Sai ram country drugs shop
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sai ram country drugs shop, Medical and health, nallikupam Road, Guduvancheri.
#தேங்காய்குறும்பைதானே என வீணாக்கும் என் மக்களே, மறக்காம இதை படிங்க🙏🙏 மறக்காம நம்ம பக்கத்தை செய்து ஆதரவு தரவும்👍👍👍
முதிராமல் உதிரும் தேங்காய்க்கு குறும்பை என்று பெயர்.
வயிற்றுப் புண்,வயிற்று எரிச்சல்,
நெஞ்சு எரிச்சல்,தீப்புண்ணுக்கு குறும்பை மிக நல்ல மருந்து.
விஷம் குடித்ததால் குடல் மற்றும்
வயிற்றுப் பகுதியில் ரணமாகி இருப்பவர்கள், அதிக மருந்து உட்கொண்டு வயிற்றுப் புண்ணால் அவதிப் படுபவர்கள், அதிக மது குடித்து குடல் பாதிக்கப் பட்டு இருப்பவர்கள்
அவசியம் சாப்பிட வேண்டியது குறும்பையைத்தான்.
வெட்டி அவித்து வடிகட்டி காலை சாப்பிட்ட பின் கஷாயமாக குடிக்கவும்.
*நலங்கு மாவு*
கடலை பருப்பு
ப.பருப்பு
வசம்பு
ரோஜா மொக்கு
சீகக்காய்
வெட்டிவேர்
அரப்புதூள்
விளாமிச்சை வேர்
நண்ணாரி வேர்
கோரை கிழங்கு
பூவிழங் கிழங்கு
கஸ்தூரி மஞ்சள் - (ஆண்கள் பயன்படுத்தளாம்)
மஞ்சள் - (ஆண்கள் பயன்படுத்த வேண்டாம்)
ஆவாரம் பூ
வெந்தயம்
பூந்திக் கொட்டை
அனைத்தும் 50 கிராம்
3 நாட்கள் வெயிலில் காயவைத்து அறைத்துக் கொள்ளவும்.
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Nallikupam Road
Guduvancheri
603202
Opening Hours
Monday | 9am - 9pm |
Tuesday | 9am - 9pm |
Wednesday | 9am - 9pm |
Thursday | 9am - 9pm |
Friday | 9am - 9pm |
Saturday | 9am - 9pm |
Sunday | 9am - 9pm |
5, LAKSHMI NAGAR, (opp Guduvancherty EB Office) Nandhivaram
Guduvancheri, 603202
Medical Testing Laboratory in Guduvancherry