R N Kittusamy
Proud AIADMK Cadre
AMMA Loyalist
AIADMK Ex-District Secretary Erode Urban
AIADMK Ex-MLA Modakuruchi
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தனது வாழ்நாள் முழுவதும் நகைச்சுவை மூலம் நம்மை மகிழ்ச்சியில் திளைக்கவைத்தவர், இன்று சோகத்தில் நம்மை ஆழ்த்திவிட்டார். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்🙏
இன்று மொடக்குறுச்சி தொகுதி பாஜக வெற்றி வேட்பாளர் திருமதி K சரஸ்வதி அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க பொதுக்கூட்டத்துக்கு வருகை தந்த பாஜக தேசியத்தலைவர் திரு J P நட்டா அவர்களை வரவேற்ற தருணம்...
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை நாகரிகமற்ற முறையில் விமர்சித்து பேசிய திரு.ஆ.ராசாவிற்கு கடும் கண்டனங்கள்!
🤱🤰🦸♀️மகளிர் தினத்தில், மகளிருக்கு இரண்டு மகத்தான திட்டங்கள் 🙏👌
https://www.bbc.com/tamil/india-56290601
வாழ வசதியான நகரங்கள் பட்டியல்: இந்தியாவில் சென்னைக்கு 4-வது இடம் - BBC News தமிழ் ஒட்டுமொத்தமாக, மக்கள் எளிதாக வாழும் சூழல் இருக்கும் நகரங்கள் பட்டியலில் சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர், திரு.....
ஆழ்ந்த இரங்கல்.
தா.பாண்டியன்😔
பூமி உள்ளவரை எங்கள் அம்மா புகழே நிலைத்திருக்கும்!
இதயதெய்வம் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்தநாளான இப்பொன்னாளில் அவரை போற்றி வணங்குகிறேன்
"உயிர்மூச்சுள்ளவரை அம்மாவின் வழியில் மக்களையும், மக்களுக்கான இந்த அதிமுக இயக்கத்தையும் காப்பேன்!"
விவசாயப் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று, விவசாய பம்பு செட்டுகளுக்கு இனி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
03.02.1969 - On this day 51 years ago, the greatest ever Tamil Leader and Founder of DMK died.
• It has been 50+ years and still Annadurai’s funeral holds the Guinness World Records for the ‘most attended funeral in the world’ with an estimated 1.5 Crores people 🖤
• No Mobile Phones & No Televisions and Not much developed Transportation modes in 1969 and still this much of people entered Chennai shows the people's love towards Anna.
• For attending Funeral of Annadurai, Many rooftop travellers sat precariously on the Janatha Express. While crossing the Coleroon Bridge, Srirangam (unlike other bridges, it had a set of roof girders) there were screams as blood and flesh splattered. As many as 28 passengers perched above were chopped to pieces.
• Around 7,000 lorries full of mourners arrived in the city. There was no arrangement for millions of visitors and most spent sleepless nights hungry. Most hotels were closed and people were famished. It was a seller’s market with even the prices of a banana going up from 6 paise to 15 paise. When hotels opened the next day people were allowed only in batches. The city was full of mounds of garbage and looked as if hit by a cyclone.
• After the funeral, M Karunanidhi, the PWD minister, spoke for a minute and appealed to the crowd to disperse after observing a minute’s silence. He became emotional and shouted Anna vaazhga (long live Anna). The millions repeated it in a thunderous voice. Karunanidhi’s two-word gesture before the audience greatly helped in his choice as the next CM. He got hold over the Tamil politics that he never let go till his death.
அன்னைத் தமிழை காக்க, இந்தி திணிப்பு எதிர்ப்பு வேள்வியில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்கிடுவோம்🙏🙏🙏🙏🙏
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு வாகனம்.
மொடக்குறிச்சி தொகுதி, அவல்பூந்துறை.
நமது வாக்கு, நமது உரிமை!
இந்திய விடுதலைக்காகப் போராடி, தம் இன்னுயுரையும் பொருட்படுத்தாது, தேசியக் கொடியை மண்ணில் வீழாது காத்து, உயிர்நீத்த சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் நினைவு தினத்தில் நினைவுகூர்வோம் 🙏🙏🙏
#வெற்றிநடை_போடும்_தமிழகம்
அரசு (ம) அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள், கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்ள ஜன.2021 முதல் ஏப்2021 வரை 2GB Data/Day பெற்றிட விலையில்லா Data Card வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
#வெற்றிநடை_போடும்_தமிழகம்
நெசவாளர்களின் தோழன், விவசாயிகளின் காவலன் நமது பூந்துறையில் மக்கள் வெள்ளத்தின் நடுவே ..
மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்து கொண்ட மொடக்குறிச்சி தொகுதி ஓடாநிலை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவரை வருக வருக என வரவேற்ற பொழுது..
#வெற்றிநடை_போடும்_தமிழகம்
மாண்புமிகு முதல்வர்
எடப்பாடி K பழனிச்சாமி
அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்
மாண்புமிகு தமிழக முதல்வர்
எடப்பாடி K பழனிச்சாமி
அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்
ஈரோடு மாவட்டம்,மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, கொடுமுடி ஒன்றியம் - கொளத்துப்பாளையம், ஊஞ்சலூர் கருக்கம்பாளையம், அமராவதி புதூர் ஆகிய ஊர்களில் அனைத்து அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி K பழனிச்சாமி அவர்கள் அறிவித்த ரூ.2500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை நானும் மற்ற கழக நிர்வாகிகளும் சேர்ந்து தொடங்கி வைத்த பொழுது..
முன்னாள் அமைச்சரும் ஈரோடு மாநகர் மாவட்ட கழக அவைத் தலைவருமான திரு P.C. ராமசாமி, முன்னாள் ஈரோடு மாநகர் மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான R.N. கிட்டுசாமி, கொடுமுடி ஒன்றியக் கழகச் செயலாளர் புதூர் கலைமணி ஆகியோரது தலைமையில் பல்வேறு மாற்று கட்சியில் இருந்து விலகி மொடக்குறிச்சி தொகுதி, கொடுமுடி ஒன்றியம் காசிபாளையத்தில் 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்த தருணம்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கொடுமுடி ஒன்றியம் காசிபாளையத்தில், இன்று பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் 50க்கும் மேற்பட்டோர் இணைந்த விழாவில் நான் பேசிய பொழுது...
எனது நண்பரும், முன்னால் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளரும், கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான திரு.ப.மோகன் அவர்களின் தந்தையார் திரு.V.K.பழனியாப்பிள்ளை அவர்கள் உடல்நலக் குறைவால் நேற்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தமது அன்புத்தந்தையை இழந்துவாடும் திரு.ப.மோகன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 🙏😔
#வெற்றிநடை_போடும்_தமிழகம்
🙏🙏🙏
#வெற்றிநடை_போடும்_தமிழகம்
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
No 3, Palliyuthu
Erode
638101