Peniel Indian Pentecostal Assembly Ettimadai

Peniel  Indian Pentecostal Assembly  Ettimadai

Our church location
1. Ettimadai, Coimbatore
2. Semmedu, Coimbatore
3. Kalliyamparai, palakkad (dist

Photos from Peniel  Indian Pentecostal Assembly  Ettimadai's post 15/08/2022

Happy independence day

23/01/2022

Join with us!!!! God bless you!!!!!

🔴Live- 16/01/2022- Sunday live online service | Peniel Indian Pentecostal Assembly Ettimadai 16/01/2022

https://youtu.be/jW6gUM5NO34

Today Worship video..!!! please watch and be blessed...!!!

🔴Live- 16/01/2022- Sunday live online service | Peniel Indian Pentecostal Assembly Ettimadai 16/01/2022- Sunday live online service.Special guest- Pas. Paul Johnson Tirupur

09/01/2022

09/01/2022 Sunday live online service

01/01/2022
Photos from Peniel  Indian Pentecostal Assembly  Ettimadai's post 01/01/2022

2022-Year of peace..!!!!

உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.

ஏசாயா 26:3

31/12/2021

Join with us...!!!

Photos from Peniel  Indian Pentecostal Assembly  Ettimadai's post 24/12/2021

Praise the Lord...
இன்று நம்முடைய திருச்சபையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்து விழாவை சிறப்பித்துக்கொடுத்த எங்கள் அன்பு சகோதரர் #எட்டிமடை_பேரூர்_கழக_பொறுப்பாளர் திரு.
#எட்டிமடை_ந_ஆனந்தகுமார்.DEE அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை சபையின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.... அவர்களுடன் தி.மு.க
்பிறப்புகளும் கலந்து கொண்டனர்.

14/12/2021

உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
சங்கீதம் 37:5

15/10/2021

சபையாருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:

கடந்த முழுஊரடங்கு நாட்களில் சமூக வலைத்தளம் வாயிலாக நடைபெற்ற ஆராதனைக்கு நீங்கள் வழங்கின நல்ல ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி.
வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் சபை திறக்கப்படவுள்ள காரணத்தினால் சமூகவலைதள பக்கத்தில் நேரலை இருக்காது....
சபையின் ஆராதனையில் கலந்துகொண்டு சபையினரோடு சேர்ந்து தேவனை ஆராதியுங்கள். கர்த்தர் உங்களுக்கு உதவிசெய்வாராக... ஆமென்.....

#குறிப்பு:

#எட்டிமடை திருச்சபையில்: காலை 7.00 மணிக்கு ஆராதனை துவங்கும்..
#செம்மேடு திருச்சபையில்: காலை 7.00 மணிக்கு ஆராதனை துவங்கும்..
#கள்ளியாம்பாறை திருச்சபையில்: காலை 9.00 மணிக்கு ஆராதனை துவங்கும்..

10/10/2021

திரும்பவும் வித்தியாசத்தை காண்பிப்பேன்
Message: Pas.R.Christhudass.

26/09/2021

26/09/2021 Sunday live online service |Pas.G.Rajarathinam |Pas.R.Christhudass

19/09/2021

19/09/2021 Sunday live online service | Pas.G.Rajarathinam

05/09/2021

05.09.2021 Sunday live online service | Pas.G.Rajarathinam | நிறைவும், ஆசீர்வாதமும் எப்போது வரும்....

11/08/2021

கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.. நாளை மாலை 7 மணிக்கு Google Meet -ல் சிறப்பு குடும்ப ஆசீர்வாதக்கூடுகையில் குடும்பத்துடன் கலந்து கொள்ளுங்கள்..

Google Meet ID: iex-ehhv-dyn

உடம்பு சரி இல்ல சபைக்கு வர முடியலனு சொல்லுறவங்களுக்கு சமர்ப்பணம் 22/07/2021

சபைக்கு வர நேரம் இல்லை! வந்தாலும் பாடுவது இல்லை!தேவனை முழுமனதோடு ஆராதிக்க மனம் வருவதே இல்லை! என்னால சபைக்கு வரமுடியல! ஆராதனைக்கு போய் போய் என்ன ஆக போகுதுன்னு! சொல்கிற ஒவ்வொருவருக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம்.....
https://youtu.be/4N9O7v9dX-Q

உடம்பு சரி இல்ல சபைக்கு வர முடியலனு சொல்லுறவங்களுக்கு சமர்ப்பணம் ஒரே பிசி...உடம்பு சரி இல்ல சபைக்கு வர முடியலனு சொல்லுறவங்களுக்கு சமர்ப்பணம்

Photos from Peniel  Indian Pentecostal Assembly  Ettimadai's post 18/07/2021

இன்று நமது திருச்சபைக்கு புதிதாக பலிபீடம் அன்பளிப்பாக வழங்கிய அவர்களின் குடும்பத்திற்கு ஊழியரின் சார்பாகவும் , திருச்சபை விசுவாசிகளின் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்...

கர்த்தர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக.....🙏🕊🧎‍♂️

10/07/2021

சபையாருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:

கடந்த முழுஊரடங்கு நாட்களில் சமூக வலைத்தளம் வாயிலாக நடைபெற்ற ஆராதனைக்கு நீங்கள் வாங்கின நல்ல ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி.
நாளைமுதல் சபை திறக்கப்படவுள்ள காரணத்தினால் சமூகவலைதள பக்கத்தில் நேரலை இருக்காது....
சபையின் ஆராதனையில் கலந்துகொண்டு சபையினரோடு சேர்ந்து தேவனை ஆராதியுங்கள். கர்த்தர் உங்களுக்கு உதவிசெய்வாராக... ஆமென்.....

#குறிப்பு:
காலை 7.00 மணிக்கு ஆராதனை துவங்கும்..

20/06/2021

30/05/2021

30-05-2021 Sunday live online service

23/05/2021

23.05.2021 Sunday live online service
Watch and be blessed...

16/05/2021

16/05/2021 Sunday live online service

13/05/2021

மரணமானாலும் ஜீவனாலும் என் தேவனையே துதிப்பேன்....
மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.
பிரசங்கி 12:7

25/04/2021

25.04.2021 Sunday live online service
Watch and be blessed..!!

13/04/2021

இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம்....

Photos from Peniel  Indian Pentecostal Assembly  Ettimadai's post 04/04/2021

Happy wedding Anniversary our Appa and Amma...

27/03/2021

விசுவாசியே நினைத்துப்பார் நிலைபவர்களை நாடு நித்திய ஜீவன் பெற.

Want your place of worship to be the top-listed Place Of Worship in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

09/01/2022 Sunday live online service
#sundaylive_online_service #pastor_Rajarathinam #pastor_christhudass#promise_message#july4th #FirstSundayService
16/05/2021 Sunday live online service
Jesus, I long to be like you..... இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம்....
Bro. Karthik.C.Gamaliel Anna...
Sunday service 23/08/2020Pas. Christhudass DassWorship. Manodavid Prakasam
Sunday service

Telephone

Website

Address


Christian Street
Coimbatore
641105