Kanna Pandiyan SKP

Nationalism is divinity | OBC Morcha District secretary | State Committe member IT & Social media OB

22/12/2023

மது ஒழிப்பு போராளி அக்காவுக்கு வாழ்த்துக்கள்...! 💐😜

ஆனா பாருங்க அக்காவே ஒரு கட்டிங் போட்டு தான் தினமும் போஸ்டே போடுவார்.. ! 😷

22/12/2023

திருநெல்வேலி திருச்செந்தூர் சாலை போக்குவரத்து பாதை சரிசெய்ய பட்டுள்ளது.

21/12/2023

தூத்துக்குடி, நெல்லையில்
இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் வசதி

| |

21/12/2023

பேரிடர் துயரத்திலும் ஒரு நல்ல செய்தி...!

இனிமேல் ஓசி கஞ்சி Ex .அமைச்சர் பொன்முடி என அன்போடு அழைக்க படுவாயாக....!

21/12/2023

தூத்துக்குடி வெள்ளத்தில் இதுவரை 120 பேர் வரை இறந்திருக்கலாம் என தகவல்..!

20/12/2023

தூத்துக்குடியில் மீண்டும் மழை 😭

19/12/2023

நலம் விசாரித்த_
நல்உள்ளங்கள் அனைவருக்கும்
நன்றி!

19/12/2023

டெல்லி சென்ற முதல்வருக்கு தென் தமிழகம் வர வழி தெரியவில்லை போல

19/12/2023

தூத்துக்குடியில் நிலமை சரியாக 10 நாட்கள் கூடுதலாக ஆகும் என நினைக்கிறேன்...!
பல குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்..!

18/12/2023

இருளில் மூழ்கியது தென்மாவட்டங்கள்..!

18/12/2023

23 செண்டி மீட்டருக்கு 6000 கொடுத்தார்கள் நமக்கு 93 சென்டிமீட்டர் எப்படியும் 25000 கிடைக்கும்.🌧️😂

18/12/2023

அவ்வளவு தான் மொத்த ஊரும் சோலி முடிஞ்ச்

17/12/2023

ரைட்ரா .......!

ஒரு முடிவோட தான் இருக்காங்க போல...!

ஏசு அண்ணாச்சி பிறந்த டிசம்பர் மாசம் எப்பவுமே மாஸ் தான் 😜🤣🤣🤣

சரி மக்களே பார்ப்போம் 😜🤣🤣😉

17/12/2023

"நெல்லைய காத்த நெல்லையப்பர்"
நம் தலைவர் ஸ்டாலின்..!!

ஓட்ரா ராஷ்கல்..!
போயிட்டு ரெண்டு நாள் கழிச்சு வாடா..??

17/12/2023

சும்மா சும்மா பிரட் வேணுமா பால் வேணுமா பன்னு வேணுமா னு கேக்காதிங்க .. 😒😒

வேணும் னா நாங்களே கேப்போம் .. அந்த சிக்ஸ் தவ்சண்ட்ல இங்க கொஞ்சம் அனுப்பி விடுங்க இப்போதைக்கு அது போதும் 😏😏

17/12/2023

தூத்துக்குடியான்' ஸ் Now ....

இனி அந்த ஆண்டவன் தான் எங்களை காப்பாற்றனும்.... !

சோலி முடிஞ்ச்...!

(ஆனா என் வீட்டுக்காரி மழைக்கும் புயலுக்கும் வித்தியாசம் தெரியாம உட்கார்ந்து பஜ்ஜி சுட்டுகினு இருக்கா 😜😉😜😜🤣🤣 )

16/12/2023

ஒரே ஒரு செல்ஃபி...

4000 கோடியை மறந்துட்டானுங்க...😎..

15/12/2023

My Click 🌄♥️

It's not kerala

Place :- மங்களகுறிச்சி (Tuticorin Dist )

14/12/2023

Today click 😉😜

13/12/2023

Once Upon a Time 😉😁

2016

13/12/2023

52 நாள் சிறைவாசம் கழித்து இன்று வெற்றிகரமாக விடுதலை ஆனார் தேசியவாதி அண்ணண் John Ravi

அவருடன் திருமாறன் ஜி மற்றும் மேட்டுபாளையம் சங்கிகள்.

13/12/2023

ஸ்கூல் days...

டீச்சர் : டேய் குட்டி உனக்கு படிக்கவே தெர்ல நீ உக்காருடா அடுத்தவன் எந்திரிச்சு படி 🤣🤣🤣

12/12/2023

பாரதத்தின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்த பெண்மணி

ராஜஸ்தானில் ஒரு பிராமண முதல்வர்

மத்திய பிரதேஷ் ஒரு ஓபிசி யாதவ் முதல்வர்

சத்தீஸ்கரில் பழங்குடியினர் முதல்வர் .

உண்மையான சமுக நீதி பாரதிய ஜனதாவில் மட்டுமே...

பெரியார் மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால் பாஜகவில் இணைந்து திமுகவிற்கு பாடம் எடுத்து கொண்டிருப்பார்....!

12/12/2023

முட்டிக்கு கீழ் ஒரே ஒரு கயிறு காவலுக்கு ஒரே ஒரு காவலர் மறுபக்கம் பொறுமையுடன் பல மணிநேரம் காத்திருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள்...

இப்படிப்பட்ட ஒரு பத்தரை தான் ஸ்ரீரங்கத்தில் ரத்தம் வரும் அளவுக்கு தாக்கி இருக்கிறார்கள் !!

12/12/2023

மாமூல் கேட்டு வழுக்கி விழுந்த சிறுத்தை குட்டி's ,

தோழமை சுட்டுதல் பாணியில் பலி தீர்த்த திராவிட அரசுக்கு பாராட்டுக்கள்..!

இந்த சிறுத்தை மிகச்சிறந்த சமூக சேவகராம்!

சில நேரங்களில் கஞ்சா இழுக்கும் போது மட்டும் இப்படி ஆகிவிடுவார் என்பது கூடுதல் தகவல் 🤣

12/12/2023

ஒரு ரூபாய் நெத்தி காசு என்து...

11/12/2023

தட் தெலுங்கானா காங்கிரஸ்~

மூடிட்டு இருங்க பாய் இல்லைனா பாஜக தெலுங்கானா உள்ள வந்துடும்..😂

11/12/2023

நல்ல செய்தி !

அண்ணன் John Ravi அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது 🔥🔥🔥

11/12/2023

இந்த உபி #நாயிக்கு 🐶 திமுக அப்படி என்ன பிஸ்கட் தாண்டா போடுறீங்க?

09/12/2023

யாரு சாமி நீ.....? 🤣🤣🤣🤣

09/12/2023

சென்னை மழை ஆரம்பித்து சில மணி நேரத்தில் Mobile Network முழுமையாக பாதிக்கப்பட்டதற்கு பின்னால் திமுக அரசின் கொடூரமான முகத்தை இன்றய வீடியோவில் ஆதாரத்துடன் கிழிக்கப்படும்.
காணத்தவறாதீர்.. 7.30 மணிக்கு..

Maridhas M

08/12/2023

எண்ணம் போல் வெற்றிபெற உழைப்பவனும் நீ தான் 🔥🔥

05/12/2023

முதலை நீ எங்கே டா இங்கே...?

புளியோதரை பொட்டலம் வாங்க வந்தேன் சார்...!

04/12/2023

சொல்லுங்க கமல்...
தூத்துக்குடில புயல் காத்து எப்படி இருக்கு... 🌪

நாம தான் மரத்த புடிச்சு ஆட்டனும் போல இருக்கு சுரேஷ்....😒

03/12/2023

ராஜஸ்தானில் கொடூரமாக கொ*ல்லப்பட்ட டெய்லர் கன்னையா லாலுக்கு நீதி வழங்கப்படும்....!

பாஜக பதவிஏற்றவுடன் முதல் சம்பவம்...! 🙏

03/12/2023

All சங்கி'ஸ் Now.......

03/12/2023

சனாதனத்தை ஒழிப்பேன்னு சொல்லி, எங்கே கொண்டுவந்து நிப்பாட்டிருக்கா பாத்தியா..😂😂

02/12/2023

கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாக தான் மிதப்பேன்.. அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்....😆😆

சரி வா .. நுங்கம்பாக்கம் வரைக்கும் போயிட்டு வருவோம்.....😎😎😎

02/12/2023
02/12/2023

இந்தாங்க ED ஆபிசர் லஞ்சம் வாங்கிட்டாரு,

இவரை வச்சுகிட்டு செ.பா-யை ரிலீஸ் பண்ணுங்க..!

Want your organization to be the top-listed Government Service in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

ஸ்கூல் days...டீச்சர் : டேய் குட்டி உனக்கு படிக்கவே தெர்ல நீ உக்காருடா அடுத்தவன் எந்திரிச்சு படி  🤣🤣🤣
மாமூல் கேட்டு வழுக்கி விழுந்த சிறுத்தை குட்டி's ,தோழமை சுட்டுதல் பாணியில் பலி தீர்த்த திராவிட அரசுக்கு பாராட்டுக்கள்..! ...
இந்த உபி  #நாயிக்கு 🐶 திமுக  அப்படி என்ன பிஸ்கட் தாண்டா போடுறீங்க?
யாரு சாமி நீ.....? 🤣🤣🤣🤣
எண்ணம் போல் வெற்றிபெற உழைப்பவனும் நீ தான் 🔥🔥
All சங்கி'ஸ் Now.......
தி.மு.க வின்  தமிழக கொள்கை பரப்பு துணை செயலாளர் குடியாத்தம் குமரன் நீக்கம்
போதையில் தள்ளாடும் சீமான்..!விளங்கிடும்....!
அடேய் 😂😂😂😜😜😜
கிருப கிருப கிருப...!எல்லாம் கிருப...!#markanthony
அடச்சே என்னய்யா……பண்ணி வச்சிருக்கிறீங்க ...!தலைவர் அண்ணாமலை ஒரு உண்மையைத்தானே சொன்னாரு அதுக்கா இப்படி😌

Address


Chennai

Other Chennai government services (show all)
Christ Faith Home for Children Christ Faith Home for Children
3/91 Mettu Colony Manapakkam
Chennai, 600116

Kamma Community Kamma Community
18th Main Road Anna Nagar
Chennai, 600040

Kamma community is a place to the success & create success stories of Kamma generations from around the world. Kamma's have been a wealth creators & ruler

U.S. Consulate General Chennai U.S. Consulate General Chennai
No 87/3 Varna Towers, Anna Salai, Mount Road
Chennai, 600002

The official page for US Consulate General Chennai. Terms of Use: state.gov/tou

Pammal Pammal
Chennai, 600075

Pammal is an area located near Pallavaram developing in almost all the fields. Anakaputhur, Pozhichalur, Chrompet, Nagalkeni & Thiruneermalai are the other neighbouring areas.

V Serve systems V Serve systems
112, Vyasar Street, Kamatshinagar, Valasarawakkam
Chennai, 600087

We are one of the fastest growing company in security & fire saftey industry.We offer turnkey based solutions on all Fire saftey&Security system needs.

Amazing UNIC's Amazing UNIC's
Chennai, 600086

jinko natural video pasand hai ..wo hamre page pe jarur aaye aur natural video ka aanand le

All India Lyness Clubs District TN-1 Chennai Shakthi Bhavani All India Lyness Clubs District TN-1 Chennai Shakthi Bhavani
Chennai

All India Lyness Clubs District Chennai Shakthi Bhavani TN 1

BJP 72 BJP 72
Thiru Vi Ka Nagar
Chennai, 600012

Email [email protected]

Hariharasudhan MNR Hariharasudhan MNR
Chennai

Advocate Secretary of State's Attorneys Team & VICE PRESIDENT THENNAKA MAKKAL MUNNETRA KAZHAGAM.

திமுக மகளிர் அணி திமுக மகளிர் அணி
Dravidian Model
Chennai

Makkal in kazhagam

Zizik Napadaet Zizik Napadaet
Chennai

к47с3ита4738й 784 nq3f87ty4837q7y go4478qy87 4478gy fh17834yt 58ngh

Rajesh_chinnu Rajesh_chinnu
Moghalivakam
Chennai, 600089