மணப்பாறை MLA

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மணப்பாறை MLA, Public & Government Service, Chennai.

Photos from மணப்பாறை MLA's post 16/10/2023

மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மக்கள் சந்தித்த மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

பதிவு நாள் 15.10.2023

Photos from மணப்பாறை MLA's post 16/10/2023

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் உள்ள அப்பு ஐய்யர் குளம் கடந்த மழைகாலங்களில் குளம் உடைந்து தண்ணீர் வீடு பகுதிக்குள் நுழைந்தது இன்று முழுவதுமாக தூர்வாரப்பட்டு சுற்றி நடைபாதை அமைத்து முடிவடைந்த குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர் கீதா மைக்கேல் ராஜ், நகராட்சி செயல் அலுவலர், நகர்மன்ற உறுப்பினர்கள் செல்வா, கெளசிக், ராமன், மற்றும் ஷாஜகான் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.

பதிவு நாள் 15.10.2023

Photos from மணப்பாறை MLA's post 16/10/2023

திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதி மணப்பாறை ஒன்றியத்தில் உள்ள பின்னத்தூர், பிச்சம்பட்டி, மணப்பாறை குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களை ஆய்வு செய்து எதிர்வரும் மழைகாலத்தில் மழைநீர் பகுதிக்குள் நுழையாதவாறு மழைநீர்கள் குளங்களுக்குள் செல்ல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளங்களை தூர்வாரி பணிகளை தொடங்க அதிகாரிகளுக்கு அறிவுரித்திய மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவல்லி, வட்டார வளர்ச்சி அலுவலர், நீர்வளத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

பதிவு நாள் 16.10.2023

11/10/2023

இன்று (11.10.2023) சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது எனது மணப்பாறை தொகுதி மருங்காபுரி, வையம்பட்டி, மணப்பாறை ஒன்றிய பகுதிகளுக்கும், பொன்னம்பட்டி பேரூராட்சி பகுதிகளிலும் காவேரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் அண்ணன் K.N.NEHRU அவர்களிடம் கோரிக்கை வைத்த மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

Photos from மணப்பாறை MLA's post 09/10/2023

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுக்கு காலநிலை மாற்றம் பயிற்சி குறித்த பட்டறை நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் MH ஜவாஹிருல்லா அவர்களுடன் கலந்து கொண்ட மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

இந்நிகழ்வில் சட்டப்பேரவை தலைவர் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

பதிவு நாள் 09.10.2023

Photos from மணப்பாறை MLA's post 29/09/2023

திருச்சி மாவட்டம் மணப்பாறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற பொதுமக்கள் ஆலோசனை மற்றும் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் ECO இயந்திரம் , மருத்துவ மனையின் உள்ளே சாலை வசதி ,குழந்தைகளுக்கான பூங்கா போன்ற தேவைகள் கேட்டார்கள் அதன் அடிப்படையில் இன்னும் சில தினங்களில் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவேன் என்று உறுதியளித்த மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

இந்நிகழ்வில் மவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திருமதி.தமிழ்மணி,
மருத்துவர்கள் மலைத்துரை, வில்லியம்ஆண்ட்ரூஸ்,
செவிலியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

பதிவு நாள் 29.09.2023

Photos from மணப்பாறை MLA's post 29/09/2023

திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதி மருங்காபுரி ஒன்றியம் கள்ளக்காம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் கலைஞர் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்த மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

மேலும் இம்முகாமில் ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட மருத்துவர்களால் பொது மக்களுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது .

இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் பழனியாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்,ஊராட்சி மன்ற தலைவர்,தலைமை மருத்துவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

பதிவு நாள் 29.09.2023

Photos from மணப்பாறை MLA's post 29/09/2023

திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதி மருங்காபுரி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை, பால்வளத்துறை மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட் இணைந்து நடத்தும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்து சிறந்து முறையில் கால்நடைகளை பராமரித்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கிய மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் பழனியாண்டி, மண்டல இணை இயக்குநர், பால்வளத்துறை துணை பதிவாளர், ஊராட்சி மன்ற தலைவர், உள்ளிட்ட கால்நடை துறை அதிகாரிகள், மருத்துவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.

பதிவு நாள் 29.09.2023

Photos from மணப்பாறை MLA's post 22/09/2023

திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதி மணப்பாறை ஒன்றியம் சூளியாபட்டி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்த மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவல்லி, உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

பதிவு நாள் 22.09.2023

Photos from மணப்பாறை MLA's post 21/09/2023

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் பாம்பாட்டிபட்டி அரசு துவக்க பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்க பட்ட பள்ளிக்கூடத்தில் ஆய்வு செய்த மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

உடன் ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவல்லி, உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

பதிவு நாள் 21.09.2023

Photos from மணப்பாறை MLA's post 15/09/2023

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று, காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற விழாவில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அண்ணன் K.N.NEHRU மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் Anbil Mahesh Poyyamozhi அவர்களுடன் இணைந்து, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கிய மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

இந்நிகழ்வில் உயர்திரு மாவட்ட ஆட்சி தலைவர், காவல்துறை உயரதிகாரிகள்,மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர், சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பதிவு நாள் 15.09.2023

Photos from மணப்பாறை MLA's post 14/09/2023

மணப்பாறை தொகுதியின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் Anbil Mahesh Poyyamozhi அவர்களை சந்தித்த மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

பதிவு நாள் 14.09.2023

Photos from மணப்பாறை MLA's post 01/09/2023

மணப்பாறை சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற மணப்பாறை தொகுதிக்குட்பட்ட மக்களின் பல்வேறு இடங்களில் பேருந்துகள் இடைநிறுத்தம், நேரம் தாமதம், புதிய தடம் உள்ளிட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் 36 மனுக்கள் பெறப்பட்டு அதற்கு தீர்வுக்கான போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளை சட்டமன்ற அலுவலகத்திற்கு அழைத்து மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி 6 மனுக்களுக்கு உடனடி தீர்வுக்கானப்பட்டு மீதமுள்ள மனுக்களுக்கு விரைவில் தீர்வுக்கான அதிகாரிகளுக்கு அறிவுரித்திய மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

இந்நிகழ்வில் மணப்பாறை ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவல்லி, வையம்பட்டி ஒன்றியம் பெருந்தலைவர் குணசேகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள், உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.

பதிவு நாள் 01.09.2023

Photos from மணப்பாறை MLA's post 01/09/2023

திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதி புத்தாநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவல்லி, ஊராட்சி மன்ற தலைவர், தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் உள்ளிட்ட மேலாண்மை குழு தலைவர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

பதிவு நாள் 01.09.2023

Photos from மணப்பாறை MLA's post 31/08/2023

திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதி மருங்காபுரி ஒன்றியம் பாலக்குறிச்சி புனித ஜேம்ஸ் மேல் நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் பழனியாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர், திமுக மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், மமக அமைப்பு செயலாளர் காதர் மைதீன், தலைமை ஆசிரியர் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

பதிவு நாள் 31.08.2023

Photos from மணப்பாறை MLA's post 31/08/2023

திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதி மருங்காபுரி ஒன்றியம் பாலக்குறிச்சி புனித ஜஸ்டின் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி மாணவிகளுக்கு வழங்கிய மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் பழனியாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர், திமுக மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், மமக அமைப்பு செயலாளர் காதர் மைதீன், தலைமை ஆசிரியர் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

பதிவு நாள் 31.08.2023

Photos from மணப்பாறை MLA's post 26/08/2023

திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதி துவரங்குறிச்சி அரசு பெண்கள், ஆண்கள் மற்றும் செவல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

இந்நிகழ்வில் பேரூராட்சி தலைவர் சரண்யா நாகராஜன், பேரூர் செயல் அலுவலர், பேரூர் துணைத் தலைவர், மமக பேரூர் மன்ற உறுப்பினர் ரபிக் உள்ளிட்ட பேரூர் மன்ற உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர், நகர தலைவர் கோட்டையூர் ரபிக், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

பதிவு நாள் 26.08.2023

Photos from மணப்பாறை MLA's post 26/08/2023

திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதி மருங்காபுரி ஒன்றியம் ஆமணக்கம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் பழனியாண்டி, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர், மமக அமைப்பு செயலாளர் காதர் மைதீன்,தலைமை ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

பதிவு நாள் 26.08.2023

Photos from மணப்பாறை MLA's post 25/08/2023

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் பொடங்குபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கி வைத்த மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்

இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவல்லி, வட்டார வளர்ச்சி அலுவலர்,மமக அமைப்பு செயலாளர் காதர் மைதீன், ஊராட்சி ஒன்றியஉறுப்பினர்கள், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் , மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

பதிவு நாள் 25.08.2023

Photos from மணப்பாறை MLA's post 25/08/2023

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கி வைத்த மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர் கீதா மைக்கேல் ராஜ், நகராட்சி ஆணையர், திமுக நகர செயலாளர் முமா செல்வம், மமக அமைப்பு செயலாளர் காதர் மைதீன், காங்கிரஸ் நகர செயலாளர் செல்வா MC, நகர்மன்ற உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

பதிவு நாள் 25.08.2023

Photos from மணப்பாறை MLA's post 21/08/2023

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திருச்சிக்கு வருகை தந்த மாண்புமிகு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் திரு Udhayanidhi Stalin அவர்களை சந்தித்து மணப்பாறை தொகுதியில் பல்வேறு விளையாட்டு வீரர்கள் கொண்ட தொகுதி சர்வதேச அளவில் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு பல பதக்கங்கள் வாங்கிய விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி பெறும் வகையில் மணப்பாறை தொகுதியில் விளையாட்டு அரங்கில் அமைத்து தருமாறு கோரிக்கை மனு வழங்கிய மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

உடன் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு Anbil Mahesh Poyyamozhi மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் அண்ணன் திரு மூர்த்தி அவர்கள் இருந்தார்கள்.

மேலும் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முகம்மது ராஜா, மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அகமது MC உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

பதிவு நாள் 21.08.2023

Photos from மணப்பாறை MLA's post 17/08/2023

நாளிதழில்...

Photos from மணப்பாறை MLA's post 17/08/2023

திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதி மருங்காபுரி ஒன்றியம் கள்ளக்காம்பட்டி ஊராட்சியில் சுதந்திர தினம் அன்று கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

இக்கூட்டத்தில் குடிநீர் வழங்கக்கூடிய கூட்டு குடிநீர் திட்டத்தின் நீர் தேக்க தொட்டியில் இருந்து வரும் நீர் கலக்கலாக வருகிறது என்று பொது மக்கள் கோரிக்கை ஏற்று சம்பந்தப்பட்ட நீர் தேக்க தொட்டியை ஆய்வு செய்து உடனடியாக நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுரித்தி அதன் அடிப்படையில் நேற்று நீர் தேக்க தொட்டி சுத்தம் செய்யப்பட்டு சுத்தமான தண்ணீர் தேக்கி பாதுகாக்கப்பட்டது இதற்க்கு உழைத்த அரசு அதிகாரிகள். ஊழியர்களுக்கு மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் சார்பாக நன்றி நன்றி.

Photos from மணப்பாறை MLA's post 17/08/2023

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் பாம்பாட்டி பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி மாணவர்களுக்கு வழங்கிய மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவல்லி, ஊராட்சி மன்ற தலைவர், தலைமை ஆசிரியர், மமக அமைப்பு செயலாளர் காதர் மைதீன் உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

பதிவு நாள் 17.08.2023

Photos from மணப்பாறை MLA's post 16/08/2023

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் அழக கவுண்டம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி மாணவர்களுக்கு வழங்கிய மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவல்லி, ஊராட்சி மன்ற தலைவர், தலைமை ஆசிரியர், மமக அமைப்பு செயலாளர் காதர் மைதீன் உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

பதிவு நாள் 16.08.2023

Photos from மணப்பாறை MLA's post 16/08/2023

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் சீகம்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNRC) சார்பில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்த மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவல்லி, ஊராட்சிமன்ற தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

பதிவு நாள் 16.08.2023

Photos from மணப்பாறை MLA's post 15/08/2023

இந்திய திருநாட்டின் 77 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதி மருங்காபுரி ஒன்றியம் கள்ளக்காம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மூவர்ண தேசிய கொடியேற்றி சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவுகூர்ந்து சிறப்புரையாற்றிய மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

பதிவு நாள் 15.08.2023

Photos from மணப்பாறை MLA's post 15/08/2023

இந்திய நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் கள்ளக்காம்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து கோரிக்கையின் அடிப்படையில் தீர்வுக்கான அதிகாரிகளுக்கு அறிவுரித்திய மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் பழனியாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர், திமுக ஒன்றிய செயலாளர் சின்னடைக்கன், ஊராட்சி மன்ற தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

பதிவு நாள் 15.08.2023

Photos from மணப்பாறை MLA's post 15/08/2023

77 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு மணப்பாறை சட்டமன்ற அலுவலகத்தில் மூவர்ண கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கிய மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

Photos from மணப்பாறை MLA's post 14/08/2023

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் பொய்கைப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி மாணவர்களுக்கு வழங்கிய மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவல்லி, ஊராட்சி மன்ற தலைவர், தலைமை ஆசிரியர், மமக அமைப்பு செயலாளர் காதர் மைதீன் உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

பதிவு நாள் 14.08.2023

Photos from மணப்பாறை MLA's post 14/08/2023

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் சாம்பட்டி ஊராட்சி ஆனாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNRC) சார்பில் பெண்கள் கழிவறை திறந்து வைத்த மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவல்லி, தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

பதிவு நாள் 14.08.2023

Photos from மணப்பாறை MLA's post 14/08/2023

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி மாணவர்களுக்கு வழங்கிய மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவல்லி, தலைமை ஆசிரியர், மமக அமைப்பு செயலாளர் காதர் மைதீன் நகர்மன்ற உறுப்பினர் சுஜாதா, மமக நகர செயலாளர் சபுர்அலி உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

பதிவு நாள் 14.08.2023

Photos from மணப்பாறை MLA's post 26/07/2023

மணப்பாறை தொகுதி மருங்காபுரி ஒன்றியம் தேனூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்ப படிவம் வழங்கும் முகாமில் ஆய்வு செய்த மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் பழனியாண்டி, திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார் மமக அமைப்பு செயலாளர் காதர் மைதீன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

பதிவு நாள் 26.07.2023

Photos from மணப்பாறை MLA's post 26/07/2023

திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிக்கான வரவேற்பு நிகழ்ச்சி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் “பாஸ் தி பால்” நிகழ்வில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அண்ணன் K.N.NEHRU மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் Anbil Anbil Mahesh Poyyamozhi அவர்களுடன் இணைந்து கலந்துகொண்ட மணப்பாறை MLA ப.அப்துல் சமத் , ஹாக்கி போட்டிக்கான இலட்சினையையும், கோப்பையையும் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தி, விளையாட்டு வீரர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்கள்

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சி தலைவர்,மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார்,அரசு அதிகாரிகள், அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துந்துகொண்டனர்.

பதிவு நாள் 26.07.2023

Photos from மணப்பாறை MLA's post 25/07/2023

திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதி மருங்காபுரி ஒன்றியம் அயன் பொருவாய் ஊராட்சி பாலப்பட்டி கிராமத்தில் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களாக பெற்று கோரிக்கைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுரித்திய மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

உடன் ஒன்றிய பெருந்தலைவர் பழனியாண்டி, திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ,சின்ன அடைக்கன், மமக அமைப்பு செயலாளர் காதர் மைதீன், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கிராம நிர்வாக அலுவலர், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

பதிவு நாள் 25.07.2023

Photos from மணப்பாறை MLA's post 25/07/2023

திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதி மருங்காபுரி ஒன்றியம் நல்லூர் ஊராட்சி பாறைப்பட்டி கிராமத்தில் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களாக பெற்று கோரிக்கைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுரித்திய மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

உடன் ஒன்றிய பெருந்தலைவர் பழனியாண்டி, திமுக ஒன்றிய செயலாளர் சின்ன அடைக்கன், மமக அமைப்பு செயலாளர் காதர் மைதீன், வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய கவுன்சிலர் கீதா ராஜ காவேரி மணியன், கிராம நிர்வாக அலுவலர், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

பதிவு நாள் 25.07.2023

Photos from மணப்பாறை MLA's post 24/07/2023

மணப்பாறையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின் இணைப்பு பெயர் மாற்றம் சிறப்பு முகாம் நடைபெற்றது இன்று முதல்நாளில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கிய மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர் கீதா மைக்கேல் ராஜ், திமுக நகர செயலாளர் மு ம செல்வம், மின்சார துறை அதிகாரிகள் உடன் கலந்து கொண்டார்கள்.

பதிவு நாள் 24.07.2023

Photos from மணப்பாறை MLA's post 24/07/2023

மணப்பாறை தொகுதியில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்ப படிவம் வழங்கும் முகாம் துவரங்குறிச்சி, மருங்காபுரி, புத்தாநத்தம், மணப்பாறை நகரம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்த மணப்பாறை MLA ப.அப்துல் சமத் அவர்கள்.

பதிவு நாள் 24.07.2023

Want your organization to be the top-listed Government Service in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

விசாரணை கைதிகளிற்கு  பரோல் வழங்கும் நடைமுறையை எளிதாக்க வேண்டும் என எனது கோரிக்கைக்கு பதிலளித்த மாண்புமிகு அமைச்சர் ரகுபத...
10 ஆண்டுகளிற்கு மேல் சிறையில் வாடும் சிறைவாசிகளை விரைவில் விடுதலை செய்க என சட்டமன்றத்தில் உரையாற்றினேன்.
ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு : நேர்பட பேசு நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமத...
மணப்பாறை தொகுதிக்கு அரசின் சார்பில் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என்று சட்டமன்ற பேரவையில் கோரிக்கை வைத்த போது.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை ஆதரித்து சட்டமன்றத்தில் உரையாற்றிய போது.பதிவு...
கலைஞர் செய்தியில்...M. K. Stalin  Dr. MH. Jawahirullah  K.N.NEHRU  Anbil Mahesh Poyyamozhi   TMMK MEDIA  மணப்பாறை MLA  ப...
மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையின்  முதன் முதலாக மணப்பாறை தாலுக்கா நல்லாம்பில்லை, வையம்பட...
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து இன்று  06.012022 சட்டமன்றத்தில் ஆற்றிய உரை
திருப்பூர் மாவட்டம் தாராபுரததில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல்சமது MLA

Address


Chennai
600001

Other Public & Government Services in Chennai (show all)
Poshan Abhiyaan Tamilnadu Poshan Abhiyaan Tamilnadu
Taramani
Chennai, 600113

The Prime Minister’s Overarching Scheme for Holistic Nutrition or POSHAN Abhiyaan or National Nutrition Mission, is Government of India’s flagship programme to improve nutritional ...

Namma Alandur Namma Alandur
Chennai, 600016

Jayasankar Jayasankar
Chennai

welcome

TN Hindu Religious & Charitable Endowments Department TN Hindu Religious & Charitable Endowments Department
HRCE Department, 119, Uthamar Gandhi Salai, Nungambakkam
Chennai, 600034

Official handle of TN HRCE Department

Dhivya Gas Agency Dhivya Gas Agency
No. 72/18, Rukmani Street, Krishnapuram Ambattur Chennai
Chennai, 600053

Delivering happiness at door step ! Hassle free cylinder deliveries . Book with us now !

Kalaiselvi Karunalaya Kalaiselvi Karunalaya
Vellalar Street, Mogappair West
Chennai, 600037

Kalaiselvi Karunalaya is a NGO established in 1983 implementing services for the welfare of aged, children and women in difficult circumstances.

KAshkar volk KAshkar volk
Chennai, 4398343

Modern technologies have reached such a level that the modern development methodology is an interesting experiment to test the appropriate activation conditions.

Sk techserv Sk techserv
Chennai, 600129

SK Techserv are here to improve your competence by sharing our real time coporate experience in New

Kattupakkam Panchayat Poonamallee Thiruvallur District Kattupakkam Panchayat Poonamallee Thiruvallur District
Chennai, 600056

Poonamallee East union Secretary. Poonamallee union counsellor. Ex. President@kattuppakkam panchayat.

ALL INDIA Forward BLOC  TAMIL NADU ALL INDIA Forward BLOC TAMIL NADU
51/55 , 1st MAIN Road, BHARATH RAJIV GANDHI NAGAR, KOLATHUR
Chennai, 600099

அகில இந்திய பார்வர்டு பிளாக் நேதாஜி ?

I am from Chennai I am from Chennai
Chennai, 600001

hiii frns r u frm chennai.... den dont wait just join dis n stay connected wit chennai mates.... join dis n pass to all chennai mates 2 join....

AVADI Corporation AVADI Corporation
Chennai, 600054

fully governance