Daily Honey 100% Pure & Natural

Daily Honey 100% Pure & Natural

You may also like

Eating to Excel
Eating to Excel

DAILY HONEY
(100% Pure & Natural) DAILY HONEY WELCOMES YOU!!!! Price details are mentioned below:
1kg 350 rupees, 1/2kg 175 rupees, 250gms 90 rupees.

(Feel the Real Taste with Real Honey)

We are Supplying 100% Pure and Natural Honey into your Door Steps throughout India. Please feel free to call me at anytime for further any Queries.,

Regards,
Balaji P
+919840183506
+917871862545

Courier Facility Also Available Over all India (more than half kg). Please Share with your Friends also.

எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?– News18 Tamil 23/04/2021

https://tamil.news18.com/photogallery/lifestyle/food-do-you-know-the-health-benefits-of-honey-and-lemon-water-esr-303433.html

எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?– News18 Tamil உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கு எலுமிச்சையும் தேனும் சிறந்த மருந்தாக உதவுகின்றன. இவை இன்னும் பல நன்மைகளையு.....

Photos from Daily Honey 100% Pure & Natural's post 16/04/2021
Photos from Daily Honey 100% Pure & Natural's post 19/03/2021

Dear all murungai honey available now per kg 500 rupees. Rubber honey available per kg 400 rupees. Please order thru WhatsApp 9445703506. Thanks for your support. Please circulate to your near and dear.

22/11/2018

Hi Dear Friends,

Good Evening. New Year Offer for you. We Daily Honey happy to introduce the multi flower honey coming new year in our own bee form. So now we have three flavours of honey in our own bee form. Offers are mentioned below:
1) Rubber honey 1.25kg 400 rupees.
2) Multi flower honey 1.25 kg 400 rupees.
3) Murungai Honey 1/2 kg 225 rupees we are going to offer you. We serve you same quality of honey with very very less price. No one can offer this price we (daily honey ) challenging. We expect your support for this multi flower honey also. If you buy and taste our honey you never go for other brand honey.

Thanks and Regards,

BALAJI P
+919840183506
+919821469965

14/09/2018

Hi Dear Friends,

Good Evening. We Daily Honey happy to introduce the murungai (drumstick) flower honey soon. Process is going on now within one month we will start that one also with existing flavour honey. So now we have two flavours of honey in our own bee form. Existing honey one kg 350 rupees. Murungai Honey 1/2 kg 300 rupees we are going to sell. Check online price for the same murungai honey. We serve you same quality of honey with very very less price. No one can offer this price we (daily honey ) challenging. We expect your support for this murungai honey also. If you buy and taste our murungai honey you never go for other brand honey.

Thanks and Regards,

BALAJI P
+919840183506
+919821469965

17/06/2018

9 Unexpected Uses for Honey 🍯
When you have a sore throat or a cough, honey is one of the best, and tastiest, salves nature has to offer.
The first record of beekeeping dates back to 2400 B.C., in Cairo. For millennia, cultures around the world, including the Egyptians, the Greeks, the Romans, and the Chinese, have fallen for the sweet substance. All these cultures used it both in medicine and in the kitchen.
Honey is commonly used as a sweetener. It’s made up of 70–80 percent sugar; the rest is water, minerals, and protein. It’s also used to alleviate allergies. But honey has many other uses. Surprisingly, many of the conditions that honey is used to treat are far more serious than the simple sore throat.

1. Burns
Honey has been used as a salve to heal burns and prevent infections for thousands of years, according to the Mayo Clinic. Results also show that honey may reduce burn healing time.
This study compared honey to a silver sulfadiazene dressing for burns, and found that honey makes wounds sterile in less time, enhances healing, and doesn’t leave as much scarring as the other treatment.
2. Memory
Some say honey can improve both short- and long-term memory, especially in menopausal and postmenopausal women. In one study, postmenopausal women who were given tualang honey treatments for several weeks saw as much improvement in their immediate memory as women given hormone therapy of estrogen and progestin.
ADVERTISEMENT
3. Herpes
Research conducted in Dubai shows that honey is an effective topical treatment for both oral and ge***al herpes. Honey can heal lesions from herpes just as quickly as ointments you find at a pharmacy, and it’s even better at reducing itchiness.
4. Diabetes
Honey has a lower glycemic index than sugar, which means it won’t spike your blood sugar levels the way sugar will. Honey also has a sweeter taste than sugar and may help you use less sweetener on foods. This makes honey a better option than sugar. In one study, researchers found that swapping honey for pure sugar is an effective way to keep blood sugar levels steady.
ADVERTISEMENT
5. Cancer
Honey is celebrated for its antioxidant properties, which causes many to wonder if it can help prevent or treat cancer. A 2011 study from Iran looked at how honey affects renal cell carcinoma, a type of kidney cancer. The researchers found that honey is effective in stopping cancer cells from multiplying, and they concluded that it warrants further study as a cancer treatment.
6. Hemorrhoids
Hemorrhoids cause itching and pain in the a**s, as well as blood in the stool. They are never fun. If you’re looking for a home remedy, honey might fit the bill. A pilot study using a mixture of honey, olive oil, and beeswax as a topical treatment found that the mixture significantly reduced pain and itching, as well as bleeding.
ADVERTISEMENT
7. Wounds and ulcers
Honey has been used to dress wounds for centuries, but does it work better than gels and compresses? The research is mixed, but certainly not against honey. The Mayo Clinic says that honey can sterilize wounds and promote healing, and also reduce pain, odor, and wound size. It can also treat antibiotic-resistant bacteria and long-term ulcers and wounds after surgery and from burns.
Other researchers agree that it can be effective, or even superior, to other wound dressings, but it all depends on the wound. For deep cuts and wounds, it may delay healing time. You should only use honey after you’ve seen a doctor.
8. Fertility
Honey has been lauded for its potential to boost fertility in both men and women, but the evidence is mixed. Two separate studies using rats, conducted in Nigeria in 2013, give very different results. While one showed that honey increases the s***m count of male rats, the other showed that too much honey can have a negative effect on fertility in rats. More research needs to be done.

9. Psoriasis
Psoriasis is a common skin condition that causes redness, blisters, itching, and even lesions. It’s usually treated with topical creams that contain corticosteroids or vitamin D, but honey may be more effective. This study once again uses a mixture of honey, olive oil, and beeswax, finding that most participants with psoriasis experienced a reduction in redness, scaling, and itching.

07/05/2018

Dear all,
Summer offer from Daily Honey., Buy 1.25kg with just 400 rupees., Place your order to enjoy the summer with honey., Please share to your dear and near avail this offer.,

Regards,

Daily Honey,
Balaji P
+917871862545
+919840183506

நாட்டுக்கோழி Vs பிராய்லர் - எந்தக் கோழி நல்ல கோழி? | Country Chicken Vs broiler - Which is good? - Dinakaran 04/03/2018

http://www.dinakaran.com/News_detail.asp?Nid=142185

நாட்டுக்கோழி Vs பிராய்லர் - எந்தக் கோழி நல்ல கோழி? | Country Chicken Vs broiler - Which is good? - Dinakaran நாட்டுக்கோழி Vs பிராய்லர் - எந்தக் கோழி நல்ல கோழி?,Dinakaran provides latest breaking news in tamil and india, tamilnadu, world, crime, chennai, business, sports, district and more etc.

21 Science-Backed Health Benefits of Honey (#7 is Surprising) 24/02/2018

https://www.well-beingsecrets.com/health-benefits-of-honey-ultimate-guide/

21 Science-Backed Health Benefits of Honey (#7 is Surprising) Honey has been used as natural remedy for thousands of years. In this article, you will learn all SCIENCE-BACKED health benefits of Honey.

24/02/2018

Health Benefits of Honey

1. Prevent cancer and heart disease
It contains flavonoids, antioxidants which help reduce the risk of some cancers and heart disease.

2. Reduce ulcers and other gastrointestinal disorders
Recent research shows that honey treatment may help disorders such as ulcers and bacterial gastroenteritis. This may be related to the 3rd benefit.

3. Anti-bacterial, anti-fungal, anti-fungal
“All honey is antibacterial because the bees add an enzyme that makes hydrogen peroxide,” said Peter Molan, director of the Honey Research Unit at the University of Waikato in New Zealand.

4. Increase athletic performance
Ancient Olympic athletes would eat honey and dried figs to enhance their performance. This has now been verified with modern studies, showing that it is superior in maintaining glycogen levels and improving recovery time than other sweeteners.

5. Reduces a cough and throat irritation
It helps with coughs, particularly buckwheat honey. In a study of 105 children, a single dose of buckwheat honey was just as effective as a single dose of dextromethorphan in relieving nocturnal cough and allowing proper sleep.

6. Balance the 5 elements
It has been used in Ayurvedic medicine in India for at least 4000 years and is considered to affect all three of the body’s primitive material imbalances positively. It is also said to be useful in improving eyesight, weight loss, curing impotence and premature ej*******on, urinary tract disorders, bronchial asthma, diarrhea, and nausea.

Honey is referred as “Yogavahi” since it has a quality of penetrating the deepest tissues of the body. When honey is used with other herbal preparations, it enhances the medicinal qualities of those preparations and also helps them to reach the deeper tissues.

7. Blood sugar regulation
Even though it contains simple sugars, it is NOT the same as white sugar or artificial sweeteners. Its exact combination of fructose and glucose actually helps the body regulate blood sugar levels. Some kinds of honey do have a low hypoglycemic index, so they don’t jolt your blood sugar. Watch this video Sweetener Comparison where I compare stevia, brown rice syrup, honey, molasses, and agave, and discuss the strengths and weaknesses of each.

8. Heal wounds and burns
External application of honey has been shown to be as effective as conventional treatment with silver sulfadiazine. It is speculated that the drying effect of the simple sugars and honey’s antibacterial nature combine to create this effect. Studies have shown it to be very successful in healing wounds.

9. Probiotic
Some varieties possess large amounts of friendly bacteria. This includes up to 6 species of lactobacilli and 4 species of bifidobacteria. This may explain many of the “mysterious therapeutic properties of honey.”

10. Strengthen the immune system
Manuka Honey has been found to stimulate the production of immune cells according to a study at the School of Medicine, Cardiff University, UK. Manuka is a favourite of mine.

What Do You Do With Crystallized Honey? 13/02/2018

https://www.wired.com/2014/03/crystalized-honey/amp

What Do You Do With Crystallized Honey? Don't throw out your crystallized honey. Eat it. It's delicious and perfectly safe.

21/01/2018

பாலுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும், தூக்கம் அதிகரிக்கும்.

பால், பாசிப்பயறு மற்றும் தயிரைத் தேனுடன் சேர்த்து முகத்தில் பூசிவர முகப் பொலிவு கூடும்.

கிரீன் டீ உடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், தூக்கம் வருவதைத் தடுக்கலாம்.

தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து, தலையில் தடவி, ஓரு மணி பின் குளிக்க,முடிக் கொட்டுதல் நிற்கும்.

தேனை, சுண்ணாம்புடன் சேர்த்துப் பத்து போட்டால், வலி, வீக்கங்கள் குறையும்.

தூதுவளைச் சாறு, தேன் சேர்த்துக் குடிக்க, சளியைக் குணப்படுத்தும்.

கேரட், தேன் சேர்த்துச் சாப்பிட்டால், ரத்தசோகைப் போகும்.

தேங்காய்ப்பாலுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.

பார்லி அரிசிக் கஞ்சியைத் தேனுடன் சேர்த்துச் சாப்பிட, அல்சர் குணமாகும்.



தேனுடன் ஆமணக்கு 15 மி.லி சேர்த்துச் சாப்பிட, குழந்தைகளுக்கு சிறுநீர் பிரிவது சீராகும்.

பூண்டு, தேனைச் சேர்த்துச் சாப்பிட்டால், தொண்டைப் புண் சரியாகும்.

தேனை வெந்நீர் சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுத்தால், வயிற்றுப்போக்கு
சரியாகும்.

துளசி, தும்பை மற்றும் தேனை சிறிது சிறிதாய் சேர்க்க, மூச்சுத் திணறல் குறையும்.

இரண்டு டீஸ்பூன் ஆமணக்கு எண்ணெய், ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கு
பலன் தரும்.

தேன், மிளகுடன் சேர்ந்துச் சாப்பிட, தொண்டைக் கரகரப்பு நீங்கும்.

பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால், நல்ல சக்தி உண்டாகும்.

பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட, நல்ல தூக்கம் வரும். இதயம் பலம் பெறும்.

40 வயதைக் கடந்தவர்கள், நீர் அல்லது பாலுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால்,
கால்சியம் சத்தின் அளவு கூடும்.

தேனை, தீப்புண்களின் மீது தடவிவர புண்கள் ஆறும்.

ஆரஞ்சுப் பழச்சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால், நல்ல தூக்கம் வரும்.

நெல்லிக்காய் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால், இன்சுலின் சுரக்கும்.

எலுமிச்சைச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால், இருமல் குணமாகும்.

இஞ்சிச் சாற்றுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், பித்தம் தீரும்.

ரோஜாப்பூ, கல்கண்டு, தேன் கலந்து சாப்பிட்டால், உடல் வெப்பம் தணியும்.

மாதுளை மனப்பாகு – மூன்று மாத கர்ப்பிணிகள், மாதுளம் பழச்சாறு, தேன், பன்னீர் ரோஸ், கல்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால், வயிற்று எரிச்சல் குறைவதுடன், ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும். மேலும், வாந்தி வருவது போன்ற உணர்வு குறையும்.

தேனை யாருக்குக் கொடுக்கக் கூடாது

ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்குத் தேன் கொடுக்கக் கூடாது.

சர்க்கரை நோயாளிகள் தேன் அதிக அளவு எடுத்துக்கொள்ளக் கூடாது.

போலன் அதிகம் உள்ள தேனைத் தொடர்ந்து சாப்பிடும்போது, தொண்டை அடைத்து, மரணம் ஏற்படக்கூடும்.

தேனை எப்படிச் சாப்பிடக் கூடாது

தேனை சூடுபடுத்தக் கூடாது.

தேனை நெய் மற்றும் எண்ணெய் உடன் சம அளவு சேர்த்துச் சாப்பிடக் கூடாது.

போலன் அதிகமாக உள்ள தேனைச் சாப்பிடக் கூடாது.

Photos from Daily Honey 100% Pure & Natural's post 09/12/2017

Our honey reviews from the customers..

09/12/2017

பாட்டி வைத்திய குறிப்பு -- இயற்கை வைத்தியம்:-

படிக்கும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி வளர
பரீட்சை சமயத்தில் எல்லாக் குழந்தைகளுக்கும் உள்ள பெரிய பிரச்சினை, எத்தனை முறை படித்திருந்தாலும் மனதில் பதியாமல் மறந்துவிடும். இந்தக் குறை நீங்க அரிசி, திப்பிலியை லேசாக வறுத்து, நைஸாக அரைத்து வெறும் வயிற்றில் தேனில் மூன்று சிட்டிகை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி ஏற்படும்.

பட்டு பாதங்களின் பாதுகாப்பு
வெய்யில் காலத்தில் குளிர்ந்த தண்ணீரில் உப்பைக் கலந்து அதில் பாதங்கள் முழ்கி இருக்கும்படி 10 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். குளிர் நேரத்தில் பாதம் அதிக குளிர்ச்சியாக உணர்ந்தால், இரவில் நல்லெண்ணெய் தேய்த்து விட்டு தூங்க வேண்டும். காலில் ஏற்படும் பித்த வெடிப்புகளுக்கு இரவு படுக்கப்போகும் போது இலுப்பை எண்ணெய் அல்லது வேப்ப எண்ணெய் தடவினால் பித்த வெடிப்புகள் குணமாகும்.

எண்ணெய் பட்டு கொப்பளம் ஆகாமலிருக்க...
சமையல் செய்யும் போது கொதிக்கும் எண்ணெய் உடலில் பட்டு விட்டால் உடனே அந்த இடத்தில் தேனை அல்லது கல்லுப்பு சிறிது தடவினால் கொப்புளம் ஏற்படாது.

கால் ஆணி நீங்க ...
இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு நீர்த்த சுண்ணாம்பைக் கலந்து கால் ஆணிக்கு மருந்தாக போட்டு வந்தால் கால் ஆணி நீங்கி விடும்.
5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு, கைப்பிடி அளவு மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து, துணியினால் இறுகக் கட்டி விட வேண்டும். படுக்கும் முன்பு இதை செய்ய வேண்டும். தொடர்ந்து அரை மண்டலம் (20 நாட்கள்) வரை இவ்விதம் செய்தால் கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

உடல் சூட்டை தணிக்க...
சிறிது தண்ணீரில் சந்தனத்தை நன்றாக குழைத்து தடவினால் உடல் சூடு தணியும். மருதாணியை அரைத்து உள்ளங்கை, உள்ளங்கால்களில் பூசினால் சூடு தணியும்.

இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பின் அளவை குறைக்க வேண்டும். வற்றல், ஊறுகாய், நெய், இறைச்சி,
முட்டையின் மஞ்சள் கரு, தேங்காய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
ஒரு டம்ளர் பாலில் 25 கிராம் பூண்டுகளை தட்டிப் போட்டு, வேக வைத்து, ஆற வைத்து, வடிகட்டி குடிக்க வேண்டும்.
செம்பருத்திப் பூவில் கஷாயம் செய்து இத்துடன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குணமாகும்.

சேற்றுப்புண் குணமாக...
சேற்றுப் புண் மீது இரண்டு நாட்கள் பாம் ஆயில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மீண்டும் சேற்றுப் புண் வராது.

சமையலறையில் சூடுபட்டு கொள்ளும் போது...
சமையல் வேலை செய்யும் போது சில சமயம் கவனக் குறைவால் சூடுபட்டுக் கொள்ள நேரிடும். இதற்கு பர்னால், அது, இது என்று தேடி ஓட வேண்டியதில்லை. கைக்கு அருகிலேயே இருக்கும் பொடி (தூள்) உப்பையும், நெய்யையும் சம அளவு எடுத்து குழைத்து சூடுபட்ட இடத்தில் தடவினால் கொப்புளங்கள் வராது.

ஆஸ்துமா
ஆஸ்துமா நோயாளிகளுக்குத் தேன் மிக நல்ல மருந்து
ஆடாதொடை இலை ஐந்தை, 10 மிளகுடன் எடுத்து கஷாயம் செய்து சாப்பிட்டால் ஆஸ்துமா குணமாகும்.
ஆடாதொடை இலைகளை நிழலில் காய வைத்து பொடி பண்ணி வைத்துக் கொண்டும் சாப்பிட்டு வரலாம்.

கண்
தினமும் 3 தடவைகளாவது கண்களைக் கழுவ வேண்டும்.
பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கைக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை நன்றாக இருக்கும்.

முட்டையின் வெள்ளைக் கருவை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் கண்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

09/11/2017

மகரந்தம் உயிர் காக்கும் தூள்
வசந்த காலம் சுகந்தமாய் விடியும்போது, பூக்களை ஓயாமல் சுற்றி வந்து தேனீக்கள் கும்மாளமிடுகின்றன; காற்றோடு கைகோர்த்து மகரந்தத் தூள்கள் உலா செல்கின்றன. ஆனால், இந்தத் தூள்கள் அலர்ஜியால் அவதிப்படுகிறவர்களுக்கோ ஆனந்தத்தை அல்ல, அவஸ்தையைத்தான் தருகின்றன. இருந்தாலும், இயற்கை இலவசமாய் வழங்குகிற தொல்லைதானே இது என நாம் முடிவுகட்டுவதற்கு முன்பு, தனித்தன்மை வாய்ந்த இத்தூள்கள் வகிக்கும் முக்கியப் பங்கையும் கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும். நம் வாழ்க்கை எந்தளவுக்கு அதன்மீது சார்ந்திருக்கிறது என்பதை அறிவது நமக்கே ஆச்சரியமாய் இருக்கலாம்.

மகரந்தம் என்பது என்ன? “பூக்கும் தாவரங்கள், கூம்பு வடிவில் காய்க்கிற தாவரங்கள் ஆகியவற்றின் ஆண் உறுப்புகளில் உற்பத்தியாகும் நுண்ணிய துகள்களே மகரந்தம்” என்று த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா விளக்குகிறது. சுருங்கச் சொன்னால், இனப்பெருக்கம் செய்வதற்காகவே தாவரங்கள் மகரந்தத்தை உற்பத்தி செய்கின்றன. மனிதக் குழந்தை உருவாவதற்கு பெண்ணின் கருவுடன் ஆணின் விந்து இணைய வேண்டும் என்பது நமக்கு நன்கு தெரிந்த விஷயம். அதுபோலவே, பூவின் ஆண் உறுப்பிலிருக்கும் (மகரந்தத் தாள்) மகரந்தம் பெண் உறுப்பைச் (சூலகம்) சென்றெட்டும்போது அது கருவுற்று கனியை உற்பத்தி செய்கிறது.*

மகரந்தத் துகள்கள் அந்தளவுக்கு நுண்ணியதாக இருப்பதால், அவை நம் கண்களுக்குப் புலப்படாது; ஆனால், நுண்ணோக்கியில் தெள்ளத்தெளிவாகத் தெரியும். சொல்லப்போனால், நுண்ணோக்கியில் பார்க்கும் ஒருவருக்கு மகரந்தத்தின் அளவும் வடிவமும் ஒவ்வொரு வகை தாவரங்களிலும் ஒவ்வொரு விதமாக இருப்பது தெரியும். மகரந்தம் எளிதில் சிதைந்துபோவது கிடையாது; எனவே மண்ணிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட மகரந்தத்தின் “கைரேகைகளை” அதாவது, அதற்கே உரிய தனித்தன்மை வாய்ந்த அம்சங்களை விஞ்ஞானிகள் அடிக்கடி ஆய்வு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மக்கள் பயிரிட்ட தாவரங்களை அவர்களால் அடையாளம் காணமுடிகிறது. மிக முக்கியமாக, பூக்களுக்குத் தங்களுடைய இனத்தைச் சேர்ந்த மகரந்தத்தை அடையாளம் கண்டுகொள்ள ஒவ்வொரு மகரந்தத்திலும் உள்ள தனித்தன்மை வாய்ந்த அம்சங்கள் உதவுகின்றன.

தேனுடன் பப்பாளி விதையை கலந்து சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்!! | Tamil Times 20/08/2017

http://tamil.times.lk/news/1182

தேனுடன் பப்பாளி விதையை கலந்து சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்!! | Tamil Times இங்கே தேனுடன் பப்பாளி விதையை கலந்து சாப்பிடுவதினால் நமது உடலினுள் ஏற்படக்கூடிய பலன்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. இதனை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் பலன...

Timeline photos 17/08/2017

We thank all who are all like and shared my pages., Because of your big support and courages we are getting nowadays repeated orders., Buy the products which is support farmers and our own products., we delivering 3 siddha clinics and 4 organic shops also., in this time I thank them also., Thanks for trust us and giving us repeated orders.,

8 Health Benefits of Honey and its Various Uses 15/08/2017

http://isha.sadhguru.org/blog/lifestyle/health-fitness/health-benefits-honey-uses/

8 Health Benefits of Honey and its Various Uses We look at the many health benefits of honey, which has been used to cure many ailments for millennia. We also look at some uses of honey as a home remedy and in traditional medicine.

02/07/2017
03/06/2017

குளிர்சாதனப் பெட்டியில் வைக்ககூடாத உணவுப் பொருட்கள்!
September 09, 2016 09:30:00 GMT உணவு
1.18k SHARES
Report us0 Comments
Topics :

வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இருந்தால் அனைத்து வீட்டு சமையல் பொருட்களையும் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளலாம் என பலரும் எண்ணி வருகின்றனர்.

ஆனால், சில காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் அது நமது ஆரோக்கியத்திற்கு தீங்கிழைக்கும் என்பது ஆய்வு மூலமாக நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement
இவ்வாறு குளிர் சாதன பெட்டியில் வைக்க கூடாது காய்கறி மற்றும் பழங்களை இங்கு காண்போம்.

தக்காளி

தக்காளி எப்போது குளிர்ச்சியாகவும் புதிதாகவும் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் அவற்றை அடிக்கடி குளிர் சாதன பெட்டியில் வைத்து மூடிவிடுவார்கள். ஆனால், இவ்வாறு செய்தால் தக்காளி நன்றாக பழுப்பது பாதிக்கப்படுவதுடன் அதன் உண்மையான சுவையும் உணவில் சேராது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் உள்ள மாவுச்சத்தானது நமது உடலுக்கு அவசியம் தேவை. ஆனால், இவற்றை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் மாவுச்சத்தானது சர்க்கரையாக மாறிவிடும். பின்னர், இவற்றை அப்படியே சமைத்தால் உருளைக்கிழங்குகள் இனிப்பான சுவையை மட்டும் தரும்.

வெங்காயம்

வெங்காயம் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க வேண்டும் என்றால், அவற்றை ஒரே ஒரு முறை குளிர் சாதன பெட்டியில் வைத்து விட்டு எடுத்து விடலாம். மற்றபடி, அதனை மிதமான குளிர் உள்ள இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும்.

ரொட்டி துண்டுகள்

பொதுவாக ரொட்டி துண்டுகளை குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் அதன் ஆரோக்கியம் கெட்டு விடாது. ஆனால், ரொட்டியின் தோற்றம் நன்கு இறுக்கம் அடைந்து கெட்டியானதாக மாறி அதனை உண்பதற்கு ஏற்றது இல்லாததாக மாற்றி விடும்.

வாழைப்பழங்கள்

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement
நன்கு பழுத்த வாழைப்பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைப்பதில் தவறில்லை. ஆனால், பழுக்காமல் வைத்தால் அவை பழங்களாக மாறாது. மேலும், மிதமான காலநிலை உள்ள பகுதிகளில் வாழைப்பழங்கள் விளைவதால், அதற்கு அதிகப்படியான குளிர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாது.

பூண்டு

பூண்டை அப்படியே அல்லது ஒரு பாலிதீன் பையில் சுற்றி குளிர்சாதன பெட்டியில் வைத்தால், அது மிகவும் கெட்டியாக மாறிவிடும். பூண்டை பாதுகாக்க வேண்டும் என்றால், மிதமான குளிர் மற்றும் இருட்டான இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும்.

எண்ணெய்

எண்ணெய்யை குளிர்சாதன பெட்டியில் வைத்தால், அதன் நிலைத்தன்மை மிகவும் கெட்டியாக மாறிவிடும். பிறகு, அதனை சமைப்பது மிகவும் கடினமாகும்.

கொப்பி பொடி

கொப்பி பொடியை குளிர் சாதனை பெட்டியில் வைத்தால் அதன் சுவை மாறுவதுடன், குளிர்சாதன பெட்டியின் வாசத்தை எடுத்துக்கொண்டு அதை போன்ற சுவையை மட்டுமே கொடுக்கும். உண்மையான கொப்பியின் சுவை இருக்காது.

முலாம்பழம்(melon)

முலாம்பழம் வெட்டப்பட்டு துண்டுகளாக குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். ஆனால், வெட்டாமல் முழு முலாம்பழத்தை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் ஓக்ஸிஜனை பாதிப்பிற்குள்ளாக்கும்.

அவோகடோ(Avocado)

வெண்ணெய் பழம் எனப்படும் அவோகடோவும் வாழைப்பழமும் ஒன்று தான். இரண்டையும் குளிர்சாதன பெட்டியில் வைத்தால் அவை நன்றாக பழுக்காது.

தேன்

தேனை குளிர்சாதன பெட்டியில் வைப்பதால், படிகமாக்கும் முறை அதிகரித்து திரவ நிலையில் இருக்கும் தேன் மிகவும் கெட்டியாக மாறி சுவையையும் கெடுத்து விடும்.

01/06/2017

Fix honey that has crystalized. Honey can last for years, and natural honey can theoretically last indefinitely.[8] However, honey may start to crystalize after awhile. You do not need to throw away crystalized honey. You can bring the honey back to its liquid state with boiling water.[9]
First, bring a pot of water to a boil. Then, set your jar of honey into the pot. Keep the container tightly sealed.
Turn off the heat on your stove. Leave the honey container alone until it's cool. The honey should have returned to its liquid state.

2
Keep honey away from warmer areas in the kitchen. Many people store honey in the kitchen. This is the most convenient place to store honey, as it'll be on hand when you need to use it. However, keep it away from warmer parts of your kitchen. Excessive heat can harm honey. Do not store honey near an oven, for example.[10]

3
Do not store honey in the refrigerator. While honey can be frozen and thawed later, it should never be stored in the fridge. This can cause honey to crystalize faster. If your kitchen is too hot to store honey, choose a cooler place in your home rather than placing honey in the fridge.

31/05/2017

10 Health Benefits of Honey

11K tweet 670 177 email 131

By: Diana Herrington
August 22, 2012
Honey is one of the oldest sweeteners on earth. Lucky for us, it also has many health benefits and uses. Honey is so good, we have included it in our list of powerfoods that should be in your kitchen right now. Read on for 10 health benefits and uses for this golden sweetener.

“My son, eat thou honey, for it is good” — King Solomon – Proverbs: 24:13

Health Benefits:

1. Helps prevent cancer and heart disease:
Honey contains flavonoids, antioxidants which help reduce the risk of some cancers and heart disease.

2. Reduces ulcers and other gastrointestinal disorders:
Recent research shows that honey treatment may help disorders such as ulcers and bacterial gastroenteritis. This may be related to the 3rd benefit…

3. Anti-bacterial and anti-fungal:
“All honey is antibacterial, because the bees add an enzyme that makes hydrogen peroxide,” said Peter Molan, director of the Honey Research Unit at the University of Waikato in New Zealand. This contributes to the incredibly long shelf-life of honey.

4. Increases athletic performance:
Ancient Olympic athletes ate honey and dried figs to enhance their performance. This has now been verified with modern studies, showing that it is superior in maintaining glycogen levels and improving recovery time than other sweeteners.

5. Reduces cough and throat irritation:
Honey helps with coughs, particularly buckwheat honey. In a study of 110 children, a single dose of buckwheat honey was just as effective as a single dose of dextromethorphan in relieving nocturnal cough and allowing proper sleep.

6. Balances the 5 elements:
Honey has been used in Ayurvedic medicine in India for at least 4,000 years and is considered to affect all three of the body’s primitive material imbalances positively. It is also said to be useful in improving eyesight, weight loss, curing impotence and premature ej*******on, urinary tract disorders, bronchial asthma, diarrhea and nausea.

Honey is referred as “Yogavahi” since it has a quality of penetrating the deepest tissues of the body. When honey is used with other herbal preparations, it enhances the medicinal qualities of those preparations and also helps them to reach the deeper tissues.

7. Helps regulate blood sugar:
Even though honey contains simple sugars, it is not the same as white sugar or artificial sweeteners. Its exact combination of fructose and glucose actually helps the body regulate blood sugar levels. Some honeys have a low hypoglycemic index, so they don’t jolt your blood sugar. (Watch this video Sweetener Comparison where I compare stevia, brown rice syrup, honey, molasses and agave, and discuss the strengths and weaknesses of each.)

8. Heals wounds and burns:
External application of honey has been shown to be as effective as conventional treatment with silver sulfadiazene. It is speculated that the drying effect of the simple sugars and honey’s anti-bacterial nature combine to create this effect.

9. Is probiotic:
Some varieties of honey possess large amounts of friendly bacteria. This includes up to 6 species of lactobacilli and 4 species of bifidobacteria. This may explain many of the mysterious therapeutic properties of honey.

10. Helps improve skin:
Its anti-bacterial qualities are particularly useful for the skin, and, when used with the other ingredients, honey can also be moisturizing and nourishing.

29/04/2017

*🍀 உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை ☘*

_திடக்கழிவு,_
_திரவக்கழிவு,_
_வாயுக்கழிவு,_
_சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்ளும் *மருத்துவக்கழிவு,*_

இவைகளை வாழ்நாள் முழுவதும், சிரமமில்லாமல் நீக்கும், எளிமையான,
சுவையான முறை.

*வெந்நீர்*
+
*எலுமிச்சை சாரு*
+
*தேன்*

*செய்முறை :*

ஒரு டம்ளர் நீரை குறைந்த தனலில் வைக்கவும் !
கொதிக்க வேண்டியதில்லை !
நாம் தாங்கும் சூடு இருந்தால் போதும் !

ஒரு காலி டம்ளரில் 1/2 எலுமிச்சை, சிறியதாயிருந்தால் ஒரு எலுமிச்சை பிழிந்துக்கொள்ளவும் !

3 ஸ்பூன் தேன் சேர்த்து, வெந்நீர் கலந்து, ஸ்பூனில் சிறிது சிறிதாக, அனுபவித்து, உமிழ் நீருடன் நன்றாக உறவாடி, பின் அருந்தவும் !

காலையில் முதல் உணவாக, வெறும் வயிற்றில் அருந்தவும் !

எல்லா கழிவுகளும் உடனுக்குடன் நீக்கப்படுவதுடன் உடலுக்குத் தேவையான
உடனடி குளுக்கோஸ், தரமான உயிர்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்களும் கிடைக்கும் !

*வாழ்நாள் முழுதும் "கேன்சர்" என்ற சொல்லே நம் வாழ்க்கை அகராதியில் இல்லாமல் போகும் !*

வயது வித்தியாசமின்றி உட்கொள்ளலாம் !

*உணவாகவும்,*
*மருந்தாகவும்,* செயல்புரியும் உன்னத இயற்கை பானம் !

பி . கு :
சர்க்கரை நோயாளிகள் பயமில்லாமல் அருந்தலாம் !

சிறிது சிறிதாக, உமிழ் நீர் சேர்த்து, சுவைத்து உட்கொள்வதால், தேனில் உள்ள குளுக்கோஸ் தரமான குளுக்கோஸாக மாற்றமடைந்து நன்மை மட்டுமே செய்யும் !

மேலும், "தேன்" நாக்கிற்கு இனிப்பு, உடல் உறுப்புகளுக்கு கசப்பு !

சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடக்கூடாதென்பது வடிகட்டிய "மூட நம்பிக்கை"!

தொடர்ந்து அருந்துவதால் "அல்சர்" எனும் மருத்துவத்தால் தூண்டப்படும் உபாதை, சொல்லாமல் ஓடிப்போகும்.......!
நட்புடன்
பாலாஜி

09/04/2017

“My son, eat thou honey, for it is good” — King Solomon, Proverbs
Health Benefits of Honey

1. Prevent cancer and heart disease
It contains flavonoids, antioxidants which help reduce the risk of some cancers and heart disease.

2. Reduce ulcers and other gastrointestinal disorders
Recent research shows that honey treatment may help disorders such as ulcers and bacterial gastroenteritis. This may be related to the 3rd benefit.

3. Anti-bacterial, anti-fungal, anti-fungal
“All honey is antibacterial, because the bees add an enzyme that makes hydrogen peroxide,” said Peter Molan, director of the Honey Research Unit at the University of Waikato in New Zealand.

4. Increase athletic performance
Ancient Olympic athletes would eat honey and dried figs to enhance their performance. This has now been verified with modern studies, showing that it is superior in maintaining glycogen levels and improving recovery time than other sweeteners.

5. Reduces cough and throat irritation
It helps with coughs, particularly buckwheat honey. In a study of 105 children, a single dose of buckwheat honey was just as effective as a single dose of dextromethorphan in relieving nocturnal cough and allowing proper sleep.

6. Balance the 5 elements
It has been used in ayurvedic medicine in India for at least 4000 years and is considered to affect all three of the body’s primitive material imbalances positively. It is also said to be useful in improving eyesight, weight loss, curing impotence and premature ej*******on, urinary tract disorders, bronchial asthma, diarrhea, and nausea.

Honey is referred as “Yogavahi” since it has a quality of penetrating the deepest tissues of the body. When honey is used with other herbal preparations, it enhances the medicinal qualities of those preparations and also helps them to reach the deeper tissues.

7. Blood sugar regulation
Even though it contains simple sugars, it is NOT the same as white sugar or artificial sweeteners. Its exact combination of fructose and glucose actually helps the body regulate blood sugar levels. Some honeys do have a low hypoglycemic index, so they don’t jolt your blood sugar. Watch this video Sweetener Comparison where I compare stevia, brown rice syrup, honey, molasses and agave, and discuss the strengths and weaknesses of each.

8. Heal wounds and burns
External application of honey has been shown to be as effective as conventional treatment with silver sulfadiazine. It is speculated that the drying effect of the simple sugars and honey’s antibacterial nature combine to create this effect. Studies have shown it to be very successful in healing wounds.

9. Probiotic
Some varieties possess large amounts of friendly bacteria. This includes up to 6 species of lactobacilli and 4 species of bifidobacteria. This may explain many of the “mysterious therapeutic properties of honey.”

10. Strengthen the immune system

Want your business to be the top-listed Health & Beauty Business in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Chennai
600063

Other Alternative & Holistic Health in Chennai (show all)
Subham Siddha Pharmacy & Clinic Subham Siddha Pharmacy & Clinic
Chennai, 600007

Centre For Disease Free Life

Lavanya Udayakumar- Believer of Alternative Healing Lavanya Udayakumar- Believer of Alternative Healing
Chennai

Theta Healer and Self-Awareness Coach. https://healyourlifeworkshops.com/teacher/lavanya-udayakumar

Shifa Indian Medicine Shifa Indian Medicine
New No. 52, Old No. 178, Kutchery Road, Mylapore
Chennai, 600004

IMPCOPS STOCKIST Genuine Ayurveda, Siddha, and Unani Medicines.

Briga Nature Cure Home Briga Nature Cure Home
Chennai

A Naturopathy and Yoga Clinic, governed by qualified BNYS doctors expertised in holistic care & cure

Healing Lives Healing Lives
Chennai

No Drug, No Touch Therapy to heal Relationship, Finances, Psychological (anxiety, stress, fear, depression, OCD etc.), Physical (migrain, BP, sugar, any types of aches and pains) a...

Agasti Ayurveda Agasti Ayurveda
Chennai, 600041

Panchakarma/Doctor consultation/Pharmacy/Ayurvedic treatments/Massage therapy/Yoga/Wellness

RCCL Conscious Living SHOTT RCCL Conscious Living SHOTT
'Rathna Center For Conscious Living, No. 1, Masilamani Road, Royapetah
Chennai, 600014

Conscious Living SHOTT (Simple Habits to Organically Transform Together) A daily mind-body-spirit wo

Dr Dawood Al Maseeha Unani specialty Clinic in Chennai Dr Dawood Al Maseeha Unani specialty Clinic in Chennai
OLD No 274 NEW No 32, VEPERY HIGH Road , PERIAMET, CHENNAI
Chennai, 600003

Dr Dawood - Al Maseeha Clinic-Health Consultant in Chennai

Girlgonemystic Girlgonemystic
No 10 Vasu Street, Srivari Touchstone Apartments, Gh Ground Floor, Kilpauk
Chennai, 600010

Akathiyam.org Akathiyam.org
CONSORTIUM OF TAMIL AND SIDDHA EXPERTS
Chennai

"சங்கத் தமிழ் வாழ்க சித்த மருத்துவம் ?

Vagai Healthcare Vagai Healthcare
107 VGP Babu Nagar, 3rd Main Road, Medavakkam
Chennai, 600100

Solutions for all health and mind-related problems & Organic groceries food products.