Shree Sabari Info Tech
Shree Sabari Info Tech Computer Service
✨🙏💐 Received Best Insurance Provider Recognition From Erode Information Technology Traders Association 💐🙏✨
LATEST WIRELESS COMBO AVAL Shree Sabari Info Tech
Brand - COCONUT
Warranty - 1 Year
Contact:9789503749
✨ Get Ur Mousepad With RGB Lights ✨
* Computer Sales & Service
* Insurance Services - General & Life
Contact:
Shree Sabari Info Tech
Ph:9789503749
www.shreesabariinfotech.com
சித்திரை திருமகள் ,
எல்லோருக்கும் நல்லமகள் ,
வாடைக்கும் கோடைக்கும் நடுவே நின்று சிரிக்கும் மகள் ,
வசந்தத்தை அழைத்து வந்து வளம் கூட்டும் நல்ல மகள்..!!
கொன்றைப்பூ வைத்து கண்ணாடியில்
கனி காணும்
கன்னிமகள் ,
முக்கனியின் சுவை பேசி ,
வேம்பின் மகத்துவம் பேசி ,
வாழ்வின் தத்துவம் பேசும்
தங்க மகள் ,
தமிழுருவாய் வந்தாளே தரணிஎல்லாம் தழைத்திடவே..!!
அனைவர்க்கும் கனிவான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!!
✨ மருத்துவ பாலிசி உடனடியாக எடுத்து தரப்படும்✨
Shree Sabari Info Tech
Ph:9789503749
www.shreesabariinfotech.com
😍😍😍
🙏💐Thanks To All Our Dear Customers, Friends & Family Members For Getting This Pride Membership💐🙏
😍😍😍
🙏💐விருதினை பெற வாய்ப்பு அளித்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், நண்பர்கள் & உறவினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்💐🙏
😍😍😍
என்றும் உங்கள் நண்பன்
Shree Sabari Info Tech
* Insurance Services - General & Life
* Computer Sales& Service
Ph:9789503749
அனைத்து இன்சூரன்ஸ் (வாகன, மருத்துவ, ஆயுள்(LIC) மற்றும் அனைத்து இன்சூரன்ஸ் சேவைகளும் கிடைக்கும் )
www.shreesabariinfotech.com
#ஐந்து லட்சம் மற்றும் அதற்கு மேல் LIC இல் பாலிசி எடுப்பவர்கள் மற்றும் முதலீடு செய்பவர்கள் 01.04.2023 முன்னர் எடுத்து விடவும்
01.04.2023 இல் இருந்து வரக்கூடிய மாற்றம் என்ன???
ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் இருந்து பெறப்படும் Death Benefit & Maturity Benefit க்கு எந்த ஒரு உச்ச வரம்பும் இன்றி, வருமான வரி சட்டம் Sec 10(10) D யின் கீழ் முழுமையான வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.... அதில்
தற்போது 2023- 24 பட்ஜெட் கூட்டத் தொடரில் Sec 10(10) D யில் #மாற்றம்_செய்யப்பட்டுள்ளது..
ஒரு நபர் ஒரு ஆண்டில், ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் 5 லட்சம் வரை செய்யப்படும் முதலீட்டுக்கு மட்டுமே Sec 10 (10)D யின் கீழ் Marurity Benefit க்கு முழுமையான வரி விலக்கு கிடைக்கும் !!
ஓர் ஆண்டில் ஆயுள் காப்பீட்டு பிரீமியம் தொகை 5 லட்சத்தை #தாண்டினால், முதிர்வுத் தொகையில் செலுத்தப்பட்ட மொத்த பிரிமியம் தொகை நீங்கலாக
கிடைக்கும் லாபத்திற்கு "Income From Other Sources" என்ற வகையில் வருமான வரி செலுத்த வேண்டும் !!!
Death Benefit க்கு முழுமையான வருமான வரி விலக்கு உண்டு !!!
மேற்கூறிய மாற்றங்கள் 01/04/23 தேதியிலிருந்து அமலுக்கு வர உள்ளது..
அதுவரை, அதாவது 31st March 2023 வரை, ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு எந்த ஒரு உச்சவரம்பும் கிடையாது...
அதில் இருந்தது கிடைக்கும் முதிர்வு தொகைக்கும் எந்த ஒரு உச்ச வரம்பும் இன்றி முழுமையான வரி விலக்கும் கிடைக்கும் !!!
ஆகவே நண்பர்களே Sec 10 (10) D யின் மகத்துவத்தையும், முக்கியத்துவத்தையும், அதனால் கிடைக்கும் மாபெரும் நன்மைகளையும், பயன்களையும்,5 லட்சம் & அதற்கு மேல் இன்றே முதலீடு செய்து அவர்கள் வாழ்நாளெல்லாம் வருமான வரி இல்லாத, போனஸ் மற்றும் முதிர்வு தொகை பெற்று பயன்பெற உதவிடுவோம் !!!!
என்றும் உங்கள் நண்பன்..
ஸ்ரீ சபரி இன்போ டெக்
Shree Sabari Info Tech
அனைத்து இன்சூரன்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் சேல்ஸ் & சர்வீஸ் கிடைக்கும்
தொடர்புக்கு 9789503749
www.shreesabariinfotech.com
இந்த தைத்திருநாள் முதல், விடிகின்ற பொழுதெல்லாம் கரும்பாய் இனிக்கட்டும்,
மகிழ்ச்சிப் பொங்கலாய் பொங்கட்டும்.....
பொங்கிடும் பொங்கல்..... பொங்கலோ பொங்கல்....
அன்பு பொங்க.
ஆசை பொங்க.
இன்பம் பொங்க.
இனிமை பொங்க.
என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க. பொங்கலோ பொங்கல்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏
🙏 😍💫💐 Thank U Sir., Thanks To Our Honourable Company Iffco Tokio GIS & My Team ADM Sabarinathan & FHPL Ganesan Sir.,💫💐😍🙏
HP Elitebook 840G3 Slim & Light Weight
✅Intel Core I5 - 6th Gen.
✅8 GB Ram (Single)
✅256 GB SSD
✅Wabcam
✅14" Display
✅Intel HD Graphics 520
✅1 Type-C Port
✅ DP Port | VGA Port
✅2-USB Port🔋
✅👌Class Conditions
Contact
Shree Sabari Info Tech
Ph:9789503749
www.shreesabariinfotech.com
அனைத்து வகையான இன்சூரன்ஸ்க்கும் (01.01.2023 )முதல் பாலிசி உரிமையாளரின் பான் மற்றும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுகிறது.
Hp Elite Book 840 G3
I5 6Th generation
8GB
256Nvme | Additional hdd Slot
14" FHD display
WiFi
We**am
Bluetooth
Type C Port
Sim Slot
Windows 10 Original
Original Charger
Contact:
Shree Sabari Info Tech
Ph:9789503749
www.shreesabariinfotech.com
HP Laptop 15-bs1xx
* Intel Core I5- 8250U Processor
* 12 GB Ram
* 1 TB Harddisk
* Windows 11
* 15.6" Display
* Web Cam
* Num Keypad
* DVD-RW
Contact Us
Shree Sabari Info Tech
Ph:9789503749
www.shreesabariinfotech.com
இன்சூரன்ஸ் - KYP
ஏற்கனவே நீங்கள் எடுத்துள்ள உங்களுடைய இன்சூரன்ஸ் பாலிசிகள் பற்றி தெரிந்து கொள்ளவும் , பாலிசியில் உங்களுக்கு தேவையானது உள்ளதா என்பதை அறிந்துகொள்ளவும் ,புதிதாக இன்சூரன்ஸ் எடுக்கும் திட்டமிருந்தால் எந்த வகையான இன்சூரன்ஸ் எடுக்கலாம் என்பதை பற்றியும் தெளிவான ஆலோசனைகள் முற்றிலும் இலவசமாக பெற Whatsapp செய்யவும்.
1) கவர் வகை? Type of cover
2) காத்திருப்பு காலங்கள்? Waiting periods
3) காப்பீட்டுத் தொகையின் பிரிப்பு? Split of Sum Insured
4) அருகில் உள்ள நெட்வொர்க் மருத்துவமனை விபரங்கள்? Near by network hospitals
5) அறை வாடகை & ICU வரம்புகள்?
Room rent & ICU limits
6) வரிச் சலுகைகள்? Tax benefits
7) வரம்புகளை கடப்பதில் ஏற்படும் பாதிப்புகள்? Impacts on crossing limits
😎 நீட்டிப்புகள் தேவை? Extensions required
9) அவசர தொடர்புகள்? Emergency contacts
10) இணை செலவுகள்? Co payments
11) துணை வரம்புகள்? Sub limits
12) மேலும் பல? And much more
ஏற்கனவே நீங்கள் எடுத்துள்ள உங்களுடைய பழைய இன்சூரன்ஸ்
மருத்துவ காப்பீடு
LIC
வாகன காப்பீடு
General இன்சூரன்ஸ்
TERM INSURANCE
Personal Accident
இப்படி அனைத்து வகையான இன்சூரன்ஸ்களுக்கும் ஆலோசனைகள் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்
தொடர்புக்கு:
Shree Sabari Info Tech
Ph:9789503749
www.shreesabariinfotech.com
🟠 TERM INSURANCE 🟠
🔷குடும்பத்துக்கு பாதுகாப்பு ஏற்படுத்தித் தருவதற்கான மிக அடிப்படையான திட்டங்களில் TERM INSURANCE முக்கியமானது.இந்த திட்டங்களைப் பொறுத்தவரை குறைந்த பிரீமியத்துக்கு அதிக காப்பீடு கிடைக்கும்.🟪
🌸மேலும் தகவல்களுக்கு
Shree Sabari Info Tech
9789503749🌸
அகல் விளக்கின் ஒளினியிலே 💥
அகன்றிடட்டும் துன்ப இருள்☀️
இருள் விளக்கி தந்திடட்டும்⚡
மகிழ்ச்சி எனும் இன்ப ஒளி..😍
இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்
latitude E5440
Core i5-4th gen Processor
4gb ram
256 SSD hardisk
Wifi
We**am
14" screen
Elite Book 840 G3
I5 6Th generation
8GB
256Nvme | Additional hdd Slot
14" FHD display
WiFi
We**am
Bluetooth
Type C Port
Sim Slot
Windows 10 Original
Original Charger
Click here to claim your Sponsored Listing.
Our Services
Videos (show all)
Category
Contact the business
Telephone
Address
Agilmedu 6 Th Street
Erode
638001
Opening Hours
Monday | 8am - 9pm |
Tuesday | 8am - 9pm |
Wednesday | 8am - 9pm |
Thursday | 8am - 9pm |
Friday | 8am - 9pm |
Saturday | 8am - 9pm |
Sunday | 8am - 9pm |