Humble Beginning Ministries India

THE VISION
-------------------
Play Your Role For His Kingdom. Join Your Hands With Us.

01/07/2024

July Promise Message 🎯 எழும்பு பெலன்கொள் - நீ கர்த்தரின் புயம் | ஏசாயா 51:9 | Isaiah | Ps. Roshanshan

30/06/2024

LIVE 🔴 1 ஜூலை மாதம் வாக்குதத்த செய்தி நாளை காலை 7 மணிக்கு - FB & YOUTUBE இல் காணத்தவறாதீர்கள்.

29/06/2024

ஜூன் 29 2024 | அற்புத சுகமளிக்கும் உபவாசம் | நீ விழுந்த இடத்தில் உயர்த்துவார் - உன் தேவனை மறவாதே!
| Ps. Roshanshan | HBMIndia
#எழுப்புதல் #ஜெபம் #சாட்சி

Photos from Humble Beginning Ministries India 's post 28/06/2024

#என்ஊழியபாதை 3 வாரத்திற்கு முன்பு அரசு மருத்துவமனை கோவை, இந்த சகோதரியின் குடும்பத்தினர் என்னை அழைத்தனர்.‌ KMCH மற்றும் அரசு மருத்துவமனை என்று இரண்டு இடத்திலும் கை விட்டனர்.‌ பிழைக்க முடியாது என்று கூறியதாக அழுதனர்.‌

இந்த சகோதரிக்கு உபவாசத்தில் ஜெபித்தோம்.‌தேவ ஆவியானவர் வாக்கு தந்தார். தன் பிள்ளையின் சந்ததியை காணாமல் மரிப்பதில்லை என்று.‌

இன்று 28th June 2024 தன் வீட்டில் சந்தித்தோம், எந்த மருத்துவமும் செய்யவில்லை. மரணத்தை ஜெயித்தார்.

நாளை 29 சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் அற்புத சுகமளிக்கும் உபவாசம் மற்றும் சுவிசேஷ எழுப்புதல் ஜெபம் காரமடை கோவை வந்து அனைவர் முன்பும் சாட்சி பகிர்வேன் என்றார்.

அற்புதங்களை செய்பவர் நம் தேவன்.‌

27/06/2024

🎯 ஜுன் 29 (சனிக்கிழமை) காரமடை கோவையில் அற்புத சுகமளிக்கும் உபவாச ஜெபம் நடைபெறும்.🎯

🌍 தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்து கலந்துக்கொள்ளும் விசுவாசிகளுக்காக அனைத்தும் ஆயத்தமாக உள்ளது.

துக்கத்தோடே வருவார்கள் நம்பிக்கையோடு கடந்து போவார்கள்.
🏡 தங்கும் வசதி உண்டு.

Prayer Time : 10am Morning 🌄
Afternoon Lunch will be provided 🍚

Visit 🛑
HBMIndia Miracle Prayer Centre
Sjm Community hall Leo Garden Chinnathottipalayam
Karamadai, Coimbatore, TN.

🤳🏻 7548853749
WhatsApp Prayer Team

👇Don't Miss | Every Week Saturday Fasting Prayer Morning at 10am onwards.

யாவருக்கும் மதிய உணவு வழங்கப்படும்.

Humble Beginning Ministries India

Photos from Humble Beginning Ministries India 's post 26/06/2024

#என்ஊழியபாதை ஜுன் 22 சனிக்கிழமை நடைபெற்ற அற்புத சுகமளிக்கும் உபவாசம் மற்றும் சுவிசேஷ எழுப்புதல் ஜெபம் காரமடை கோவை.

🎯 IQ Low 62 வயது தாய், பக்கவாதம் வந்து முழு சரீரமும் செயலிழந்து போன ஊட்டியை சேர்ந்த 26 வயது திருமணமான பெண்.
கணவனின் குடிப்பழக்கம் மற்றும் தவறான வாழ்க்கை என்று கண்ணீரோடு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த அநேக ஜனங்கள்.

வந்த அனைவரும் சுகம் பெற்று சென்றனர்.‌
சபை நடுவே தேவன் செய்த அற்புதங்களை சாட்சியாக பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

Visit 🛑
HBMIndia Miracle Prayer Centre
Sjm Community hall Leo Garden Chinnathottipalayam
Karamadai, Coimbatore, TN.

7548853749
WhatsApp Prayer Team

👇Don't Miss | Every Week Saturday Fasting Prayer Morning at 10am onwards.

யாவருக்கும் மதிய உணவு வழங்கப்படும்.

Photos from Humble Beginning Ministries India 's post 24/06/2024

IQ Low Special Child & பக்கவாதம் 26 வயதில் சுயநினைவை இழந்த மகள், 62 வயதிலும் IQ குறைபாட்டினால் தன் சுயத்தில் எதையும் செய்ய முடியாத சகோதரி..

அற்புதங்களை செய்பவர் நம் தேவன். தங்களுக்கும் அற்புதம் செய்வார் என்ற விசுவாசத்தில் இன்று HBMIndia Miracle Prayer Centre Karamadai Coimbatore தேடி வந்தனர்.

Roshanshan Humble Beginning Ministries India

23/06/2024

Glimpse: Miracle Prayer Centre Karamadai Coimbatore Tamilnadu.

🎯 Next Fasting Prayer on 29th June Saturday Morning at 10am.Don't Miss 🎯
Roshanshan Humble Beginning Ministries India

22/06/2024

ஜூன் 22 2024 | Part 3 | அற்புத சுகமளிக்கும் உபவாசம் | மீட்பின் முத்திரை | Ps. Roshanshan | HBMIndia
#எழுப்புதல் #ஜெபம் #சாட்சி

22/06/2024

ஜூன் 22 2024 | Part 2 | அற்புத சுகமளிக்கும் உபவாசம் | மீட்பின் முத்திரை | Ps. Roshanshan | HBMIndia
#எழுப்புதல் #ஜெபம் #சாட்சி

22/06/2024

ஜூன் 22 2024 | Part 1 | அற்புத சுகமளிக்கும் உபவாசம் | மீட்பின் முத்திரை | Ps. Roshanshan | HBMIndia
#எழுப்புதல் #ஜெபம் #சாட்சி.

21/06/2024

22 ஜூன் ( சனிக்கிழமை) காரமடை HBMIndia ஜெப மையத்தில் காலை 10 மணிக்கு நடைப்பெறும் அற்புத சுகமளிக்கும் உபவாசம் மற்றும் சுவிசேஷ எழுப்புதல் ஜெபத்திற்கு உங்கள் யாவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
.கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.
சங்கீதம் 34:10 (Psalm)

20/06/2024

Glimpse House Prayer Coonoor - அன்று கொர்நேலியு வீட்டில் நடந்த அற்புதம் நேற்றிரவு குன்னூரில் ஆவியானவர் நடத்தினார். புறஜாதிகள் மேலும் பரிசுத்த ஆவியானவர் வந்திறங்கினார்.

Heartful Thanks to Ps. S.P. John & Church Members.

All the Praise and Glory to GOD and God Only.

Visit 🛑
HBMIndia Miracle Prayer Centre
Sjm Community hall Leo Garden Chinnathottipalayam
Karamadai, Coimbatore, TN.

7548853749
WhatsApp Prayer Team

👇Don't Miss | Every Week Saturday Fasting Prayer Morning at 10am onwards.

யாவருக்கும் மதிய உணவு வழங்கப்படும்.

19/06/2024

#இன்றையஇரகசியம் Psalms 118:13 You have thrust sore at me that I might fall: but the LORD helped me.

17/06/2024

Glimpse: Tamil Christian Family Small House Fellowship meeting Coimbatore. குடும்ப ஜெபக்கூட்டம். உங்கள் வீடுகளை தேவனுக்காக திறந்துக்கொடுங்கள். உங்கள் வீடுகளில் ஜெபக்கூட்டம் நடத்திட வேண்டுமென்றால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.‌

Visit 🛑
HBMIndia Miracle Prayer Centre
Sjm Community hall Leo Garden Chinnathottipalayam
Karamadai, Coimbatore, TN.

7548853749
WhatsApp Prayer Team

👇Don't Miss | Every Week Saturday Fasting Prayer Morning at 10am onwards.

மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்கிறோம்.

16/06/2024

கிறிஸ்தவத்தை தோற்றுவித்தவர் இயேசு கிறிஸ்து கிடையாது. அவர் அதற்காக அனுப்பப்படவில்லை? இதோ அதற்கு சான்று 👇.

🔷தேவனால் அனுப்பப்பட்ட கிறிஸ்து ஒரு மத தலைவரா?
🔷அற்புதம் செய்யவா கிறிஸ்தவம்? 🔷Bible கிறிஸ்தவர்களுக்கு மாத்திரம் சொந்தமானதா?

ஜூன் 15 | அற்புத சுகமளிக்கும் உபவாசம் மற்றும் சுவிசேஷ எழுப்புதல் ஜெபம் காரமடை கோவை..

Visit 🛑
HBMIndia Miracle Prayer Centre
Sjm Community hall Leo Garden Chinnathottipalayam
Karamadai, Coimbatore, TN.

7548853749
WhatsApp Prayer Team

👇Don't Miss | Every Week Saturday Fasting Prayer Morning at 10am onwards.

மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்கிறோம்.

15/06/2024

ஜூன் 15 2024 | அற்புத சுகமளிக்கும் உபவாசம் | நான் ஏன் இயேசுவை ஏற்றுக் கொள்ள வேண்டும்? | Ps. Roshanshan | HBMIndia
#எழுப்புதல் #ஜெபம் #சாட்சி

13/06/2024

துக்கத்தோடே வருவார்கள் நம்பிக்கையோடு கடந்து போவார்கள்.

For Prayer Visit 🛑
HBMIndia Miracle Prayer Centre
Karamadai, Coimbatore

7548853749
WhatsApp Prayer Team

👇Don't Miss | Every Week Saturday Morning at 10am onwards.

மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்கிறோம்.

Humble Beginning Ministries India THE VISION
-------------------
Play Your Role For His Kingdom. Join Your Hands With Us.

Photos from Humble Beginning Ministries India 's post 12/06/2024

#என்ஊழியபாதை அரசு மருத்துவமனை கோவை மாவட்டம். சிறுநீரக பாதிப்பு, தலையில் கட்டி, முடக்குவாதம் போன்ற வியாதியுள்ள சகோதரிகளை சந்திக்க தேவன் கிருபை செய்தார்.

தேவனுடைய நாமம் மாத்திரமே மகிமைப்படுவதாக ஆமென்.

For Prayer Visit 🛑
HBMIndia Miracle Prayer Centre
Karamadai, Coimbatore

7548853749
WhatsApp Prayer Team

👇Don't Miss | Every Week Saturday Morning at 10am onwards.

மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்கிறோம்.

11/06/2024

: Life-changing Worship Song | HBMIndia Miracle Prayer Centre Karamadai - Coimbatore - TN

For Prayer Visit 🛑
HBMIndia Miracle Prayer Centre
Karamadai, Coimbatore

7548853749
WhatsApp Prayer Team

👇Don't Miss | Every Week Saturday Morning at 10am onwards.

மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்கிறோம்.

09/06/2024

ஜூன் 8 2024 | Sunday Sermon ECC இயேசு கிறிஸ்துவின் ஜெபவீடு Tirupur | பரிசுத்த ஆவியை அறியாத கிறிஸ்தவர்கள் Ps. Roshanshan |

For Prayer Visit 🛑
HBMIndia Miracle Prayer Centre
Karamadai, Coimbatore

7548853749
WhatsApp Prayer Team

👇Don't Miss | Every Week Saturday Morning at 10am onwards.

மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்கிறோம்.

#எழுப்புதல் #ஜெபம் #சாட்சி

08/06/2024

ஜூன் 8 2024 | அற்புத சுகமளிக்கும் உபவாச ஜெபம் | Ps. Roshanshan | Guest Speaker Pastor SP.John ( Let's Create Shepherds Vision & Mission)

For Prayer Visit 🛑
HBMIndia Miracle Prayer Centre
Karamadai, Coimbatore

7548853749
WhatsApp Prayer Team

👇Don't Miss | Every Week Saturday Morning at 10am onwards.

மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்கிறோம்.

#எழுப்புதல் #ஜெபம் #சாட்சி

08/06/2024

ஜூன் 8 2024 | அற்புத சுகமளிக்கும் உபவாச ஜெபம் | Ps. Roshanshan | Guest Speaker Pastor SP.John ( Let's Create Shepherds Vision & Mission)
#எழுப்புதல் #ஜெபம் #சாட்சி

08/06/2024

ஜூன் 8 2024 | மேய்ப்பர்களை உருவாக்குவோம் Vision & Mission நோக்கம் | Ps. Roshanshan |

இந்தியா முழுவதும் சுவிசேஷ சொல்ல ஊழியர்களுக்கு இந்த அமைப்பு ஏற்படுத்தும் வாய்ப்புகள்.

#எழுப்புதல் #ஜெபம் #சாட்சி

08/06/2024

ஜூன் 8 2024 | Announcement 🔴 | அற்புத சுகமளிக்கும் உபவாச ஜெபம் | Ps. Roshanshan |

#எழுப்புதல் #ஜெபம் #சாட்சி

07/06/2024

8th June 🙌 சனிக்கிழமை காலை 10 மணிக்கு HBMIndia Miracle Prayer Centre Karamadai நடைபெறும் அற்புத சுகமளிக்கும் உபவாசம் மற்றும் சுவிசேஷ எழுப்புதல் ஜெபத்தில் குடும்பத்துடன் கலந்துக்கொள்ளுங்கள்.

சுவிசேஷத்தை தேடி ஓடி வாருங்கள். அற்புதம் தேவன் கரத்தின் நல்ல ஈவு.

For Prayer Visit 🛑
HBMIndia Miracle Prayer Centre
Karamadai, Coimbatore

7548853749
WhatsApp Prayer Team

👇Don't Miss | Every Week Saturday Morning at 10am onwards.

மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்கிறோம்.

Want your business to be the top-listed Media Company in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#hbmindia July Promise Message 🎯 எழும்பு பெலன்கொள் - நீ கர்த்தரின் புயம் | ஏசாயா 51:9 | Isaiah  | Ps. Roshanshan #tamilc...
ஜூன் 29 2024 | அற்புத சுகமளிக்கும் உபவாசம் | நீ விழுந்த இடத்தில் உயர்த்துவார் - உன் தேவனை மறவாதே!  | Ps. Roshanshan | HB...
ஜூன் 29 2024 | அற்புத சுகமளிக்கும் உபவாசம் | நீ விழுந்த இடத்தில் உயர்த்துவார் - உன் தேவனை மறவாதே!  | Ps. Roshanshan | HB...
ஜூன் 29 2024 | அற்புத சுகமளிக்கும் உபவாசம் | நீ விழுந்த இடத்தில் உயர்த்துவார் - உன் தேவனை மறவாதே!  | Ps. Roshanshan | HB...
Glimpse: #hbmindia Miracle Prayer Centre Karamadai Coimbatore Tamilnadu.🎯 Next Fasting Prayer on 29th June Saturday Morn...
ஜூன் 22 2024 | Part 3 | அற்புத சுகமளிக்கும் உபவாசம் | மீட்பின் முத்திரை | Ps. Roshanshan | HBMIndia #tamilchristian #liv...
ஜூன் 22 2024 | Part 2 | அற்புத சுகமளிக்கும் உபவாசம் | மீட்பின் முத்திரை | Ps. Roshanshan | HBMIndia #tamilchristian #liv...
ஜூன் 22 2024 | Part 1 | அற்புத சுகமளிக்கும் உபவாசம் | மீட்பின் முத்திரை | Ps. Roshanshan | HBMIndia #tamilchristian #liv...
Glimpse #hbmindia House Prayer Coonoor - அன்று கொர்நேலியு வீட்டில் நடந்த அற்புதம் நேற்றிரவு குன்னூரில் ஆவியானவர் நடத்தின...
கிறிஸ்தவர்கள் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? இதோ👇#hbmindia #tamilchristian #dailymotivation #shortsfeed #trending
Glimpse: #hbmindia Tamil Christian Family Small House Fellowship meeting Coimbatore. குடும்ப ஜெபக்கூட்டம். உங்கள் வீடுகள...
#hbmindia கிறிஸ்தவத்தை தோற்றுவித்தவர் இயேசு கிறிஸ்து கிடையாது. அவர் அதற்காக அனுப்பப்படவில்லை? இதோ அதற்கு சான்று 👇.🔷தேவனா...

Category

Telephone

Website

Address


HBM Prayer House
Coimbatore
641104

Other Video Creators in Coimbatore (show all)
vasanthdevi794 vasanthdevi794
Coimbatore

Texel agency

Sayan the creator Sayan the creator
Arts College Road
Coimbatore, 631027

welcome to our page we making a science experimental video.

lonley_stoner02 lonley_stoner02
Coimbatore, 641014

pei_iruku pei_iruku
Coimbatore

பேய் பிசாசு மற்றும் ஆவிகள் பற்றிய வீடியோக்கள்

ASP ASP
Tamil Nadu
Coimbatore, 21056

ASP= education,sports, natural, news all post and videos upload

Mps editzz Mps editzz
Coimbatore

DM for req video #media_person_studio #media_person_studioedit ➼ɪɴᴛᴇʀᴇꜱᴛɪɴɢ ᴍ?

_.riyasramla_official._ _.riyasramla_official._
Coimbatore

கைகட்டி நின்ற இடத்தில் கைத்தட்டல் வாங்கும் அவரை முயற்சி செய்வோம் 🔥♥️

Day with GD Day with GD
Coimbatore

" life is full of surprises and miracles ".

BittuHendry BittuHendry
Chinnamettu Palyam
Coimbatore

www.youtube.com

Vp couples Vp couples
Coimbatore

Hey Friend's, Thanks for visiting our page. if you're wondering what our page this is we're say it