Siddha lingeswarar temple

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Siddha lingeswarar temple, Hindu temple, 3/67A, ASHOKAR Street, VELLI MALAI THOTTAM, VELLALORE, Coimbatore.

Photos from Siddha lingeswarar temple's post 23/04/2024
23/04/2024
09/04/2024

With my doll 💞

🔴LIVE: பிரதோஷம் வழிபாடு | அருள்மிகு சொர்ணாம்பிகை உடனமர் நவபாஷாண சித்தலிங்கேஸ்வரர் திருக்கோயில 07/02/2024

UTV 🔴LIVE : நவபாஷாண சித்தலிங்கேஸ்வரர் திருக்கோயில் பிரதோஷ வழிபாடு

🔴LIVE: பிரதோஷம் வழிபாடு | அருள்மிகு சொர்ணாம்பிகை உடனமர் நவபாஷாண சித்தலிங்கேஸ்வரர் திருக்கோயில 🔴LIVE: பிரதோஷம் வழிபாடு | அருள்மிகு சொர்ணாம்பிகை உடனமர் நவபாஷாண சித்தலிங்கேஸ்வரர் திருக்கோயில்மயிலாப்பூர் அருள....

21/09/2023

திருவளர் திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏
பழனி முருகன் கோயிலில் உள்ள நவபாஷாண முருகன் சிலை வெள்ளலூர் நவபாஷாண சிவலிங்கம் வரலாறு என்ன?
👌👌👌
ஒன்பது தாதுக்கள் (பாதரசம், தங்கம், வெள்ளி, துத்தநாகம், தாமிரம், பித்தளை, இரும்பு, சுண்ணாம்பு, ஆகியவற்றின் ஆக்சைடுகள் கலந்த கருங்கல்), மூலிகைக் கலவையில் ஊறவைக்கப்பட்டு, அத்தகைய கல்லில் வடிக்கப்பட்ட கற்சிலையை, நவபாஷாணக் கற்சிலை என்பார்கள். பழனி முருகன் சிலை, போகர் என்னும் சித்தரால் இத்தகைய கல்லில் வடிக்கப்பட்டதே என்கிறார்கள். இது மருத்துவகுணம் உடையது என்பதால், இச்சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்களை ( நீர், பால், தயிர், தேன், பழங்கள், பஞ்சாமிருதம் போன்றவை) பிரசாதமாக உண்பது உடலுக்கு நன்மை என்கிறார்கள்.
இதுபோல் கோவை வெள்ளலூரில் நவபாஷாண சிவலிங்கம் உண்டு போகருக்கு பின் நானறிந்த வரை நவபாஷாணத்தை யாரும் கையாண்டதில்லை போகர் மறைந்து ஈராயிரம் ஆண்டுகளுக்கு பின் சித்த வைத்திய திலகம் கலியுக சித்தர் பிரம்மானந்த சுவாமிகள் தமது முழு உழைப்பின் மூலம் நவபாஷாண சிவலிங்கத்தை உருவாக்கினார்
இன்று மக்கள் அனைவரும் நவபாஷாண சிவலிங்கத்தை வணங்கி செல்லும் அளவிற்கு உன்னத வழிதனை காட்டிஅருளினார்
சித்தர் பெருமகனார் போகரையும் பிரம்மானந்த சுவாமிகளையும் நினைந்து நன்றி செலுத்தி நல்லருள் பெறுவோம்.
🙏🙏🙏
சர்வம் சிவார்ப்பணம்
🌹🌹🌹
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்

18/07/2023

திருவளர் திருச்சிற்றம்பலம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~
அருள் மிகு சித்தலிங்கேஸ்வரர் திருக்கோயில் வெள்ளலூர் கோவை
வெள்ளிமலை தோட்டம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருக்கோயிலில் நடைபெறும் விசேஷ பூஜை நாள்கள்
~~~~~~~~~~~~~
15/07/2023 சனிக்கிழமை
சனிமகா பிரதோஷம் மாலை 04 30 மணிக்கு ஸ்ரீ நந்தியெம் பெருமானுக்கு ருத்ராபிசேகம் விசேஷ பூஜைகள் நடைபெறும்

17/07/2023 திங்கள் கிழமை அமாவாசை
பகல் 10 மணியளவில் ஸ்ரீ காளி துர்க்கை சகித சரபேஸ்வரர் ஸ்ரீ கால பைரவர் மகா யாகம். நடைபெறும்

21/07/2023 வெள்ளிக்கிழமை
ஆடிவெள்ளி பூஜை பகல் 10/மணிக்கு
ஸ்ரீ சொர்ணாம்பிகை அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடைபெறும்

22/07/2023 சனிக்கிழமை திருவாடிப் பூரம் பகல் 10/00 மணி ஸ்ரீ சொர்ணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் ஆடிப்பூரம் ஜோதி
ஏற்றப்படும்

28/07/2032 வெள்ளிக்கிழமை ஆடி வெள்ளி பூஜை பகல் 10 மணிக்கு நடைபெறும்

30/07/2023 ஞாயிற்றுக்கிழமை
பிரதோஷம் மாலை 04 30 மணிக்கு
ஸ்ரீ நந்தியெம் பெருமானுக்கு ருத்ராபிசேகம் விசேஷ பூஜைகள் நடைபெறும்

01/08/2023 செவ்வாய் கிழமை பௌர்ணமி
பகல் 10 மணிக்கு ஸ்ரீ காளி துர்க்கை சகித சரபேஸ்வரர் மகாயாகம் மாலை 06 மணிக்கு திருவிளக்கு வழிபாடு நடைபெறும்

04/08/2023 வெள்ளிக்கிழமை பகல் 10 மணிக்கு ஆடிவெள்ளி பூஜை
மாலை 05 மணிக்கு சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெறும்

08/08/2023 செவ்வாய் கிழமை பைரவாஷ்டமி மாலை 04 30 மணிக்கு ஸ்ரீ கால பைரவ மகாயாகம் தொடர்ந்து ஸ்ரீ கால பைரவர்க்கு ருத்ராபிசேகம் விசேஷ பூஜைகள் நடைபெறும்

திருக்கோயில் நடைபெறும் விசேஷ பூஜைகளில் கலந்து கொள்வோர் திருக்கோயில் அர்ச்சகர் மற்றும் திருக்கோயில் நிர்வாகத்தை அனுகவும்
தொடர்புக்கு|
அ/மி சித்தலிங்கேஸ்வரர் திருக்கோயில்
வெள்ளிமலை தோட்டம் வெள்ளலூர் கோவை 111
டாக்டர் நித்தியானந்தம் 98429 89083
டாக்டர் உஷாபாணு 98426 89082
9843257734

Want your place of worship to be the top-listed Place Of Worship in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Category

Telephone

Website

Address


3/67A, ASHOKAR Street, VELLI MALAI THOTTAM, VELLALORE
Coimbatore
641111

Opening Hours

Monday 6am - 12:30pm
4pm - 7:30pm
Tuesday 6am - 12:30pm
4pm - 7:30pm
Wednesday 6am - 12:30pm
4pm - 7:30pm
Thursday 6am - 12:30pm
4pm - 7:30pm
Friday 6am - 12:30pm
4pm - 7:30pm
Saturday 6am - 12:30pm
4pm - 7:30pm
Sunday 6am - 12:29pm
4pm - 7:29pm

Other Hindu Temples in Coimbatore (show all)
Kovai Tirupati Kovai Tirupati
Tirupati Venkatachalapathi Nagar, (nearby Geetanjali School), Codissia
Coimbatore, 641004

This Temple of perumal is called Kovai Tirupati which is located in codissiai, Coimbatore.

Mahakal warriors Mahakal warriors
Coimbatore

मुझे सही और गलत का पता नहीं लेकिन अगर आप साथ हो तो सब सही है..!!

Kovaipudur Raghavendhra Mutt Kovaipudur Raghavendhra Mutt
Q-58, Kovaipudur
Coimbatore, 641042

This Raghavendra Swamy Mutt is the Branch of Nanjangude Mantralaya Sri Raghavendra Swamy Mutt and Situated in Kovaipudur, Coimbatore, Tamil Nadu, India

ஸ்ரீபால்ராஜ் சித்தர் பீடம் - Sri Palraj Siddhar Peedam ஸ்ரீபால்ராஜ் சித்தர் பீடம் - Sri Palraj Siddhar Peedam
19/1 Kumara Gounder Street, Othakkalmandapam
Coimbatore, 641032

பக்தர்களின் குழந்தைகள் மூலமாக, பேசும் தெய்வம் "ஸ்ரீபால்ராஜ் சித்தர் சுவாமி"யின் மகிமைகள் அறிவோம்.

sri prithigara devi kovai sri prithigara devi kovai
போத்தனுர், செட்டிபாளையம், வடசித்தூர் ரோடு தேகாணி, ஸ்ரீ நகர்
Coimbatore, 641201

Shri Sai Baba Kasturi Kovil Shri Sai Baba Kasturi Kovil
Palakad Main Road, Kovaipudur, Coimbatore
Coimbatore

Arulmigu Pichandeeswar Arultharum Kaaliamman Arulmigu Pichandeeswar Arultharum Kaaliamman
Nearby Neelambur By Pass Tool Gate
Coimbatore, 641062

நீலம்பூர் அருள்மிகு பிச்சாண்டீஸ்வர?

Arulmigu VelliangiriNathar - South Kailash Arulmigu VelliangiriNathar - South Kailash
Coimbatore
Coimbatore, 641001

Peedampalli Tirupathi Peedampalli Tirupathi
P K Raja Street , Peedampalli
Coimbatore, 641016

Sri Kalyana Venkata Ramana Perumal Temple