Quality Organic Store
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Quality Organic Store, Grocers, Arunachalam Road, Saligramam, Chennai.
பாலம்_கல்யாணசுந்தரம்
பில்_கிளிண்டன்(US President) இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. #அப்துல்கலாம் இன்னொருவர் #பாலம்_கலியாண_சுந்தரம் ?
#35 ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து, பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, தமது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தவர். இவ்வாறு 35 ஆண்டுகளாகத் தான் பெற்ற ஊதியம் 30,00,000/- (ரூபாய் முப்பது லட்சத்தையும்) முழுமையாகக் கொடுத்து வரலாறு படைத்தார் #பாலம்_கல்யாண_சுந்தரம் ஐயா.
#உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களோ, தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களோ இவ்வாறு செய்ததில்லை என்பதால் #அமெரிக்காவில் “ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்” ( ) என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 6.5 மில்லியன் டாலர் (30 கோடி) பரிசாகப் பெற்றார். அதையும் #குழந்தைகள் நலனுக்காக அளித்து உலகில் #கோடிக்கணக்கானவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
# தன் பங்கிற்குக் குடும்பத்தில் கிடைத்த ரூ.50 லட்சம் மதிப்புடைய #சொத்தில் தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் மக்களுக்கு அளித்து தனக்குப்போக தானம் என்பதை மாற்றிக் காட்டினர் #பாலம் ஐயா.
# சூப்பர் ஸ்டார் #ரஜினிகாந்த பாலம் ஐயாவை தனது தந்தையாக தத்தெடுத்துக் கொண்டார். ஓரிரு மாதத்தில் தனது பழைய வசிப்பிடதுக்கே சூப்பர் ஸ்டாருக்கு #நன்றிகூறிவிட்டு திரும்பினார்.
#ஐயா அவர்கள் தன் பேருக்குப் பின்னால் M.A(Litt)., M.S.(His)., M.A.(GT)., B.Lip.Sc., DCT, DRT, DMTI, FNCW, DS என 36 எழுத்துக்குச் சொந்தக்காரரான இவர் அனைத்திலும் #பல்கலைகழகத்தில் முதலிடம் பெற்றார்.
#ஏழைகளின் துயரினை நேரிடையாக அறிந்துகொள்ள 7 ஆண்டுகள் நடைபாதைவாசியாகவே வாழ்ந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே தன் உடல் உறுப்புகளை #மருத்துவக் கல்லுரிகளுக்குத் தானமாக எழுதி வைத்துவிட்டார்.
#வாழ்நாள் முழுவதும் ஒரு செண்டு நிலம், ஒரு ஓலை குடிசை, ஒரு சல்லிக் காசு இல்லாமல் அனைத்தையும் நாட்டு மக்களுக்காக #அர்ப்பணிக்க திருமண வாழ்வையும் தியாகம் செய்தவர்.
#கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் ‘A Most Notable intellectual’ in the World என்ற பட்டத்தை வழங்கியதுடன் நூலகத்துறைக்கு நோபல் பரிசு இருந்தால், அதனைப் பெறத் தகுதி இவருக்கு உண்டு என்ற #குறிப்பையும் வழங்கியது.
#பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் அரிமா லியோ முத்து அவர்கள் சென்னை மையப்பகுதியில் பல கோடி மதிப்புள்ள வீட்டு மனையை ஐயாவிற்கு பரிசாக அளித்தார். ஆனால், அது தனது கொள்கைக்கு முரணானது என #அப்பரிசை ஏற்றுக்கொள்ள பணிவுடன் மறுத்துவிட்டார்கள்.
#ஐ.நா சபை விருது 20-ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளராக ஐ.நா சபை உலகெங்கிலும் தேர்ந்தெடுத்த 20 பேர்களில் ஐயாவும் ஒருவர்.
#பாலம் ஐயாவைப் பற்றிய ஆவணப்படம் நார்வேயில் நடைபெற்ற சர்வதேச #திரைப்பட விழாவில் சிறப்பு பரிசு பெற்றது.
#பாலம் ஐயா மருத்துவமனையில் இருந்தபோது #மருத்துவச் செலவிற்காக மக்களிடம் ஒரு ரூபாய் வேண்டினார். இவரது வேண்டுகோளை மதித்து மேயர், சபாநாயகர், கவர்னர் மட்டுமல்லாமல் அன்றைய #குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களும் ஒரு ரூபாய் அனுப்பினார்கள்.
#கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த இவர் ஏழைகளுக்குக் கிட்டாத உணவையோ, உடையையோ, இருப்பிடத்தையோ பயன்படுத்தாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
#பாலம் ஐயாவின் தந்தையார் பால்வண்ணநாதன், ஒரு கோவிலின் அறங்காவலராக இருந்தபோது கோவில் பணியாளர் கோவில் வளாகத்திலுள்ள பலா மரத்திலிருந்து ஒரு பலாப்பழத்தை எடுத்து வந்து வீட்டில் கொடுத்தார். அதில் சில சுளைகளை மனைவியும், குழந்தைகளும் சாப்பிட அதனை மாபெரும் குற்றமாகக் கருதி அதற்கு பிரயாச்சித்தமாக ஒரு வயலை கோவிலுக்கு எழுதி வைத்தார். அதன் இன்றைய மதிப்பு பல லட்சம்.
தாயம்மாள் பாலம் ஐயாவின் அன்னையார் தாயம்மாள்.
1. எதற்காகவும் பேராசைப்படாதே.
2. ஏது கிடைத்தாலும் பத்தில் ஒன்றை தானம் செய்.
3. 'தினமும் ஓர் உயிருக்கு நல்லது செய்தால் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நிலவும்' என்று தாயார் வழங்கிய அறிவுரையே அவரது அனைத்து சேவைகளின் மையமாகத் திகழ்கிறது.
Organic black pepper available now
Quality organic store
welcomes you
The Spiritual Guideline - A Non Profit Organization Welcome to, The Spiritual Guideline (a non-profit organization) the Spiritual Guide Line is the result of many years of dedicated research and planning. Conceived from the desire to reach out to people and make a positive difference in their life, the SGLbrin…
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Arunachalam Road, Saligramam
Chennai
600092
Opening Hours
Monday | 9:30am - 9:30pm |
Tuesday | 9:30am - 9:30pm |
Wednesday | 9:30am - 9:30pm |
Thursday | 9:30am - 9:30pm |
Friday | 9:30am - 9:30pm |
Saturday | 9:30am - 9:30pm |
Sunday | 10am - 1pm |
5:30pm - 9pm |
Singaperumalkovil Spk
Chennai, 603204
part/full time work. பகுதி/முழ நேர ஒர்க் சிறந்த வ?
Chennai, 600001
We Heavenly Manna providing Quality All kind of Dry fruits,Spices , NATIVesnacks at wholesale price
Chennai, 600099
Sri Nandhi Dhaaniya Kadai deal with Swadesi varieties of Rice, Dhall, Pulses & Oil variants. Our products are selectively procured across India, traditionally processed & Hygien...
No. 218, Thiruvika Street, Gerugambakkam
Chennai, 600122
Pasumai Pazhamudir cholai No:218, Thiruvika street, Gerugambakkam
38, Old Mahabalipuram Road, Thirupporur
Chennai, 603103
You can get Rice & Groceries, household plastic items, snacks items, fancy & stationery items at an affordable price.
No 3/751 Pillayar Koil Street , Thoraipakkam
Chennai, 600097
Ping We Bring works as a local grocery delivery service company. Our company allows users to send their customised orders on our WhatsApp business contact.