Divash exports

Agricultral products Honey,Pepper,fresh veg,Moringa seed,Coconut products,Areca Leaf plates etc..

07/05/2023

▶️Are u looking for a business opportunity ! Plan to take part in Wellness seminar (Wellness coach) on 14-05-2023,(Sunday).
▶️What is wellness and growth of wellness industry
▶️How to earn money from your comfort zone (Work From home) 🏠
▶️How to make a profitable and standard business in low investment
▶️Live testimonials of health and wealth of exiting customers
▶️ How to live without medicine life 💊💉
------------------------‐-----------------
Pl register your name by using the following Link;
----------------------------------------
https://wa.me/919566621537
-----------------------------------------

13/03/2023

வீட்டிலிருந்தபடியே உடல் எடையை குறைக்க/அதிகரிக்க விருப்பமா?

எளிதில் உடல்எடையை குறைக்க/அதிகரிக்க முடியும்.

1) கடின உடற்பயிற்சி ஏதும் இல்லை
2) தீவிர உணவுக்_கட்டுப்பாடு இல்லை
3) எல்லோருக்கும் ஏற்ற எளிய முறை
4) விரும்புகிற உணவை தவிர்க்க வேண்டியதில்லை
5)100% பணம் திரும்ப உத்தரவாதம்

MD Nutrition Center
Oddanchatram
https://wa.me/919566621537

08/03/2023

நாங்கள் மகளிர் தின சலுகைகளை வழங்குகிறோம் !!

இலவச ஆரோக்கிய முகாம் MDசத்துணவு மையம் ஒட்டன்சத்திரம்

நீங்கள் பெறுவது: 👇

✔️ 8 ஆரோக்கிய சோதனைகள்
✔️ விரைவு அறிக்கைகள்
✔️ 1 மாதம் வரை இலவச உணவு திட்டம்
✔️ 24*7 பின்தொடர் ஆதரவு
✔️ மேலும் உத்வேகம் உண்மையான கதைகள்
✔️ 10 நாட்கள் மாரத்தான்
✔️ ஊட்டச்சத்து விழிப்புணர்வு

https://wa.me/919566621537?text=from%20home%20weight%20loss%20my%20name%

18/02/2023

வெண்டைக்காயின்
நன்மைகள்

✴️செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது
✴️உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது
✴️உங்கள் இரத்த அழுத்தம்,சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் உங்கள் உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுகிறது

எம்டி சத்துணவு மையம்
ஒட்டன்சத்திரம்
திண்டுக்கல் 624619
சிவா
ஆரோக்கிய பயிற்சியாளர்
095666 21537

18/08/2022

கணக்கம்பட்டி மூட்டைசுவாமி ஆலயத்தில் இலவச முகாம் உள்ளது

ஆர்வமுள்ள நபர் இதை 100% மட்டுமே பயன்படுத்த முடியும்

*நாள் :18.08.2022 முதல் 22.08.2022 வரை*

குறிப்பு:
இலவச ஆரோக்கிய பரிசோதனை முகாம்
*(Height, Weight,BMI,BMR,Fat,VFat,Bodyage,TSF and Muscle Mass etc.)*
ஆரோக்கிய மதிப்பீடும் உள்ளது

நோய்களுக்கான மூலம் மற்றும் அவற்றை குணப்படுத்தும் வழிமுறைளையும் தெரிந்து கொண்டால் ஆரோகியமாக வாழலாம்.

தினமும் காலை 10.30 -12.300 மணி (WELLNESS SCHOOL) நல்வாழ்வு பள்ளிக்கூடம் குழுவுடன் இனைந்து நோயின்றி ஆரோக்கியமாக வாழும் இரசியத்தை தெரிந்து கொள்ள அழைக்கிறோம்.

யார் கலந்து கொள்ளலாம்?

👉 உடல் பருமன்
(எடை குறைக்க அதிகரிக்க )
👉 நீரழிவு
👉 தைராய்டு
👉 இரத்த அழுத்தம்
👉 குழந்தையின்மை
👉 மன அழுத்தம்
👉 இதய ஆரோக்கியம்
👉 ஆரோக்கிய வாழ்க்கை வாழ விரும்புவோர் கலந்து கொள்ளலாம்.
👉 மேலும் ...

தெரிந்து கொள்ள போவது என்ன?

✅ உணவு எப்படி நோயை குணப்படுத்துகிறது?
✅ ஆரோக்கிய மனம் பெறுவது எவ்வாறு?
✅ ஆரோக்கிய வாழ்க்கைமுறை என்ன?
😍 3 நாள் வகுப்புகள் முற்றிலும் இலவசம். 😍

Whatsapp இல் இனையவும். நன்றி

https://wa.me/919566621537?text=வீட்டில்%20இருந்தே%20பயிற்சி%20வகுப்பில்%20இணைய%20விரும்புகிறேன்%20எனது%20பெயர்

09/05/2022

இன்றே " HOLISTIC WEIGHT LOSS PROGRAM " இல் சே௫ங்கள். MD WELLNESS SCHOOL ஆல் உருவாக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் பின்வருவன அடங்கும் :
⭕️ அறிவியல் சார்ந்த உணவு முறை
⭕️ டயடீசியன்-களின் தினசரி கண்காணிப்பு
⭕️ தேவைக்கேற்ப உடல் பயிற்சிகள்

இந்த டயட் திட்டம் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மற்றும் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நிர்வகிக்கப்பட்ட பயிற்சிகள் மற்றும் தனிப்பட்ட ஆலோசனைகளும் உங்களுக்கு உகந்த நன்மைகளை உறுதி செய்கின்றன.

மேலும் அறிய, எங்களை அழைக்கவும் @ +91 9566621537

Whatsapp link :https://wa.me/919566621537

26/04/2022

Welcome To MD Wellness School

I am siva your personal wellness coach.I may help those people who are suffering from lifestyle related diseases .......!! ✅✅🎯..

▪️Weight Lose/Gain/Maintain😇
▪️Digestive Health🤩
▪️Immune Booster 🥰
▪️Energy & Fitness 😊
▪️Joint Health😎
▪️Heart Health😌
▪️Sports Nutrition🥰
▪️Women's Health😍
▪️Children's Health☺️
▪️Healthy Active Lifestyle 😘
▪️Overall Wellness & Well-being.🤩🥳
🥳Many people ask me which diet I am following.🥰 But I do not follow any “diet plan.” 😬I lead a healthy way of life.😍 And that’s the best way to lose weight,😇 live fit,🤟stay young,💪 and be more efficient. Incorporate healthy lifestyle gradually so that it’s a smooth transition.✍ This will soon become a habit and transform into a healthy lifestyle over a period...🤩🤩🥰🥰

https://wa.me/919566621537?text=வீட்டில்%20இருந்தே%20பயிற்சி%20வகுப்பில்%20இணைய%20விரும்புகிறேன்%20எனது%20பெயர்

25/03/2022

*வணக்கம் 🙏🏻நண்பர்களே...*

*1 நிமிடம் இதை படிக்கவும்.*

*விலைவாசியோ உயர்வு* 💶💶👆👆

*வருமானமும் குறைவு..* 💶💶🤏🤏

*என்ன செய்யலாம்..?* 🤔🤔

*விலைவாசி உயர்ந்தால் என்ன நடக்கும்.* 😕😕💶💶💸💸

*பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு அதனால்*

*போக்குவரத்து செலவு உயரும்.*🚗🚍🚆✈️🏍️

*காய், கறி பொருட்கள் உயரும்.*🍉🦴🥦

*அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும்.*🩺⚖️📱

*சிறுது நாட்களில் மின் கட்டணம் உயரும்.*🔌

*குடியிருப்பு வாடகை உயரும்.*🏘️

*கல்வி கட்டணம் உயரும்.*📒📕

*ஆனால் நமது வருமானம் மட்டும் உயரவே உயர மாட்டேங்குதுன்னு நினைக்கிறீங்களா...* ☹️☹️

*கூடுதலா ஏதாவது வருமான வாய்ப்பு கிடைத்தால் நல்லது என்று நினைக்கிறீர்களா.*🙂🙂

*அப்படி என்றால் தொடர்பு கொள்ளவும் 9566621537.*📱📱

*நீங்கள் பார்க்கும் வேலை அல்லது தொழிலில் எந்த வித பாதிப்புகள் இல்லாமல் கூடுதலா ஓர் வருமானம் கிடைக்க கூடிய வாய்ப்பு*

*1. இல்லத்தரசிகள்.*
*2. கல்லூரியில் படிக்கும் (படித்து முடித்த) மாணவர்கள்.*
*3. ஓய்வு பெற்ற அதிகாரிகள்.*
*என யார் வேண்டுமானாலும் இந்த வாய்ப்பு கிடைக்கும்..*

*வாய்ப்புகள் ஒரு முறை தான் வரும் அதை சரியாக பயன்படுத்திக்கொண்டவர்கள் இங்கு வெற்றியளராக உள்ளனர்..*

*நீங்கள் வேடிக்கை பார்க்க போகிறீர்களா அல்லது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்வாதாரத்தை மாற்றிக்கொள்ள போகிறீர்களா.. முடிவு உங்கள் கையில்..*

14/03/2022

https://wa.me/919566621537

ORGANS health is very very important for your over all health so do connect with our community get healthy ORGANS just ask to "Online wellness school session" and don't forget to share.

07/01/2022

https://chat.whatsapp.com/IGGzpvzEls23ZZSuOttxJ7

Few slots only available for registration
9566621537

05/10/2021

https://m.facebook.com/story.php?story_fbid=116870170741469&id=109835008111652

Work from home opportunity

👨🏻‍🔧யார் கலந்து கொள்ளலாம்
😎 தொழில் முனைய விரும்பும் இல்லத்தரசிகள்
👨‍🎓படித்த வேலையில்லா இளைஞர்கள்
🍎அன்றாட வருமானம் பற்றிய அருமையான வாய்ப்பு

🦋Reg fee :Free
🦋Date :10.10.2021
🦋Day :Sunday
🦋Time:10.00 to 11.59 am
🦋Venue :zoom application online

*☂*முக்கிய குறிப்பு :*தகுதியும் ஆர்வமும் கொண்ட முப்பது பேர்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்க இருப்பதால் தங்களது பெயரை விரைவில் வாட்ஸ்அப் மூலம் முன் பதிவு செய்ய வேண்டுகிறோம்.

🐴 நிகழ்வில்;
🍊பெருகி வரும் நோய்களும் மருந்துகளின் அத்தியாவசியமும்
🍊லாபம் கணக்கிடும் முறை
🍊 மொத்த திட்ட முதலீடு
🍊தொழில் பெருகிட அணுகுமுறை

👨🏻‍🔧Reservation -Whatsapp
Whatsapp :9566621537
Mail: [email protected]

18/11/2020

https://www.facebook.com/108525860975229/posts/152658629895285/

ஏற்றுமதியாளர்கள் நடத்திவரும் ஏற்றுமதி பயிற்சி நிறுவனம்

உங்களின் தொழில் அறிவை மேம்படுத்தி கொள்ள ஒரு அறிய வாய்ப்பு பயன்படுத்தி கொள்ளுங்கள்

மற்ற ஏற்றுமதி பயிற்சி நிறுவனம் போன்று இல்லாமல் முற்றிலும் வேறுபட்டது

இதன் #சிறப்பு # அம்சம்

பயிற்சி முடித்தாலும் உங்களின் கேள்விகளுக்கு உடனடியாக வாட்ஸாப் - இல் பதில் அளிக்கப்படும்

பயிற்சி முற்றிலும் செய்முறை விளக்கங்கள் கொடுக்கப்படும்

இதில் உள்ள அணைத்து பயிற்சியாளர்களுக்கு ஏற்றுமதி நிறுவனம் உள்ளது ஆகையால் உங்களின் அணைத்து சந்தேகங்களுக்கும் தெளிவான பதில் கொடுக்கப்படும்

ஒவ்வரு #மாதமும் # சிறப்பு விருந்தினர்களாக வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் ஆலோசனை கிடைக்கும்

ஆன்லைன் கலந்துரையாடல் உங்களுக்கு பயனளிக்கும.இந்த 60 நிமிட வகுப்பின் மூலமாக உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான விஷயங்களான பெற்று மிக சிறப்பாக வாழ கற்றுக்கொள்ளுங்கள். 🔓🏆

▶நாள் 22-11- 2020 ஞாயிற்றுகிழமை
▶ நேரம்- 6.00 முதல் 7.00 வரை ▶பதிவுக்கட்டணம் இலவசம்

DETA Team Co-ordinator
Mr.Siva (5 years successful exporter)
M/s Divash Exports
M/s Divash Areca plates
M/s Divash Expert Training Academy
Fresh Vegetables and fruits Exporter
Areca plate manufacturer
ISO TS Lead Auditor (Automobile Industry)

🤼‍♀ யார் பங்கேற்கலாம் ?
🐓-இளம் தொழில் முனைவோர்கள்
🐓பொருட்களை உற்பத்தி செய்ய ஆர்வமுள்ளோர்
🐓ஏற்றுமதி செய்வோர்
🐓விற்பனையாளர்
🐓சாகுபடியாளர்
🐓 படித்த இளைஞர்கள்
🐓ஆலோசகர்கள்

*⃣வாட்ஸ்அப்மூலம் பதிவு செய்யலாம்
👉 விபரங்களுக்கு
PH ; 9566621537
FB ; divashexperttrainingacademy
Mail : [email protected]

கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும். 👇
https://chat.whatsapp.com/JApkU6zNPCH4w5ATihrUIT

10/11/2020

https://m.facebook.com/story.php?story_fbid=146395407188274&id=108525860975229

FREE EXPORT&IMPORT CLASS / இலவச ஏற்றுமதி இறக்குமதி அறிமுக பயிற்சி

DETA நடத்தும் இலவச ஏற்றுமதி / இறக்குமதி அறிமுக பயிற்சி பட்டறை'(50 நபர்களுக்கு மட்டும்) online(Google Meet) வாயிலாக 1 மணி நேரம் வரை நடக்கவிருக்கும் இணையதள ஏற்றுமதி, இறக்குமதி அறிமுக தொழிற்பயிற்சி வகுப்பு, கல்வியாளர் M. Siva (Exporter & Manufacturer)அவர்களின் வழிகாட்டுதலின் படி சீரும் சிறப்புமாக நடைபெற இருக்கிறது,

இப்பயிற்சியில் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைசெய்பவர்கள், வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், வணிகர்கள், நடுவயதினர், இளைய தலைமுறையினர், மாணவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், வேலை தேடுபவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்வில் ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழிற்பயிற்சியில் கலந்துகொண்டு வருங்கால ஏற்றுமதியாளராக உருவாக கனிவுடன் அழைக்கின்றோம்...

என்னென்ன தெரிந்து கொள்ளலாம்:
1) ஏற்றுமதி நிறுவனம் துவங்குவது எப்படி?
2) ஏற்றுமதி நிறுவனத்திற்கு பெயர் வைப்பது எப்படி?
3) ஏற்றுமதிக்கு வங்கியில் கணக்கு துவங்குவது எப்படி?
4) ஏற்றுமதிக்கு லைசென்ஸ் எளிதாக பெறுவது எப்படி?
5) ஏற்றுமதிக்கு பொருட்களை தேர்வு செய்வது எப்படி?
6) ஏற்றுமதிக்கு நாடுகளை தேர்வு செய்வது எப்படி?
7) ஏற்றுமதிக்கு இறக்குமதியாளர்களின் முகவரிகளை பெறுவது எப்படி?
8) ஏற்றுமதிக்கு பொருட்களை என்ன விலைக்கு விற்பனை செய்யலாம்?
9) ஏற்றுமதியில் இறக்குமதியாளர்களை தொடர்புகொள்வது எப்படி?
10) இறக்குமதியாளர் தொடர்புகொண்டால் பதில் தெரிவிப்பது எப்படி?
11) ஏற்றுமதிக்குரிய பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்தல் எப்படி?
12) இறக்குமதியாளர்களுக்கு சாம்பிள் அனுப்புவது எப்படி?
13) இறக்குமதியாளர்கள் ஆர்டர் கொடுத்தால் அந்த ஆர்டரை பரிசீலித்தல் எப்படி?
14) ஏற்றுமதிக்கு பொருட்களை உற்பத்தி செய்யாமல் வேறுநபர் தயாரிக்கும் பொருட்களை ஏற்றுமதி செய்வது எப்படி?
15) தொழிற்சாலை அமைக்காமல் ஏற்றுமதி செய்வது எப்படி?
16) ஏற்றுமதிக்கு வங்கிக்கடன் பெறுவது எப்படி?

இன்னும் பல்வேறு சந்தேகங்களுக்கும் பதிலறிந்துகொள்ள பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ளுங்கள். முன்பதிவிற்கு comment box -ல் பதிவு செய்யவும் உங்களது பெயரையும் செல்போன் நம்பரையும் அனுப்பவும்,

மேலும் கீழே உள்ள அலைபேசியில் உங்களுடைய பெயரையும் முகவரியையும் செல்போன் எண்ணையும் மெசேஜ் செய்து அனுப்பவும்*

கிராமப்புற இளைஞர்களை சென்றடையும் வரை உங்கள் வாட்ஸ்ஆப் மற்றும் முகநூல் வாயிலாக பகிரவும்
தொடர்புக்கு
Cell : +91 9566621537,8608600431

ADMISSION CONTACT:
DIVASH EXPERT TRAINING ACADEMY
ODDANCHATRAM, DINDIGUL 624 619
[email protected]

CELL:9566621537,9566624470

Export Packing Proces ladies finger/Okra காய்கறி ஏற்றுமதி 01/11/2020

https://www.facebook.com/108525860975229/posts/140218624472619/

Export Packing Proces ladies finger/Okra காய்கறி ஏற்றுமதி ladies finger okra export packing grading packing weight monitoring handling transportation Farm fresh high superior selected quality வெண்டைக்காய் தரம் பிரிப...

27/10/2020

https://www.facebook.com/108525860975229/posts/138191618008653/

வருங்கால ஏற்றுமதியாளர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம் பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கின்றது ஆதலால் முதலில் பதிவு செய்யும் 50 நபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் முன்பதிவு செய்து கொள்ள கீழ்க்கண்ட வாட்ஸாப்ப் லிங்கை கிளிக் செய்து வாட்ஸாப்ப் குரூப்பில் இணைந்து பயன் பெறுவீர்

உங்களின் அணைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கப்படும்

https://chat.whatsapp.com/JApkU6zNPCH4w5ATihrUIT

நன்றி நண்பர்களே
சிவா முருகேசன்
உரிமையாளர்
திவாஷ் ஏற்றுமதி நிறுவனம்
திவாஷ் பாக்கு மட்டை தயாரிப்பகம்
[email protected]
+91 9566621537

27/10/2020
24/10/2020

All kinds of Vegetables and fruits available with Export quality packing if anyone interested can call us

Divash Exports
[email protected]
(+91 9566621537/8608600431)
Call : Tamil & English

23/10/2020

https://www.facebook.com/108525860975229/posts/136312448196570/

ஏற்றுமதியாளர்கள் நடத்திவரும் ஏற்றுமதி பயிற்சி நிறுவனம்

உங்களின் தொழில் அறிவை மேம்படுத்தி கொள்ள ஒரு அறிய வாய்ப்பு பயன்படுத்தி கொள்ளுங்கள்

மற்ற ஏற்றுமதி பயிற்சி நிறுவனம் போன்று இல்லாமல் முற்றிலும் வேறுபட்டது

இதன் #சிறப்பு # அம்சம்

பயிற்சி முடித்தாலும் உங்களின் கேள்விகளுக்கு உடனடியாக வாட்ஸாப் - இல் பதில் அளிக்கப்படும்

பயிற்சி முற்றிலும் செய்முறை விளக்கங்கள் கொடுக்கப்படும்

இதில் உள்ள அணைத்து பயிற்சியாளர்களுக்கு ஏற்றுமதி நிறுவனம் உள்ளது ஆகையால் உங்களின் அணைத்து சந்தேகங்களுக்கும் தெளிவான பதில் கொடுக்கப்படும்

ஒவ்வரு #மாதமும் # சிறப்பு விருந்தினர்களாக வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் ஆலோசனை கிடைக்கும்

ஆன்லைன் கலந்துரையாடல் உங்களுக்கு பயனளிக்கும.இந்த 60 நிமிட வகுப்பின் மூலமாக உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான விஷயங்களான பெற்று மிக சிறப்பாக வாழ கற்றுக்கொள்ளுங்கள். 🔓🏆

பதிவுக்கட்டணம் இலவசம்

DETA Team Co-ordinator
Mr.Siva (5 years successful exporter)
M/s Divash Exports
M/s Divash Areca plates
M/s Divash Expert Training Academy
Fresh Vegetables and fruits Exporter
Areca plate manufacturer
ISO TS Lead Auditor (Automobile Industry)

🤼‍♀ யார் பங்கேற்கலாம் ?
🐓-இளம் தொழில் முனைவோர்கள்
🐓பொருட்களை உற்பத்தி செய்ய ஆர்வமுள்ளோர்
🐓ஏற்றுமதி செய்வோர்
🐓விற்பனையாளர்
🐓சாகுபடியாளர்
🐓 படித்த இளைஞர்கள்
🐓ஆலோசகர்கள்

*⃣வாட்ஸ்அப்மூலம் பதிவு செய்யலாம்
👉 விபரங்களுக்கு
PH ; 9566621537,8608600431
FB ; divashexperttrainingacademy
Mail : [email protected]

கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும். 👇

https://chat.whatsapp.com/JApkU6zNPCH4w5ATihrUIT

22/10/2020

https://www.facebook.com/108525860975229/posts/136052444889237/

Emarjency Need Passport

Country: Kwait

Field : HYPER MARKET

Category: Store Keeper

Salary:40K

Duty: 9 hours

Age: 20 to 45

Food : Free

Accommodation: Free

Banana Exports Process 21/10/2020

https://youtu.be/Uze4rzN3l0Y

Banana Exports Process Banana Export process selection cutting grading water wash wrapping Packing Transportation For more details DETA [email protected] +91 9566621537/86086...

19/10/2020

We are supply Farm fresh Export Grade *VEGETABLES & FRUITS *
With BOX (3,4.5,5,10 kgs) & NETBAG (1,3,5,8)packing.

World wide supply if any port we can supply (C&F)
Nearest Airport Delivery can be arranged. (FOB)(Cochin, Madurai,Coimbatore,Trichy,Calicut)

We are # registerd supplier

Strength #
More self life
Time delivery
Customized packing
Respective port
Better communication
Flexible terms
Superior quality with farm fresh
Competitive price

-------------------------------
DIVASH EXPORTS -oddanchatram TN
WhatsApp: 9566621537/8608600431
Call: (Tamil / English)
[email protected]
Www.divashexports.com

19/10/2020

ஏற்றுமதியாளர்கள் நடத்திவரும் ஏற்றுமதி பயிற்சி நிறுவனம்

உங்களின் தொழில் அறிவை மேம்படுத்தி கொள்ள ஒரு அறிய வாய்ப்பு பயன்படுத்தி கொள்ளுங்கள்

மற்ற ஏற்றுமதி பயிற்சி நிறுவனம் போன்று இல்லாமல் முற்றிலும் வேறுபட்டது

இதன் #சிறப்பு # அம்சம்

பயிற்சி முடித்தாலும் உங்களின் கேள்விகளுக்கு உடனடியாக வாட்ஸாப் - இல் பதில் அளிக்கப்படும்

பயிற்சி முற்றிலும் செய்முறை விளக்கங்கள் கொடுக்கப்படும்

இதில் உள்ள அணைத்து பயிற்சியாளர்களுக்கு ஏற்றுமதி நிறுவனம் உள்ளது ஆகையால் உங்களின் அணைத்து சந்தேகங்களுக்கும் தெளிவான பதில் கொடுக்கப்படும்

ஒவ்வரு #மாதமும் # சிறப்பு விருந்தினர்களாக வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் ஆலோசனை கிடைக்கும்

ஆன்லைன் கலந்துரையாடல் உங்களுக்கு பயனளிக்கும.இந்த 90 நிமிட வகுப்பின் மூலமாக உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான விஷயங்களான பெற்று மிக சிறப்பாக வாழ கற்றுக்கொள்ளுங்கள். 🔓🏆

பதிவுக்கட்டணம் இலவசம்

DETA Team Co-ordinator
Mr.Siva (5 years successful exporter)
M/s Divash Exports
M/s Divash Areca plates
M/s Divash Expert Training Academy
Fresh Vegetables and fruits Exporter
Areca plate manufacturer
ISO TS Lead Auditor (Automobile Industry)

🤼‍♀ யார் பங்கேற்கலாம் ?
🐓-இளம் தொழில் முனைவோர்கள்
🐓பொருட்களை உற்பத்தி செய்ய ஆர்வமுள்ளோர்
🐓ஏற்றுமதி செய்வோர்
🐓விற்பனையாளர்
🐓சாகுபடியாளர்
🐓 படித்த இளைஞர்கள்
🐓ஆலோசகர்கள்

*⃣வாட்ஸ்அப்மூலம் பதிவு செய்யலாம்
👉 விபரங்களுக்கு
PH ; 9566621537,8608600431
FB ; divashexperttrainingacademy
Mail : [email protected]

கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும். 👇
https://chat.whatsapp.com/JApkU6zNPCH4w5ATihrUIT

14/10/2020

We are supply Farm fresh Export Grade *VEGETABLES & FRUITS *
With BOX (3,4.5,5,10 kgs) & NETBAG (1,3,5,8)packing.

World wide supply if any port we can supply (C&F)
Nearest Airport Delivery can be arranged. (FOB)(Cochin, Madurai,Coimbatore,Trichy,Calicut)

We are # registerd supplier

Strength #
More self life
Time delivery
Customized packing
Respective port
Better communication
Flexible terms
Superior quality with farm fresh
Competitive price

-------------------------------
DIVASH EXPORTS -oddanchatram TN
WhatsApp: 9566621537/9080977500
Call: (Tamil / English)
[email protected]
Www.divashexports.com

09/10/2020

https://m.facebook.com/story.php?story_fbid=131000718727743&id=108525860975229

ஏற்றுமதியாளர்கள் நடத்திவரும் ஏற்றுமதி பயிற்சி நிறுவனம்

உங்களின் தொழில் அறிவை மேம்படுத்தி கொள்ள ஒரு அறிய வாய்ப்பு பயன்படுத்தி கொள்ளுங்கள்

மற்ற ஏற்றுமதி பயிற்சி நிறுவனம் போன்று இல்லாமல் முற்றிலும் வேறுபட்டது

இதன் #சிறப்பு # அம்சம்

பயிற்சி முடித்தாலும் உங்களின் கேள்விகளுக்கு உடனடியாக வாட்ஸாப் - இல் பதில் அளிக்கப்படும்

பயிற்சி முற்றிலும் செய்முறை விளக்கங்கள் கொடுக்கப்படும்

இதில் உள்ள அணைத்து பயிற்சியாளர்களுக்கு ஏற்றுமதி நிறுவனம் உள்ளது ஆகையால் உங்களின் அணைத்து சந்தேகங்களுக்கும் தெளிவான பதில் கொடுக்கப்படும்

ஒவ்வரு #மாதமும் # சிறப்பு விருந்தினர்களாக வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் ஆலோசனை கிடைக்கும்

ஆன்லைன் கலந்துரையாடல் உங்களுக்கு பயனளிக்கும.இந்த 90 நிமிட வகுப்பின் மூலமாக உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான விஷயங்களான பெற்று மிக சிறப்பாக வாழ கற்றுக்கொள்ளுங்கள். 🔓🏆

▶நாள் 11-10- 2020 ஞாயிற்றுகிழமை
▶ நேரம்- 10.00 முதல் 11.30 வரை ▶பதிவுக்கட்டணம் இலவசம்

DETA Team Co-ordinator
Mr.Siva (5 years successful exporter)
M/s Divash Exports
M/s Divash Areca plates
M/s Divash Expert Training Academy
Fresh Vegetables and fruits Exporter
Areca plate manufacturer
ISO TS Lead Auditor (Automobile Industry)

🤼‍♀ யார் பங்கேற்கலாம் ?
🐓-இளம் தொழில் முனைவோர்கள்
🐓பொருட்களை உற்பத்தி செய்ய ஆர்வமுள்ளோர்
🐓ஏற்றுமதி செய்வோர்
🐓விற்பனையாளர்
🐓சாகுபடியாளர்
🐓 படித்த இளைஞர்கள்
🐓ஆலோசகர்கள்

*⃣வாட்ஸ்அப்மூலம் பதிவு செய்யலாம்
👉 விபரங்களுக்கு
PH ; 9566621537
FB ; divashexperttrainingacademy
Mail : [email protected]

கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும். 👇
https://chat.whatsapp.com/JApkU6zNPCH4w5ATihrUIT

Siva M is inviting you to a scheduled Zoom meeting.

Topic: Export Training 02
Time: Oct 11, 2020 10:00 AM Mumbai, Kolkata, New Delhi

Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/79556464811?pwd=cGx6alBNSHdVcEpFaDJ6RFFZclZYdz09

Meeting ID: 795 5646 4811
Passcode: 12345

04/10/2020

https://www.facebook.com/108525860975229/posts/129302755564206/

03/10/2020

https://www.facebook.com/108525860975229/posts/128912892269859/

ஏற்றுமதியாளர்கள் நடத்திவரும் ஏற்றுமதி பயிற்சி நிறுவனம்

25 வருட ஏற்றுமதி துறையில் அனுபவமுள்ள வல்லுனரான திரு. #சாதிக்பாட்ஷா # அவர்களின் ஆலோசனை பெற்று உங்களின் தொழில் அறிவை மேம்படுத்தி கொள்ள ஒரு அறிய வாய்ப்பு பயன்படுத்தி கொள்ளுங்கள்

மற்ற ஏற்றுமதி பயிற்சி நிறுவனம் போன்று இல்லாமல் முற்றிலும் வேறுபட்டது

இதன் #சிறப்பு # அம்சம்

பயிற்சி முடித்தாலும் உங்களின் கேள்விகளுக்கு உடனடியாக வாட்ஸாப் - இல் பதில் அளிக்கப்படும்

பயிற்சி முற்றிலும் செய்முறை விளக்கங்கள் கொடுக்கப்படும்

இதில் உள்ள அணைத்து பயிற்சியாளர்களுக்கு ஏற்றுமதி நிறுவனம் உள்ளது ஆகையால் உங்களின் அணைத்து சந்தேகங்களுக்கும் தெளிவான பதில் கொடுக்கப்படும்

ஒவ்வரு #மாதமும் # சிறப்பு விருந்தினர்களாக வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் ஆலோசனை கிடைக்கும்

60 நிமிட நேரடி ஆன்லைன் கலந்துரையாடல் உங்களுக்கு பயனளிக்கும்.இந்த 120 நிமிட வகுப்பின் மூலமாக உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான விஷயங்களான பெற்று மிக சிறப்பாக வாழ கற்றுக்கொள்ளுங்கள். 🔓🏆

▶நாள் 04-10- 2020 ஞாயிற்றுகிழமை
▶ நேரம்- 9.00 முதல் 11.00 வரை ▶பதிவுக்கட்டணம் இலவசம்

👨‍🔧Resource person

Mr.Saddiq Basha ( 25 Years successful exporter)
M/s.Al sad trading company.
Al fuhim training company.
All in Saudi Arabia. Riyadh

DETA Team Co-ordinator
Mr.Siva (5 years successful exporter)
M/s Divash Exports
M/s Divash Areca plates
M/s Divash Expert Training Academy
Fresh Vegetables and fruits Exporter
Areca plate manufacturer
ISO TS Lead Auditor (Automobile Industry)

🤼‍♀ யார் பங்கேற்கலாம் ?
🐓-இளம் தொழில் முனைவோர்கள்
🐓பொருட்களை உற்பத்தி செய்ய ஆர்வமுள்ளோர்
🐓ஏற்றுமதி செய்வோர்
🐓விற்பனையாளர்
🐓சாகுபடியாளர்
🐓 படித்த இளைஞர்கள்
🐓ஆலோசகர்கள்

*⃣வாட்ஸ்அப்மூலம் பதிவு செய்யலாம்
👉 விபரங்களுக்கு
PH ; 9566621537
FB ; divashexperttrainingacademy
Mail : [email protected]

கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும். 👇
https://chat.whatsapp.com/JApkU6zNPCH4w5ATihrUIT

Siva M is inviting you to a scheduled Zoom meeting.

Topic: Export Training 01
Time: Oct 4, 2020 09:00 AM Mumbai, Kolkata, New Delhi

Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/71607549284?pwd=MkxzUVdId1lRWE13NkxzelJsK2QzZz09

Meeting ID: 716 0754 9284
Passcode: Ms4DYk

02/10/2020

We are one of the leading mixed vegetables and fruits Supplier in South India

We have regular supply below Mixed supply with customer required quality and packing (Mesh bag and cartoon box )

#

Bitter gourd
Snake gourd
Bottle gourd
Ridge gourd
Ivy gourd (Tindly)
Green papaya
Green Banana
Cluster beans
Broad beans

#

Banana's
Papaya
pineapple
Guava

#

Elephant food yam
Yam
Tara roots

For trade enquiry
Divash Exports
[email protected]
+91 9566621537/9566624470

28/09/2020

*எல்லாரும் கொஞ்சம் கவனிங்க*
ஏழையா பொறந்த அது நம்ம தப்பு இல்ல, ஆனா ஏழையவே செத்தா??? அது யாரு தப்பு🤔🤔🤔🤔
நீங்க அந்த தப்பு செய்யாதீங்க🤫

ஏற்றுமதி அணைத்து தமிழக மக்களுக்கும் விழிப்புணர்வு இல்லாமல் நமது பொருட்களை குறைந்த விலைக்கு விற்று லாபம் குறைவாகவே கிடைக்குறது என தொழிலை விட்டு வெளியேறுகிறார்கள்

ஏற்றுமதி தொழிலுக்கான அடிப்படையான சந்தேகங்கள் – விளக்கங்கள்

1.ஏற்றுமதி பற்றிய சிந்தனை / ஆர்வம்.
ஏற்றுமதி பற்றிய சிந்தனை/ஆர்வம் வந்தவுடன் அந்த தொழில் சம்பந்தப்பட்ட
ஆலோசகரையோ ,பயிற்சியாளரையோ அணுகி விளக்கம் பெறவேண்டும்.
அப்படியில்லாமல் சாதரணமானவர்களிடமோ, தொழில் ஆர்வம் இல்லாத நெருங்கிய நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ அதை பற்றி பேசக்கூடாது.அவர்கள் உங்கள் எண்ணத்தை மாற்றி விடுவார்கள், பயமுறுத்தி விடுவார்கள்,உங்களின் பொன்ணான எதிர்கால வாழ்க்கையை இழந்துவிடுவீர்கள்.எல்லோருக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வராது, அந்த எண்ணம் ஒருவருக்கு வருகிறது என்றால் ஏற்றுமதி செய்வதற்கான முழு தகுதியும் அவருக்கு இருப்பதால்தான் வருகிறது.எனவே அதை சரியாக புரிந்து கொண்டு செயல்படுங்கள், வெற்றி நிச்சயம்.

விருப்பம் இருந்தால் மட்டும் எங்கள் Whatsapp group இல் இணையுங்கள்...!!!🤝🤝👍

https://chat.whatsapp.com/JApkU6zNPCH4w5ATihrUIT

Group link 👆👆👆👆
#யாரும் உங்கள் மொபைல் நம்பரை comment செய்யவேண்டாம்

Want your business to be the top-listed Food & Beverage Service in Dindigul?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

வீட்டிலிருந்தபடியே உடல் எடையை குறைக்க/அதிகரிக்க விருப்பமா?எளிதில் உடல்எடையை குறைக்க/அதிகரிக்க முடியும்.1) கடின உடற்பயிற்...
Work from home opportunity

Telephone

Address

417, Koothampatty, Kambiliam Patty (po)
Dindigul
624306

Other Dindigul food & beverage services (show all)
GSK ஜூஸ் கார்னர் GSK ஜூஸ் கார்னர்
சிவகாமி பாத்திரக்கடை S T பில்டிங் 228 மெயின் ரோடு திண்டுக்கல்
Dindigul, 624001

Juice shop

R R fruits R R fruits
Dindigul, 624001

wholesale of all fruits cash and carry +916382174758

Kishan Ration SHOP Dindigul Kishan Ration SHOP Dindigul
NS Nagar Bus Stop. DINDIGUL
Dindigul, 624005

Less money more quality products

Kannan Trading Nursery Kannan Trading Nursery
Devalagarpatti, Narassingpuram(po)
Dindigul, 624307

Best Quality. Best Price.

JT Maligai JT Maligai
131, Big Bazaar Street
Dindigul

Cook with Ashok Cook with Ashok
76 Masilamanipuram
Dindigul

Get useful tips & tricks to cook healthy food and drinks

MJ JANU Spices and Seasoning MJ JANU Spices and Seasoning
Dindigul, 624003

shawarma flavour masala Cheese, Butter, Caramel, Kurkure, Tikka, Barbeque, Sriracha, Chatpatta, Indian masala, Chilli Garlic, Schezwan, Punjabi, Peri Peri, Mexican, Tandoori, Salsa...

Genesys Water Treatment Chemicals Genesys Water Treatment Chemicals
Dindigul, 624003

The Genesys group of companies develops and manufactures speciality reverse osmosis (RO) membrane che

THARA Traders THARA Traders
Round Road, Y M R Patti
Dindigul, 624003

MAA Naturals Dindigul MAA Naturals Dindigul
Dindigul

We're MAA Naturals Selling Best Healthy Food For Married Men. Our Product Having 20+ Ingredients. These Healthy Ingredients Helping a Normal Man into Perfect Man For His Relationsh...

Aakaa Foods Aakaa Foods
Dindigul

Mr. G. ANBUKARASAN Founder and managing Director of Aakaa foods we are in the business since 2006.

Maha natural Country Chicken Maha natural Country Chicken
Mottanampatti, Adiyanoothu Village
Dindigul, 624003