காங்கயம் நாட்டு மாட்டு நெய்
Home made Kangeyam A2 GHEE for sale. This page is to connect us and our buyers directly without any
#காங்கயம் நாட்டு மாட்டு நெய் விற்பனைக்கு உள்ளது..... (வீட்டு முறையில் தயார் செய்தது)
(A2) GHEE for sales.....
எங்கள் தயாரிப்பு முறை :
தினமும் கிடைக்கும் பாலில் இருந்து தயிர் பிறை போட்டு, அதில் இருந்து வெண்ணை சிலுப்பி எடுக்கிறோம் . மேலும் அந்த வெண்ணை ஐ சுகாதாரமான முறையில் காய்ச்சி முருங்கை இலைகள் சேர்த்து நெய் தயார் செய்கிறோம் . காங்கேயம் நாட்டு மாட்டின் பால் தினமும் மிக குறைந்த அளவில் தான் கிடைக்கும் என்பதால் நெய்யின் அளவும் குறைவாக தான் தயார் செய்ய முடிகிறது .
மார்க்கெட்டில் கிடைக்கும் நெய் அழுத்தம் கொடுத்து (Pressurized extraction method) நேரடியாக பாலில் இருந்து எடுக்கப் படுகிறது. இந்த வகையில் தயார் செய்யும் நெய்யில் கொழுப்பின் அளவு அதிகம் காணப்படும். இது உடலுக்கு கேடு விலைவிக்கும்.
ஆனால் வீட்டு முறையில் தயாரிக்கப் படும் நெய் மருத்துவ குணங்கள் நிறைந்ததாக இருக்கிறது. மேலும் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு மிகவும் ஏற்றது.
Available in 200ml, 500ml leak proof bottles.
Courier facilities available across Tamilnadu.....
: 94439 44777
Place: Erode.
காங்கயம் நாட்டு மாட்டு நெய் 500ml விற்பனைக்கு உள்ளது.
Contact: 94439 44777
Place: மேட்டுக்கடை, ஈரோடு.
தமிழ்நாடு முழுவதும் குரியர் வசதி உண்டு.
Courier facilities available across Tamilnadu.
காங்கயம் நாட்டு மாட்டு நெய் 500 ml விற்பனைக்கு உள்ளது.
Contact: 94439 44777
Place: மேட்டுக்கடை, ஈரோடு.
Courier facilities available across Tamilnadu.
காங்கேயம் காளைக் கன்று விற்பனைக்கு:
வயது: 7 மாதம்
சுழி சுத்தம்
இடம்: மேட்டுக்கடை அருகில் ஈரோடு
Ph: 94439 44777
காங்கயம் ஜோடி காளை கன்றுகள் விற்பனைக்கு:
வயது:
1. மயிலை- 8 மாதம்
2. செவலை - 9 மாதம்
விலை: ₹40,000
#இடம்: தண்ணீர் பந்தல், வெள்ளோடு-சென்னிமலை ரோடு, ஈரோடு.
#போன்: 83007 63100
வளர்ப்புக்கு மட்டுமே தரப்படும்.
kalnadai thiruvizha
#மாட்டிற்கு நன்மை மற்றும் தீமை பயக்கும் சுழிகள்:
சுழிகளைக் காட்டி மாடுகளைக் குறைந்த விலையில் வாங்கிச் செல்கின்றனர். இதனால், மாடு வளர்ப்பவர்கள் பெரும் நட்டம் அடைகின்றனர். பல சமையங்களில் நன்மை பயக்கும் சுழிகளையும் தீமை உண்டாக்கும் சுழி என்று பொய் உரைத்து குறைந்த விலையில் மாடுகள் வாங்கப்படுகின்றன.
#விவசாயிகள் தங்கள் வளர்ப்பு மாடுகளுக்கு உரிய விலை கிடைக்கவே இந்தப் பதிவு.
அதனால், சுழிகளைப் பற்றிய புரிதல் மிகவும் அவசியமாகிறது.
காங்கயம் கிடாரி விற்பனைக்கு:
வயது: 18 மாதம் (1.5 வருடம்)
இடம்: மேட்டுக்கடை, ஈரோடு மாவட்டம்.
#எங்கள் வீட்டில் செல்லமாக வளர்ந்து வரும் கிடாரிக் கன்று விற்பனைக்கு. நாங்கள் பராமரித்து வரும் மாடுகளின் உருப்படி (எண்ணிக்கை) அதிகமானதால், கிடாரிக் கன்றை விற்க முடிவு செய்துள்ளோம். வாங்கி வளர்க்க எண்ணுபவர்கள் தொடர்பு கொள்ளவும்.
#முக்கிய குறிப்பு: வளர்ப்புக்கு மட்டுமே தரப்படும். வெட்டுக்கு தர மாட்டோம். வாங்கி வளர்க்க வேண்டும் என்பவர்கள் மட்டும் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
#இடம்: மேட்டுக்கடை அருகில், ஈரோடு- பெருந்துறை ரோடு, ஈரோடு.
#விலை: ₹25,000.
போன்: 94439 44777.
குழுவில், இப்பதிவின் கீழ் comment செய்ய வேண்டாம். நேரடியாக எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
காங்கயம் காளை விற்பனைக்கு:
வயது: 11 மாதம்
#எங்கள் வீட்டில் செல்லமாக வளர்ந்து வரும் காளைக் கன்று விற்பனைக்கு. நாங்கள் பராமரித்து வரும் மாடுகளின் உருப்படி (எண்ணிக்கை) அதிகமானதால், காளையை விற்க முடிவு செய்துள்ளோம். வாங்கி வளர்க்க எண்ணுபவர்கள் தொடர்பு கொள்ளவும்.
# முக்கிய குறிப்பு: காளையை வளர்ப்புக்கு மட்டுமே தரப்படும். வெட்டுக்கு தர மாட்டோம். வாங்கி வளர்க்க வேண்டும் என்பவர்கள் மட்டும் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
இடம்: மேட்டுக்கடை அருகில், ஈரோடு- பெருந்துறை ரோடு, ஈரோடு.
விலை: ₹25,000.
போன்: 94439 44777.
குழுவில், இப்பதிவின் கீழ் comment செய்ய வேண்டாம். நேரடியாக எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
படங்கள்: இரண்டாயிரத்து இருநூறு வருடப்பழமை வாய்ந்த நாட்டு மாட்டின் பொம்மை, பொருந்தல், பழனி பகுதியில் முந்தைய அகல்வாய்வில் கண்டு எடுக்கப்பட்டது.
http://www.frontlineonnet.com/fl2720/stories/20101008272006400.htm
நம் நாட்டு மாடுகள், நம்முடன் 2000 ஆண்டுகளாக பேனிப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன என்பதற்கு இதுவே ஆனித் தரமான சாட்சி.
ஆனால் இன்று?
பால் உற்பத்தி ஐ மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, நம் நாட்டு மாட்டு இனங்களை பெரும்பாலான மக்கள் தவிர்க்க ஆரம்பித்து விட்டனர் என்பதே மிகவும் வேதனைக்குரிய விசயம்.
இந்நிலை மாறாவிடில், நம் நாட்டு மாட்டு இனங்களை காலப்போக்கில் அருங்காட்சியகங்களில் தான் காண நேரிடும்.
cow Vs Lumpy Skin Disease
#காங்கயம் நாட்டு மாடுகள் Vs அம்மை நோய்
ஒவ்வொரு உயிரினமும் தனக்கென தனித்தன்மையான தட்ப வெப்ப சூழ்நிலையில் தான் நன்றாக வளரக்கூடிய இயல்பு உடையது.... இதனால் தான் நம் நாட்டு மாட்டு இனங்கள் இயல்பாகவே நம் சீதோஷ்ண நிலைக்கு மிகவும் பொருந்தி நோய்த் தாக்குதலுக்கும் பெரிதும் எதிர்ப்பு சக்தியுடன் காணப்படுகின்றன.
இதனை இப்போதைய பெரிய அம்மை நோயும் (Lumpy Skin Disease) உதாரணமாக கூரலாம். சிந்து (ஏ1 மாடுகள்) மாட்டு கன்றுகள் பல இந்நோய்க்கு எங்கள் பகுதியில் இறந்து விட்டன. விவசாய மக்கள் இறந்த கன்றுகளை புதைக்கும் போது சொல்லி அடங்கா துயரத்தையும் மன வேதனையம் அடைந்தை நேரில் பார்க்க நேர்ந்தது. ஆனால், இந்நோயால் பாதிக்கப்பட்ட பிறந்து 20 நாட்களே ஆன பச்சிளம் காங்கயம் கன்று இன்று (35 நாள் வயது) நல்லபடியாகத் தேரி வருகிறது. இன்னும் தழும்புகள் மட்டும் மறைய வேண்டி உள்ளன.
மேலும், பிறந்து சில நாட்கள் ஆன கன்றுகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு என்றும், தன் தாய் கொடுக்கும் சீம்பால் (Colustrum milk) வழியில் தான் நோய் எதிர்ப்புச் சக்தி கன்றுகளுக்கு சென்று அடைகின்றன என்றும் கால்நடை மருத்துவர்கள் பரிந்துரைத்ததாக எங்களிடம் சிந்து மாடு வளர்க்கும் 2 விவசாயிகள் "எங்கள் சிந்து கன்றுகளுக்கு கொடுக்க காங்கயம் சீம்பால் வேண்டும்" என்று வந்தனர். நாங்களும் எங்கள் காங்கயம் கன்று பருகியது போக மீதம் இருக்கும் பாலை 1 விவசாய நண்பருக்கு இலவசமாக மன மகிழ்ச்சியுடன் கொடுத்தோம்.
இதுவே நம் நாட்டு மாட்டு இனங்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை நிறுபிக்கிறது. இதே நற்குணங்களை தானே அதன் பாலிலும் நாம் எதிர்பார்க்க முடியும்?
இன்று இந்நோய் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வேகமாக அதிகரித்து வருகிறது என்பது தான் வேதனை அளிக்கிறது.....
http://ecoursesonline.iasri.res.in/mod/page/view.php?id=5795
Indian Agricultural statistic Research Institute - இல் பாரம்பரிய முறையில் தயார் செய்த நெய் இல் கொழுப்பு சதவிகிதம் குறைவு என்றும் உடலுக்கு நன்மை பயக்கும் என்றும் உறுதி செய்துள்ளனர்... மேலே கொடுக்கப்பட்ட லிங்க் இல் நெய் எவ்வாறு எல்லாம் எடுக்கலாம்... ஒவ்வொரு நெய் பிரித்து எடுக்கும் முறையிலும் எவ்வளவு கொழுப்பு சதவிகிதம் கிடைக்கப்பெறும் என்று தெளிவு படுத்தி உள்ளனர்....
மேலும் கையில் மோர் சிலுப்பும் போது அதிக அளவில் கொழுப்பை வடி கட்ட இயலாது.... இயந்திரம் கொண்டு பாலில் நேரடியாகப் பிரித்து எடுக்கையில் கொழுப்பு 95% வரை வடிகட்டப்பட்டு நெய்யில் வந்து சேர்கிறது. அதனால்தான் பாரம்பரிய முறையில் கைகளில் மத்து கொண்டு மோர் சிலுப்பித் தயார் செய்யும் வெண்ணெய் ஐ நெய் ஆக்குகையில் கொழுப்பு குறைவாக இருக்கும்.
Kangeyam (A2) GHEE Extraction method- Desi/Traditional method:
சிறந்த நெய் தயாரிப்பு முறை :
தினமும் கிடைக்கும் பாலில் இருந்து தயிர் பிறை போட்டு, அதில் இருந்து வெண்ணை சிலுப்பி எடுக்கிறோம் . மேலும் அந்த வெண்ணை ஐ சுகாதாரமான முறையில் காய்ச்சி முருங்கை இலைகள் சேர்த்து நெய் தயார் செய்கிறோம் . காங்கேயம் நாட்டு மாட்டின் பால் தினமும் மிக குறைந்த அளவில் தான் கிடைக்கும் என்பதால் நெய்யின் அளவும் குறைவாக தான் தயார் செய்ய முடிகிறது .
மார்க்கெட்டில் கிடைக்கும் நெய் அழுத்தம் கொடுத்து (Pressurized extraction method) நேரடியாக பாலில் இருந்து எடுக்கப் படுகிறது. இந்த வகையில் தயார் செய்யும் நெய்யில் கொழுப்பின் அளவு அதிகம் காணப்படும். இது உடலுக்கு கேடு விலைவிக்கும்.
ஆனால் வீட்டு முறையில் தயாரிக்கப் படும் நெய் மருத்துவ குணங்கள் நிறைந்ததாக இருக்கிறது. மேலும் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு மிகவும் ஏற்றது.
ICAR - NDRI (இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம்- தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம்) கூட்டாக இணைந்து 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையின் முடிவை கீழே காணலாம்:
அதில் சாதாரன(A1 - imported cow milk) மாட்டு பாலை உட்கொண்ட சிறிது நேரத்தில் செரிமானத்தின் போது அதன் புரதம் (A1 - protein block) இரண்டாக உடைந்து BCM-7 ஆக உருமாறுகிறது என்பது கண்டறியப்பட்டது. இந்த BCM-7 மிகவும் தீமை தரக்கூடியது என்றும் உறுதி செய்துள்ளனர். தொடர்ந்து ஜெர்சி போன்ற மாடுகளின் பாலை உண்பதால் சர்க்கரை நோய், இதய நோய் முதலியன ஏற்படக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கின்றனர் ஆய்வாளர்கள்.....
The Devil in A1 Milk:
Digestive enzymes act differently upon A1 and A2 beta-casein proteins during digestion process. Beta-
casomorphin-7 (BCM-7) is a bioactive seven-amino peptide is released by digestive enzymes from the
A1-beta-casein protein but these enzymes cannot split the A2 protein due to presence of proline at that location. So BCM-7 is not released from A2 proteins digestion. BCM-7 interacts with the human
gastrointestinal tract, internal organs, and brainstem and is regarded as the “devil” in A1 milk
(snowvillecreamery.com, Trustwell, 2005).
அதே சமயம் நாட்டு மாட்டு பாலின் புரதம் (A2 casein protein) எந்த ஒரு மாற்றமும் செரிமானத்தின் போது ஏற்படுவதில்லை என்றும் சுட்டி காட்டப்பட்டுள்ளது. எனவே நாட்டு மாட்டு பால் தான் குழந்தைகள் உட்கொள்ள ஆகச் சிறந்தது என்று எடுத்து உரைக்கப் பட்டுள்ளது...
அந்த ஆய்வு அறிக்கையைப் படிக்க இந்த லிங்கை பயன்படுத்தவும்:
https://www.researchgate.net/publication/323358929_A1_versus_A2_Milk-_Impact_on_Human_Health
இதன் மூலம் நாட்டு மாட்டு பாலும் சாதாரண மாட்டு பாலும் ஒன்று என்று சாதிப்பவர்கள் வாயடைத்து போகட்டும்.
தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் (TN Government Doctor's Association) வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையை கீழே காணலாம். அதன்படி சிந்து மாட்டு (imported cows) பால் தொடர்ந்து உபயோகப் படுத்தி கொண்டு வந்தால் நாளடைவில் சர்க்கரை நோய் (Diabetes), இருதயம் சம்பந்தப்பட்ட நோய் (Heart disorders), ஆஸ்த்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் என்று உறுதி செய்துள்ளனர்....
https://amp.scroll.in/article/827277/fact-check-little-evidence-that-foreign-a1-alternative-to-jallikattu-cattle-milk-causes-cancer
இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சிந்து மாட்டு இனத்தின் பால் vs நமது நாட்டு மாட்டு பால் .....
A2 milk has been confirmed to contain 25 types of Minerals and Vitamins. It can be digested easily and is one of the best natural anti-oxidants that prevents the formation of serum cholesterol. This milk is so potent and useful that it is also used as a medicine for the treatment of cancer. It is also proven to boost the immune system.
காங்கயம் நாட்டு மாட்டு நெய் விற்பனைக்கு உள்ளது..... (வீட்டு முறையில் தயார் செய்தது)
Kangeyam (A2) GHEE for sales.....
எங்கள் தயாரிப்பு முறை :
தினமும் கிடைக்கும் பாலில் இருந்து தயிர் பிறை போட்டு, அதில் இருந்து வெண்ணை சிலுப்பி எடுக்கிறோம் . மேலும் அந்த வெண்ணை ஐ சுகாதாரமான முறையில் காய்ச்சி முருங்கை இலைகள் சேர்த்து நெய் தயார் செய்கிறோம் . காங்கேயம் நாட்டு மாட்டின் பால் தினமும் மிக குறைந்த அளவில் தான் கிடைக்கும் என்பதால் நெய்யின் அளவும் குறைவாக தான் தயார் செய்ய முடிகிறது .
மார்க்கெட்டில் கிடைக்கும் நெய் அழுத்தம் கொடுத்து (Pressurized extraction method) நேரடியாக பாலில் இருந்து எடுக்கப் படுகிறது. இந்த வகையில் தயார் செய்யும் நெய்யில் கொழுப்பின் அளவு அதிகம் காணப்படும். இது உடலுக்கு கேடு விலைவிக்கும்.
ஆனால் வீட்டு முறையில் தயாரிக்கப் படும் நெய் மருத்துவ குணங்கள் நிறைந்ததாக இருக்கிறது. மேலும் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு மிகவும் ஏற்றது.
Available in 200ml, 500ml and 1lit leak proof bottles... Only limited stocks available....
PRICE INCLUDING COURIER CHARGES ACROSS TAMILNADU:
Rs.1585 per Kg
Rs. 810/500 gm
Rs. 345/200 gm
Courier facilities available across Tamilnadu.....
Contact: 6379190037
Place: Erode.
Our GHEE users in and around Tamilnadu:
We have buyers from Pondy,
Hosur,
Namakkal,
Chennai,
Tirunelveli, etc
And the list continues....
A2 milk Vs. Ordinary milk....
நாட்டு பசு நெய்யின் ஆரோக்கிய நலன்கள் - A2 Cow ghee health benefits in Tamil:
பாரம்பரிய மற்றும் ஆயுர்வேத மருந்துகள் பசு நெய்யின் பல நன்மைகளை பட்டியலிடுகின்றன. இது கொழுப்பு உணவின் ஒரு ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது, ஆனால் அது ஒரு சிறந்த உடல்நல ஊக்கமருந்து ஆகும்.
பசு நெய்யின் பாரம்பரிய குணப்படுத்தும் நன்மைகளை உறுதிப்படுத்த மருத்துவப் ஆய்வுகள் இன்னும் இல்லாத நிலையில், பெரும்பாலான இந்திய சமையல் அறைகளில் வேறு சில எண்ணெய்களுக்கு மாற்றீடாக சமையலில் மிகவும் விரும்பி பயன்படுத்தப்படும் ஒன்றாக நெய் இருக்கிறது. பசு நெய் பற்றிய சில ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றை ஆராய்வோம்.
வயிற்றுக்கு நல்லது: பசு நெய் உங்கள் வயிற்றின் உட்புற விளிம்பை பாதுகாக்கிறது மற்றும் நல்ல குடல் நுண்ணுயிரிகளை மேம்படுத்துகிறது. இது குடல் செல்களை மீண்டும் வளர உதவுகிறது மற்றும் பெருங்குடல் அழற்சி, எரிச்சலுடன் மலம் கழிக்கும் நோய்க்குறி மற்றும் வயிற்று புண்கள் போன்ற இரைப்பை குடல் நிலைமைகளை தடுக்கிறது.
ஒரு குழந்தை மசாஜ் எண்ணெய்: பசு நெய் குழந்தைகளுக்கான சிறந்த மசாஜ் எண்ணெய் ஆகும். இது உங்கள் சிறிய குழந்தையின் தோலிற்கு ஈரப்பதம் மற்றும் அவர்களின் மூளை வளர்ச்சிக்கு தேவைப்படுகிற டிஹெச்ஏ ஆகியவற்றை அளிக்கிறது.
காயம் குணமாவவதை மேம்படுத்துகிறது: பசு நெய் பாரம்பரியமாக ஒரு காயத்தை குணப்படுத்தும் சிகிச்சைமுறை முகவராக அறியப்படுகிறது. இது காயம்பட்ட இடத்தில் தோலின் மீளுருவாக்கம் மற்றும் புதிய திசு வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. ஒரு இயற்கை ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால், பசு நெய் வடு ஏற்படாமல் தடுக்கிறது.
மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது: பசு நெய் ஒமேகா -3 கொழுப்புகளின், குறிப்பாக டிஹெச்ஏவின் நல்ல ஆதாரமாக இருக்கிறது. டிஹெச்ஏ நினைவகம் மற்றும் அறிவாற்றல் போன்ற நரம்பியல் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இது டிமென்ஷியா மற்றும் அல்சைமர் ஏற்படுவதற்கான ஆபத்துக்களை குறைக்கிறது
நீரிழிவு எதிர்ப்பான்: அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களின் நல்ல ஆதாரமாக பசு நெய் உள்ளது. இது இன்சுலின் சுரப்பை தூண்டி அதனால் இரத்த குளுக்கோஸ் அளவை குறைக்கக்கூடிய ஒரு வகை கொழுப்பு.
முடிக்கான நன்மைகள்: பசு நெய் உங்கள் முடிகான ஒரு டானிக் என்று அறியப்படுகிறது. இது உங்கள் உச்சந்தலை மற்றும் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் ஈரப்பதமூட்டுகிறது. இதனால், பளபளப்பான மற்றும் பரட்டை இல்லாத மேம்பட்ட முடி வளர்ச்சிக்கு வழிவகுத்தது.
சிறந்த வகையில் நெய் எடுக்கும் முறை:
வெண்ணை காய்ச்சும் வாணலி, நெய்யை பரிமாற தேவையான ஸ்பூன், நெய்யை வைக்கும் பாத்திரம் இவைகளை முதலில் கொதிக்கும் நீரில் (sterilize) போட்டு கிருமிகள் இன்றி எடுத்து வைக்கவும்.
வாணலியில் வெண்ணையைப் போட்டு குறைவான தீயில் வைக்கவும்.
வெண்ணை உருகி பிரவுன் நிற நுரை மேலே வரும். வெண்ணை காயும் போது அதை கரண்டி அல்லது ஸ்பூன் கொண்டு கிளறக் கூடாது.
நுரையை வெளியில் எடுக்கவும் கூடாது.
நுரை கொஞ்சம் கொஞ்சமாக கெட்டிப் பட்டு வாணலியின் அடியில் போய் வண்டலாகத் தங்கிவிடும்.
நெய் தங்க நிறமாக மாறி சத்தமில்லாமல் கொதிக்க ஆரம்பிக்கும்.
நெய்யின் மேல் சின்னச்சின்ன காற்றுக் குமிழிகள் வரும்.
இப்போது வாணலியை அடுப்பிலிருந்து இறக்கி நெய்யை நன்றாக ஆறவிடுங்கள்.
சுத்தம் செய்யப்பட்ட பாத்திரத்தில் நெய்யை வண்டல் இல்லாமல் விடவும்.
நல்ல சுத்தமான பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட தயிர், மோர், நெய் முதலியவை நம் உடலுக்கு போஷாக்கைக் கொடுப்பதுடன் வியாதிகளைப் போக்கும் உணவுப் பொருட்களாகவும் இருக்கின்றன.
வெண்ணெயைக் காய்ச்சும் போது, அதிலிருந்து நம் உடலுக்குத் தேவையான நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிக்கும் என்சைம்கள் வெளிப்படுகின்றன. நெய்யின் தரம் வெண்ணெயின் தரத்தையும், நெய்யை நாம் எப்படி பாதுகாக்கிறோம் என்பதையும் பொறுத்து இருக்கும்.
நெய்யை ‘அன்ன சுத்தி’ என்பார்கள். எதற்காக அன்னத்தை சுத்தம் செய்ய வேண்டும்? சமைக்கும் போது நாம் கோபப் பட்டால் நம்முடைய கோப தாபங்கள் அன்னத்திற்கு தோஷத்தை உண்டு பண்ணுமாம். அதனாலேயே பெரியவர்கள் சமைக்கும் போது ஸ்லோகங்கள் சொல்லிக்கொண்டே சமைக்க வேண்டும் என்பார்கள். சமைத்த உணவை கடவுளுக்கு நைவேத்தியம் பண்ணும்போது அதில் சிறிது நெய் சேர்ப்பது வழக்கம். நெய் அந்த உணவில் இருக்கும் தோஷத்தை போக்கி கடவுளின் படைப்புக்கு உகந்ததாக மாற்றி விடும்.
ஆங்கில வைத்தியத்தில் நெய் என்பது கொழுப்பு சத்து நிறைந்ததாக கருதப் படுகிறது. அதனால் அதை விலக்கச் சொல்லுகிறார்கள். ஆனால் ஆயுர்வேதம் நெய்யை மிகவும் உயர்ந்த பொருளாகக் கொண்டாடுகிறது. அதுவும் பசு நெய் பல்லாண்டு காலமாக மனிதனால் பயன்படுத்தப்படும் ஒரு உணவுப் பண்டம்; நெய்யைப்பற்றி ஆயுர்வேதம் இன்னும் என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம்.
நெய் நமக்கு ‘ஒஜஸ்’ என்கிற உயிர் சக்தியைக் கொடுக்கிறது.
நமது நினைவாற்றலுக்கும், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
தேனைப் போலவே நெய்யும் நமது உடலின் திசுக்களுக்குள் ஊடுருவி செல்லும் சக்தி படைத்தது.
அனைத்து நோய்களையும் தீர்க்கும் அற்புத நிவாரணி;
நம் உடலுக்குத் தேவையான உயிர் சக்தியை கொடுக்க வல்ல ஒரு ‘தங்கத் திரவம்’ என்று பசு நெய்யைப் புகழ்ந்து தள்ளுகிறது ஆயுர்வேதம்.
ஆனால் நெய் என்பது பாலின் தரத்தைப் பொறுத்து இருக்கிறது. கலப்படம் இல்லாத பால் ஒரு சாத்வீகமான, உடலுக்கும் மனதுக்கும் அமைதியைக் கொடுக்கும் உணவு.
Ghee made from the Kangeyam Cow’s A2 milk, i.e. Vedic A2 Ghee contains significant healing properties, and is absent the many harmful effects of commercial ghee. Its higher nutritional values includes Protein, Iron, Sodium, Calcium, Vitamin A, D, E along with Omega 3 and Omega 6 fatty acids
காங்கயம் நாட்டு மாட்டு நெய் விற்பனைக்கு உள்ளது..... (வீட்டு முறையில் தயார் செய்தது)
Kangeyam (A2) GHEE for sales.....
எங்கள் தயாரிப்பு முறை :
தினமும் கிடைக்கும் பாலில் இருந்து தயிர் பிறை போட்டு, அதில் இருந்து வெண்ணை சிலுப்பி எடுக்கிறோம் . மேலும் அந்த வெண்ணை ஐ சுகாதாரமான முறையில் காய்ச்சி முருங்கை இலைகள் சேர்த்து நெய் தயார் செய்கிறோம் . காங்கேயம் நாட்டு மாட்டின் பால் தினமும் மிக குறைந்த அளவில் தான் கிடைக்கும் என்பதால் நெய்யின் அளவும் குறைவாக தான் தயார் செய்ய முடிகிறது .
மார்க்கெட்டில் கிடைக்கும் நெய் அழுத்தம் கொடுத்து (Pressurized extraction method) நேரடியாக பாலில் இருந்து எடுக்கப் படுகிறது. இந்த வகையில் தயார் செய்யும் நெய்யில் கொழுப்பின் அளவு அதிகம் காணப்படும். இது உடலுக்கு கேடு விலைவிக்கும்.
ஆனால் வீட்டு முறையில் தயாரிக்கப் படும் நெய் மருத்துவ குணங்கள் நிறைந்ததாக இருக்கிறது. மேலும் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு மிகவும் ஏற்றது.
Available in 200ml, 500ml and 1lit leak proof bottles... Only limited stocks available....
Rs.1500 per lit. + Courier charges...
Courier facilities available across Tamilnadu.....
Contact: 6379190037
Place: Erode.
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
638107
Erode
638107
07 Varagi Garden, Mettukadi
Erode, 638112
cooking, out door blog, crafts, baking
Erode, 638505
Arumbugalin Kurumbu features traditional and Easy recipes.. This channel is specially created for Kids..My Kid will be the chef to my dishes(guidance by parents) This is Good effor...
Erode
Hello Friends Welcome to Rasakka Samayal This channel contains Variety of contents which includes cooking,Vlogs,Tips and Tricks Subscribe to my channel and give continues support...
Erode
This page is an ultimate choice for your cooking ideas and cooking interest to try a lot of recipes
Erode
Erode, 638003
Varieties of All Indian Recipes cooking and Interesting vlogs. My channel is mainly useful for begin