Al Maqam hajj Umrah Service

நபிவழிப்படி ஹஜ் உம்ரா சர்வீஸ்

21/04/2024

அன்புள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே உம்ரா விசா கிடைக்காமல் தவிக்கும் பயணிகளுக்கும் அவர்களை அழைத்து செல்ல கடுமையாக முயற்ச்சிக்கும் உம்ரா நிறுவனத்திற்கும் அளவற்ற அருளாளனின் அல்லாஹ்வின் உதவி கிடைத்திட துவா செய்யவும் , இன்ஷாஅல்லாஹ்!

12/04/2024

ALHAMDULILLAH

30/03/2024

அளவற்ற அருளாளனும் நிகரற்ற பேரன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

இந்திய மற்றும் சவுதி அரசாங்கங்களின் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தின் மூலமாக

அல் மகாம் ஹஜ் உம்ரா சர்வீஸ் இணைந்து அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் இந்த வருட ஹஜ்(2024) ஏற்பாட்டையும் செய்கிறது இன்ஷாஅல்லாஹ்,

உம்ரா பயணம் மேற்கொள்பவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பான சேவையை அளித்து வருகிறது நமது நிறுவனம் அல்ஹம்துலில்லாஹ்

அல்லாஹ்வின் மாபெரும் கருனணயைக் கொன்டு இன்ஷா அல்லாஹ் இந்த வருட ஹஜ் 2024 நமது நிறுவனத்தின் சார்பாக புனித ஹஜ் பயணத்திற்காக மிக குறைந்ததொகையை நிர்ணயம் செய்திருக்கிறோம் அல்ஹம்துலில்லாஹ்.

இப்படிக்கு,
A.ஜாஃபர் ஹுசைன்(நிறுவனர்)
அல் மகாம் ஹஜ் உம்ரா சர்வீஸ்,
51/1,முதல் மாடி,
மண்ணடி தெரு,
மண்ணடி,
செனைனை-600001,
9940566400,
6380699282,

Al Maqam hajj Umrah Service நபிவழிப்படி ஹஜ் உம்ரா சர்வீஸ்

29/03/2024

இன்ஷாஅல்லாஹ்! ஹஜ் புனித பயணம் (2024) மிக மிக குறைந்த கட்டண அறிவிப்பு, ஜும்மாவிற்கு பிறகு
உங்கள் துஆவுடன்,

10/03/2024

BREAKING NEWS: The Crescent of Ramadan 1445/2024 has been sighted in Saudi Arabia!

Subsequently, Ramadan 1445/2024 begins tomorrow, 11 March 2024

Taraweeh Prayers will begin in the Two Holy Mosques after Isha Prayers

08/03/2024

Alhamdulillah

28/02/2024
15/02/2024

எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புள்ள எல்லாம்வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே,

இன்ஷாஅல்லாஹ்!!!
ஹிஜ்ரி 1445 மே மாத புனித உம்ரா பயணம் 15 நாட்கள்.

🕋 தினசரி தொடர் பயான்,
🕋 சிறந்த வழிகாட்டி,
🕋 மக்கா ஜியாரத்
🕋 மதினா ஜியாரத்,
🕋 தாயிஃப்(கட்டணமில்லை)
🕋 பத்ர் ஜியாரத் (கட்டணமில்லை)
🕋லக்கேஜ் ட்ராலி பேக் மற்றும் உம்ராகிட்

உங்கள் வருகையை முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளுங்கள். சிரமத்தை தடுக்க!

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் உங்களின் சிறப்பான ஆதரவும், நீங்கள் செய்யும் துஆவும் தான் எங்கள் நிறுவனத்தின் மாபெரும் பலம்...

உங்கள் வருகையும் நீங்கள் செய்யும் பரிந்துரையும் என்றும் எங்களுக்கு வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..

ஜஸாக்கல்லாஹு கைரன்!!!

உங்கள்,
அல் மகாம் ஹஜ் உம்ரா சர்வீஸ்
52/1,மண்ணடி தெரு, முதல் மாடி,
சென்னை - 1
099405 66400




#உம்ரா

07/02/2024

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே...

அல்லாஹ்வின் மாபெரும் அருளாலும் உதவியாலும் இன்னும் நம் சமுதாய நல்லுள்ளங்களின் துஆ பரக்கத்தாலும்...

5ம் ஆண்டின் துவக்கத்தை முன்னிட்டு, மீண்டும் மிக குறைந்த கட்டணத்தில் OFFER உம்ரா 69900/-(அக்டோபர், நவம்பர்,டிசம்பர்.)

இன்ஷாஅல்லாஹ் இந்த அற்புத வாய்ப்பை பயன்படுத்தி தங்களை முன் பதிவு செய்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
முன் பதிவு செய்ய கடைசி நாள் 30-04-2024

உங்கள்,
அல்-மகாம் ஹஜ் உம்ரா சர்வீஸ் ,
தொடர்புக்கு :JAFFER HUSSAIN
MANNADY
CHENNAI-1
099405 66400

18/01/2024

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே...

அல்லாஹ்வின் மாபெரும் அருளாலும் உதவியாலும் இன்னும் நம் சமுதாய நல்லுள்ளங்களின் துஆ பரக்கத்தாலும்...

5ம் ஆண்டின் துவக்கத்தை முன்னிட்டு, மீண்டும் மிக குறைந்த கட்டணத்தில் OFFER உம்ரா 69900/-(அக்டோபர், நவம்பர்,டிசம்பர்.)

முதல் பதிவு செய்யும் 100 ஹாஜிகளுக்கு மட்டுமே...

இன்ஷாஅல்லாஹ் இந்த அற்புத வாய்ப்பை பயன்படுத்தி தங்களை முன் பதிவு செய்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
முன் பதிவு செய்ய கடைசி நாள் 30-04-2024

உங்கள்,
அல்-மகாம் ஹஜ் உம்ரா சர்வீஸ் ,
தொடர்புக்கு :JAFFER HUSSAIN
MANNADY
CHENNAI-1
099405 66400

17/01/2024

அல்லாஹ்வின் மாபெரும் அருளால்!! நமது அல் மகாம் ஹஜ் உம்ரா சர்விஸின்
5ம் ஆண்டின் துவக்கத்தை முன்னிட்டு மிக குறைந்த கட்டணத்தில் உம்ரா அறிவிப்பு!! நாளை ஃபஜர்க்கு பிறகு உங்கள் துஆவுடன்!انشالله

14/01/2024

எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புள்ள எல்லாம்வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே,

இன்ஷாஅல்லாஹ்!!!
ஹிஜ்ரி 1445 ரமளான் மாத புனித உம்ரா பயணம் 33 நாட்கள்.

🕋 தினசரி தொடர் பயான்,
🕋 சிறந்த வழிகாட்டி,
🕋 மக்கா ஜியாரத்
🕋 மதினா ஜியாரத்,
🕋 தாயிஃப்(கட்டணமில்லை)
🕋 பத்ர் ஜியாரத் (கட்டணமில்லை)
🕋 ஜித்தா ட்ரிப் (கட்டணமில்லை)
🕋 சலவை(கட்டணமில்லை)
🕋லக்கேஜ் ட்ராலி பேக் மற்றும் உம்ராகிட்

உங்கள் வருகையை முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளுங்கள். சிரமத்தை தடுக்க!

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் உங்களின் சிறப்பான ஆதரவும், நீங்கள் செய்யும் துஆவும் தான் எங்கள் நிறுவனத்தின் மாபெரும் பலம்...

உங்கள் வருகையும் நீங்கள் செய்யும் பரிந்துரையும் என்றும் எங்களுக்கு வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..

ஜஸாக்கல்லாஹு கைரன்!!!

உங்கள்,
அல் மகாம் ஹஜ் உம்ரா சர்வீஸ்
52/1,மண்ணடி தெரு, முதல் மாடி,
சென்னை - 1
099405 66400

06/01/2024

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புள்ள எல்லாம்வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே,

இன்ஷாஅல்லாஹ்!!!
பிப்ரவரி மாத புனித உம்ரா பயணம் 15 நாட்கள்
நியாயமான கட்டணத்தில்

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் உங்களின் சிறப்பான ஆதரவும், நீங்கள் செய்யும் துஆவும் தான் எங்களின் நிறுவனத்தின் மாபெரும் பலம்...

உங்கள் வருகையும் நீங்கள் செய்யும் பரிந்துரையும் என்றும் எங்களுக்கு வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..

ஜஸாக்கல்லாஹு கைரன்!!!

உங்கள்,
அல் மகாம் ஹஜ் உம்ரா சர்வீஸ்
52/1,மண்ணடி தெரு, முதல் மாடி,
சென்னை - 1
099405 66400

11/12/2023

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்புள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

டிசம்பர் மாதம் அரையாண்டு விடுமுறையில் பல கோடி நன்மைகளை பெற குடும்பத்துடன் உம்ரா பயணம் செய்ய திட்டம் உள்ளவர்கள் உங்கள் பயணத்தின் வருகையை உடனே முன்பதிவு செய்து கொள்ளுங்கள் இன்ஷாஅல்லாஹ்...

இப்படிக்கு,
அல் மகாம் ஹஜ் உம்ரா சர்வீஸ்
New no 40/1, old no52/1, மண்ணடி தெரு,
சென்னை -1
📱 99405 66400

#அல்_மகாம்_ஹஜ்_உம்ரா_சர்வீஸ்

Al Maqam hajj Umrah Service நபிவழிப்படி ஹஜ் உம்ரா சர்வீஸ்

21/11/2023

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்புள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

டிசம்பர் மாதம் உம்ரா பயணம் செய்ய திட்டம் உள்ளவர்கள் குறைந்த இடங்களே உள்ளதால் உங்கள் பயணத்தின் வருகையை உடனே முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு,
அல் மகாம் ஹஜ் உம்ரா சர்வீஸ்
New no 40/1, old no52/1, மண்ணடி தெரு,
சென்னை -1
+91 99405 66400

#அல்_மகாம்_ஹஜ்_உம்ரா_சர்வீஸ்

18/11/2023

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்புள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

டிசம்பர் மாதம் உம்ரா பயணம் செய்ய திட்டம் உள்ளவர்கள் குறைந்த இடங்களே உள்ளதால் உங்கள் பயணத்தின் வருகையை உடனே முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு,
அல் மகாம் ஹஜ் உம்ரா சர்வீஸ்
New no 40/1, old no52/1, மண்ணடி தெரு,
சென்னை -1
+91 99405 66400

#அல்_மகாம்_ஹஜ்_உம்ரா_சர்வீஸ்

Al Maqam hajj Umrah Service நபிவழிப்படி ஹஜ் உம்ரா சர்வீஸ்

Want your business to be the top-listed Travel Agency in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)அன்புள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!டிசம்பர் மாதம் உம்ரா பயணம் செய்ய திட்டம் உள்ளவர...
முழுமையான நபிவழிப்ப்படி அழைத்துச் செல்லப்படும் எங்கள் அல் மகாம் ஹஜ் உம்ரா சர்வீஸில் வருகை தந்து அதற்கான நன்மையை வல்ல இறை...

Category

Telephone

Address


52/1, 1st Floor Mannady Street, Brodway, CHENNAI/1
Chennai
600001

Opening Hours

Monday 10am - 10pm
Tuesday 10am - 10pm
Wednesday 10am - 10pm
Thursday 10am - 10pm
Friday 10am - 10pm
Saturday 10am - 10pm

Other Tour Agencies in Chennai (show all)
Dream Destinations Dream Destinations
New No 7, 3G, SaiKiran Dev Apartments, Kasturibai Nagar 1st Main Road, Adyar
Chennai, 600020

Redefining travel experiences has reached a new horizon with mind-blowing sophistication & that’s why

TravelShep.com TravelShep.com
No 1, Anjugammal Street, Thanthai Periyan Nagar, Tharamani 100 Ft Road
Chennai, 600113

Flight Booking , Visa Assistance, B2B Tour Packages, Honeymoon Packages, Family Packages

Sri krishna tourist & travels Sri krishna tourist & travels
Chennai Bypass
Chennai, 600044

Travel Ahead Holidays Travel Ahead Holidays
CLC Works Road, Chromepet
Chennai, 600063

We are the Leading Travel Agent in Chennai, Chrompet, India. We Doing Inbound and Outbound Tour Packages with all Inclusive in your Budget with full of satisfaction

Sree Kavi Travels Sree Kavi Travels
NO-11/1, SANKARALINGANAR Street, M. G. R. NAGAR
Chennai, 600078

Sree Kavi Travels to be the Best Travel agency in Chennai was a dream by Mr.T.DAVID , MD who feels blessed to see the reality being the Top and sought after travel company in South...

Hari Hara Holiday Hari Hara Holiday
27 LAKE VIEW Street
Chennai, 600088

WE ARE RUNNING TOUR PACKAGE

Varun tours & travels Varun tours & travels
T H Road
Chennai, 600019

We offer the best tour deals and tour packages through this group. This group is for those who love

SR Travels and Cargo Solutions SR Travels and Cargo Solutions
No. 170/39, Natesan Nagar 3rd Main Road, Virugambakkam
Chennai, 600092

We are a true one stop solution for all your travel needs. Our Services: Corporate Transportation,

Psychopath Travel Dairies Psychopath Travel Dairies
Chennai
Chennai, 600044

Lost my path in Travel ��� so I am extending my Travel to find my path

Padma Tours & Travels Padma Tours & Travels
21 Second Extension 1st Street Vgp Selva NagarvVelachery
Chennai, 600042

Afra Manpower Consultancy Afra Manpower Consultancy
Chennai
Chennai, 600001

MANPOWER SERVICE 1.VISA 2. AIR TICKETING AND PASSPORT SERVICE 3.TOURS & TRAVELS 4.VISA SERVICES AN

Meditation Tours & Travels Meditation Tours & Travels
Chennai, 600118

An exclusive tour operator who organises international spiritual tours with pure vegetarian food.