SM BJP Ramanathapuram mandal

all bjp members post our party related message

Photos from Navalpattu siva's post 24/12/2022
24/12/2022

தலைவர் அண்ணாமலை அவர்கள் சொன்ன 2 லட்சம் கோடி ஊழல் லிஸ்ட்ல முதல் கோல் !

09/12/2022
08/12/2022
Mobile uploads 07/12/2022
Mobile uploads 07/12/2022

அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய மாபெரும் தலைவனை எம் தலைவன் வணங்குகிறான்

Photos from குமரி முத்துகுமார்'s post 07/12/2022
07/12/2022

ரேக்ளா ரேஸ் போன்று ஜல்லிக்கட்டு என்பது பந்தயம் அல்ல

தமிழகத்தின் பண்பாடு, கலாச்சாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது

ஜல்லிக்கட்டு அனுமதிக்கும் சட்டத்துக்கு ஜனாதிபதி கையெழுத்திட்டது சட்ட பூர்வமானது

எனவே, இந்த விவகாரத்தில், தமிழகத்துக்கு முழு ஆதரவு அளித்துள்ளோம்

- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு.

07/12/2022

இவ்ளோ பெரிய விஷயத்தை நமது செய்திகளில் காண முடியவில்லை ....

30/11/2022
30/11/2022
30/11/2022
30/11/2022

நாட்டிற்காக தியாகம் செய்யும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில் மக்கள் கொடி நாள் நிதியை தாராளமாக வழங்க வேண்டும்

- பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்.

30/11/2022

நகைச்சுவை என்பது சிரிப்பதற்கு மட்டுமல்ல சிந்திப்பதற்கும் என்பதை தான் நடித்த திரைப்படங்களின் வாயிலாக எடுத்துரைத்தவர் சின்னக் கலைவாணர் விவேக் அவர்கள்.

நம் மனதில் நீங்கா இடம் பிடித்த விவேக் அவர்களின் பிறந்த தினமான இன்று, அவரது சமூக அக்கறையை போற்றி வணங்குவோம்.

Photos from BJP Tamilnadu's post 30/11/2022
29/11/2022

குரலற்றவர்கள் குரலாய், சமூக முன்னேற்றத்திற்கு பெரும்பங்காற்றி வரும் பத்திரிக்கையாளர்களின் பங்களிப்பை, தேசிய பத்திரிகை தினத்தில் நினைவு கூர்ந்து, உண்மையை உரக்கச் சொல்லும் பத்திரிக்கையாளர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

29/11/2022

இதையெல்லாம் பார்த்தால் திருட்டு கும்பல் கதறத்தானே செய்யும்.
நாளை நமதே !

29/11/2022

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக தேர்வாகிறார் பி.டி.உஷா! | HTT

| | |

24/11/2022

Happy Birthday !! ❤️

24/11/2022

வீடியோவுக்கு முன் வீடியோவுக்கு பின் :

ஒரே திட்டத்தை 2 முறை செயல் படுத்தும் விடியல் அரசு!

இடம்: திருவண்ணாமலை

24/11/2022

நம் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் பாதுகாப்பு துறையில் வேகமாக முன்னேறும் இந்தியா!

அதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடைய எதிரி ஏவுகனையை இடைமறித்து தாக்கும் திறனுள்ள அக்னி-3 ஏவுகனை ஒடிசாவின் ஏபிஜே அப்துல்கலாம் தீவில் இருந்து சோதனை முயற்சியாக வெற்றிகரமாக ஏவப்பட்டது.

Rajnath Singh

24/11/2022

திராவிட மாடலை தூங்க விடாமல் செய்த காசி தமிழ் சங்கமம்…

20/11/2022
20/11/2022

காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் கனவு. இது முழுக்க முழுக்க அரசு நிகழ்ச்சி..

எனவே, பொதுமக்கள் இணைந்து, காசி தமிழ் சங்கமம் பயணத்தை வெற்றி பயணமாக மாற்றுவது நம் கடமை..

- மாநில தலைவர்
திரு.K. அண்ணாமலை.

#காசிதமிழ்சங்கமம்

20/11/2022

தமிழ் பாரம்பரிய உடையில் பிரதமர் மோடி!

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் பிரதமர் திரு.நரேந்திர மோடி பங்கேற்பு.

Photos from Narendra Modi's post 20/11/2022
20/11/2022

ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக போராடிய கப்பலோட்டிய தமிழன். எவ்வளவு துன்பம் வந்தாலும் தாய் திருநாட்டின் பெருமையை தன் கடைசி மூச்சு வரை தாங்கி நின்ற செக்கிழுத்த செம்மல்.

“உயிருள்ளவரை தேசத்திற்கே என் பணி” என முழங்கி தன் வாழ்க்கையை நாட்டிற்கு அர்ப்பணித்த திரு வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவு தினத்தில் அவரது நினைவுகளை போற்றுவோம். - K.Annamalai

20/11/2022

திருச்சியை சேர்ந்த ரமேஷ் இந்தியாவின் முதல் சர்வதேச சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியில் இந்திய அணியின் சார்பாக கலந்துகொண்டு வெள்ளி பதக்கத்தை தட்டிச்சென்றனர்.

Want your business to be the top-listed Computer & Electronics Service in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

அனைவரும் வருக வருக வரவேற்கிறோம்💐💐💐💐
*தமிழகத்தில் இராமநாதபுர மாவட்டத்தில் திருவாடானையில் முஸ்லீம் தீவிரவாதிகள் கண்டன ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் பெண் முஸ்லீம்க...
கோவையிலிருந்து சென்னைக்கு பதவியேற்க நமது மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை வழியனுப்பி வைத்தது
கோவையிலிருந்து சென்னைக்கு பதவியேற்க மாநிலத்தலைவர்  திரு அண்ணாமலை அவர்களை வழி அனுப்பி வைத்த போது

Website

Address


Coimbatore
Coimbatore
641001

Other Information Technology Companies in Coimbatore (show all)
Anthenasoft Anthenasoft
Coimbatore, 641006

Anthenasoft is a full service digital advertising agency with a track record of success.We are the digital arm of your business that enables it to achieve its online growth goals.

WebGate WebGate
Kovaipudur
Coimbatore, 641042

WebGate Technologies is an Indian-based web hosting service provider operating from Coimbatore, Tamil

Zerp Labs Zerp Labs
Coimbatore, 641004

Zerp Labs is a wholly-owned subsidiary of a Norwegian software company, established in 2004. We are developers of world-class enterprise products within Accounting, Project Managem...

KonnctIn Tecno Systems KonnctIn Tecno Systems
No79 A 6th Street Vinayagapuram
Coimbatore, 641035

In India-Coimbatore, the choice is clear: for the best in Total IT Office Automation solution, you n

Syncpoint360 Syncpoint360
No 8, 9th Street, VNR Nagar, Vadavalli
Coimbatore, 641041

Technology, Digital transformation, Healthcare, Virtual Assistance, Support and Data services.

Sisel Enterprises Sisel Enterprises
Coimbatore, 641002

Sisel Enterprises a full-Digital service Company that’s been purpose-built to help every organisations thrive in an increasing profit by various digital solutions

USPN TEC USPN TEC
Singanallur
Coimbatore, 641005

USPN TEC is an IT Infrastructure Solution & IT consulting company delivering IT technology solutions

Hyrrokkin Hyrrokkin
502 First Floor, Kamarajar Road, Varadharajapuram
Coimbatore, 641015

Hyrrokkin is an IT and Branding Company that supports companies in growing their business. We are th

IDigiMeta IDigiMeta
I DigiMeta Technology Private Limited , 4/24 Lakshmi Nagar, Idayarpalayam Pirivu, Kuniamuthur
Coimbatore, 641008

Revenue Cycle Management E-Commerce Services

CloudArmee CloudArmee
Coimbatore, 641015

CloudArmee is your strategic AWS cloud partner. We help you drive business growth and transformation. CloudOps, DevOps, SecOps, FinOp framework help you lower the cost of managing ...

SAM IT TECH SAM IT TECH
Coimbatore, 641006

To be World Class Quality IT Solution & Service providers that will in turn benefit to all our customers with lofty delight and happiness" SAM IT TECH mission is "To be recognized...

Biky Consultancy Services Biky Consultancy Services
Peelamedu
Coimbatore, 641004

Providing Services US Staffing • Application Development • Outsourcing • Custom Software Devel