Selvapuram Velankanni Madha Shrine,Coimbatore

"Before, by yourself, you couldn't. Now, you've turned to our Lady, and with her, how easy!"

04/09/2023
08/04/2023

அன்புடையீர்,

*இன்று நள்ளிரவு 11 மணிக்கு திருச்சடங்குகள், அதனைத் தொடர்ந்து உயிர்ப்புப் பெருவிழா திருப்பலி செல்வபுரம் ஆலயத்தில் நடைபெறும். திருப்ப லியில் அப்பம், ரசம் மற்றும் மெழுகுதிரிகள் ஸ்டாலில் விற்பனைக்கு இருக்கும். பெற்றுக் கொண்டு காணிக்கை பவனியில் இறைமக்கள் பங்கெடுக்க அழைக்கின்றேன்.*

அன்புடன் பங்குத்தந்தை செல்வபுரம்✝️

Photos from Selvapuram Velankanni Madha Shrine,Coimbatore's post 26/02/2023
26/02/2023

✝️ *26/02/2023*
*இன்றைய விவிலிய வாசிப்பு*
*மாற்கு: அதிகாரம் 6:1-29*
*இணைச்சட்டம்: 10-12*

*Mark: Chapter 6:1-29*
*Deuteronomy: 10-12*✝️🙏

25/02/2023

✝️ *25/02/2023*
*இன்றைய விவிலிய வாசிப்பு*
*மாற்கு: அதிகாரம் 5:21-43*
*இணைச்சட்டம்: 7-9*

*Mark: Chapter 5:21-43*
*Deuteronomy: 7-9*✝️🙏

24/02/2023

✝️ *24/02/2023*
*இன்றைய விவிலிய வாசிப்பு*
*மாற்கு: அதிகாரம் 5:1-20*
*இணைச்சட்டம்: 4-6*

*Mark: Chapter 5:1-20*
*Deuteronomy: 4-6*✝️🙏

23/02/2023

✝️ *23/02/2023*
*இன்றைய விவிலிய வாசிப்பு*
*மாற்கு: அதிகாரம் 4*
*இணைச்சட்டம்: 1-3*

*Mark: Chapter 4*
*Deuteronomy: 1-3*✝️🙏

Photos from Selvapuram Velankanni Madha Shrine,Coimbatore's post 17/09/2022

அன்புடையீர்,

*நாளை 18/09/2022 தேர்த்திருவிழா திருப்பலி காலை 8:30 மணி, 11:30 மணி மற்றும் மாலை 5:30 மணிக்கும் நடைபெறும்.*

*உங்கள் 2, 3, மற்றும் 4 சக்கர வாகனங்கள் அனைத்தையும் அருகில் இருக்கின்ற SJ திருமண மண்டபத்தில் நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.*

அன்புடன்,
பங்குத்தந்தை,
செல்வபுரம்🙏

17/09/2022

அன்புடையீர்,

*நாளை 18/09/2022 தேர்த்திருவிழா திருப்பலி காலை 8:30 மணி, 11:30 மணி மற்றும் மாலை 5:30 மணிக்கும் நடைபெறும்.*

*உங்கள் 2, 3, மற்றும் 4 சக்கர வாகனங்கள் அனைத்தையும் அருகில் இருக்கின்ற SJ திருமண மண்டபத்தில் நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.*

அன்புடன்,
பங்குத்தந்தை,
செல்வபுரம்🙏

10/09/2022

அன்புடையீர்,

*நாளை 11/09/2022 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கியத்தாயின் கொடியேற்றத் திருப்பலி நடைபெறும்*✝️

*கொடியேற்றத்திற்குப் பிறகு காலை உணவு (breakfast) வழங்கப்படும்.*

ஆண்டவரின் ஆசிர் பெற்றுச் செல்ல அன்புடன் அழைக்கின்றேன்.✝️

இறை இயேசுவில், பங்குத்தந்தை, செல்வபுரம்🛐

04/07/2022

✝️ *04/07/2022*
*இன்றைய விவிலிய வாசிப்பு*
*திருத்தூதர்பணிகள்: அதிகாரம் 13:1-12*
*தி.பாடல்கள்: 102-104*

*Acts: Chapter 13:1-12*
*Psalms: Chapters 102-104*🛐🙏

21/12/2021

1st year commemorative tribute to our Fr.Alex
Eternal rest grant unto your servant, O Lord, and let perpetual light shine upon him! May his soul and all of the souls of the faithful departed, through the mercy of God, rest in peace. Amen.

19/12/2021

Dear,
I am happy to inform you, that "Sing O Bethlehem " a Youth carol competition is conducted by Youth commission Coimbatore ,Our youth team of Selvapuram Vellankanni Madha Shrine.

13/09/2021

அன்புடையீர்,

வரும் *15.09.2021 புதன்* மற்றும் *16.09.2021 வியாழன்* ஆகிய இரு நாட்கள் செல்வபுரம் ஆலயத்தில் மாலை 6.30 மணிக்கு திருப்பலி நடைபெறும்.✝️

அன்புடன், பங்குத்தந்தை, செல்வபுரம்.✝️

05/09/2021

அன்புடையீர்,

வருகின்ற *புதன்கிழமை 08.09.2021 அன்னை மரியாளின் பிறப்பு விழா* மாலை *6.30 மணிக்கு* திருப்பலியும்
மற்றும் *09.09.2021* வியாழக்கிழமை மாலை *6.30 மணிக்கும்* ஆலயத்தில் திருப்பலி நடைபெறும். ✝️

அன்புடன், பங்குத்தந்தை, செல்வபுரம்.🙏

Want your place of worship to be the top-listed Place Of Worship in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

✝️ *26/02/2023**இன்றைய விவிலிய வாசிப்பு**மாற்கு: அதிகாரம் 6:1-29**இணைச்சட்டம்: 10-12**Mark: Chapter 6:1-29**Deuteronomy:...
Lent Day- 4
Day -3 (24-02-2023)
23-02-23
I am happy to inform you, that "Sing O Bethlehem " a Youth carol competition is conducted by Youth commission Coimbatore...
May this Christmas fulfill all your wishes and fill your life with loads of happiness and success.wishes you all with lo...

Telephone

Website

Address


Telungupalayam Hospital Opp. , Near S. J Mahal
Coimbatore
641018

Other Religious Organizations in Coimbatore (show all)
Hari Shringar Hari Shringar
Coimbatore, 641008

We deal with all the shringar items of thakurji,pushti marg and also we undertake customised order

Yesuvin illam channel Yesuvin illam channel
Mullai Nagar
Coimbatore, KARAMADAI-641104

yesuvin illam channel இயேசுவின் இல்லம்-தேவ சத்தம் For contact: 6385624090, Address: 1/54,mullai nagar,karamadai, mettupalayam.email : [email protected]

Church of Jesus India Church of Jesus India
Coimbatore, 641010

Welcome to the TABERNACLE OF PEACE CHURCH

YFC Coimbatore YFC Coimbatore
Coimbatore, 641036

COMMUNICATING THE LIFE-CHANGING MESSAGE OF JESUS CHRIST TO EVERY YOUNG PERSON

S.S.S JAIN YUVAK SANGH S.S.S JAIN YUVAK SANGH
765, OPPANKARA Street
Coimbatore, 641001

SSSJYS is a non-profit social organization dedicated towards community and social welfare services. It's a social wing of SREE SWETAMBER STHANAKWASI JAIN YUVAK Sangh, Coimbatore, I...

Light of Islamic guidance Light of Islamic guidance
7th
Coimbatore, 641023

Assalamu alaikum. This is our Islamic Page . We will Add Islamic Videos And Posts In this Page. So , Insha Allah Follow Our Page To get Notification

Yahshua The Light Yahshua The Light
Coimbatore

Hello Everyone, We Greet & Welcome you in the name of Lord & Savior Jesus Christ! Our Ministry is t

Global Sri Sae Sevaa Parivar Global Sri Sae Sevaa Parivar
1452, Selvapuram (North), Jothipuram (PO), Veerapandi Pirivu
Coimbatore, 614052

To integrate Shirdi Sai devotees across the globe & bring them under one umbrella. Assists the weaker sections of the society by organizing charitable events benefiting the communi...

Full Gospel Tabernacle Coimbatore Full Gospel Tabernacle Coimbatore
Coimbatore, 641041

Full Gospel Tabernacle Coimbatore is a place where we share the love of God through teaching, counse

Living Father TV Living Father TV
Coimbatore, 641653

To spread gospel throughout the world Languages: Tamil, Kannada, English , Marathi , Malayalam, Hi