R.Mohan Harish BJP
Former District President-TNBJP
IT & SM Wing
Dharmapuri
ரைட்டு.. 👌👌
இனிமே எடப்ஸ் க்ரூப் பாஜகவின் terms க்கு ஒப்புக்கொண்டால் TTV மற்றும் பன்னீருக்கு பாஜகவுக்கு ஒதுக்கும் தொகுதியில் பகிர்ந்தளிக்கப்படும்..
இல்லைன்னா பாஜக தலைமையில் + இதர கூட்டணி...
| | | |
https://fb.watch/k6gyWvPIwJ/?mibextid=ZbWKwL
Haariz Simha Singh BJP - Dharmapuri District
| DMK - Dravida Munnetra Kazhagam
எம்.பி Jagathrakshakan.S அமலாக்க துறையினரால் அழைத்து விசாரிக்கப்பட்டு கொண்டு இருப்பதை வட நாட்டு ஆங்கில ஊடகம் காட்ட..
வழக்கம் போல் தமிழக ஊடகங்கள் நவ துவாரங்களில் மூடி கப்சிப்.
இதுதான் இவர்கள் நடுநிலை.😡👇
| | | |
நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் கர்நாடகாவின்
அடுத்த முதல்வர் எங்கள் தமிழகத்தின் வழிகாட்டி
திரு C T Ravi ji அவர்கள் சிக்மங்களூரில் மாபெரும் வெற்றி அடைய எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துகள் 🙏
மேலும் கர்நாடக தேர்தலுக்காக தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக Shri. K.Annamalai அண்ணா அவர்களின் சிறப்பான களப்பணிக்கு வாழ்த்துக்கள் மற்றுமல்லாமல் பாஜகவின் அனைத்து வேட்பாளர்கள் வெற்றிக்கு வழிவகுக்கும்...
BJP Karnataka BJP4Karnataka 2023 Chikkamagaluru S.P K.Annamalai fan's club Chikmangalore BJP Tamilnadu
மடியில் கனம், வழியில் பயம் 🫡🥴🤒
அதுவே DMK - Dravida Munnetra Kazhagam ! 💦💦
| | | K.Annamalai |
கட்சியின் தலைவருக்கும், இந்த ஊழலில் தொடர்புடைய அனைவருக்கும் விளக்கம் கேட்டு சம்மன் வரும் வரை, திமுக அமைப்புச் செயலாளர் திரு R.S.Bharathi MP பொறுமையாக இருக்க வேண்டும்.
- மாநில தலைவர் திரு. K.Annamalai
#அண்ணாமலை_என்னும்_ஆளுமை
Balaji M S BJP4TamilNadu Kanna Pandiyan SKP
#இன்று 16.04.2023 நமது ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம், #தர்மபுரி ஜில்லா சார்பில் தர்மபுரி நகரம் முழுவதும் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
தர்மபுரி மாவட்ட அனைத்து பரிவார் சங்கங்களும் அதன் நிர்வாகிகளும் முன்னுரிமை தந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
| | | | |
Rashtriya Swayamsevak Sangh (RSS) RSS INDIA
Mohan Bagavath Mohan Bagavath
நான், நேற்று பேசியதை தான் நாளையும் பேசுவேன். ராணுவ வீரர்கள் எல்லையில் நிற்பது அத்துமீறுபவர்களை சுடுவதற்குத்தான்
எல்லையில் சுடாமல் உள்ளே விட்டுவிட்டால் அப்பாவி மக்களை குண்டு வைத்து கொல்வார்கள். பாஜக ஆட்சியில் அது நடக்காது
- மாநில தலைவர் திரு. K.Annamalai
#திமுக + #அதிமுக இரண்டுமே திராவிட கட்சிகள்.இரு கட்சிகளின் 50 வருட அரசியல தான் பொதுமக்களிடம் விதைத்து திராவிடமாடல் என்ற பெயரை நிலைக்க வைத்து, திராவிடம் என்றால் #திமுக, #ஸ்டாலின் என்ற பெயரை அனைவரின் மனதிலும் திணித்து,வரும் காலங்களில் #திராவிட_மாடல் என்ற பெயர் வைத்து அரசியல் செய்வதே திமுகவின் எண்ணம்.
தற்போதய இளைஞர்கள் மட்டுமே விழித்துக் கொண்டு செயல்பட்டு திராவிடம் என்ற மாயை என்பதை நிரூபிக்க வேண்டும்.
K.Annamalai CTR.Nirmalkumar Vinoj P Selvam Amar Prasad Reddy Army madurai Karthikeyan Bjp Karur Kpramalingam MP Narayanan Thirupathy BJP BJP4TamilNadu BJP Tamilnadu TNBJPITCell Polimer News Savukku Shankar Army
இதெல்லாம் வேற லெவல்
வேறு கட்சியின் மூத்த நிர்வாகிகள் கற்றுக் கொள்ள வேண்டும்.
on Fire 🔥🔥🔥
Amar Prasad Reddy Narayanan Thirupathy BJP BJP4TamilNadu
தமிழக சட்டம் ஒழுங்கில் மெத்தனப்போக்கை கடைபிடிக்கும் #திமுக அரசை கண்டித்து, பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை வேண்டுமென்றே கைது செய்வதை கண்டித்து #பாஜக மாநில தலைவர் திரு #அண்ணாமலை அண்ணா அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
Annamalai Kuppusamy
Vanathi Srinivasan
Balaji Uthamaramasamy
BJP Tamilnadu
BJP Coimbatore MaaNagar
" #மிசா வழக்கில் நீங்கள் சிறைக்கு போகவில்லை M. K. Stalin அவர்களே, நீங்கள் உண்மையாகவே எதற்கு போனீர்கள் என்று தெரியும், இனி எங்கள் அரசியல் அதிரடியாகத்தான் இருக்கும்"
- மாநில தலைவர்
திரு K.Annamalai நேற்று காரைக்குடி கூட்டத்தில்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Website
Address
3/411A, Siddheswara Nagar, Old Quatres
Dharmapuri
636705
7th Ward
Dharmapuri, 505425
Vemula Nagalakshmi Rajesh - 7th Ward Councillor-Municipal, Dharmapuri.