Anushiya construction and architects

Anushiya construction and architects

17/11/2022
Photos from Anushiya construction and architects's post 17/11/2022
23/08/2022

M

22/08/2022

Ongoing

Photos from Anushiya construction and architects's post 10/08/2022

*Anushiya construction and Architects .*

Your dream! we create

J.stephenraj Civil Engineer and contractor
Mob: 9003821717

👉🏼 உங்கள் கனவு இல்லங்களை 100% வாஸ்து படியும் பொறியியல் நுட்பமான முறையில் தகுந்த அனுபவம் வாய்ந்த கட்டிட வேலை ஆட்களை கொண்டு செய்து தருகிறோம் வாஸ்து வானது மனையடி சாஸ்திரத்தில் மட்டும் நின்று விடாமல் குழிக்கணக்கு அதாவது ஆகாயம் விரயம் தசையும் வயது திசை போன்ற 14 பொருத்தங்களும் ஒன்று சேர்த்து அறிவியல் ரீதியாக நுட்பமான முறையில் வரைபடம் அமைத்துக் கொடுக்கப்படும் வாஸ்து மற்றும் ஆகிய இரண்டும் ஒன்று சேரும் பொழுது உனது முழுமையடைகிறது ஆனால் பெரும்பாலான இடங்களில் மனையடி சாஸ்திரத்தையும் முறைப்படி மட்டும் வாஸ்து பார்க்கப்படுகிறது அது முழுமையான வாஸ்து அல்ல

*எங்கள் நிறுவனத்தின் சிறப்பம்சங்கள்*

🏡 01. கட்டுமான கட்டுமானப் பணி துவங்குவதற்கு முன்பாக அந்நிலத்தின் மண் எடுக்கப்பட்டு அவை மண் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் அதன்பிறகு வரும் சோதனை முடிவில் அந்த நிலத்தில் எத்தனை மாடி வரை எழுப்பலாம் எத்தனை டன் எடை தாங்கும் போன்ற விரிவான தகவல் தங்களுக்கு கொடுக்கப்படும் இவ்வாறு மண் பரிசோதனை முறையாக செய்யும்பொழுது எதிர்காலத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதை தவிர்க்கலாம் 3 அடி பேஸ்மென்ட் போடப்படும்

🏡 02. வீட்டின் வரைபடம் உறுதி செய்யப்பட்ட பின் வீட்டின் ஃப்ரண்ட் எலிவேஷன் மற்றும் வீட்டின் உள்புறம் அனைத்து பகுதிகளும் 3d வீடியோவாக தயார்செய்து முன்பே உங்களுக்கு கொடுக்கப்படும் இதன்மூலம் புதிதாக கட்டப்படும் வீட்டின் அமைப்பு எப்படி இருக்கும் என்பதை தெளிவாக தாங்கள் பார்க்கவும் உணரவும் முடியும்....

🏡 03. மழைநீர் சேகரிப்பு குழாய் பைப்பில் மூலம் தங்களது வீட்டின் Sump மற்றும் போர்வெல் இணைப்பு ஏற்படுத்தப்படும் இவ்வாறு செய்யும்பொழுது ஒரு வருடத்திற்கு குறைந்தது 5 லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாவதை தடுக்க முடியும் மேலும் தண்ணீர் உபயோகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் முறையான ஃபில்டர் பொருத்தி கொடுப்பதனால் கலப்படமில்லாத தூய்மையான மழைநீர் வீணாவது தடுக்கப்படுகிறது

🏡 04. வீட்டின் சுவர்கள் அனைத்தும் தரமான வெப்பநிலையில் சுடப்பட்ட செங்கற்கள் கொண்டு சரியான கலவை விகிதத்தில் கட்டப்படும்.

🏡 05. பில்லர்கள் மற்றும் பீம்கள் அனைத்தும் கார்ப்பரேஷன் தரச்சான்றிதழ் பெற்ற பொறியியல் வல்லுநரிடம் வரைபடம் பெற்று அதற்கேற்ப தகுந்த இடத்தில் பில்லர் மற்றும் பீம் கொடுக்கப்படும் (மணக் கணக்கின்படி பில்லர் பீம், மேலும் எந்தவித நுட்பமான வேலைப்பாடுகளும் நாங்கள் செய்வதில்லை)

🏡 06. வீட்டின் பிளான் அதாவது வரைபடம் முழுமையாக தெளிவுபடுத்தி உறுதியான பின்பே வேலை தொடங்கப்படும்.

🏡 07. சிமெண்ட், கம்பி, செங்கல், எம்சாண்ட் , மரப்பொருட்கள், எலக்ட்ரிக்கல் ஒயர்கள், பிளம்பிங் பைப்புகள், பெயிண்ட் உள்ளிட்ட கட்டுமானத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் முதன்மை தரம் பரிசோதித்த பின்பே கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும்.

🏡 08. டைல்ஸ் பிளம்பிங் பொருட்கள் எலக்ட்ரிக்கல் Switches ஆகியவை வீட்டின் உரிமையாளர் விருப்பத்திற்கேற்ப அமைத்து தரப்படும்.

🏡 09. கொட்டேஷன் - கட்டுமானத்திற்கு ஆகும் தொகை ஆகிய அனைத்தும் முன்பே உறுதி செய்யப்பட்டு , அனைத்தும் தெளிவுபடுத்த பட்ட பின்னர் கட்டுமான ஒப்பந்தம் போடப்பட்டு முறையாக தொடங்கப்படும்.

🏡 10. பொறியாளரின் ஆலோசனைகள் முன்கூட்டியே வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் மன திருப்தியாகவும், மன நிம்மதியுடனும் இருக்க அனைத்து முறைகளும் கையாளப்படும்.

🏡 11. அனுபவமிக்க கட்டமான பணியாளர்களை கொண்டு கட்டுமானப் பணிகள் அனைத்தும் நடைபெறும்.

🏡 12. பாதுகாப்பு கருதி வீட்டின் நான்கு பக்கமும் கேமரா பொருத்தப்பட்டு அவை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படும் மேலும் அவை மொபைல் வைபை மூலம் கனெக்ட் செய்யப்பட்டு கொடுக்கப்படும் அதன் மூலம் தாங்கள் வெளியூரில் அல்லது வெளிநாட்டில் இருந்து உங்கள் வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம் கட்டிடம் முழுவதும் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக முடிக்கப்பட்டு வீட்டு உரிமையாளரிடம் சாவி கொடுக்கப்படும்.

__________________________________
👨🏻‍🚒: ஸ்டீபன்ராஜ்
📱: 9003821717
__________________________________

Photos from Anushiya construction and architects's post 02/08/2022

Compound wall

01/08/2022

3d floor plan

Want your business to be the top-listed Engineering Company in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

M
Ongoing
Interior
Interior

Website

Address


Coimbatore

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm
Sunday 9am - 5pm

Other Construction Companies in Coimbatore (show all)
Big Infrastructures and Projects Big Infrastructures and Projects
40, MU Street
Coimbatore, 641039

Big Infrastructures and Projects is a construction firm located in TN. We provide a wide range of construction services to clients, including Residential and Commercial, meeting ea...

Jbrosinfras Jbrosinfras
Kovilpalayam
Coimbatore, 641107

Triambikaa Construction & Consultancy -TCC Triambikaa Construction & Consultancy -TCC
Coimbatore, 641035

Civil Construction & Consulting Company

Cubixz Builders and Developers Cubixz Builders and Developers
Coimbatore, 641005

Cubixz builders provides diversified services in the field of construction including but not limited

S.m.Crane Service Coimbatore -9976039422 S.m.Crane Service Coimbatore -9976039422
17, A Poothottam Devampalayam S. S. Kulam
Coimbatore, 641107

S.M.CRANE SERVICE

ESWA Windtech ESWA Windtech
Coimbatore, 641035

Manufecturer of upvc windows and doors

N veedu developers N veedu developers
Coimbatore, 641011

Low cost EMI DTCP approved plot and house

DNA Constructions DNA Constructions
No. 8, KPR Layout, 4th Street, Singanallur Post
Coimbatore, 641005

DNA Constructions

UDHAI Builders UDHAI Builders
Saravanampatti
Coimbatore, 641035

All type of construction works

Prahalya Traders - KMCG Award Winning Paints Prahalya Traders - KMCG Award Winning Paints
Veerapandi
Coimbatore, 641037

water proofing and construction chemical

KCP Infra Limited KCP Infra Limited
Coimbatore, 641004

With our vast technical skill, implementation of advanced technology & hi-tech tools & plants.

Mirza Builder Mirza Builder
Coimbatore, 641008

contactor