Dindigul District Wushu Association

In Dindgul, WUSHU is being successfully run for more than 24 years.

03/04/2024

26ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற கேலோ இந்தியா வூசு உமன்ஸ் லீக் தேசிய போட்டி மற்றும் 23வது தேசிய சப் ஜூனியர் வூசு சாம்பியன்ஷிப்பில் கலந்து கொண்டு வெற்றியுடன் திரும்பிய திண்டுக்கல் மாவட்ட வூசு சங்கத்தின் மாணவ மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் பெற்றோர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.💐

Khelo India Women's Wushu League (Sub - Junior & Junior National) | Opening Ceremony 26/03/2024

https://www.youtube.com/live/swBC8TxFpi0?si=AGUp0n5C4kRVsY4P

Khelo India Women's Wushu League (Sub - Junior & Junior National) | Opening Ceremony Witness the Future of Wushu!The Khelo India Women's Wushu League (Sub-Junior & Junior National) kicks off its exhilarating journey with a grand opening cerem...

23/03/2024

மார்ச் மாதம் 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஜம்மு காஷ்மீரில் நடைபெற இருக்கும் 23வது தேசிய சப் ஜூனியர் வூசு போட்டியில் கலந்து கொள்ளும் புத்தா மார்ஷியல் ஆர்ட்ஸ் அண்ட் பிட்னஸ் அகாடமியின்

S. ரேஷ்மி, G. கங்கா வர்ஷினி, N. நிவேதா ஸ்ரீ மற்றும் M.M. தீரா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்!

இந்த போட்டியை தொடர்ந்து அதே ஜம்மு காஷ்மீரில் நடைபெற இருக்கும் கேலோ இந்தியா வூசு உமன்ஸ் லீக் தேசிய போட்டியில்

N. நிவேதா ஸ்ரீ, S. ரேஷ்மி மற்றும் S. ரேஹிதா
ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்

அவர்கள் வெற்றியுடன் திரும்ப திண்டுக்கல் மாவட்ட வூசு சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்💐

Photos from Dindigul District Wushu Association's post 27/02/2024

Suvashree. S, participated in 7th Federation cup, Wushu championship-2024 at Ranchi, Jharkhand from February 22nd to 24th, 2024, she representing the TamilNadu Wushu Association, clinched One SILVER medal and one BRONZE medal in Shuangjian and Bahuazhang . Congratulations to all members from the Dindigul District Wushu Association!

26/02/2024

ஜம்முவில் நடைபெற்ற
அகில இந்திய கல்லூரிகளுக்கு இடையேயான வூசு போட்டியில் நமது
🥳திண்டுக்கல் மாவட்ட வூசு சங்கத்தின் சேர்ந்த🤸‍♀️
யஸ்வந்த் சஞ்சய் வெண்கல🥉பதக்கம் வென்றார்.🎉

04/02/2024
Photos from Dindigul District Wushu Association's post 10/11/2023

🥋 உற்சாகமான செய்தி! 🥇

எங்கள் திறமையான இளம் வுஷு வீராங்கனைக்கு, ஒருவரல்ல, இரண்டு நம்பமுடியாத சாம்பியன்களான சப்னா தேவி மற்றும் பிமோல்ஜித் சிங் ஆகியோருடன் மணிப்பூரில் 10 நாட்கள் பயிற்சி பெறும் பாக்கியத்தைப் பெற்றார்! 🌟

இந்தியாவிலேயே சிறந்த விளையாட்டு வீரர்களுக்காக வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருது பெற்ற பிமோல்ஜித் சிங், இரண்டு முறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் மற்றும் இரண்டு முறை தேசிய தங்கப் பதக்கம் வென்றவர் மற்றும் 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற சப்னா தேவி, ரேஷ்மியுடன் தங்கள் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த பயிற்சி வாய்ப்பிற்காக நாங்கள் மிகவும் பெருமையடைகிறோம் மற்றும் நன்றியுடன் இருக்கிறோம் 🙏 சப்னா தேவி மற்றும் பிமோல்ஜித் சிங் அவர்களுக்கும் திண்டுக்கல் மாவட்ட வூசு சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்🙏.

20/09/2023

🎉🎂 Happy Birthday Manikandan sir,! 🎂🎉

Dear Manikandan sir,

Wishing our fantastic Dindigul District Wushu Association President a very Happy Birthday! 🎉

Your unwavering support and dedication mean the world to us. Thanks for being our well-wisher and guiding light. May your day be as amazing as you are!

Warm wishes,
K. R. Jaackie Shankar,
secretary
Dindigul District Wushu Association

Want your business to be the top-listed Gym/sports Facility in Dindigul?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

பள்ளியின் புதிய கிளை உள் விளையாட்டு அரங்கில் இன்று இனிதே ஆரம்பிக
தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் கற்றுக்கொள்ள அணுகவும் சிலம்ப ஆசான் கே. ஆர். ஜாக்கி ஷங்கர் - 9976020011#silambam #si...
தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் கற்றுக்கொள்ள அணுகவும் சிலம்ப ஆசான் கே. ஆர். ஜாக்கி ஷங்கர் - 9976020011#silambam #si...
Get all the benefits participating in martial arts classes--focus, structure, and self-confidence. BUDDHAA martial arts ...

Category

Telephone

Website

Address


1113/2, Dudly School Shopping Complex, First Floor, Salai Road
Dindigul
624001

Other Sports in Dindigul (show all)
Department of Physical Education and Sports Department of Physical Education and Sports
Dindigul, 624005

Sports for Peace

Kd_karuppu Kd_karuppu
🚩DISTRICT SECRETARY IN BJP🔥
Dindigul

Roller basketball association of Tamil Nadu Roller basketball association of Tamil Nadu
Dindigul, 624301

improve the game all over Tamilnadu Roller basketball

Strings Badminton Strings Badminton
#5/279, Karur Road, Opp. SBC Academy, Dindigul –
Dindigul, 624001

Strings Badminton Academy is equipped with FOUR Indoor Badminton courts designed using high-quality

Puyal Guys Puyal Guys
Kummayampatty
Dindigul

Gєththu Críckєt Gєththu Críckєt
Natham
Dindigul, 624401

Instant cricket Memes, cricket Informations

Hari Haran Hari Haran
TamilNatu Dindigul, Dindigul
Dindigul, 620005