Dr.Chakravarthi

Dr.Chakravarthi

Very eminent, energetic, knowledgeable, multitasking and patient friendly young dermatosurgeon

14/04/2024
12/03/2024

Introducing Hydro Pro MF Multifunctional Face Rejuvenation System GOLD !!!

Photos from Dr.Chakravarthi's post 06/11/2023

Happy to share I got an opportunity to deliver a lecture at Dermatology Asthethic surgery international league conference held at Bangkok. It’s all about treating the tongue tie using Diode laser. It was really a learning experience. Thanks to Dr.Brindha, Dr.Shanmugam and DrShahid basha for their contribution

24/08/2023

Dear friends
We have celebrated our 14th anniversary of our clinic Mayil Laser Skin Clinic on 23 August.

Started our clinic with one laser and slowly equipped with all advanced lasers and all latest machines.

We expanded our clinic with Dental unit Mayil laser dental care and introduced laser in the field of dermatology in 2012 November.

First time in erode we started Hair transplant unit Mayil unit of Hair Restoration in 2014.

On 6/2/2022 we moved to our own state of art building at club melange campus

We would like thank all of you for your continuous support and encouragement

Sincere thanks to all the clients, teachers, friends and all

Special thanks to my staffs

Dr.Chakravarthi
Dr.Brindha

28/11/2022

Fake id created on my name. I came to know that they are asking for money. Please don’t respond to them. Thanks

Photos from Dr.Chakravarthi's post 06/09/2022

இந்து தமிழ் திசை நாளிதழ் வழங்கிய மருத்துவ நட்சத்திரம் விருதினை மாண்புமிகு தமிழக சுற்றுலா துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் அவர்கள் கையால் பெற்றது மட்டற்ற மகிழ்ச்சி !!!
இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி !!!
Mayil Laser Skin Clinic

28/06/2022

முடி உதிர்வதை வெங்காயம் தடுக்குமா ??

Onion juice for Hair growth does it work and how ???

17/05/2022

முகத்தில் ஏற்படும் கரும் புள்ளிக்கு லேசர் சிகிச்சை ???

Laser Treatment for Black dots on Face ??

முகத்தில் ஏற்படும் கரும் புள்ளிக்கு லேசர் சிகிச்சை பற்றி மருத்துவர். சக்கரவர்த்தி அவர்கள் பதில் அளிக்கிறார்.

Laser Treatment for Black dots on Face is spoken by Dr.Chakravarthi.
#கரும்புள்ளி #முகம் #லேசர்

Photos from Dr.Chakravarthi's post 28/04/2022

We are happy to announce that we have shifted our hospital to new place on our own premises !!!
அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி !!! மயில் லேசர் தோல் மற்றும் பல் மருத்துவமனை தனது சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

12/04/2022

தலைமுடி வளர !! மேஜிக்கல் ட்ரீட்மென்ட் !! PRP ட்ரீட்மென்ட் !!!

12/07/2021

Economic times வழங்கிய "சிறந்த மருத்துவர்" விருதை மாண்புமிகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மரு. ஹர்ஷவர்தன் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட மரு. சக்கரவர்த்தி மயிலே ரவீந்திரன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

25/06/2021

My interview in Suriyan FM
On vitiligo awareness on world vitiligo day
On air tomorrow

12/10/2020

World Arthritis Day !!!

10/10/2020

கொரோனா தொற்று அதிகமாக பரவிகொண்டு இருக்கும் இந்த வேளையில்
ஈரோடு இந்திய மருத்துவ சங்கம் மக்களின் நலனுக்காக வெளியிடும் பதிவு
இது மட்டும் அல்லாது ஈரோடு இந்திய மருத்துவ சங்கம் மக்களுக்காக கொரோனா மருத்துவமனை துவங்கி உள்ளது.
அது சத்தி மஹால் பின் புறம் உள்ள ஈரோடு மல்டி ஸ்பெசாலிடி மருத்தவமனையில் செயல் படுகிறது
உதவிக்கு
Dr.பிரசாத், செயலாலர்
98427 23055
Dr.சக்ரவர்த்தி, தலைவர்
96552 19181
Dr.P.Jayanth Kumar நோடல் இயக்குனர்

03/10/2020

Moisturizer எவ்வாறு பயன்படுத்த வேண்டும் ???

29/09/2020

5 Heart points will give 5 min of life !! Stay Fit - Stay Safe
World Heart Day wishes !!

27/09/2020

சென்ற பதிவில் முடி ஏன் கொட்டுகிறது என்று பார்த்தோம்
இந்த பதிவில் அதனை கட்டுபடுத்த உள்ள மருத்துவம் என்ன?
எப்பொழுது எந்த மருந்தை பயன்படுத்த வேண்டும?
முடி உதிர்வை தடுக்க அதி நவீன மருத்துவம் உண்டா?
மருத்துவம் ஆரம்பித்து எத்தனை நாட்களில் முடி உதிர்வு நிற்கும்?
எத்தனை நாட்களில் முடி அடர்த்தியை பெற முடியும்?
விளக்குகிறார் Dr.ம.சக்ரவர்த்தி

26/09/2020

எந்த சோப் சருமத்திற்கு நல்லது !!!

29/08/2020

தலைமுடி கொட்டுவதற்கு காரணமும், தீர்வும் விளக்குகிறார் மருத்துவர் சக்ரவர்த்தி !!

1). குளிக்கும் தண்ணீர் மாறினால் முடி கொட்டுமா ???
2).தலைமுடிக்கு எண்ணெய் தேய்க்க வில்லை என்றால் முடி கொட்டுமா ???
3).பொடுகு வந்தால் முடி கொட்டுமா ???
4).ஷாம்பு போட்டால் முடி கொட்டுமா ???

Dr.Chakravarthi M.B.B.S.,M.D., is explaining about Hairfall and its reasons in this video !!!
1). Changing of water causes hair fall?
2). Does hair fall because of not applying oil ?
3). Dandruff causes Hair fall ?
4). Change in shampoo cause hair fall ?

ஷாம்பு பற்றிய தகவலுக்கு இந்த வீடியோவை பார்க்கவும் (Shampoo selection & usage please watch video in this link)
https://youtu.be/HlLkv4Dv_OM

பொடுகு பற்றிய தகவலுக்கு இந்த வீடியோவை பார்க்கவும் (If you want to know about dandruff, please watch video in this link)
https://youtu.be/2zlRXyBPp3E

எண்ணெய் பற்றிய தகவலுக்கு இந்த வீடியோவை பார்க்கவும் (Hairoil & its usage please watch this video in the link)
https://youtu.be/IKs7F2uwxt8

Address: Mayil Laser Skin Clinic,
Kaikolar Thottam,
Chidambaram Colony,
Erode 638001,
Tamil Nadu
Mobile : 09443235812

23/08/2020

What is mean by sun screen ???
Why we should use sunscreen ???
What is mean by UV (A) & (B) ???
When to use sunscreen ???
How much SPF sunscreen we should use ???
How to use sunscreen ???
How many times we should use sunscreen ???
How much quantity sunscreen we should use ???
What type of sunscreen can be used ??
Can we use sunscreen for pimple skin ??
For these questions Dr.Chakravarthi is answering in this video.

சன்ஸ்கிரீன் என்றால் என்ன ??
கிரீன் எதற்காக பயன்படுத்துகிறோம் ??
சன்ஸ்கிரீன் எப்போது பயன்படுத்த வேண்டும் ??
தன் ஸ்கிரீனை எத்தனை முறை பயன்படுத்தலாம் ??
எவ்வளவு சன் ஸ்கிரீன் பயன்படுத்தலாம் ???
என்ன வகையான சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம் ???
மகப்பரு இருக்கும் தோலுக்கு என்ன சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம் ???
என்ற கேள்விகளுக்கு மருத்துவர் சக்கரவர்த்தி அவர்கள் விளக்குகிறார் ???

22/08/2020

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் !!!

16/08/2020

தலைமுடிக்கு எண்ணெய் தேய்க்கலாமா ???
எண்ணெய் தேய்த்தால் தலை முடி வளருமா ??
எண்ணெய் போட்டால் தலைமுடி கலர் மாறுமா ??
எண்ணெய் போட்டால் பொடுகு போகும் ??
தலைக்கு எண்ணெய் தேய்த்தால் உடம்பில் சூடு குறையுமா ???
தலைக்கு தேய்க்கும் எண்ணெயில் மூலிகை கலந்தால் அதனால் வரும் பயன்கள் என்ன ??
என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறார் மருத்துவர் சக்கரவர்த்தி.
https://youtu.be/IKs7F2uwxt8

Timeline photos 16/08/2020

எந்த சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும் ??

Want your business to be the top-listed Health & Beauty Business in Erode?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

My paper presentation at world congress of dermatology 2023 at Singapore
முடி உதிர்வதை வெங்காயம் தடுக்குமா ?? Onion juice for Hair growth does it work and how  ???
முகத்தில் ஏற்படும் கரும் புள்ளிக்கு லேசர் சிகிச்சை ??? Laser Treatment for Black dots on Face  ?? முகத்தில் ஏற்படும் கரு...
தலைமுடி வளர !! மேஜிக்கல் ட்ரீட்மென்ட் !! PRP ட்ரீட்மென்ட் !!!
Skin award
தலைமுடி உதிர்வா ??? Part 2
முக கவசம் அணிவது எப்படி How to wear mask
பாதுக்காப்பாக தொழிற்சாலைகள் இயக்குவது எப்படி ???
Corona Restrictions

Telephone

Website

Address


MAYIL LASER SKIN CLINIC, Back Side To Sudha Multi Speciality Hospital, Club Melange Campus
Erode
638009

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 1pm

Other Erode health & beauty businesses (show all)
SGR Medicals Erode SGR Medicals Erode
Chennimalai Road, Rangampalayamv
Erode, 638001

SGR Medicals Sri Raghavendra Medicals (Generic Medicines) 30%-80% we provide Discounts on Generic Me

Body vibe foot reflexology center Erode Body vibe foot reflexology center Erode
Erode, 638001

foot reflexology center in Erode

Mr.Nalam Coldpressed Oils Mr.Nalam Coldpressed Oils
Chinnamuthu 2 Nd Street, EdayanKatu Valasu
Erode, 638011

Mr.நலம் செக்கு எண்ணெய் வகைகள்

Herbodaya-Official Herbodaya-Official
SKM SIDDHA AND AYURVEDA COMPANY(INDIA)Pvt. Ltd, Saminathapuram (PO), Modakkurich
Erode, 638104

Herbodaya is the novel brand of SKM Siddha and Ayurveda which offers natural and ayurvedic products.

Vbracegreen Vbracegreen
Erode, 638001

Sip n Savor Sip n Savor
Thamaraipalayam
Erode, 638152

Pure Mom made products with love and care

The Hopeful Hypnosis The Hopeful Hypnosis
Erode

We provide Hypnotherapy for treating anxiety, stress

Shri Ravikrushna Brand Shri Ravikrushna Brand
N. Ravi & Brothers , 9/6, 2nd Cross, KNPN Street, Jeeva Nagar, Erode Road, Perundurai
Erode, 638052

SRK ghee is one of the best quality ghee available in the market with the taste of authenticity since 1996

Gayathri acupuncture erode Gayathri acupuncture erode
Erode, 638001

gayathri acupuncture

SAAI PHYSIOTHERAPY CLINIC SAAI PHYSIOTHERAPY CLINIC
Sakthi Nagar
Erode, 638012

Dr.SV.SATHISH KUMAR.PT We Treat Pain, Neurological Conditions, Cardio Respiratory Rehabilation

Adhikrishna Arcade Hotel Adhikrishna Arcade Hotel
No. 27, Nachiappa Road
Erode, 638001

We are providing drugs at your doorsteps. We have branches now around Ganapathy - Coimbatore.

Vaithi Care Vaithi Care
Erode, 638001

traditional medicines for all human illness