Sathiya Paathai Ministries சத்திய பாதை ஊழியங்கள்

மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய
வழிக

03/04/2024

வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். ஏசாயா 65:21

Karthave En Belane | கர்த்தாவே என் பெலனே | Tamil Christian Cover Song with Lyrics 04/02/2024

https://youtu.be/v371Dht-TFQ

Karthave En Belane | கர்த்தாவே என் பெலனே | Tamil Christian Cover Song with Lyrics Sung by : Ps. Dinesh PaulMusic by: Mstr. Elvin Joyous Paul கர்த்தாவே என் பெலனேஉம்மில் அன்பு கூர்ந்திடுவேன்துருகமும் நீர் கேடகம் நீர்இரட்சண்யக் க.....

24/12/2023
20/07/2023

😥Manipur😥

08/07/2023

காரிருளில் என் நேச தீபமே
நடத்துமேன்!
வேறொளியில்லை வீடும்
தூரமே நடத்துமேன்!

03/07/2023

சகாயம் செய்யும் கர்த்தர் | The God Who Helps | Isaiah 41:10

உங்களை பெலப்படுத்தும் தேவ வார்த்தைகள்...

Ps. Dinesh Paul
Sathiya Paathai Mission Church
Hopes College Bus Stop, Peelamedu
Coimbatore. Mob: 9677477318

03/07/2023

அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள்.
மத்தேயு 8:11

12/05/2023

Sathiya Paathai Ministries சத்திய பாதை ஊழியங்கள் மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய
வழிக

08/01/2023

8th Jan ஞாயிறு ஆராதனையின் செய்தி சுருக்கம்

தலைப்பு : தேவனுக்கு கிறிஸ்துவின் நற்கந்தங்கள் ! (2 கொரி 2: 14 -17)

1. மரண வாசனைக்கும் ஜீவ வாசனைக்கும் வித்யாசம் என்ன ?

2. நாம் கிறிஸ்துவின் சாயலாக மாறும் படி அழைக்கப்பட்டவர்கள்

3. கிறிஸ்து தேவனுக்கு தன்னை சுகந்த வாசனை பலியாக கொடுத்தது போல நாமும் நம்மை ஒப்புக்கொடுப்பது (எபே 5:2, ரோமர் 12:1)

4. நம்முடைய துதி பலிகள் தேவனுக்கு சுகந்த வாசனையாக இருக்கும்

5. நம்முடைய துதி பலிகள் நம்முடைய வாழ்விலும் ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் கொண்டு வரும்

06/01/2023

ஆசீர்வாதமான வாழ்க்கைக்கு உங்க attitude முக்கியம்...

02/01/2023

01 Jan 2023 - தேவ வார்த்தையின் சுருக்கம் :

தலைப்பு : என் கிருபை உனக்கு போதும்...

1- கிருபையின் தேவன் (அவருடைய குணாதிசயம்)
2 - தயவு, இரக்கம் மற்றும் கிருபையின் வித்யாசம் என்ன?
3 - கிருபை எதற்கு தேவை ?
3a - பொல்லாத உலகில் ஜீவனம் பண்ண, நம்மை காத்து கொள்ள கிருபை தேவை ... (ஆதி 6:8)
3b - போராட்டம் நிறைந்த வாழ்வில் கால் சறுக்காமல் இருக்க கிருபை தேவை ... (சங் 94:18)
3c - எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக இருக்க கிருபை தேவை (II கொரி 9:8)
3d - அவருடைய வருகைக்கு நாம் ஆயத்தப்பட (தீத்து 2 : 11-13)

29/12/2022

எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்
எபிநேசர் செய்த நன்மைகளை ...

22/12/2022

பிறந்தார் பிறந்தார் வானவர்புவி மானிடர் புகழ் பாடிட பிறந்தார் !
(இன்னிசையில் நற்செய்தி)

04/12/2022

SPMC Sunday Service 04 Dec

27/11/2022

Sathiya Paathai Mission Church Sunday Service (27/11/22)

16/11/2022

SPMC MIDWEEK SERVICE

13/11/2022

Sathiya Paathai Mission Church Sunday Service (13/11/22)

09/11/2022

SPMC Midweek Service

06/11/2022

Sathiya Paathai Mission Church Sunday Service (6/11/22)

02/11/2022

SPMC WEDNESDAY SERVICE

30/10/2022

Sathiya Paathai Mission Church Sunday Service (30/10/22)

Want your place of worship to be the top-listed Place Of Worship in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Saved by Grace

The vision is to lead the God’s children towards the goal in the right direction

Videos (show all)

#tamilchristian #tamilchristianquotes #tamilchristiansongs
சகாயம் செய்யும் கர்த்தர் | The God Who Helps | Isaiah 41:10உங்களை பெலப்படுத்தும் தேவ வார்த்தைகள்... Ps. Dinesh PaulSathi...
தேவனுக்கு கிறிஸ்துவின் நற்கந்தங்கள் ! (2 கொரி 2: 14 -17)
ஆசீர்வாதமான வாழ்க்கைக்கு உங்க attitude முக்கியம்...
01 Jan 2023 - தேவ வார்த்தையின் சுருக்கம் :தலைப்பு : என் கிருபை உனக்கு போதும்... 1- கிருபையின் தேவன் (அவருடைய குணாதிசயம்)...
#berchmans #givethanksஎண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்எபிநேசர் செய்த நன்மைகளை ...
பிறந்தார் பிறந்தார் வானவர்புவி மானிடர் புகழ் பாடிட பிறந்தார் !(இன்னிசையில் நற்செய்தி)
SPMC Sunday Service 04 Dec
SPMC Sunday Service (27/11/22)
SPMC MIDWEEK SERVICE
SPMC Sunday Service (13/11/22)

Telephone

Website

Address


Sowripalayam
Coimbatore

Other Coimbatore places of worship (show all)
Jireh Missions Jireh Missions
104, Annai Velankanni Nagar, Sowriapalayam
Coimbatore, 641028

A passionate team serving a loving God .

Hari Shringar Hari Shringar
Coimbatore, 641008

We deal with all the shringar items of thakurji,pushti marg and also we undertake customised order

Kovai Tirupati Kovai Tirupati
Tirupati Venkatachalapathi Nagar, (nearby Geetanjali School), Codissia
Coimbatore, 641004

This Temple of perumal is called Kovai Tirupati which is located in codissiai, Coimbatore.

Love of Calvary Church Love of Calvary Church
3rd Street, Pudhuthotam, Kannappa Nagar, Rathinapuri Post
Coimbatore, 641-027

sweet jesus...best place to know abt GOD...and feel his presence

Blessed Life AG Church Coimbatore Blessed Life AG Church Coimbatore
Singanallur
Coimbatore

Church with Gods love

Yesuvin illam channel Yesuvin illam channel
Mullai Nagar
Coimbatore, KARAMADAI-641104

yesuvin illam channel இயேசுவின் இல்லம்-தேவ சத்தம் For contact: 6385624090, Address: 1/54,mullai nagar,karamadai, mettupalayam.email : [email protected]

Mahakal warriors Mahakal warriors
Coimbatore

मुझे सही और गलत का पता नहीं लेकिन अगर आप साथ हो तो सब सही है..!!

Peniel Church Kanuvai Peniel Church Kanuvai
Coimbatore

Peniel Church Kanuvai Coimbatore Tamilnadu- 641108

Kovaipudur Raghavendhra Mutt Kovaipudur Raghavendhra Mutt
Q-58, Kovaipudur
Coimbatore, 641042

This Raghavendra Swamy Mutt is the Branch of Nanjangude Mantralaya Sri Raghavendra Swamy Mutt and Situated in Kovaipudur, Coimbatore, Tamil Nadu, India

Yali Crafts Yali Crafts
Coimbatore, 641001

Hari Hara Seva Trust Hari Hara Seva Trust
Coimbatore, 641001