Smart Driving School

Smart Driving School

You may also like

Mmmotors
Mmmotors

Smart & Perfect Coaching For Fresh Learners....

01/01/2024

அன்பு நண்பர்கள் அனைவர்க்கும்...
2024 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.... உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் நிறைந்த ஆயுள் ஆரோக்கியம், சந்தோசம், சௌபாக்கியம் அனைத்தும் அருள... இறைவனை பிராத்திக்கிறேன் 🙏

12/11/2023

இல்லத்தில் தீப ஒளி பரவட்டும்
உள்ளத்தில் மகிழ்ச்சி நிறையட்டும்
இனிமையான தீபாவளி வாழ்த்துக்கள் 💐💐💐💥💥💥🎇🎇🎇🎆🎆🎆

15/08/2023

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்💐

14/04/2023

நல்லதே நடக்க நானிலம் சிறக்க,
மகிழ்ச்சி பெருக,
மனிதநேயம் செழிக்க
வரவேற்போம் 🌤️ தமிழ் புத்தாண்டை 🌤️
வாழ்வோம் பல்லாண்டு.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐
ஸ்மார்ட் ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி,
ஈரோடு மேற்கு 💐

04/10/2022

நன்கு அனுபவம் வாய்ந்த பயிற்சியாளரை கொண்டு கார் மற்றும் பைக் ஒவ்வோருவருக்கும் தனித்தனியாக கவனமெடுத்து பயிற்சி வழங்கப்படுகிறது.

04/10/2022

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் எங்கள் ஸ்மார்ட் ஓட்டுனர் பயிற்சிப்பள்ளியின் இனிய சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள் 💐

15/08/2022

அன்பிற்குரிய நண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 🧡🤍💚 💐 💐 💐

14/04/2022

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் ஸ்மார்ட் ஓட்டுனர் பயிற்சிபள்ளியின் சார்பாக
இனிய சுபகிருது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்... 🥰💐💐💐

14/01/2022

தைத்திருநாளாம் இந்தப்பொங்கல் திருநாள் உங்கள் வாழ்வில்அனைத்து விதமான செல்வத்தையும், என்றும் குறையாத அன்பையும்கொண்டுவரும் புதிய நாளாக அமைய,
எங்களின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!!! 🎊🎉🌄💐🥰

01/01/2022

HaPpY New Year 2022... 💐🎉🎊

03/11/2021

இந்த தீபாவளி திருநாள் முதல் நம் அனைவரையும் சுற்றியுள்ள தீமைகள் பட்டாசு போல வெடித்து சிதறி...
என்றென்றும் உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க...
எங்கள் ஸ்மார்ட் ஓட்டுனர் பயிற்சிப்பள்ளியின் சார்பாக...
இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்💐💞🥳🎆🎇🧨💣🔫🪄🎊🎉

14/10/2021

அனைவருக்கும் -ன் இனிய ஆயுத பூஜை & சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்...
❤💐💐💐🙏🥰🎊🎉🔥

Photos from Smart Driving School's post 17/09/2021

சிறு துளி பெரு வெள்ளம்... குழந்தையின் இன்னுயிரை காக்க உதவுவோம் நண்பர்களே 🙏

10/09/2021

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🤗

15/08/2021

அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 🧡🤍💚

Photos from Smart Driving School's post 14/08/2021

ஆண்,பெண் இருபாலருக்கும் இரண்டு சக்கர வாகன பயிற்சி... 🏍️🛵🚦

27/06/2021

நமது சிறிய கவனக்குறைவு விலைமதிப்பற்ற உயிரை பறிப்பதுடன் ஒரு குடும்பத்தின் கனவை தகர்க்ககூடியதாக அமைந்துவிட வாய்ப்புள்ளது.
#கவனம்_தப்பினால்_மரணம்

27/06/2021

28-06-2021 திங்கள்கிழமை முதல் நமது ஓட்டுனர் பயிற்சிபள்ளியில் அனைத்து அலுவலக பணிகளும் வழக்கம்போல் நடைபெறும்.
அதுசமயம் வாடிக்கையாளர்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறோம்.
நன்றி!!!

Photos from Smart Driving School's post 24/06/2021

ஓவ்வோருவரும் Rs.100/- அனுப்பினால் போதும் இந்த சிறிய குழந்தையின் புன்னகையை அவள் தாய் தந்தையர் வாழ்நாள் முழுக்க காணலாம்.

#நான்_எனது_பங்களிப்பை_செய்துவிட்டேன்_நீங்கள்

22/06/2021

இதய தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 😍❤




Actor Vijay

17/06/2021

தமிழக முதல்வரின் M. K. Stalin கோரோனா நிவாரண நிதிக்கு ரூ.1000000/- பத்துலட்சத்திற்க்கான வரைவோலையை திரு. Udhayanidhi Stalin அவர்களிடம் தமிழக ஓட்டுனர் பயிற்சிபள்ளிகளின் சார்பாக வழங்கிய மாநில தலைமைக்கு நன்றிகள்... 💐💐💐

மேலும் இந்த இக்கட்டான காலகட்டத்திலும் சங்கத்திற்க்கு நிதி வழங்கி ஒத்துழைத்த தமிழகத்தில் உள்ள அத்துனை ஓட்டுனர் பயிற்சிபள்ளி உரிமையாளர்களுக்கும் நன்றிகள் பல 💐💐💐👏🏻👏🏻👏🏻


Vaigai R Kumar

AG Venkatachalam Mla

ஒன்றுபடுவோம்!!! உயர்வடைவோம்!!!

19/04/2021

😷

14/04/2021

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.... 🙏

Want your business to be the top-listed Autos & Automotive Service in Erode?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#Maxico தானியியங்கி வேக தடுப்பான்கள்...
USA People's vs Indian People's How to following Traffic Rules...
நிஜமாகவே ஈரோடு ஒளிர்ந்து கொண்டு இருக்கிறது...ஈரோட்டு மக்கள் சார்பாக நன்றி...Olirum Erodu &  ஈரோடு சிறகுகள் நண்பர்களுக்கு...
Audi கார் தொழிற்ச்சாலையில் காரின் ஒவ்வொரு பாகங்களையும் பொருத்தும் காட்சி...
கை சைகைகள்...
சுங்கசாவடியை சுற்றி 20 கிமீ  சுற்றளவில் சொந்தமாக கார் வைத்துள்ள நண்பர்களின் கவனத்திற்க்கு...
#Helmet #தலைகவசம் உயிர் கவசம்...#SafeDriveStayAlive...
தலை கவசம் உயிர் கவசம்...மித வேகம் மிக நன்று...

Category

Telephone

Address


149, Primier Plaza, Opp CNC College, Sathy Road, Veerappanchatram
Erode
638004

Opening Hours

Monday 6am - 9pm
Tuesday 6am - 9pm
Wednesday 6am - 9pm
Thursday 6am - 9pm
Friday 6am - 9pm
Saturday 6am - 9pm
Sunday 7am - 5pm

Other Driving Schools in Erode (show all)
Jeyam Driving School Jeyam Driving School
134, Karur Bypass Road, Moolapalayam
Erode, 638002

Government Recognized Driving School Two & Four Wheeler Driving All Kind of RTO Works

SRI Kalayani Driving School SRI Kalayani Driving School
30/11 Opp Am Mahal Poondurai Road Chettipalayam
Erode, 638002

DRIVING AND RTO OFFICE WORK

RKM RKM
Erode

here best driving should be teached

Prince Driving School Prince Driving School
10, Periyar Nagar
Erode, 683001

EXCLUSIVE TRAINING FOR AUTOMOBILE DRIVING. GOVERNMENT SERVICES FOR ALL VEHICLES .