Andal P Chokkalingam
நட்சத்திரங்களை பார்ப்பதற்கு இருட்டை உருவாக்குபவன்
இன்றைய திவ்ய தரிசனம் (23/05/24)
அருள்மிகு திருவேங்கடம் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி,
பத்மாவதி பரிணயோத்சவம், 3 ஆம் திருநாள் திவ்ய சேவை,
திருமலை திருப்பதி தேவஸ்தானம்,
திருப்பதி,
ஆந்திரா மாநிலம்.
அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
#கோயில் #திவ்ய_தரிசனம் #இன்றையதிவ்யதரிசனம் #இன்றையபுகைப்படம் #இன்றையதரிசனம் #திவ்யதரிசனம் #கோயில்தரிசனம் #ஆலயதரிசனம் #திருப்பதி #வெங்கடாசலபதி #ஸ்ரீநிவாசபெருமாள்
Watsapp:
https://chat.whatsapp.com/DHdvTebp92b7CKQtdmlBWY
Whatsapp Channel Link :
https://whatsapp.com/channel/0029Va59C4KC1FuGkD7Jx72R
YouTube channels:
Andal P Chockalingam :
https://www.youtube.com/c/AndalPChockalingamvastushastram
SriAandalVastu TV channel:
https://www.youtube.com/channel/UCXL28iY2dkWqK_ZGJBIV80w
Instagram:
https://www.instagram.com/andalpchockalingam/
Twitter:
https://twitter.com/Vastushastram?s=09
Sharechat:
https://b.sharechat.com/9K94USJKTO
LinkedIn:
https://www.linkedin.com/in/andal-p-chockalingam-7917257
Telegram:
Andal vastu
https://t.me/andalvasthu
Websites:
www.vastushastram.com
www.andalvastu.com
ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து - 23.05.2024
#ஸ்ரீ_ஆண்டாள்_வாஸ்து ,
#ஸ்ரீஆண்டாள்வாஸ்து
Whatsapp:
https://chat.whatsapp.com/Kz2NGqLwlWe...
Whatsapp Channel Link :
https://whatsapp.com/channel/0029Va59C4KC1FuGkD7Jx72R
YouTube channels:
Andal P Chockalingam :
https://www.youtube.com/c/AndalPChock...
SriAandalVastu TV channel:
https://www.youtube.com/channel/UCXL2...
Instagram:
https://www.instagram.com/andalpchock...
Twitter:
https://twitter.com/Vastushastram?s=09
Sharechat:
https://b.sharechat.com/9K94USJKTO
LinkedIn:
https://www.linkedin.com/in/andal-p-c...
Telegram:
Andal vastu
https://t.me/andalvasthu
Websites:
www.vastushastram.com
www.andalvastu.com
#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மயிலாடுதுறை
480. #அருள்மிகு_வான்முட்டி_பெருமாள்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : வான்முட்டி பெருமாள்
உற்சவர் : யோகநரசிம்மர்
தாயார் : மகாலட்சுமி
தீர்த்தம் : பிப்பல மகரிஷி தீர்த்தம்
ஊர் : மயிலாடுதுறை
மாவட்டம் : மயிலாடுதுறை
ஸ்தல வரலாறு:
குடகு மலைச் சாரலில், தொழுநோயால் பாதிக்கப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான் ஒருவன். பல மருத்துவர்கள் முயன்றும் அவனது நோயை குணப்படுத்த முடியவில்லை. என்ன செய்வது என்று புரியாத அந்த நோயாளி, மனம் போன போக்கில், நடக்கத் தொடங்கினான். அப்படி சென்று கொண்டிருந்த ஒரு நாளில், அவனது காதுகளில் தெய்வீக வீணை ஓசை கேட்டது. ஓசை வந்த திசையை நோக்கி நடந்தான். அங்கே ஒரு முனிவர் வீணை வாசித்துக் கொண்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல, நாரத முனிவர். அவரை வணங்கி நின்றான், அந்த தொழு நோயாளி. “இளம் வயதில் காடுகளில் பதுங்கி இருந்து, வழிப்போக்கர்களை வழி மறித்து, கொலை செய்து கொள்ளையடித்து வாழ்ந்ததின் விளைவு இந்த வியாதி” என்று முனிவரிடம் கூறினான். அந்த நோயாளிக்காக மனம் இரங்கிய நாரதர், அவனுக்கு ஒரு மந்திரத்தை உபதேசித்தார். அந்த மந்திரத்தை தினந்தோறும் ஜெபிக்கும்படி கூறினார். நோயாளியும் அப்படியேச் செய்து வந்தான்.
ஒரு நாள் ஒரு அசரீரி ஒலித்தது. உனக்கு கடுமையான தோஷம் உள்ளது. அது நீங்குவதற்கு காவிரிக் கரையில் காணப்படும் ஆலயத் திருக்குளங்களில் எல்லாம் நீராடி வா. எந்த தீர்த்தத்தில் உன் நோய் குணமாகிறதோ அங்கே நீ பாவ விமோசனம்அடைந்து முக்தி பெறுவாய் என்றது.
மனம் மகிழ்ந்த அவன், தன் பயணத்தைத் தொடர்ந்தான். காவிரிக் கரையில் உள்ள ஆலயங்களுக்கு எல்லாம் சென்று, அங்கிருந்த திருக்குளங்களில் நீராடினான். அதன் ஒரு கட்டமாக மூவலூர் திருத்தலம் வந்து சேர்ந்தான். அங்கு அருள்பாலிக்கும் மாணிக்க சகாயேஸ்வரரை மனமுருக வணங்கி நின்றான். அப்போது, பக்தா! உனது துயர் நீங்கும் காலம் வந்துவிட்டது. வடக்கே சற்று தொலைவில் ஒரு திருக்குளம் தென்படும். அதில் நீராடு. உன்னை பற்றியிருக்கும் பிணிகள் யாவும் நீங்கும்” என்று ஒரு அசரீரி ஒலித்தது. அதன்படியே அந்த நோயாளி சென்று நீராடினான். அவனது பிணி நீங்கி, பொன் நிற மேனி கொண்டவனாக மாறினான். தன்னை அழகுடையவனாக மாற்றி, இறைவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு வடதிசை நோக்கி புறப்பட்டான்.
ஓரிடத்தில் ஒரு பெரிய அத்தி மரம் தோன்றியது. அந்த மரத்தில் சங்கு, சக்கரம், கதை, அபய ஹஸ்தம் தாங்கி பெருமாள் காட்சி அளித்தார். அவரது மார்பில் இருந்து ஒரு ஒளிப் பிழம்பானது, விண்ணும் மண்ணும் நிரம்ப நின்றது. பக்தா! பொன்னி நதியில் நீராடி நோயில் இருந்து விடுபட்ட உன்னை இனி பிப்பிலர் என அனைவரும் அழைப்பர். நீ நீராடிய தீர்த்தம் இனி பிப்பில மகரிஷி தீர்த்தம் என அழைக்கப்படும். இந்த காவிரி தீர்த்த கட்டத்தில் நீராடுபவர்களின் பிறவிப் பிணி, மெய்ப் பிணி, பாவப் பிணி அனைத்தும் நீங்கும் என அருளி மறைந்தார். பிப்பில மகரிஷியின் கோடிஹத்தி தோஷங்களையும் இத் தலம் நிவாரணம் செய்ததால் இத்தலம் கோடி ஹத்தி எனவும், பாப விமோசனபுரம் எனவும் அழைக்கப்படலாயிற்று. கோடிஹத்தி என்ற பெயர் நாளடைவில் மருவி, தற்போது இத்தலம் கோழிகுத்தி என்று விளங்குகிறது. இங்கு அருளும் பெருமாள் வானமுட்டி பெருமாள் என்று பெயர் பெற்றுள்ளார்.
கோயில் சிறப்புகள்:
•கோடிஹத்தி எனும் பெயர்தான் மருவி கோழிகுத்தி என்றாகிவிட்டது என்கிறார்கள். சாபவிமோசனபுரம் என்பதுதான் கோடிஹத்தியின் பூர்வ பெயர்.
•பிற்காலத்தில் இந்தத் தலத்தின் மகிமையை அறிந்த அரசர் ஒருவர், தான் போர்மூலம் புரிந்த கொலைப் பாவத்தைப் போக்க 48 நாள்கள் பிப்பல தீர்த்தத்தில் நீராடி தவம் இருந்து வழிபட்டார். அப்போதும் அந்த அரசருக்குக் காட்சிதந்தார் ஸ்ரீ வானமுட்டி பெருமாள். மெய் சிலிர்த்த அரசன் தேர்ந்த சிற்பிகளைக் கொண்டு பகவான் காட்சிதந்த அத்திமரத்தில் பெருமாளின் உருவத்தைச் செய்யச் சொல்லி கோயில் எழுப்பி வழிபட்டான். பெருமாள் காட்சி தந்த இடத்துக்கு முன்னால் உள்ள குளம், ‘விஸ்வரூப புஷ்கரணி’ என்று அழைக்கப்படுகிறது.
•அத்திமரத்தினால் ஆன திருமேனி என்பதால் வரதராஜ பெருமாளுக்கு அத்திவரதர் என்ற திருநாமம் ஏற்பட்டது. அதேபோன்று, கோழிகுத்தி என்னும் இடத்தில் 800 ஆண்டுகள் பழைமையான வேரோடு கூடிய ஓர் அத்திமரத்தினால் ஆன பெருமாள் திருமேனி வழிபாட்டில் இருக்கிறது. மேலும் அந்த மரத்தின் வேர் பல இடங்களிலும் பரவியிருக்கிறது. இத்தகைய சிறப்புகளையுடைய திருத்தலம், கோழிகுத்தி எனும் கிராமத்தில் உள்ள ஸ்ரீவானமுட்டி பெருமாள் ஆவார்
•ஸ்ரீவானமுட்டி பெருமாள் இந்தப் பெருமாள் 14 அடி உயரத்தில் விஸ்வரூப தரிசனம் அருள்கிறார். இவரைத் தரிசனம் செய்தால் திருப்பதி சீனிவாச பெருமாளையும், சோளிங்கர் யோக நரசிம்மரையும், காஞ்சிபுரம் அத்தி வரதராஜரையும் ஒன்றாகத் தரிசித்த பலன் கிடைக்கும்' என்கிறார்கள் பக்தர்கள்.
•சீனிவாசப் பெருமாள் சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் ஏந்தி, மார்பில் மகாலட்சுமி யுடன் அருள்பாலிக்கிறார். இவர் மிகப்பிரமாண்டமாக விஸ்வரூபத்தில் அமைந்திருந்ததால் "வான்முட்டி பெருமாள்' என அழைக்கின்றனர். இவர் அத்திமரத்தால் ஆனவர் என்பதால், அபிஷேம் கிடையாது. தைலக்காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. உற்சவமூர்த்தியாக உள்ள யோக நரசிம்மருக்கே அபிஷேகம்.
•வான்முட்டி பெருமாளின் மார்பில் இருக்கும் மகாலட்சுமி, அவரது அருகில் சிலைவடிவிலும் அருள் செய்கிறாள்.
•இங்கு, பெருமாளுக்கு இடப் பக்கத்தில் பூதேவித் தாயாரின் சிறு விக்கிரகம் உள்ளது. தாயாருக்கெனத் தனி சந்நிதி இல்லை. ஒரே ஒரு பிராகாரம்தான் இருக்கிறது.
•ஸ்ரீபிரகலாதனுக்கு அருள் செய்த ஸ்ரீநரசிம்ம மூர்த்திதான் இங்கே உற்சவ மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார். ஸ்ரீயோக நரசிம்மர் இரண்டு கைகளில் சங்கு - சக்கரம் ஏந்தி அருள் பாலிக்கிறார். இந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி எந்தவொரு கொடிய துன்பத்தையும் நொடியில் போக்கி அருள்பவர்.
•கோழிகுத்தி ஸ்ரீவானமுட்டி பெருமாள் அத்திமரத்தால் எழுந்தருளியிருப்பதால் கருவறையில் எந்தவித விளக்குகளும் ஏற்றப்படுவதில்லை. அபிஷேகங்கள் நடைபெறாது.
•இத்திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு ’சப்தஸ்வர ஆஞ்சநேயர்’ என்று பெயர். இந்தத் திருமேனியின் மீது 7 இடங்களில் தட்டினால் 'சரிகமபதநி' என்று சப்தஸ்வரங்களும் எழுகின்றன.
•கருடாழ்வார், ராமானுஜர், விஸ்வக்ஷேனர் ஆகியோரும் இங்கு அருள் பாலிக்கிறார்கள். இத்தலத்தின் அருகிலுள்ள மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர் கோயிலில் பிப்பலருக்கு சிலை உள்ளது.
•ராஜகோபுரத்தின்கீழ் துவாரபாலகர்கள் ஜெயன், விஜயன், பலிபீடம், கொடிமரம், விநாயகர், கருடாழ்வார் உள்மண்டபத்தில் மூலவருக்கு வலப்புறம் சக்கரத்தாழ்வாரும், இடப்புறம் யோகநரசிம்மரும் கிழக்கு நோக்கியவாறும்; நர்த்தன கிருஷ்ணர் தெற்கு நோக்கியவாறும் அருள் புரிகின்றனர்.
திருவிழா:
வைகுண்ட ஏகாதசி
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 12 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வான்முட்டி பெருமாள் திருக்கோயில்,
கோழிகுத்தி, - 609001.
மயிலாடுதுறை மாவட்டம்.
போன்:
+91- 4364223395, 9842423395, 9787213226
அமைவிடம்:
இருப்பிடம்: கும்பகோணம் - மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள மூவலூரிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் கோழிகுத்தி உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து வானாதிராஜபுரத்திற்கு செல்லும் மினிபஸ்களிலும் கோயிலுக்கு செல்லலாம்
#மயிலாடுதுறை #வான்முட்டிபெருமாள் #கோழிகுத்தி #தலவரலாறு #கோயில்கள்ரகசியம் #அறிந்தகோயில்கள்அறியாதரகசியங்கள் #தினம்ஒருஆலயம் #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #கோவில்வரலாறு
Whatsapp:
https://chat.whatsapp.com/Kz2NGqLwlWe...
Whatsapp Channel Link :
https://whatsapp.com/channel/0029Va59C4KC1FuGkD7Jx72R
YouTube channels:
Andal P Chockalingam :
https://www.youtube.com/c/AndalPChock...
SriAandalVastu TV channel:
https://www.youtube.com/channel/UCXL2...
Instagram:
https://www.instagram.com/andalpchock...
Twitter:
https://twitter.com/Vastushastram?s=09
Sharechat:
https://b.sharechat.com/9K94USJKTO
LinkedIn:
https://www.linkedin.com/in/andal-p-c...
Telegram:
Andal vastu
https://t.me/andalvasthu
Websites:
www.vastushastram.com
www.andalvastu.com
கடவுளுக்கு கண் உண்டா?? ... பகுதி 2 ... | DrAndalPChockalingam | Motivational Speaker
#உளவியல்சார்ந்தவிஷயங்கள் .
#தன்னம்பிக்கை #இதுவும்கடந்துபோகும் #கடவுளுக்குகண்உண்டா #கடவுள்நம்பிக்கை
Watsapp:
https://chat.whatsapp.com/DHdvTebp92b7CKQtdmlBWY
Whatsapp Channel Link :
https://whatsapp.com/channel/0029Va59C4KC1FuGkD7Jx72R
YouTube channels:
Andal P Chockalingam :
https://www.youtube.com/c/AndalPChockalingamvastushastram
SriAandalVastu TV channel:
https://www.youtube.com/channel/UCXL28iY2dkWqK_ZGJBIV80w
Instagram:
https://www.instagram.com/andalpchockalingam/
Twitter:
https://twitter.com/Vastushastram?s=09
Sharechat:
https://b.sharechat.com/9K94USJKTO
LinkedIn:
https://www.linkedin.com/in/andal-p-chockalingam-7917257
Telegram:
Andal vastu
https://t.me/andalvasthu
Websites:
www.vastushastram.com
www.andalvastu.com
இன்றைய திவ்ய தரிசனம் (22/05/24)
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி சமேத தெய்வயானை,
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
திருப்பரங்குன்றம்,
மதுரை மாவட்டம்.
அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
#கோயில் #திவ்ய_தரிசனம் #இன்றையதிவ்யதரிசனம் #இன்றையபுகைப்படம் #இன்றையதரிசனம் #திவ்யதரிசனம் #கோயில்தரிசனம் #ஆலயதரிசனம் #முருகன்கோயில் #திருப்பரங்குன்றம் #பரங்கிரிநாதர் #ஆறுபடை
#வைகாசிவிசாகம்
Watsapp:
https://chat.whatsapp.com/DHdvTebp92b7CKQtdmlBWY
Whatsapp Channel Link :
https://whatsapp.com/channel/0029Va59C4KC1FuGkD7Jx72R
YouTube channels:
Andal P Chockalingam :
https://www.youtube.com/c/AndalPChockalingamvastushastram
SriAandalVastu TV channel:
https://www.youtube.com/channel/UCXL28iY2dkWqK_ZGJBIV80w
Instagram:
https://www.instagram.com/andalpchockalingam/
Twitter:
https://twitter.com/Vastushastram?s=09
Sharechat:
https://b.sharechat.com/9K94USJKTO
LinkedIn:
https://www.linkedin.com/in/andal-p-chockalingam-7917257
Telegram:
Andal vastu
https://t.me/andalvasthu
Websites:
www.vastushastram.com
www.andalvastu.com
ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து - 22.05.2024
#ஸ்ரீ_ஆண்டாள்_வாஸ்து ,
#ஸ்ரீஆண்டாள்வாஸ்து
Whatsapp:
https://chat.whatsapp.com/Kz2NGqLwlWe...
Whatsapp Channel Link :
https://whatsapp.com/channel/0029Va59C4KC1FuGkD7Jx72R
YouTube channels:
Andal P Chockalingam :
https://www.youtube.com/c/AndalPChock...
SriAandalVastu TV channel:
https://www.youtube.com/channel/UCXL2...
Instagram:
https://www.instagram.com/andalpchock...
Twitter:
https://twitter.com/Vastushastram?s=09
Sharechat:
https://b.sharechat.com/9K94USJKTO
LinkedIn:
https://www.linkedin.com/in/andal-p-c...
Telegram:
Andal vastu
https://t.me/andalvasthu
Websites:
www.vastushastram.com
www.andalvastu.com
மனிதனால் முடியவே முடியாத விஷயம் | DrAndalPChockalingam | Motivational Speaker
#மனிதனால்முடியவேமுடியாதவிஷயம்
#வாழ்க்கைவிதிகள் #வைகாசிவிசாகம்
#பிரபஞ்சம் #திருச்செந்தூர் #ஈர்ப்புவிதி #இரகசியம்
Whatsapp:
https://chat.whatsapp.com/DHdvTebp92b7CKQtdmlBWY
Whatsapp Channel Link :
https://whatsapp.com/channel/0029Va59C4KC1FuGkD7Jx72R
YouTube channels:
Andal P Chockalingam :
https://www.youtube.com/c/AndalPChock...
SriAandalVastu TV channel:
https://www.youtube.com/channel/UCXL2...
Instagram:
https://www.instagram.com/andalpchock...
Twitter:
https://twitter.com/Vastushastram?s=09
Sharechat:
https://b.sharechat.com/9K94USJKTO
LinkedIn:
https://www.linkedin.com/in/andal-p-c...
Telegram:
Andal vastu
https://t.me/andalvasthu
Websites:
www.vastushastram.com
www.andalvastu.com
#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மஞ்சூர்
479. #அருள்மிகு_தண்டாயுதபாணி_சுவாமி_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : தண்டாயுதபாணி
தல விருட்சம் : அரசமரம்
ஊர் : மஞ்சூர்
மாவட்டம் : நீலகிரி
ஸ்தல வரலாறு:
கடந்த 1936-ம் ஆண்டு கீழ்குந்தாவில் உள்ள ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் 8-வதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கிருஷ்ணன் என்று பெயர் சூட்டினார்கள். கிருஷ்ணன் சிறு வயது முதலே முருகனின் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தான். திடீரென்று ஒரு நாள் சிறுவன் கிருஷ்ணனைக் காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடினார்கள். அப்போது அவன் கடவுளைத் தேடி அங்குள்ள சிவன் குகைக்குள் இருந்தான். அங்கேயே 3 ஆண்டுகள் முருகனின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தான்.
ஒரு நாள் அவனுக்கு முருகப்பெருமானின் தரிசனம் கிடைத்தது. அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘நான் இங்கே தான் இருக்கிறேன். பல ஆண்டு களுக்கு முன்னால் வேள்விகளும், அன்னதானமும் நடைபெற்ற புனிதமான இடம் இது. இங்கு மீண்டும் அன்னதானம் தொடர வேண்டும். நான் இங்கேயே கோவில் கொள்ள விரும்புகிறேன். அதற்கான வேலையை நீ தொடங்குவாயாக’ என்று கூறி விட்டு மறைந்தார். ஆனால் ஏழையான கிருஷ்ணனால் எப்படி கோவில் கட்ட முடியும். அதே நேரத்தில் முருகனின் கட்டளையை நிறைவேற்ற கிருஷ்ணன் கற்களை சேகரித்து வந்து, மலை உச்சியில் அடுக்கிக்கொண்டிருந்தான். இதைப் பார்த்த ஊர்மக்கள் விஷயம் கேள்விப்பட்டு, அவனுடன் இணைந்தனர். இதன் பலனாக அங்கு 1975-ம் ஆண்டு கோவில் கட்டி முடிக்கப்பட்டது.
இன்று அழகாக காட்சி அளிக்கிறது அன்னமலை தண்டாயுதபாணி கோவில். முருகப்பெருமான் எப்படி கிருஷ்ணனுக்கு காட்சி அளித்தாரோ, அதே கோலத்தில் பழனி தண்டாயுதபாணியாக குடிகொண்டிருக்கிறார். இந்தக் கோவிலில் அன்னதானம் செய்தால் வேண்டுதலை முருகன் நிறைவேற்றுவதாக ஐதீகம் உள்ளது. அன்னமலை முருகன் கோவிலில் எப்போது சென்றாலும் முருகனை தரிசிக்கலாம். கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்றைய தினம் பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
கோயில் சிறப்புகள்:
•குறிஞ்சி நிலத்தில் எழுந்தருளியுள்ள தமிழ் கடவுளான முருகப் பெருமான், கையில் தண்டம் ஏந்தி தண்டாயுதபாணியாக இத்திருத்தலத்தில் காட்சி அளிக்கிறார்.
•இத்தலத்து முருகன் ஒவ்வொரு நாளும் தனக்கு எந்த மாதிரியான அலங்காரம் செய்ய வேண்டும் என்பதை தானே முடிவு செய்கிறார். ஒவ்வொரு முதல் நாள் இரவும் இத்தல குருநாதரான ஸ்ரீ கிருஷ்ணா நந்தாஜியின் கனவில் முருகன் வந்து சொல்கிறார். அதன்படி அடுத்தநாள் முருகனுக்கு பூசாரிகள் முருகனின் கட்டளைப்படி அலங்காரம் செய்கின்றனர். இது இன்றளவும் நடந்துவரும் ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சம்
•கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் கோயில் சார்பாக அன்னம் இட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
•மிகச்சிறந்த இயற்கை எழில் கொஞ்சும் நாலாபுறமும் மலைகள் சூழ கோயில் அமைந்துள்ளது கண்கொள்ளாக் காட்சி. இந்த சுற்றுச்சூழல் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மன அமைதி தருகிறது.
•படுகர் இன மக்கள் இங்கு பஜனை நடத்துகின்றனர்.
•கோவிலுக்குச் செல்வதற்கு முன்பாக இடதுபுறம் உள்ள விநாயகரை தரிசிக்க வேண்டும். விநாயகரை வணங்கி விட்டு சென்றால் வலதுபுறம் அன்னதானக் கூடம் உள்ளது. இதற்கு அடுத்து வலது புறம் சென்றால் தண்டாயுதபாணியை தரிசனம் செய்யலாம்.
•கருவறையில் முருகப்பெருமான் கையில் தண்டம் ஏந்தி காட்சி அளிக்கிறார். இந்த ஆலயத்தில் உள்ள சிவன் குகை, இங்கு வரும் பக்தர்களை கவரும் வகையில் உள்ளது.
•நாகராஜர் சன்னிதி அருகில் காட்சி முனை கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து பார்த்தால் சிவன்குகை மற்றும் மலையை வந்து முத்தமிட்டு செல்லும் மேகக் கூட்டங்களை கண்டு ரசிக்கலாம்.
•இந்தக் கோயிலின் மற்றொரு சிறப்பாக அமைந்துள்ளது சிவன் குகை. அன்னமலை தண்டாயுதபாணி கோயிலில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் இந்த குகை அமைந்துள்ளது. குகைக்கு செல்ல கோயில் நிர்வாகத்தின் சார்பில் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அன்னமலையில் இருந்து கீழ் பக்கமாக நடைவழியாக இங்கு செல்லலாம். மலைப்பாதையில் கவனத்துடன் நடந்து சென்றால் ஒரு குகை வருகிறது. இந்த குகையில் தான் அன்னமலை கோயில் அமைய காரணமாக அமைந்த கிருஷ்ண நந்தாஜி, தவம் செய்ததாக தகவல். அப்படியே இந்த குகையை ஒட்டி அமைந்துள்ள மலைகள், பள்ளத்தாக்கு போன்றவற்றையும் ரசிக்கலாம். இந்த குகைக்கு சென்று வர சுமார் 30 நிமிடங்கள் வரை ஆகும்
•அன்னமலை முருகன் கோவிலில் எப்போது சென்றாலும் முருகனை தரிசிக்கலாம். கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்றைய தினம் பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
திருவிழா:
சித்திரையில் காவடி பெருவிழா, ஆகஸ்ட்15 குரு ஜெயந்தி அன்று அன்னதானம், கிருத்திகை மற்றும் முருகனுக்கு உகந்த நாட்கள்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
மஞ்சூர்- 643 219
நீலகிரி மாவட்டம்.
போன்:
+91- 423- 250 9353
அமைவிடம்:
கோவையில் இருந்து 82 கிலோமீட்டர் தூரத்திலும், ஊட்டியில் இருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் அன்னமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. ஊட்டி, குன்னூரில் இருந்து மஞ்சூர் குந்தாவுக்கு 30 நிமிடங்களுக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. மேலும் கோவையில் இருந்து காரமடை, வெள்ளியங்காடு வழியாக அன்னமலைக்கு தினமும் காலை, மாலையில் பஸ் வசதி உண்டு.
#மஞ்சூர் #அன்னமலைமுருகன் #அன்னமலை #தண்டாயுதபாணி #தலவரலாறு #கோயில்கள்ரகசியம் #அறிந்தகோயில்கள்அறியாதரகசியங்கள் #தினம்ஒருஆலயம் #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #கோவில்வரலாறு
Whatsapp:
https://chat.whatsapp.com/Kz2NGqLwlWe...
Whatsapp Channel Link :
https://whatsapp.com/channel/0029Va59C4KC1FuGkD7Jx72R
YouTube channels:
Andal P Chockalingam :
https://www.youtube.com/c/AndalPChock...
SriAandalVastu TV channel:
https://www.youtube.com/channel/UCXL2...
Instagram:
https://www.instagram.com/andalpchock...
Twitter:
https://twitter.com/Vastushastram?s=09
Sharechat:
https://b.sharechat.com/9K94USJKTO
LinkedIn:
https://www.linkedin.com/in/andal-p-c...
Telegram:
Andal vastu
https://t.me/andalvasthu
Websites:
www.vastushastram.com
www.andalvastu.com
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Contact the business
Telephone
Website
Address
Sri Aandal Vastu : No, 13/7. 4th Floor, 5th Main Road Nandanam Ext Chennai/TN, India
Chennai
600035
India And International
Chennai
eXampleCG enables excellence through Strategy, Operations and E-Business consulting, training and certification programs
No 10, Karuna Corner, 3rd Floor, Spur Tank Road, Chetpet
Chennai, 600031
Making Cinemas Great Again! Technology company with a special love for design. Cinema industry specialist.
2/164, East Coast Road, Injambakkam
Chennai, 600041
A not-for profit organic food store. Affordable trust-worthy and 100% chemical free!
College Of Engineering, Guindy
Chennai, 600025
www.kurukshetraceg.org.in. Kurukshetra-'The Battle of Brains' is an International Techno-Management F
Chennai, 600063
ReDIM is a diverse IT services and consulting company that offers comprehensive innovative solutions to re-engineer and re-invent business to compete successfully across multiple v...
Chennai
FINNOL Professional Virtual Assistant Services
5/25 61st Street, Sidco Nagar, Villivakkam
Chennai, 600049
ஸ்பைருலினா இது சுருள் பாசி எனப்படும்
Chennai, 600042
I specialize in portraitures and dance/drama performance shoots. Please contact me for an appointmen
Chennai, 600053
Matchstick Vendors is a Digital Marcom Consultancy, with special focus on Social Media Optimisation.
2A, "K. G. Sunshine", New No. 48, 12th Avenue, Ashok Nagar
Chennai, 600083
VYAPIN develops solutions for Systems, Security, Migration and Compliance management. Our software products for the Microsoft infrastructure assist in Systems Administration, Confi...