Sasmitta Arora's Shankkaram

Sasmitta Arora's Shankkaram

Shankkaram" is an Institute for Bharathanatyam and Classical Music which is rooted in Indian Traditio

22/04/2023

Saturday - 22 April 2023 - Dance Evening : Please don't miss the visual treat of Bharatanatynam and Odissi by seasoned artists.🙏

22/04/2023

Shri Gurubhyo Namaha Guruvadi Potri. Smt. SASMITTA ARORA honoured with BHARATHA KALAI CHUDAR form the prestigious POLLACHI THAMIZH SANGAM on April 20 2023 . Seeking your Blessings always🙏

19/04/2023

🙏🏻

Photos from Sasmitta Arora's Shankkaram's post 20/03/2023

Sushma Swaraj Achievement Award ; Kalai Chudar Mani Smt. Sasmitta Arora 🙏🏻

01/01/2023

Wishing You All A Happy New Year 2023

20/12/2022

Artist Saagarika Venkatesh & her Parents about

20/12/2022

Mirunalini.T S,M. VikasiniSanvika .K.R & S. Manasavisakai Kick Started this with their lovely prayer song

17/12/2022

Sasmitta Arora's Shankkaram is performing in #கோவையில்_திருவையாறு

Photos from Sasmitta Arora's Shankkaram's post 14/12/2022

Smt. Sasmitta Arora - Guest of Honour - Convocation 2022 of
Global Art
( UK) &
Muthamizh University ( USA)
@ NUWARA ELIYA ( Srilanka)...

Fortunate to conduct a WORKSHOP to Qualified Teachers and senior students in Srilanka

Also Blessed to receive the Title NARTHANA VITHAGI 🙏

14/12/2022

Smt. Sasmitta Arora - Guest of Honour - Convocation 2022 of
Global Art
( UK) &
Muthamizh University ( USA)
@ NUWARA ELIYA ( Srilanka)...

Fortunate to conduct a WORKSHOP to Qualified Teachers and senior students in Srilanka

Also Blessed to receive the Title NARTHANA VITHAGI 🙏

Photos from Sasmitta Arora's Shankkaram's post 12/12/2022

Smt.Sasmitta Arora - Guest of Honour- Convocation 2022 of
( UK) &
( USA)
@ NUWARA ELIYA ( Srilanka) 🙏

10/12/2022

Shri Gurubhyo Namaha Guruvadi Potri

Sasmitta Arora's SHANKKARAM in collaboration with SRI SANKARA KRUPA hosts MAHOTSAVAM - monthly concert - December 16, 2022.

Performers :-

K*m. SAGARIKA , disciple of Guru Madurai Shri Muralidharan & Smt. Chithra Muralidharan

STUDENTS of Guru Dr. Himaja Atul K*mar

Seeking your Good Wishes 🙏

05/12/2022

அனிஷ், சிறுமுகை சிவகாமி சதீஷ், நவீன், டாக்டர் வினோத், ஹரி- 5 இளம் கலைஞர்களுக்கு “ஓம் காரா கலா ரத்னா” விருது!

கோத்தகிரியில் பண்பாட்டுத்துறை நாட்டியாஞ்சலி

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறை சார்பில் பரதநாட்டியாலயா டிரஸ்ட் (லதா ரவி, சுஜாதா ஜெயசீலன்), சங்கரம் (சஸ்மிதா அரோரா) அமைப்புகள் இணைந்து ஓம் காரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தின.

கோத்தகிரி கோட்டா ஹால் சாலையில் உள்ள ஐசிஎஸ் பள்ளி வளாகக் கலை அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு கோவை மண்டலம் கலை பண்பாட்டுத்துறை (தமிழக அரசு) இயக்குனர் வ.கோபாலகிருஷ்ணன், மக்கள்குரல் வீ. ராம்ஜீ இருவரும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று அமைப்பாளர்கள் மூவரையும், பங்கேற்ற நாட்டிய பள்ளிகளின் ஆசிரியர்களையும் (குருமார்கள்), மாணவிகளையும் மனம் திறந்து பாராட்டி வாழ்த்தினார்கள்.

“நம்பு, உன்னால் முடியும்… சிறப்பாக உன்னால் செய்ய முடியும், அதைவிட ஒரு படி மேலே போய் இன்னும் மிகச் சிறப்பாக செய்ய முடியும், அதையும் நிரந்தரமாக செய்ய முடியும் உன்னால் Believe you can …” என்று கொட்டை எழுத்துக்களில் பள்ளிக்கூட நுழைவாயிலில் எழுதப்பட்டிருந்த ஆங்கில வாசகங்கள், கலை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த மாணவிகளிடையே புதிய உத்வேகத்தை ஊட்டியது.
சங்கரம் நாட்டியப் பள்ளிக்கு பக்க பலமாக இருக்கும் பக்க வாத்தியக் கலைஞர்கள் அனிஷ் (வாய்ப்பாட்டு), சிறுமுகை சிவகாமி சதீஷ் (வயலின்), நவீன் (மிருதங்கம்),டாக்டர் வினோத் (புல்லாங்குழல்), ஹரி (சிறப்பு ஒலி) ஆகிய 5 இளம் கலைஞர்களுக்கு “ஓம் காரா கலா ரத்னா” விருதுகளையும், அன்புப் பரிசையும் கோபாலகிருஷ்ணன் வழங்கி கௌரவித்தார்.

இளம் வயதினராக இருக்க வேண்டும், நேர்த்தியாக வாசிக்க வேண்டும், எதிர்கால தலைமுறையினருக்கு வழி காட்டுபவராக இருக்க வேண்டும், சாதனையாளராக இருக்க வேண்டும், தொழிலில் நேர்மையாய் நடக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் 5 அம்சங்களைக் கருத்தில் கொண்டு சஸ்மிதா அரோரா, “ஓம்காரா கலா ரத்னா” விருது வழங்குவதை பாராட்டினார் கோபாலகிருஷ்ணன்.

சிறப்பு விருந்தினர்கள், விழா அமைப்பாளர்கள் குத்துவிளக்கேற்றினார்கள். முதலில் மேடை ஏறிய சஸ்மிதா அரோராவின் சங்கரம் பள்ளி மாணவிகளின் தசாவதாரம் ஒட்டு மொத்த நிகழ்ச்சிகளில் சிகரம் தொட்டது. (கருட வாகனம் சிவாலி, கூர்மாவதாரம் ஜோஷிகா, வாமன அவதாரத்தில் திருமால் விஸ்வரூபம் கௌசிகா: வாவ்… சிலிர்க்க வைத்த இளம் கலைஞர்கள். புள்ளிமான்களுக்கு நடுவில் துள்ளிப் பாயும் புலியாக தயானந்த், கிருஷ்ணன் வேடத்தில் நினைவைத் தொட்டான்).

“ஊக்கு விற்பவனை ஊக்குவித்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்…” வரிகளுக்கு உதாரணமாக கலைஞர்களை ஊக்குவித்து உயர்த்த களம் இறங்கி இருக்கும் “திரி சக்திகள்” (இச்சா சக்தி, க்ரியா சக்தி, ஞான சக்தி) லதா ரவி, சுஜாதா ஜெயசீலன், சஸ்மிதா அரோரா.
காயத்ரி புண்ணிய மூர்த்தியின் தேவ் நாட்டியாலயா மாணவிகளின் நவரச பாடலுக்கு ஆடல், ஈரோடு மாவட்ட அரசு இசைப் பள்ளி கங்கா நாயுடுவின் மாணவிகள் சிம்ம வாகினி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, கங்கா நரேந்திரனின் ஸ்ரீ தியாகராய நித்ய கலா மந்திர் மாணவிகளின் சுயம்வரம் வந்த வேளை, காளிங்க நர்த்தனம், பெங்களூரு நந்தினி வசந்தின் 9வது கவுன்ட் அகாடமி மாணவிகளின் சிவ ஓம் … அர்த்த நாரீஸ்வரர், தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதஸ்வர –- மேளம் இசை, அருணகிரிநாதரின் திருப்புகழ்…, பவானி விஸ்வநாதனின் முத்ரா பள்ளி மாணவிகளின் ஆனந்த தாண்டவமாடும்…, ஆனந்த கூத்தாடினார்,

மஞ்சு சரவணன், பிந்து பத்மநாபனின் விருக்ஷ்ம் நாட்டியப் பள்ளி மாணவிகளின் மல்லாரி நடராஜரின் திருவீதி திரு உலா), மதுரா நகரில் இளம் கோபியர் களிடம் கிருஷ்ணனின் சேட்டைகள், சகியே ஏன் இந்த ஜாலம், வள்ளிக் கணவன் பெயரை… பாடல்களில் பாராட்டை பெற்றார்கள்.

* தசாவதாரம் பின்னணியில் சஸ்மிதா அரோராவின் வர்ணனையும், கதாபாத்திரங்களுக்கு ஏற்ப மாற்றி மாற்றி ஏற்ற இறக்க குரலில் பேச்சும் நிகழ்ச்சியில் தனிச்சிறப்பு. (ஒளி – ஒலி விருந்து)

* நந்தினி வசந்தின் நிகழ்ச்சியில் வர்ணனை, தமிழில் எஸ்ஏசி வசந்த்- பார்வையாளர்களின் கவனம் ஈர்த்தார். கம்பீரம். சிம்மக் குரல், அரங்கில் நிசப்தம் (வசந்த் இளம் மேஜிக் நிபுணர்).

‘‘ஊட்டி நீலகிரி, கோவை ஈரோடு மாவட்டங்களின் சுற்று வட்டாரப் பகுதிகளில் இளம் கலைஞர்களின் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டவே, அவர்களுக்கு ஊக்கம் தரவே, கலைப் பண்பாட்டுத் துறையின் ஆதரவோடு இந்நிகழ்ச்சி நாட்டியாஞ்சலி ஓம் காரா. நீலகிரி வரலாற்றில் முதல் முறை’’ என்று பெருமிதத்தோடு முன்னுரை எழுதினார் சஸ்மிதா அரோரா.

‘‘திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் இளம் கலைஞர்களுக்கு பரத நாட்டியாலயாவும், சங்கரம் அமைப்பும் தோள் கொடுக்கும் முயற்சியே இது’’ என்று மகிழ்ச்சியுடன் விளக்கினார் லதா ரவி.

நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர் சுஜாதா ஜெயசீலன், லதா ரவியின் நிழல்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் புனிதவதனி. தமிழ் ஆசிரியை. நீலகிரி மாவட்டத்தில் பட்டிமன்றப் பேச்சாளர். கதை – கட்டுரை – கவிதைகள் எழுதி வருபவர். சஸ்மிதாவின் மாணவி, நாட்டியக் கலைஞர் என்று பன்முகத்திறமையாளர்.

ஐசிஎஸ் பள்ளியின் காப்பாளர் மகேஸ்வரி செந்தில், நிகழ்ச்சியை நடத்தத் தன் பள்ளியை கொடுத்து உதவினார். ‘‘கல்வியிலும், கலைகளிலும் கனவுகள் கற்பனைகளோடு வரும் இளம் கலைஞர்களை ஊக்குவித்து அரவணைக்க தாம் எப்போதும் தயார்’’ என்று அவர் உறுதி அளித்தார். (நலிந்த நிலையில் மூடவிருந்த ஐ சி எஸ் பள்ளியை எடுத்து, இப்போது வெற்றிகரமாக நடத்திக் கொண்டு வருகிறார்.)

சங்கரம் அமைப்புக்கு வலுவான தூண்களில் ஒன்றாக இருக்கும் கோவை ராமகிருஷ்ணன், மாலை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கலை குழுக்களுக்கும், மாணவர்களுக்கும் விருது, சான்றிதழைகளை வழங்கினார்.

பாரதிய வித்யா பவன் கார்த்தியாயினி ஸ்ரீ நாத் (குரு) தன் மாணவிகள் இருவரோடு இணைந்து 45 நிமிடம் மூன்று பாடல்களுக்கு ஆடினார். வியர்வையே வராத குளிர் பிரதேச கோத்தகிரியில் ஆடிய ஆட்டத்தில் வேர்வை முத்து முத்தாய் தெறிக்க, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.கோபியர் மனம் கவர்ந்திடும் குழலூதும் மாயவன் பாட்டிலும், தில்லானாவிலும் மூவர் கூட்டணி பாவம்- தாளத்தில் உச்சுக்கொட்டி ரசிக்க வைத்தனர். கார்த்தியாயினி உணர்வில் கலந்த கலை, எதிர்காலத்தில் உச்சம் தொடும் அவரின் நிலை.
– வீ. ராம்ஜீ

Photos from Sasmitta Arora's Shankkaram's post 04/12/2022

"Om Kara Kala Ratna - ஓம் கார கலா ரத்னா " Awards Awards presented by Asst. Director - Dept. of Art and Culture - Shri Gopalakrishnan, Makkal Kural Shri Ramji

Om Kara Kala Ratna Awardees :-
Sirumugai Smt. Sivakami Satheesh ( Violinist)

Shri G R Naveen ( Mridangist )

Shri C S Vinoth K*maran ( Flute and Nadaswaram exponent )

Shri M Aneesh ( Vocalist )

Shri K B Hariharan ( Percussionist)

Photos from Sasmitta Arora's Shankkaram's post 26/11/2022

Om Kara is proud to Honour Eminent Musicians by conferring onto them The Prestigious title "OM KARA KALA RATNA - ஓம் கார கலா ரத்னா " , in the presence of Honourable Chief Invitees and Connoisseurs of Art 🙏

24/11/2022

" Om Kara Natyanjali " - The FIRST EVER - in " The Nilgiris - the Queen of Hills " .... with Eminent Artists' group performances and Honourable Chief Invitees .... Most importantly in Collaboration with the DEPT. Of ART & CULTURE TAMIL NADU 🙏
Om Kara is proud to Honour Eminent Musicians by conferring onto them The Prestigious title "OM KARA KALA RATNA - ஓம் கார கலா ரத்ணா " , in the presence of Honourable Chief Invitees and Connoisseurs of Art 🙏

23/11/2022

" Om Kara Natyanjali " - The FIRST EVER - in " The Nilgiris - the Queen of Hills " .... with Eminent Artists' group performances and Honourable Chief Invitees .... Most importantly in Collaboration with the DEPT. Of ART & CULTURE TAMIL NADU 🙏

22/11/2022

கோத்தகிரியில் #ஓம்_காரா

16/11/2022

Elvina Swara & Harsh*tha Kick Starting the November months Mahotsavam with their lovely Prayar Song

10/11/2022

Feedback from Ms. Sanjana Rajesh about

05/11/2022

Nivetha Shanmugham about Mahotsavam
Dancing as a part of the Mahotsavam organised by Guru Smt.Sashmitha Arora was a beautiful experience. We got to perform to a lovely audience at a most beautiful venue. Thank you for the opportunity Akka.
- Nivetha Shanmugham

05/11/2022

Dharshana Ashok about Mahotsavam
Mahotsavam is a great platform for upcoming artists like us. A well organized show in a beautiful place. Such lovely hospitality and encouraging audience and a great atmosphere to perform. I would like to thank Smt.Sashmitha Arora and Smt.Sujatha for this lovely opportunity 🙏
- Dharshana Ashok

Photos from Sasmitta Arora's Shankkaram's post 04/11/2022

Today in @

01/11/2022

கனல் பறக்கும் ஜதிகள் | Sri Krishna Sweets |
#கனல்_பறக்கும்_ஜதிகள்

01/11/2022

Sasmitta Arora's SHANKKARAM s prayerfully conducts Monthly Dance Concerts for solo / duet performers at Kovaipudur .

Photos from Sasmitta Arora's Shankkaram's post 31/10/2022

Our Students Performance in #கனல்_பறக்கும்_ஜதிகள் Event By

பஞ்ச பூத பரதநாட்டியம் | பார்க்க பார்க்க பரவசம் | @Sasmitta Arora's Shankkaram 31/10/2022

பஞ்ச பூத பரதநாட்டியம் | பார்க்க பார்க்க பரவசம்

https://youtu.be/aOmXjCUdUTU

பஞ்ச பூத பரதநாட்டியம் | பார்க்க பார்க்க பரவசம் | @Sasmitta Arora's Shankkaram பஞ்ச பூத பரதநாட்டியம் | பார்க்க பார்க்க பரவசம் | Arora's Shankkaram ...

24/10/2022

நாட்டிய தீபாவளி

24/10/2022

18/10/2022

From NithyaShree about the Performance
Disciple of Guru Smt. Sasmitta Arora, Shankkaram

18/10/2022

From Maha Dharshini about the Performance
Disciple of Guru Smt. Sasmitta Arora, Shankkaram

18/10/2022

From R. Dhyanand about the Performance
Disciple of Guru Smt. Sasmitta Arora, Shankkaram

17/10/2022

தசாவதாரம் | by Sasmitta Aroras Shankkaram | Bhavans 21st Dance Featval

Sasmitta Arora"s SHANKKARAM ( Coimbatore & Kotagiri ) presents "DASAVATARAM"

Artists of Shankkaram

1. Ms. Shivali Arora Balaji 2. Ms. R. Madhadharshini 3. Master R.Dhayanand 4. Ms. J.K.Sruti 5. Ms. A.R.Nithyashree 6. Ms.Harsha Praveen 7. J.Shiva Priya 8. Ms. V. Arthi 9. Ms. Aaradhana Mothilal 10. Ms. B.K.Rakshana 11. Ms. Neha.s 12. Ms.Nancy Benedicta. A 13. Ms.Anika.V 14. Ms. P.K.Rithanyadevi 15. Ms.Joshika.S 16. Ms. Sanvika K.R. 17. Ms. V.Niranjana 18. Ms.T.Koushika 19. Ms.T.Madhunika. 20. Ms.CMK. Nethanhya 21.Ms.R.Srilakshmi

Concept, Choreography & Nattuvangam - Kalaichudarmani Smt. Sasmitta Arora Vocal - Shri M Ganesh Vocal Support & Dance - Smt. Shivali Arora Balaji Mridangam - Pozhakkudi Shri Naveen Violin - Sirumugai Smt. Sivakami Satheesh Flute - Trichy Dr. C . S. Vinoth K*mar Special Effects - Shri Hariharan Babu

17/10/2022

https://youtu.be/iYuXf12pGfw

Streaming Today Evening @ 06:00 PM
in

17/10/2022

From Shiva Priya about the Performance
Disciple of Guru Smt. Sasmitta Arora, Shankkaram

17/10/2022

From J.K.Sruti about the Performance
Disciple of Guru Smt. Sasmitta Arora, Shankkaram

15/10/2022

@ 21st

Want your school to be the top-listed School/college in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


No. 36 Perumal Nagar, Kovaipudur
Coimbatore
641042

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm

Other Coimbatore schools & colleges (show all)
Kalpavriksh Kalpavriksh
17, RAMAR KOIL Street, RAMNAGAR
Coimbatore

Bharathanatyam dance school.....

Pink Maple Art School Pink Maple Art School
Coimbatore, 641111

An art school to enrich your children with art and craft.

Saraswathi Natya Kala Kshethra Saraswathi Natya Kala Kshethra
60/61, Krishna Kripa, Vysial Street, Tamilnadu.
Coimbatore, 641001

60/61, Krishna Kripa, Vysial Street, Coimbatore, Tamilnadu. 641001 Ph: 8825755874

suresh_danscofit suresh_danscofit
Coimbatore, 641038

Let's create ! Dance classes for all age groups Since 2006

The Roar Madhan Dance Arena The Roar Madhan Dance Arena
5, Guru Govind Singh Road, R. S. Puram
Coimbatore, 641002

ADDICTED TO DANCE

Kanaka Sabha - Coimbatore Kanaka Sabha - Coimbatore
Opp Kovaikondattam Theme Park, Kalampalayam
Coimbatore

Bharatanatyam is a major form of Indian classical dance that originated in Tamil Nadu.

Afro-Latin DanZe Evolution Afro-Latin DanZe Evolution
Coimbatore

✨Dance Academy in specialising Afro-Latin dance forms. 🔰Salsa❗Bachata❗Kizomba❗Afro Regular Classes

Flipdancecompany Flipdancecompany
Flip Dance Company, Yogalakshmi Towers, Road, Pollachi Main Rd, Opp. Bus Stop, Gandhi Nagar, 9597197939
Coimbatore, 641024

FLIP DANCE COMPANY FOUNDED IN 2013 AT COIMBATORE. OUR MISSION IS EVERYONE DESERVES AN OPPORTUNITY TO DANCE.

Magic Feet Dance Factory Magic Feet Dance Factory
No. 6, 2nd Floor, Theppakulam Maidanam, Opposite To Prime Bakery, Coimbatore 641001
Coimbatore, 641002

Best Events and Dance Company in Coimbatore

Ecstasy school of dance Ecstasy school of dance
KK Pudhur, Sai Baba Colony
Coimbatore, 641011

We provide private and group sessions for Dance,Zumba,Gymnastics. Regular classes are available for

Natya Sarvalaya Natya Sarvalaya
KNG Pudur
Coimbatore, 641029

'Join Us To Feel Aspired, Breathing A New Dimension into this Ancient Art & Making Beautiful Things More Beautiful than Ever. Let us be responsible in Inculcating Fundamental Moral...

Twistoe Dance Corps & A Dance Research center Twistoe Dance Corps & A Dance Research center
439, Clusters Media Zone, Kamarajar Road, Hope College, Peelamedu
Coimbatore, 641004

• • • Dance is the poetic baring of the soul through motion • • •