்படும். இந்த ஓரிதழ் தாமரை சமூலம் ஆண்களின் நரம்புகளை பலமாக்கி உடலை வலுவாக்கி ஆண்களுக்கு குதிரை போன்ற சக்தியை தரும். உடலை உறுதியாக்கி வாழும் ஆண் மற்றும் பெண் இருவருக்குமே தாம்பத்திய வாழ்க்கையிலும், குழந்தைபேறு கிட்டுவதிலும் குறையிருக்காது. இது ஆண்களுக்கும் மட்டும் தான் என்றில்லை பெண்களும் சாப்பிடலாம்.

நீர்க்கடுப்பை பட்டென்று சரிசெய்யும் எளிமையான பாட்டி வைத்தியம்! பக்கவிளைவு இல்லை. பலன் உண்டு!

ஓரிதழ் தாமரையின் சமூலப் பொடியை பனைவெல்லம் மற்றும் பசும்பாலில் கலந்து இரவு குடித்துவந்தால் தாதுவிருத்தி பலப்படும். ஆண்கள் பொலிவுடன் இருப்பார்கள்.

Buy Online at :

https://etailindia.com/products/5f8d5ff51444292b35ea1a17/5fa037d4e990487adc108267

etailindia.com nalAmudhu, Organic Grocery, undefined, Please visit: https://etailindia.com/products

26/11/2020

மருத்துவ குணம் நிறைந்த வல்லாரை எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா!
காய்ச்சல் தீவிரமாகும் இருக்கும் போதே வல்லாரையை உணவில் சேர்த்துவந்தால் காய்ச்சல் படிப்படியாக நீங்கும்.
மலச்சிக்கல் இருக்கும் போது வல்லாரை பொடியுடன் அதிமதுரம் தூளை சேர்த்து மிதமான வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும்
தேவையெனில் நாட்டுசர்க்கரை அல்லதுதேன் கலந்துகுடிக்கலாம். தொடர்ந்து மூன்று நாட்கள் இதை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
மலம் இளகி வெளியேறும். ஆசனவாய் கடுப்பு இருந்தாலும் நீங்கும்.

வல்லாரை பொடி
குழந்தைகள் வயிறு வலி என்று அழும்போது வல்லாரை தூளுடன் சோம்பை தூள் செய்து கலந்து தேனில் குழைத்து கொடுக்கலாம்.
அரை டீஸ்பூன் வல்லாரை பொடியுடன் கால் டீஸ்பூன் சோம்பு கலந்து தேன் அல்லதுநாட்டுச்சர்க்கரை குழைத்து வாயில் தடவ வேண்டும்.
மூன்று வேளையும் இதை கொடுத்தால் வயிறுவலி காணாமல் போகும்.

கண்பார்வை மந்தமாக இருந்தால் வல்லாரையை மருத்துவ குணத்துக்கு பயன்படுத்தலாம். குறிப்பாக சூரிய ஒளி மறையும் நேரத்தில் கண் பார்வை
மங்குவதை தெளிவாக உனரும் போது வல்லாரை இலையை அம்மியில் அரைத்து கொட்டைப்பாக்களவு உருட்டி ஒரு டம்ளர் பசும்பாலில் காலை
குடித்துவந்தால் குறைபாடு நீங்கும். தொடர்ந்து 11 நாட்கள் வரை இதை குடிக்க வெண்டும். பலன் தெரியும்.
குறைபாடு அப்படியே இருந்தால் மீண்டும் 11 நாட்கள் குடிக்கலாம். இது ஆரம்ப கட்டமாக இருந்தால் பூரணமாக குணமாகும்.
வல்லாரைக்கீரை தினமும் கிடைக்காதவர்கள் இந்த பொடியை பாலில் கலந்து குடிக்கலாம்.

வயிற்றுப்புண் இருந்தால் அது வாய்ப்புண்ணில் காண்பிக்கும் என்று சொல்வார்கள். வாய்ப்புண் இருக்கும் போது எதையும் சாப்பிட முடியாது.
இவர்கள் வல்லாரை தூளை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து பசு வெண்ணெயில் குழைத்து நாக்கு, வாயில் தடவி விடவேண்டும்.
ஒரு பத்து நிமிடம் ஆகும் வரை தண்ணீர் கூட குடிக்க கூடாது. அவை உமிழ்நீரோடு தொண்டையில் இறங்கும்.
அது வயிற்றில் இருக்கும் புண்ணையும் ஆற்றக்கூடியது.

உடலுக்கு நோய் எதிர்ப்புசக்தி தரும் கபசுரக்குடிநீர் யாரெல்லாம் குடிக்கலாம், எப்போது?
வயிற்றுப்புண் இருக்கும் போது வல்லாரை தூள்சேர்த்த சாதம் சாப்பிடலாம். உதிரான சாதத்தில் நெய், வல்லாரைதூள், கால் டீஸ்பூன் சீரகத்தூள்,
உப்பு கலந்து பிசைந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் குணமாகும். தொடர்ந்து 5 நாட்கள் வரை இந்த சாதத்தை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.
வயிற்றுப்புண் போன்று குடல் புண்ணையும் ஆற்றூம் மருந்து இது.

வல்லாரை தோசை
அதிக அளவு பொடி இருந்தால் அதை இட்லி மாவில் கலந்து தோசையாக வார்க்கலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது தேங்காய்,
வெல்லப்பொடி கலந்து தோசை சுட்டு கொடுக்கலாம். அருமையாக இருக்கும். வல்லாரை குழந்தைகளுக்கு அதிக நினைவுத்திறன் கொடுக்க கூடியது.
மூளை நரம்புகளை மேன்மைப்படுத்தும்.

வெரிகோஸ் என்று சொல்லகூடிய பாதிப்பை தடுஅக்க உதவும். வல்லாரையில் இரும்புச்சத்து இருப்பதால் இவை ஹீமோகுளோபின் அளவை
அதிகரிக்க உதவும்.
வல்லாரை மருத்துவ குணங்கள் அடங்கிய மூலிகை . வீட்டில் காய்ச்சல் காலங்களில் பயன்படுத்தவேண்டிய பொருள் என்பதால் எப்போதும்
வீட்டில் வைத்திருங்கள். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.

Buy Online : https://etailindia.com/products/5f8d5ff51444292b35ea1a17/5fa2b342e990487adc108e71

25/11/2020

ஆவாரம்பூ இட்லி பொடி: வியக்கவைக்கும் மருத்துவ பயன்கள்
ஆவாரம்பூ பார்க்க மட்டும் அழகு அல்ல, அதை பயன்படுத்துபவர்களையும் அழகுபடுத்தும் ஒரு உடல் அழகை பராமரிக்கும் மூலிகை மருந்தாக உள்ளது.

அவாரம்பூ இட்லி பொடி உருவாகும் விதம்:
ஆவாரம் பூ இட்லி பொடியானது ஆவாரம்பூ பொடியாக்கப்பட்டு காய்ந்த நிலையில் அது சாதாரண இட்லி பொடியுடன் சரியான அளவு சேர்க்கப்படுகிறது.

ஆவாரம்பூ இட்லி பொடியின் நன்மைகள்:
ஆவாரம்பூ இட்லி பொடியானது தினமும் உணவில் சேர்த்து வர தலைமுடி நன்றாக வளர உறுதுணையாக உள்ளது.
தலை முடி உதிர்தல் பலவீனமான கூந்தல் போன்றவற்றை சரி செய்வதற்கும் ஆவாரம்பூ இட்லி பொடி உதவுகிறது.
ஆவாரம் பூ இட்லி பொடியை உண்பதால் கண்களில் ஏற்படும் பிரச்சனைகள் சரியாகிறது.
மூலம் சம்மந்தப்பட்ட பிரச்சினைக்கும் இது சிறந்த தீர்வாக அமைகிறது.
ஆவாரம் பூ இட்லி பொடியை உணவில் கலந்து உண்டு வர உடல் துர்நாற்றம் நீங்குவதோடு சிறுநீரக கோளாறுகளும் முற்றிலுமாக நீங்குகிறது.
உணவுப் பொருட்களுடன் ஆவாரம்பூ இட்லி பொடியை சேர்த்து உண்டு வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு மட்டுமின்றி அனைத்து வகையான சரும கோளாறுகளும் நீங்குகிறது.
ஆவாரம்பூ இட்லி பொடியை யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
ஆவாரம்பூ இட்லி பொடியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

ஆவாரம்பூ இட்லி பொடியை எப்படி உட்கொள்ளலாம்?
இந்த ஆவாரம்பூ இட்லி பொடியை சிறிது நல்லெண்ணெய் சேர்த்து இட்லி மற்றும் தோசை போன்ற சிற்றுண்டி உணவுகளுடன் உட்கொள்ளலாம்.

கிடைக்கும் இடம் :
https://etailindia.com/products/5f8d5e4e1444292b35ea1a0a/5f8d92501444292b35ea1b02

23/11/2020

Secrets Of Mapillai Samba Rice!

Source:-
There were around 22,292 traditional rice varieties in India alone. But only 100 to 150 varieties of paddy are currently in circulation. The traditional rice variety is the rice that is now back in the limelight. “Mappillai Samba” has the name!

Samba rice was grown extensively in the South Indian states. The rice was grown from August to January particularly referred to as the samba season. Unfortunately, along with the native varieties of traditional rice, Mappilai Samba rice had become forgotten among the youngsters in modern world.

Nature and Taste:-

It is well suited for organic farming because it is hard in nature and does not need the the utilization of pesticides and fertilizers.

Samba rice have a distinct taste and more of a starchy and corny flavour. It is an acquired taste.The raw samba rice is more hard than many other rice varieties and cooked rice is less fluffy which gives a fast fulfilling flavour.

Apart from reducing out hunger and reducing obesity, it has many more hearty health-giving benefits.

Names
Bridegroom’s Rice
In Tamil- mapillai samba
In English – bridegroom’s rice
In west bengal- Ghobindo bhog

Health Benefits Of Mapillai Samba Rice
Mappillai Samba rice is a loaded source of carbohydrates. Carbohydrates is a fuel for our central nervous system and provides energy to the muscles. Carbohydrates are the body’s main source of energy.
The fibre content plays an important role in digestion and prevents gastrointestinal issues like constipation, diarrhoea and gastritis.
It has wholesome amount of micronutrients which also absorbs other nutrients.
It is a good source of iron and Zinc and promotes hemoglobin in our body. It also strengthens all the blood vessels in our body. Furthermore,it helps in reducing cholesterol and hyperglycemia level.
It is an indigenous rice which is rich in magnesium and vitamin B6. Magnesium in our body helps to maintain a steady heart rate, adjust blood glucose levels and supports immune system.
….

How To Cook Mapillai Samba Rice?
Ingredients :

1/2 cup of mappillai Samba rice
1/4 cup of unhulled black urad dal
10 fenugreek seeds.
Steps:

Soak the mapillai Samba rice for 4 hours since it is hardy in nature.
Soak the black urad dal and fenugreek seeds separately for 2 hours.
Grind them together to make them as a batter. Add some amount of water for a good consistency.
Wait for it to ferment until 8 hours.
Prepare a crispy dosa and serve with chutney as your choice.
…..

Buying Guide
Our nalAmudhu Organic Grocery are purely committed to dedication and your upmost satisfaction. The rice are well harvested and manufactured under great care with no extra polishing and preservatives. We give you 100% natural products.

You must receive for what you pay! Treat them to your loved ones especially elders.

These are 100% worth products. Health is the best give one could give for! So, what’s more to think in this multi nutritious product?

nalAmudhu Organic Grocery are trustworthy and we always wait for satisfactory results.Buy them now by clicking the below link!

https://etailindia.com/products/5f8d5e881444292b35ea1a0d/5fb20666b3effb4cc4d8597a

12/09/2020

nalAmudhu Organic Black Rice | Karuppu Kavuni Arisi
Commonly called by the name Emperor’s rice, black rice was believed to be consumed by ancient Chinese. This forbidden rice contains more phytonutrients in it.
It is highly rich in fiber, antioxidants and acts as a perfect detoxifier for liver, prevents diabetes, cancer
Many recipes are made using Black rice. Most popular among them is Dosa, puttu, Pudding with Coconut & Mango, Risotto, plain rice with various curries and others.
HEALTH BENEFITS
Black rice is highly rich in Fiber content
This type of rice has highest level of antioxidants than any other type of rice variety. As we know antioxidants helps to fight the free radicals (Causes damages to the tissues and cells) which are released from the human body. It also reduces inflammation.
Consuming black rice on regular basis, reduces the risk of Asthma
It acts as a wonderful Detoxifier for liver
It also helps in prevention of diabetes.
It absolutely reduces atherosclerosis – Consuming Black rice helps in removal of fatty materials which gets deposited in the inner walls of arteries. It also prevents the disease which arises due to this.
It entirely controls the Hypertension
It completely reduces cholesterol (LDL – Low-density Lipoprotein cholesterol, which is bad cholesterol)
It helps in preventing Cancer
It improves the digestive system
It enhances the growth of hair and increases eye sight.

www.etailindia.com

12/09/2020

Ponni rice has enormous health benefits especially for diabetics and high blood sugar patients
High fiber
Gluten free
Low glycemic index, thereby lowering the impact of raised blood sugar
Lowers cholesterol

www.etailindia.com

Photos from NalAmudhu's post 22/08/2020

Buy Herbal Health and Beauty care producs online

Want your business to be the top-listed Grocery Store in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Chennai
600001

Other Organic Grocery Stores in Chennai (show all)
Yestofo Organics Yestofo Organics
Ayanambakkam
Chennai, 600095

#Organic #original #pure YESTOFO Organics are committed to giving you our customers 100% Pure, original, quality produces and products that are only the very best.

M A K Nattu Marunthu Kadai, Chennai. M A K Nattu Marunthu Kadai, Chennai.
28/88 ANNA NEDUMPARAI, SULAI MEDU, Anna Nedumparai
Chennai

Herbal Care Products( Skin Care, Hair Care and Food Care Products)

Selvaroja Iyarkai Maiyam Selvaroja Iyarkai Maiyam
Chennai, 600107

A place where every products are ensured to be delivered in its own natural form.

Manmanam4heath Manmanam4heath
Chennai, 600003

V.B. Farms V.B. Farms
Chennai, 600003

Pagirvu Pagirvu
Chennai, 600090

​Pagirvu is a social enterprise promoting prosperity among people and farmers through supporting and distributing chemical free and eco friendly products.

Thottam Organics Thottam Organics
88, Q Block, 3rd Main Road, Anna Nagar
Chennai, 600040

Greetings from Thottam organics . Eating organically grown food is the only way to avoid the cocktai

Nature Yummy Organic Products Nature Yummy Organic Products
Sivagami Nagar 1st Main Street Medavakkam
Chennai, 600100

We are providing 100% pure organic wood pressed unrefined Coconut (Sulphur free) and Groundnut Oil.

The Value Kart The Value Kart
Chennai, 600090

We at Value Kart believe in delivering quality goods to our customers. We are a Chennai based compan

Utsaha Online Utsaha Online
1st Floor, 8A, West Tank Street, Tiruvanmiyur
Chennai, 600041

Ethically farmed, certified organic produce

Grocery deck Grocery deck
No. 1/7, Ground Floor, 4th Cross Street, Balambigai Nagar, Ramapuram
Chennai, 600089

An organic Online Grocery Store For Your Monthly Grocery Needs With Best Quality And Very Competitiv

Vrisham nature Vrisham nature
No-7, Mosque Road, C. Pallavaram, Pammal Main Road, Chennai-600043
Chennai, 600043

We delivery organic groceries from farm to home.