VAT NATU KODI
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from VAT NATU KODI, Chennai.
சளி புடித்தாள் இதே போல் ஒரு முறை நண்டு சூப் வைத்து சாப்பிடுங்கள் ஒரே நாளில் காணாம போய்டும் சளி
ஒரு மிக்ஸிஜரில் ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் மிளகு சேர்த்து நன்கு பொடி செய்து எடுத்துக்கொள்ளுங்கள்
அதே ஜாரில் 8 பள்ளு பூண்டு ,3 இஞ்சி துண்டுகள் சேர்த்து நைசா அரைத்து கொள்ளுங்கள்
அதே ஜாரில் 10 போல சின்னவெங்காயம் சேர்த்து ஒனும்பாதியுமாய் அரைத்து ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி அரைத்த மசாலைவை சேர்த்து வதக்கிவிடவும் கூடவே மஞ்சள்தூள் , மல்லித்தூள் சேர்த்து அரைகிலோ அளவில் நண்டு சேர்த்தி கிண்டி விடவும்
தேவையான அளவு உப்பு , 2 டம்பளர் தண்ணீர் சேர்த்து கடைசில் கொத்தமல்லித்தழை , கருவேப்பியலை பிச்சு போட்டு
2 விசில் வைத்து இறக்கி சாப்பிட்டு பாருங்கள்
நண்டு மிளகு தொக்கு செய்ய தேவையான பொருட்கள் :
✍️நண்டு 200 grm
✍️சின்ன வெங்காயம் 10
✍️இஞ்சி 1
✍️பூண்டு 10
✍️சோம்பு 1 tsp
✍️சீரகம் 1 tsp
✍️மிளகு 1 1/2 tsp
✍️கருவேப்பிலை
✍️பச்சை மிளகாய் 1
✍️உப்பு
✍️மஞ்சள் தூள் 1/4 tsp
✍️கடலை எண்ணெய் 2 tsp
📝செய்முறை விளக்கம் :
ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, சோம்பு, கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும் ஒரு கடாயில் கடலை எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை சேர்த்து அதில் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும் வதக்கிய பின் சுத்தம் செய்து வைத்திருந்த நண்டை சேர்க்கவும் நன்றாக கிளறி விட்டு மூடி போட்டு பத்து நிமிடம் வேகவைத்து இறக்கினால் சுவையான நண்டு மிளகு தொக்கு தயார் Reva's kitchen
Click here to claim your Sponsored Listing.
Telephone
Website
Address
Chennai
600100
2/164, East Coast Road, Injambakkam
Chennai, 600041
A not-for profit organic food store. Affordable trust-worthy and 100% chemical free!
21, Street Marys School St, Perambur
Chennai, 600011
We are focussed in equipping, encouraging and motivating young people around the world to live their lives to its fulness through Jesus centered principles.
HB-55, 4th Cross Road, Ramaswamy Colony, Panampilly Nagar, Kochi
Chennai, 682036
unit of The Good Food Factory having its sea facing restaurant @ Besant Nagar
No:3, East Coast Road, Vettuvankeni, Opp Gem Granites
Chennai, 600041
Finest Multicuisine RestoBar on ECR
16, L Jey Avenue , Akkarai, East Coast Road
Chennai, 600119
Elegant Asian-Continental fusion restaurant with shady garden seating and a sea view roof terrace. Pe
No/40, Giriappa Road, T. Nagar
Chennai, 600017
Offering complete hospitality solutions for both business & leisure.
Velachery
Chennai, 600042
ANBHAGAM-ISCEDC-CHILD LEADER PROJECT we give the wings for a winning future
Chennai, 600003
This is Harini Gururajan a Home Baker, from Chennai. I would like to bake/make one off the best cakes, cup cakes, pizzas, North Indian chats and cookies with best quality prepared ...